அக்கா உண்மையிலேயே இந்த வெப்சைட் இந்த சீரியல் வந்து செம சூப்பரா இருந்துச்சு மனசு உரிக்கிற அளவுக்கு இருந்துச்சு உங்க நடிப்பு எல்லாமே செம்மையான கன்டன்ட் கதை நல்லா இருந்துச்சு உண்மையிலேயே ரியால் எப்ப நடந்துட்டு இருக்க ஒரு சூழ்நிலைக்கு தக்கனது சீரியல் எடுத்திருக்கீங்க
அண்ணி என்றது அம்மா மாதிரின்னு எல்லாம் வார்த்தைக்கு மட்டும் தான் சொல்றாங்க... இந்த உலகத்தில் யாருமே அண்ணி ய அம்மாவா நினைக்கிறது இல்லை... கொஞ்சம் சில பேரைத் தவிர😢
@deepas581424 күн бұрын
அதுதான் உண்மை யாரையும் அவ்வளவு எளிதில் நம்பாக் கூடாது இப்ப எல்லாம் பணத்துக்கு மட்டும் இந்த அன்பு பாசம் உறவு எல்லாம் இல்லை என்றால் மனிதரே கிடையாது
@Deivadarisanam2425 күн бұрын
இருவருமே நன்றாக நடித்து இருக்கிறீர்கள். உலகத்தில் நடக்கும் அவலத்தை தத்ரூபமாக காட்டு இருக்கிறீர்கள்
@diyasrichlm43325 күн бұрын
Na unga video ku like pottapinnaditha videovey papen ❤❤❤❤
@SMonisha82725 күн бұрын
😢😢 கண்டிப்பாக நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை யாரையும் நம்ப கூடாது மனசு மட்டும் தான் துணை
@saturmaplaisatur987622 күн бұрын
செம 👏🏾👏🏾👏🏾👏🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@Pavitramahalakshmi12325 күн бұрын
யாராச்சும் சித்தப்பா போய் அப்பா ஆகனும்னு நினைபாங்களா. அது அண்ணி கொழுந்தனார் உறவு அம்மா பையன் உறவு மாதிரி.
@ArjunAnis-h4i24 күн бұрын
அது எல்லாம் அப்ப சிஸ்டர் இப்போ எல்லாம் அப்படி இல்லை
@facts_for_you2420 күн бұрын
Amma illa na amma oda thangachi ah kalyanam pannalam ana appa illana appaoda thambi ah kalyanam panna kooda tha enna than unga nyayam!!🥲
@ParvathaBharathi-sg1oc20 күн бұрын
Ipo la apudi yarum irukurathu ila sis epo da gap kitaikum nu irukainga not only mentioning mens
Unga video ellam sema ya irrkku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshraj531021 күн бұрын
Thank you
@BharuVickyy25 күн бұрын
உண்மைதான் அம்மா. யாரை நம்பி நம்ம வாழ கூடாது....
@Rithika-c4o13 күн бұрын
இந்த காலத்துல எல்லாரும் அப்போடி தா யாரையும் நம்ப கூடாது
@Prem-is8pq24 күн бұрын
சூப்பர் 😢அம்மா and akka 🔥🔥😍😍☺️☺️☺️☺️☺️☺️😊😊😊😊😊🎉🎉
@ambikakarthikayan766825 күн бұрын
Super sister yaraum nambi வழகுடது
@Ambika-u2j14 күн бұрын
Promise ma true love and care not having value on now a days cheating persons are developing high level now a days
@Ambika-u2j13 күн бұрын
Please don't trust any one in your life because no one else will can come to our life long still life end we have to love our self and we have try to improve our tallent and try to stand our leg and self confident is the best trust we have to trust our self and stand in your life through out life end
@user-lh78jj8fn525 күн бұрын
Super❤❤❤❤😢😢akka seem my life story 😢😢😢😢
@usharanis942925 күн бұрын
Enga irrunthu than pa content pidikiringa😢😢😢 ella video um super❤❤❤❤❤
@twinbrainbrothers544925 күн бұрын
Pakkathu veetula irunthu content pidikirom
@ERODESHILU24 күн бұрын
உங்களது நடிப்பு திரைக்கதை வசனம் இயக்கம் இசை அனைத்தும் அருமை மிக மிக அருமை❤❤❤❤