கரியின் சுவையை மிஞ்சும்"என்று தலைப்பைப் படிக்கும் போதே எனக்குத் தெரிய வேண்டாமா,இது கரி மசாலா என்று? உங்கள் செந்தூர் மசாலாப் பிடியை அறிமுகப் படுத்த,எங்கள் காய் கரியை veenaakkitteenga. Veenaapochhchu,எல்லாம்
@SIMPLYSAMAYAL Жыл бұрын
Muraiya samaicha edhuvum veena pogadhu ma… neenga veetla neengalae seidha masala vaiye use pannirukalame… Chendhoor masala ku pinnadi pala perudaiya uzhaipu iruku… tharamana porul seigiren adha nan ellorukum solla dhaan seiven.. vaanguvadhum vaangadhadhum unga virupam… aana sollaludadhunu solla ungaluku urimai illai… Vaazhga valamudan nalamudan 🙏🏻😍
@khatheejabi1258 Жыл бұрын
@@SIMPLYSAMAYAL முஸ்லிம் people are known for mutton masala. Inspite of that,I wanted to follow ur method and wasted the fresh raw plantain,which were harvested just before a half an hour to cook., got nice scolding. A first bitter experience in following u tube cooking. Sorry,it is not to hurt you
@@aaruthras7497 kari மசாலாவை எதுல போட்டாலும் கரி மசாலா வாசனை தானேப்பா வரும்? நான் செய்றதுக்கு முன்னாலே யோசிச்சு இருக்கணும். வாழைக்காய் பொரியல் லே தேங்காய் துருவல் போடாமலா இருக்கோம்? Perfect kari masaala use Pannu இருக்காங்க. Ok. Past is past.
@ramlakshmi5308 Жыл бұрын
Romba slowa pesaranga
@SIMPLYSAMAYAL Жыл бұрын
Appo dhan ma pudhusa Cook panravangaluku konjamadhu puriyum