No video

Conversation series (Episode - 3) | Dr Ashwin Vijay & Madan Gowri (Youtuber) | Full video

  Рет қаралды 299,979

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Conversation series (Episode - 3) Dr Ashwin Vijay & Madan Gowri (KZbinr)
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 1 500
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
@sivajessy5492
@sivajessy5492 3 жыл бұрын
Sir இந்த தகவல் உங்கள் மூலம் எனது கைபேசிக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...மற்றும் வீடியோவை முழுவதும் பார்த்தேன்,மதன் சாரின் பேச்சும் உங்களின் உரையாடலும் மனதிற்கு ஒ௫ உத்வேகத்தை தந்தது..மிகவும் நன்றி...
@PURPLESince2012
@PURPLESince2012 3 жыл бұрын
Great
@aadarshsai6737
@aadarshsai6737 3 жыл бұрын
Thank you uncle and I am not knowing this chanel till last week and he said about u r interview and it is more than motivation it is opening up our mind
@sandhiyasankar5008
@sandhiyasankar5008 3 жыл бұрын
@@PURPLESince2012 and
@vennilavennila1453
@vennilavennila1453 3 жыл бұрын
Sir u like amazing man. My dear Dr. Aswin sir. U are God blessing baby in your mother.
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
மதன் கௌரி ய இன்ரவியூ எடுக்க டொக்டர் வந்தா டொக்டரயே கேள்வி கேட்கிறது கெத்து தான் 😍 .இரண்டு பேரையும் பிடிச்சவங்க லைக் போடுங்க👍
@5hank452
@5hank452 3 жыл бұрын
போட்டாச்சு போட்டாச்சு 👍
@nanungalerodekkari
@nanungalerodekkari 3 жыл бұрын
Im a big fan for both..
@VigneshKitchen
@VigneshKitchen 3 жыл бұрын
MG SQUAD❤️
@yuvarajnotie4836
@yuvarajnotie4836 3 жыл бұрын
MG Squad ❤️
@5hank452
@5hank452 3 жыл бұрын
மதன் ஆள் ரெடி ஃபிட் டா தான் இருக்கு👍
@WijaiRox
@WijaiRox 3 жыл бұрын
I met you Bro
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️💝💐
@Riyadas_Vlog
@Riyadas_Vlog 3 жыл бұрын
Wow madhan Vs vijay sir... I can't believe this... Both of my favourite persons❤️❤️❤️
@itprabhu4
@itprabhu4 3 жыл бұрын
The way ashwin Anna say kanna is so sweet..
@venkatesan5232
@venkatesan5232 3 жыл бұрын
I too like.... Very sofe tone ..
@rs4298
@rs4298 3 жыл бұрын
@bavithran21
@bavithran21 Жыл бұрын
@simtamil
@simtamil 6 ай бұрын
👍itprabhu
@ravid8245
@ravid8245 3 жыл бұрын
அஸ்வின் சார் பேச்சும்,சிரிப்பும் மிக நன்று. கேட்கும்போதே உற்சாகமா இருக்கு...
@simtamil
@simtamil 6 ай бұрын
👍ravid
@sundarisubbu6800
@sundarisubbu6800 3 жыл бұрын
80 vs 90........ Watching 2k kids...... Being inspiration
@umasenthillifestyle9229
@umasenthillifestyle9229 3 жыл бұрын
😄😄👍👍
@chellappandian.csuresh1925
@chellappandian.csuresh1925 3 жыл бұрын
மதன் & அஸ்வின், very great அண்ணா உங்களமாதிரி எண்ணங்கள் எல்லா மக்களுக்கும் தோணனும், அப்படி தோணிருச்சுனால் அவங்க சுற்றி இருக்கும் மக்கள் மாறிடுவாங்க, அப்படி மாறிட்டங்கன்னா இந்தியா vera level மாறிடும்
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ரெண்டு பேர் ஒன்றாக அருமை.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍charlesprestin
@balamurugankrishnan1654
@balamurugankrishnan1654 3 жыл бұрын
Giving back to the society . Andha ennam than sir kadavul.. keep inspire us sir. 🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Balamurugan Krishnan
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
*Madhan's questions were so direct 👍... Ashwin's reply was straight forward 👍...Such a wonderful awareness video 👍*
@BetheChange80
@BetheChange80 3 жыл бұрын
Suthi valaikama pesradhu dhan Ashwin strength. Punch dialogues movie la vandale pasanga hero worship panuvaanga. But Ivar valzhkaiku every day strength avar pechu moolam thararu.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍madhra
@shanthic3296
@shanthic3296 10 ай бұрын
மனித மனங்களில் வாழ நினைக்கும் மகத்தான மனிதன் Dr. அஸ்வின். வாழ்க வளமுடன் 💐
@simtamil
@simtamil 6 ай бұрын
👍Shanthic
@MohanKumar-bi8li
@MohanKumar-bi8li 3 жыл бұрын
பந்தா எதுவும் இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்கள் பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. இந்த காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைந்த பிறகும் தன்னடக்கதுடனும், சேவை எண்ணதுடனும் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது......
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Mohan Kumar
@indugunasekaran9247
@indugunasekaran9247 3 жыл бұрын
Dr. Ashwin sir is a super inspiration for all the young people who are working hard to get well in their lives physically and mentally. Thank you for being such an amazing inspiration. 🙂
@vaishu8834
@vaishu8834 3 жыл бұрын
Yesss
@sharan9793
@sharan9793 3 жыл бұрын
Ama...
@simtamil
@simtamil 6 ай бұрын
👍indugunasekaran
@cocgaming2843
@cocgaming2843 3 жыл бұрын
Madan உன்னுடைய வளர்ச்சி மேலும் உயரட்டும்.
@5hank452
@5hank452 3 жыл бұрын
நல்லா பேசுற எல்லாருமே நல்லா இருக்கட்டும்👍நல்லதை மட்டும் பேசுங்கள்.எல்லா you tube channel m.
@Lakshmi-g.l
@Lakshmi-g.l 3 жыл бұрын
திரு . அஸ்வின் அவர்கள் என்றும்மே ஒரு நல்ல மனிதர் மிகவும் தனித்துவம் மான மனிதர் கடவுள்ளின் பிள்ளை வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Nagarajan Muthu Lakshmi
@sathishmurthy5120
@sathishmurthy5120 3 жыл бұрын
There were so many youtubers using humanity for their wellness and earning money using that but this man Dr.Ashwin vijay Anna was a priceless pearls for us particularly tn peoples.'THANK YOU ANNA' One of my roll model.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sathish Murthy
@soniacooks1043
@soniacooks1043 3 жыл бұрын
"Adi pattu varavanuku oru power iruku" so true lines doctor ashwin👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sonia Cooks
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 3 жыл бұрын
இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் அழகானதாகவும் அணித்தரமானதாகவும் இருந்தது மிக்க நன்றி🌷🌷
@simtamil
@simtamil 6 ай бұрын
👍sivamalar prathaban
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 6 ай бұрын
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
@priyarachel2804
@priyarachel2804 3 жыл бұрын
Hi Ashwin Anna 🙂 Always happy to watch ur video... neenga pesum podhu kanna kanna nu solradhu kekurathuku romba azhaga iruku Anna 🥰🥰🥰
@simtamil
@simtamil 6 ай бұрын
👍priyarachel
@anbalaganvellikannu3728
@anbalaganvellikannu3728 Жыл бұрын
"Master mind group " பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன். அது உலகந் தழுவியது, அதில் நீங்கள் நூறில் ஒருவர். நினைக்கவே மெய்சிலிர்க்கிறது, sir. உங்கள் தாழைத் தொழுது வணங்க ஆசைப்படுகிறேன். நன்றி, sir
@jeevanandhams3198
@jeevanandhams3198 3 жыл бұрын
Very very matured conversation. Two well matured personalities sharing their experience. Politicians should learn more from you doctor . You are such a good soul.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍jeevanandhams
@Raja-pq7wd
@Raja-pq7wd 3 жыл бұрын
மகாபிரபு தங்கள்..இங்கேயும் வந்துடிகலா....
@sureshgokul8628
@sureshgokul8628 3 жыл бұрын
MG anna😀😀
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 Жыл бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் விஜய். தங்கள் ஒவ்வொரு வீடியோ மெஸேஜ் மூலம் நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். என்னை விட்டு விலகி போனவர்கள் பற்றிய சிந்தனை என்னை நானே குற்றவாளி என்று நினைத்து நினைத்து வருந்திய நாட்கள் அதிகம். ஆனால் தங்கள் மெஸேஜ் மூலம் என்னை நானே நிதானிக்கவும் என்னை நானே மாற்றிக் கொள்ளவும் அதிகமாக உதவியது. பொதுவாகவே நான் தைரியமானவள் கோழை அல்ல. ஒரு தனித்து வாழும் தாயின் சாதரன ஆசை தன் பசங்க தன்னிடம் பாசமாக இருப்பதுதான். அந்த பாசம் என்பது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உதாசீனம் செய்த போது தான் நான் கோழையாகவும் குற்றவாளியாகவும் உணரச் செய்தது. ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் தங்கள் மெஸேஜ் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது. ரொம்ப நன்றிங்க டாக்டர் அஸ்வின் விஜய்.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍veronicabalasamy
@tasteit6297
@tasteit6297 2 жыл бұрын
Rombe nalla inspirational la irunthathu.. I can feel the energised,, Tamilan endru sollada talai nimirnthu nilladaa ennum vaarthaiku perumai sertta Dr Ashwin avargaluku vaaltukal 👏🏻👏🏻👏🏻
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Taste it
@chithrakathirkathir1389
@chithrakathirkathir1389 3 жыл бұрын
Society needs people like you guys ..
@OLIYAN07
@OLIYAN07 3 жыл бұрын
விஜய் அண்ணா முதல்ல மன்னிச்சிடுங்க மதன் அதிகம் ஆங்கிலத்துல பேசுறார் மனசுக்கு வருத்தமா இருக்கு முடிந்தவரை தமிழ்ல பேசலாம்னு நினைக்கிறேன்
@kistinandrew5331
@kistinandrew5331 3 жыл бұрын
Ama
@chandrashekar-us6ef
@chandrashekar-us6ef 3 жыл бұрын
The way he says kanna🙏🏻☺️ respecting and making him feel comfortable 👍🏻
@simtamil
@simtamil 6 ай бұрын
👍chandrashekar
@lakshminarayanan9349
@lakshminarayanan9349 3 жыл бұрын
டாக்டரின் பேச்சைக் கேட்ட போது மொழி தெரியாத ஊரில் நம் மொழி பேசும் நபரை கண்ட திருப்தியும் தைரியமும் வந்தது
@MrMythili
@MrMythili 3 жыл бұрын
Ashwin Anna ur my every time inspiration....thanks for ur words and ur very humble person☺️
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mythili kathiresh
@kiesviswa7665
@kiesviswa7665 3 жыл бұрын
HUGEE thanks to Dr Ashwin Vijay. This conversation made me apply to courses that I like rather than the courses that my mother wanted me to take. Hopefully, i get the admit. Thanks, sir. Need your blessings.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 kies viswa
@sivalingam926
@sivalingam926 3 жыл бұрын
உரையாடலை பார் தே மிகவும் மகிழ்ச்சி ஒரே ஒரு வருத்தம்தான் மதன் கௌரி அவர்கள் ஆங்கிலம் சொற்றொடரை அந்த ஒரு வருத்தம்தான் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என் தாழ்மையான கருத்து இப்படி ஒரு பதிவிட்டதற்கு நன்றி
@mercyvino9283
@mercyvino9283 Жыл бұрын
Just came here after seeing MG but wen i heard ur words Doctor just became ur follower bcz the man who was in state of commoner also now in somewhere good position buy still humble & kind instead of showing what others did on you wen u were in struggle. Thanks being humane❤ u r great man😊
@srivardhan.s5191
@srivardhan.s5191 3 жыл бұрын
Both of them are inspirations🖖
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Srivardhan s
@susa88ify
@susa88ify 3 жыл бұрын
Would really like to listen to 1 hour of just Dr. Ashwins life journey in detail. Abt his past, college days, family struggles, how successful he is in his career, what he eats, typical day at work, at gym, abt his wife and kids and how he spends time...oru proper 1 hr video with some visuals and his voice on the background. Trust me this will be much more inspiring.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sudarshan S
@gurukulavaasam2280
@gurukulavaasam2280 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் டாக்டர் மற்றும் மதன்கௌரி உங்கள் இருவரின் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை எனக்கு ஒரு மறுஒளிபரப்பாக இருந்தது நானும் ஒரு நடுத்தர வர்க்கம் ஆனால் நாம் நினைத்தால் நம் வாழ்க்கை பயணத்தை வேறு திசையில் மாற்ற முடியும் நான் யோகா ஆசிரியை என்னால் முடிந்ததை இந்த சமூகத்தில் கொடுத்து கொண்டிருக்கிறேன். உங்கள் இருவரின் நற்பண்பு மற்றும் சமூக அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது. தாங்கள் இருவரும் வாழ்வில் மேன்மேலும் சிறந்து சமூதாயதிற்கு மேலும் நன்மை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@skannanm7288
@skannanm7288 3 жыл бұрын
Dear Anna, Thanks for conducting interview with MG . We are gaining lot of knowledge & strength from both of you. Please interview Sridhar Vembu Sir ( CEO of Zoho)!
@kannanjo3111
@kannanjo3111 3 жыл бұрын
Pls pls pls pls pls pls want want
@simtamil
@simtamil 6 ай бұрын
👍skannanm
@rogeth_a
@rogeth_a 3 жыл бұрын
My guru also always used to say "consistency is the hallmark of success" sir.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍rogeth
@Sasilucky18
@Sasilucky18 3 жыл бұрын
Sir, you both are my fav person .. you are my great inspiration.. giving back to society is not an easy thing , I will also try my best to give.. thank you
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Pithamagan
@meshra
@meshra 3 жыл бұрын
Still remember his motivation videos during covod 19 pandemic 2020. He keeps saying frequently that India can win over this pandemic. And today 2021 India has won this pandemic with recording lowest cases and lowest causality. Well done India and those keep inspiring.
@vasantgoal
@vasantgoal 3 жыл бұрын
Physical fitness leads to mental fitness. I do 40 min yoga, 10 min pranayama and 10 min meditation. Mass change
@sriram-np4gh
@sriram-np4gh 3 жыл бұрын
Two of my favourite people....nice to watch them together
@simtamil
@simtamil 6 ай бұрын
👍sriram
@dr.serotonin.25yearsago85
@dr.serotonin.25yearsago85 3 жыл бұрын
Being a doctor , his speech is really inspiring
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 DR.Serotonin
@sumayashariff3777
@sumayashariff3777 Жыл бұрын
Ashwin sir is always humble❤️ such a good soul.. whenever I see his face I can feel so much positivity☺️
@simtamil
@simtamil Жыл бұрын
👍Sumaya Shariff
@josephbala51
@josephbala51 2 жыл бұрын
So help ful dr. When i got my government job my husband stop him work.bcz we need to care our kids.. bt still others ask more questions🤐 today im fullfillmind after heard ur talks.. il answer them strongly that "we dnt want much money, we want our kids happy".😎 thank you so much
@sangeethachandrasekar1541
@sangeethachandrasekar1541 3 жыл бұрын
Dr. your smile give more positivity..
@simtamil
@simtamil 6 ай бұрын
👍sangeethachandrasekar
@vaishu8834
@vaishu8834 3 жыл бұрын
1st time ashwin sir pakuran... Realy great person... Inspired speech❤❤
@simtamil
@simtamil 6 ай бұрын
👍 vaishu
@RyanAtrocities
@RyanAtrocities 3 жыл бұрын
What a motivational video. Yes there is a happiness beyond money. Hats off to Doctor to not earning money from KZbin. Really few people are like this in this world, he is a one. Most of the questions in my life has been answered. What a example for middle class family from Madan. Huge hats off to both👏👏👏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Priya kathir
@hamycharleshendry6700
@hamycharleshendry6700 3 жыл бұрын
இந்த interview பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு மேல இருக்க மதிப்பு கூட்டிடுச்சு doctor 🥰.. May god bless you sir🙏
@simtamil
@simtamil 6 ай бұрын
👍hamycharleshendry
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 жыл бұрын
Very happy to see u both in same place 😊👍🏻Both of u are great inspiring persons to me.
@SwathisSimplyart
@SwathisSimplyart 3 жыл бұрын
Hi sister 😊
@rosyrosy2016
@rosyrosy2016 3 жыл бұрын
podee loose
@NammaiSutri
@NammaiSutri 3 жыл бұрын
Hi papa
@5hank452
@5hank452 3 жыл бұрын
Neenhalaam illa naa eppadi இவர்கள் இருவரும் பேசுவதை கேட்க 👍நானும் வந்துட்டேன்👍
@5hank452
@5hank452 3 жыл бұрын
@@NammaiSutri hi தம்பி.
@anushyanarayanan949
@anushyanarayanan949 3 жыл бұрын
Giving back to the society in an another way❤️❤️❤️❤️❤️ (not being into politics)
@lavanyak7911
@lavanyak7911 3 жыл бұрын
Society needs people like you sir...i would love to meet you one day....
@preveenan2396
@preveenan2396 3 жыл бұрын
nice to see both legend interviewing each other. Thank you for this awesome interview Sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 preveena n
@rajeswarimeena5764
@rajeswarimeena5764 3 жыл бұрын
உங்கள் சேவை...இளைஞர்களுக்கு தேவை...🙏
@simtamil
@simtamil 6 ай бұрын
👍rajeshwarimeena
@abiramisundarrajansundarra3923
@abiramisundarrajansundarra3923 3 жыл бұрын
வணக்கம் இருவரும் இணைந்து ஒரு பதிவு அருமையான பகிர்வு எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் நன்றி 💐💐💐
@simtamil
@simtamil 6 ай бұрын
👍 abiramisundarrajansundarra
@sivakumarpc2637
@sivakumarpc2637 3 жыл бұрын
Doctor Ashwin Vijay Anna, you talk about limbic system , because of that I m doing procrastination .....I understood that I break my habit of procrastination ......it's because of overriding limbic system thank you so much doctor
@eniyathendral2728
@eniyathendral2728 3 жыл бұрын
இங்க நான் ஒரு திருக்குறள் சொல்லியே ஆகணும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும், தெய் வத்துள் வைக்கப் படும்." தன் சமுதாயத்துக்காக தன்னை வருத்தி பல நல்லதுகளை செய்யும் ஒருவனை, தெய்வத்துள் ஒருவனாக வைத்து வழிபடுவார்கள். Ashwin vera levl. Kudos to you. Madhan is doing awsome job.
@bygodsgrace8554
@bygodsgrace8554 3 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சூப்பர், உங்கள் பேச்சும் சூப்பர், அஸ்வின் சார் வாய்ஸ் எப்பவும் சூப்பர்,..….
@simtamil
@simtamil 6 ай бұрын
👍bygodsgrace
@madhukishore2207
@madhukishore2207 3 жыл бұрын
Neenga pesunalae motivation ah iruku Dr.Sir, unga voice ketkumpothu🔥🔥🔥iruku. Semma speech sir, love you for the service which you are providing ♥️♥️♥️♥️
@simtamil
@simtamil 6 ай бұрын
👍madhukishore
@kishoreml1449
@kishoreml1449 3 жыл бұрын
Best Interview seen so far by DR Ashwin Vijay with Madan Gowri...Just to let you know I am a practicing Registered Physiotherapist from Canada. I always follow both of you. Awesome to see a combo like this. Positivity at its peak
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 kishore ml
@priyadharsan1238
@priyadharsan1238 3 жыл бұрын
Actually yu are my strength doctor ❤️whenever am feeling low suddenly yur face will appear in mind, yur words will automatically be heard in my ears, it makes some magic in soul❤️😍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Priyadhar san
@Hariharan_999
@Hariharan_999 3 жыл бұрын
தமிழ் வலைஒளியில் தமிழ் மொழி அதிகம் இடம் பிடித்தாள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் 🙌
@RB-xx4vn
@RB-xx4vn 3 жыл бұрын
I just loved your way of talk Dr Ashwin vijay sir!! Keeping doing this and inspiring us!!
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 R B
@Jana-qm1yr
@Jana-qm1yr 3 жыл бұрын
"கொடுக்கணும் நம்ம இளைஞர்களை வேற லெவலுக்கு வரணும் ..." - Dr. Aswin Vijay. realy your the great sir, "keep rock".... i love your way of talk, one of golden word ( KANNA) .
@bamasaranathan8477
@bamasaranathan8477 9 ай бұрын
Dr.Arun vijay sir unga speak romban motivation ha eruku nandri enga kudumbam multi vitamin strong back ellam sdpdrom nalla resultt kidaikuthu and mental strength kum ethu pol motivation ennim niraya kuduthu ellorum nallaruka kadavulai vrndikaren.madan thambi u tube moolam ella yongsterkum drinks habbit smoke habbit and pothai habbit and mana azhitham ellama erikirathu eppa pala problemku niraya motivation kuduka kadavulai vendikaren. Aswin vijay sir hm.Ennum niraya moyivation kudunga nandri
@simtamil
@simtamil 6 ай бұрын
👍bamasaranathan
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 жыл бұрын
இயல்பான பகிர்வு 🙏🙏🙏
@javithsadamhussainhussain239
@javithsadamhussainhussain239 3 жыл бұрын
Both of them positive vibes..👍 Simplicity smart 👍🙏 great weekend sir...
@simtamil
@simtamil 6 ай бұрын
👍javithsadamhussain
@anushyanarayanan949
@anushyanarayanan949 3 жыл бұрын
Indha madri neraya interview pannunga..... Loved it
@simtamil
@simtamil 6 ай бұрын
👍anushyanarayanan
@vathsalaalagirisamy6234
@vathsalaalagirisamy6234 3 жыл бұрын
Awesome Ashwin bro. Your service had to be continued life long
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி VATHSALA ALAGIRISAMY
@mohamed_simak
@mohamed_simak 3 жыл бұрын
Dr.Ashwin Vijay always has my heart ❤
@simtamil
@simtamil 6 ай бұрын
👍Mohamed simak
@Nature-lk9ws
@Nature-lk9ws 3 жыл бұрын
Casual but Inspiring series. More inputs..🥰😊 thank you sir..
@seethalakshmi6467
@seethalakshmi6467 2 жыл бұрын
I feel so blessed to hear to this conversation. Thanks to Late Dr.Sri.Sethuraman n my mom and my sister for showing the path towards Dr. Ashwin Vijay.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Seetha Lakshmi
@nammaonlineshop7406
@nammaonlineshop7406 2 жыл бұрын
Ashwin bro you are really great.may god bless you in all your works .If each and every person is like you , there will be no tears in this world.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Namma online Shop
@mohith1711
@mohith1711 3 жыл бұрын
Very good conversation with simplicity.👌👌👏👏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Riya
@mohamedniyhas1846
@mohamedniyhas1846 3 жыл бұрын
Consistency is more powerful ,take frm MG,nice sir🌟🌟
@simtamil
@simtamil 6 ай бұрын
👍mohamedniyhas
@vijayalakshmi4562
@vijayalakshmi4562 Жыл бұрын
Great salute to the Doctor. Ashwin Vijay.
@simtamil
@simtamil Жыл бұрын
👍vijaya lakshmi
@divyarajasekaran347
@divyarajasekaran347 3 жыл бұрын
Amazing .. so refreshing to watch our 2 favorites sharing the same screen 😀👍🏽u both are a boost to everyone watching this ..
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Divya
@indirachandran7247
@indirachandran7247 3 жыл бұрын
அழகான வார்த்தை மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை
@vaishu8834
@vaishu8834 3 жыл бұрын
Yesss... Great one
@brindharaji3552
@brindharaji3552 3 жыл бұрын
It's interesting and useful Conversation. It's very very Valuable one. Thank you. Good morning Dr. Ashwin Vijay and Madhan
@simtamil
@simtamil 6 ай бұрын
👍brindharaji
@deepabtech
@deepabtech 3 жыл бұрын
Appreciate Dr Ashwin for not mixing English with Tamil. 👏🏼 All of us should try this.
@iniyaskitchen7295
@iniyaskitchen7295 3 жыл бұрын
Very inspiring and motivating for us👍👍
@simtamil
@simtamil 6 ай бұрын
👍iniyaskitchen
@miruthulacooking2554
@miruthulacooking2554 3 жыл бұрын
Madan bro, Ashwin sir both of them my all time stree reliver ❤️❤️
@simtamil
@simtamil 6 ай бұрын
👍miruthulacooking
@prabusankar8661
@prabusankar8661 3 жыл бұрын
Hi.. Sir. It was amazing conversation. Inspired me both of you. Actually today's guest was Madan, after few minutes madan has interviewed you. Thats really helps me to know about you sir. Do more inspire us. Thanks a lot! 😊💐
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Prabu Sankar
@shoba19891
@shoba19891 2 жыл бұрын
Now i am addicted to this Dr. anna ... His speech , lifestyle .
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 shobs shoba
@ramachandran.g1898
@ramachandran.g1898 3 жыл бұрын
உரையாடல் மிகவும் அருமை பயனுள்ளதாக இருந்தது நன்றி இருவருக்கும்
@simtamil
@simtamil 6 ай бұрын
👍ramachandran
@Krishna-ry1ps
@Krishna-ry1ps 3 жыл бұрын
கடமையை செய்💪...பலனை எதிர்ப்பார்க்காதே... என்பதற்கான எடுத்துக்காட்டுகள்...MG and AV...
@simtamil
@simtamil 6 ай бұрын
👍Krishna
@Riyadas_Vlog
@Riyadas_Vlog 3 жыл бұрын
Madan vs vijay sir... I can't believe this interview.... Both of my favourite persons ❤️❤️
@simtamil
@simtamil 6 ай бұрын
👍Riyadas
@cherishlife4056
@cherishlife4056 3 жыл бұрын
Dr Ashwin sir your a true and living inspiration to many and glad to be connected thru KZbin. 🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Cherish life
@sharara4240
@sharara4240 3 жыл бұрын
மிக்க அருமையான ஒரு சந்திப்பு. பலருக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையுமென நம்புகிறேன். டாக்டரின் வாழ்க்கைப் பயணத்தை பற்றி சுருக்கமாகவும் ..தெளிவாகவும் சொன்ன விதம் சிறப்பு👍👍 வாழ்த்துக்கள். .. நானும் ,சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் கடமையாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறேன். முயற்சி வெற்றி பெற்று, நானும் இதே போன்றதொரு சந்திப்பில் இணைந்து கொள்ள வேண்டும். எனது குறிக்கோளும், பிரார்த்தனையும் அதுவே. நன்றிகள் பல கோடி டாக்டர் 🙏
@simtamil
@simtamil 6 ай бұрын
👍sharara
@kaviyachinnappa8141
@kaviyachinnappa8141 3 жыл бұрын
A casual, genuine and good conversation I enjoyed. I agree that motivation comes naturally when we do what we love doing ☺️
@kaviyachinnappa8141
@kaviyachinnappa8141 3 жыл бұрын
And the sense of happiness one gets in feeling fit and healthy, it's just not equivalent to anything else ☺️
@SwathisSimplyart
@SwathisSimplyart 3 жыл бұрын
1:36 well said sir.... That's not a joke... Blame panravanga easy ah solitu poiruvaanga... MG ❤️🖤 squad 🖖🏼
@DG-THV
@DG-THV 3 жыл бұрын
Yes crt dude what u said
@SwathisSimplyart
@SwathisSimplyart 3 жыл бұрын
@@DG-THV dude 🥰🤩
@varshaa2958
@varshaa2958 3 жыл бұрын
🖖🔥
@varshaa2958
@varshaa2958 3 жыл бұрын
@@DG-THV 😍
@DG-THV
@DG-THV 3 жыл бұрын
@@varshaa2958 Varsha 🤗
@signetring5210
@signetring5210 3 жыл бұрын
Bible says "Give and it will be given you ".Ashwin bro God sees your giving heart. God will definitely use you to touch millions of people's life and turn around sorrows bring joy and success. I pray God that he will dwell in your heart to spread postivity.
@simtamil
@simtamil 6 ай бұрын
👍signetring
@gobiganesh1303
@gobiganesh1303 3 жыл бұрын
Semae, most and all time favourite Mr. Positive and favt Madan's conversation was awesome...👏👏👏👏👏❤️❤️❤️❤️ Mr. Positive ungal சிந்தனையும் செயலும் நிறைவேற(றும்) என் வாழ்த்துக்கள்❤️❤️❤️🤝
@simtamil
@simtamil 6 ай бұрын
👍gobiganesh
@itssubash6907
@itssubash6907 3 жыл бұрын
MG Squad🖖 from Kerala ♥
@varshaa2958
@varshaa2958 3 жыл бұрын
MG ya interview yedukuradhu..... It's really a tough job😂 Coz MG is a unique person to ask qs to the interviewer😎🔥
@sharan9793
@sharan9793 3 жыл бұрын
Madan anna oda enku doctor anna nenga sonnadu enku oru inspiring achu anna...inda channel la Recent aah pathan anna..enku romba use full video illuku anna..Tq so much Doctor anna...Inda channel unum mela mela varanum God kita pay pandran anna....
@surprisecrafts2187
@surprisecrafts2187 3 жыл бұрын
Rendu peroda vaalkai payanamum romba motivation ahh irundhadhu. Both are doing well. 👏💫
@simtamil
@simtamil 6 ай бұрын
👍suprisecrafts
@tharanieswarigowrishankar2816
@tharanieswarigowrishankar2816 3 жыл бұрын
மதன் பேச்சு sir முன்னாடி பவ்யமா நடிக்கமா casuala அண்ணா னு பேசுனது நன்றாக இருந்தது......
@5hank452
@5hank452 3 жыл бұрын
Doctor la madan அப்படிதான் இருப்பார்👍madan m ஃபிட் நெஸ் தான்👍
@5hank452
@5hank452 3 жыл бұрын
எல்லாருமே மனிதர்கள் தானே இதில் என்னா இருக்கு👍 அவர் doctor அவ்ளோ தான்.அவர் பேசும் போது சிரிச்சுட்டு பேசுவார்👍அது எல்லாருக்கும் பிடிக்கும்.
@amitabh3494
@amitabh3494 3 жыл бұрын
100% worth ur tym!!!💯💯💯
@simtamil
@simtamil 6 ай бұрын
👍amitabh
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 3 жыл бұрын
இனிய மாலை வணக்கம். இந்த உரையாடல் மிகவும் உபயோகமாக இருந்தது. ஆக்கப் பூர்வமாகவும் உணர்கிறேன். நன்றிகள்!!
@simtamil
@simtamil 6 ай бұрын
👍narayanaswamysk
@GoodDeeds200
@GoodDeeds200 Жыл бұрын
சுத்தி இருப்பவருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னது சிறப்பு
Conversation series (Episode - 6) | Dr Ashwin Vijay & Dr Renita Rajan (Dermatologist) | Full video
33:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 244 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 13 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 27 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 3,5 МЛН
GV PRAKASH x MADAN GOWRI PODCAST | MGx
40:08
Madan Gowri
Рет қаралды 406 М.
🤒 I'm in a Luxury Hospital! 😮 | Madan Gowri | Tamil | MG
12:40
My Top 5 personalities | MG X Dr.Ashwin Vijay | Madan Gowri
11:04
MG x PODCAST
Рет қаралды 32 М.
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 13 МЛН