தயவு செய்து இந்த மாதிரி கொடுமையா எடுக்காதிங்க ப்ளிஸ் 😢😢😢 நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பது இல்லை நல்ல கணவனும் நல்ல மனைவி கிடைப்பது இல்லை ரெண்டு இருந்தா கடவுள் விடுவதில்லை😢😢
@ajirenu8265Ай бұрын
இந்த வீடியோ பாக்கு பொது கண்ணு கலகுது😢😢😢😢
@prabuprabu-l6g29 күн бұрын
yes😢
@hemapriya4706Ай бұрын
Mutuchu vittinga ponaga reshu semma act 🤗😘😘 super
@poornimajeeva507Ай бұрын
இன்று உலகில் நடக்கும் நடந்து கொண்டிருக்கும் பலர் கண்களுக்கு தெரியாத மன வலிகள்,ரணங்களில் ஒன்று.பாதி வாழ்க்கையை தொலைத்து மீதியாவது வாழ்ந்துவிடலாம் என நினைக்கையில் வாழ்க்கை நம் கையில் இருப்பது இல்லை.கொடுமையிலும் கொடுமை.நம் நாட்டை விட்டும் வீட்டை விட்டும் ஏன் போக வேண்டும்.வரவுக்குள் செலவு செய்தால் சுகமே❤.வரவுக்குமேல் செலவு செய்தால் துன்பம் தான்.நல்ல கருத்து. நடித்தவர்களுக்கும் இந்த கருத்தை எடுக்க உதவிய அனைவருக்கும் நன்றி🙏மற்றும் வாழ்த்துக்கள்🤝
@UmaraniB-z7uАй бұрын
இதில் அமரன் மியூசிக் வேறலெவல்🎉
@vansaram56729 күн бұрын
என் புருஷன் கூட இருந்தாலும் கண்டுக்க மாட்டான் வெளிநாட்டில் இருந்தாலும் கண்டுக்க மாட்டான்😢😢😢😢😢
@sangeethamadappan2803Ай бұрын
Kousalya is missing in these days 🎉🎉❤❤
@DivyaVlogs-xo2nb5 күн бұрын
எப்பவும் உங்க வீடியோ பார்த்து சிரிச்சுட்டு இருப்பேன். இன்னைக்கு அழுதுட்டேன் 😢😢
@art_soul2004Ай бұрын
Semma emotional ❤😢 super concept 🎉team work is super❤❤❤
@rameshmanju9407Ай бұрын
Vera level short film 😢 enaku itha parkum pothu alugaya vanthuruchu 😢kuda amaran movie song ketathum❤
@epsibaexceeba2913Ай бұрын
Excellent performance team 🎉❤❤❤ kanne kalaegudhu😢😢😭😭
@RevathiRevathi-s9s19 күн бұрын
😢😢😅😅😅😅😅😅🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@Nivedhinishrimanohar-hs9mlАй бұрын
Most fabulous ❣️❣️ and heart touching 💞❤❤😢😢 so emotional and superb 😢😢❤❤❤❤ no words to say ❤❤❤❤😢😢😢😢 பிரிவுகள் மனதை காயப்ப்படுத்தும்😢😢🤧🥺😔
@piratheebansubramaniam7658Ай бұрын
இந்த வீடியோ பார்க்குபோது கண்ணு கலங்குது
@maniManivannan-n3r27 күн бұрын
நல்லா இருக்கு ப்ரோக்ராம்னால சூப்பரா இருக்கு நன்றி
@kani4828Ай бұрын
Good msg love you director ❤❤❤❤❤❤❤❤❤ really I was crying 😢😢😢i am worked in Kuwait...it's like touch my real life 😢😢😢
Fact bro , once passport eduthachi na Avalo than life totally loss than
@RamyasivakumarSivakumarАй бұрын
Enaku antha ammava pakkra apo ivanga kuda iruntha elamea kastam ila nu avanga irukanga nu thonuthu laa yarukulam antha ammava patha thonuthu 😢
@macheswarimacheswari8007Ай бұрын
Super😢❤
@liferacetricks16567 күн бұрын
Happy ending kudunga
@JaheerhafizАй бұрын
2015 la mary panina antha yeare foreign peitar 2017 my 1 st baby poranthanga delivery ku kooda avanga ila 😢😢 baby kedachi 6 month poravu vanthanga marupadi ponanga vanthanga 2021 2 nd baby poranthanga appa kooda en pakathula illa😢😢😢 1 year kalichi than baby a pathanga appathula irunthu foreign la than mukkavasi life pohuthu ippa i am 7 months piragnant ta irukka intha delivery ku epadi sari varandu solitanga avangala than nan ethirpathu kathutu irukka velinadu kadan family ndu eritanda angaye namada life mudinchirum but ona nanga 2 3 yeara kooda senthu irunthikka matam itha vedio pathu na aluthuta heart♥️ touching vedio 😢😢😢😢😢😢😢😢
@sasikalasasi9759Ай бұрын
Unga yellam video vum superha erukku
@SanthiyaS-kp7mbАй бұрын
Semma concept 😊❤
@VijayKumar-HardyАй бұрын
3:57 Bro Guest Role mattu tha varuvingala .........Full video vaanga bro pls .....my family like your Acting 😍🤗
@kkalpana7562Ай бұрын
Semma pa,na unmaya aluthuttan.
@guhapriyat1715Ай бұрын
Super🎉🎉🎉
@rajanatarajan7999Ай бұрын
Super ❤
@MumuTaj-e4nАй бұрын
Super ,,,,,,,💗🖤🖤🖤
@senthilagalya5706Ай бұрын
Kowsi ya miss pandrom 😢
@sowmyasart160117 күн бұрын
Enakum ithae pol than valakapu nadanthuchu...ipa en paiyanku 1 and half vayasu Itha pakum bothu enaku alugayae vandruchu
@ViniSakthi-j4hАй бұрын
❤❤❤❤❤❤
@nanthininagarajan-s8tАй бұрын
Kowsi akka enga😢
@BabubaraniАй бұрын
என்னையே மறந்து நான் அழுது விட்டே😢
@monikakumarmonikaАй бұрын
🥺👌
@Pinkyshort2023Ай бұрын
Super unga Video's eillame super 🎉🎉
@HemaLatha-ci7yoАй бұрын
Good message
@mahessakithan26714 күн бұрын
Enakum ipdi than na pregnant a iruke enoda hub foreign poitanga😢
@gkthara2006.Ай бұрын
❤❤❤❤
@kamarajm9291Ай бұрын
Romba sogam 😪
@SurajeewSurajeewАй бұрын
👌👌👌👌
@DIY_with_DeeАй бұрын
Ennada amaran bgm potu adey concept a eduthu vachirkinga
@Ammu-q3cАй бұрын
உண்மையில் இந்த விடியோ பாக்கற அப்ப அழுதுடேன் 😭 எங்க கல்யாணம் ஆகி 15 ஆண்டு ஆகிறது இதில் 13 ஆண்டு காலம் என் கணவர் வெளிநாட்டில் தான் இருந்தார்.. என் பையன் பிறந்து ஒரு வருடத்தில் போனாங்க குழந்தையை விடியோ கால் பாத்துட்டு தினமும் அழுதுட்டே இருப்பாங்க இதனால இன்னொரு குழந்தை கூட வேண்டாம் னு முடிவு பன்னி டோம்.. 😔😔😔 கிடைத்தை விட இழந்தைவை ஏராளம் 😭
@deenk5549Ай бұрын
Super
@sathyaabi3898Ай бұрын
Intha valkaiya than ipo na valnthutu irukan yen husband abroadla irukanga na Inga consiva irukan 😢
@ramyadora5311Ай бұрын
Monthly monthly varuvagala sister yathana months ku one time varuvaga
@Kavya-h9eАй бұрын
Semaya iruduchi story
@FathimaMasoona-lf4glАй бұрын
😢❤
@Dhurkesh_rpmАй бұрын
❤❤❤❤😢😢😢😢😢😢😢❤❤❤
@NISHARAMAKRISHNAN-gh2nnАй бұрын
Sema story ❤
@PanjaVarnam-s6zАй бұрын
😢😢😢😢😢😢😢😢
@DharsanaDharsana-d6zАй бұрын
Intha concept foreign vela pathu Anga nambi vantha girl ku mattu tha puriyu ithu evlo kastam nu
@Ranjeeth.R.kАй бұрын
💔💔😭😭😭
@jafarnaseeba533Ай бұрын
😭😭😭😭
@nantinikumari-m8rАй бұрын
😭😭😭😭😭😭
@subaAS223Ай бұрын
😢
@muthulakshmit4302Ай бұрын
Haiii good evening
@PriyaNidhi-wm9wfАй бұрын
Kowsi yenga???
@DayaniNurulАй бұрын
வணக்கம்
@SajoSerlinАй бұрын
I'm face to the same movement 😂
@anujenifer9847Ай бұрын
Deiii idhu ungalukae overa thrliya ..oru mv release agira koodadhae ..udanae adhae story ah elem ved laium kondu vandhudevinglae,idhula adae song vera ..enamo amaran mv sk army poramari overa ila.😢😢😢