Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் |

  Рет қаралды 841,034

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

Sindhu Bhairavi Full Movie | சிந்து பைரவி திரைப்படம் | #Sivakumar Suhasini | Ilaiyaraja, K.J.Yesudas
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Watch the superhit Tamil movie Sindhu Bhairavi.
Movie: Sindhu Bhairavi
Music: Ilaiyaraaja
Starring: Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh, Janagaraj
Director: K. Balachander.
Sindhu Bhairavi is a 1985 Indian Tamil-language musical drama film directed and produced by K. Balachander starring Sivakumar, Suhasini, Sulakshana, Delhi Ganesh and Janagaraj. The film's score and soundtrack are composed by Ilaiyaraaja. The songs in the film were sung by K. J. Yesudas and K. S. Chithra.
#ThanniThotti #Sivakumar #SindhuBhairavi #Suhasini #Sulakshana #TamilHitSongs #KuthuSongs #தண்ணிதொட்டி #TamilMovieSongs #TamilSongs #TamilsuperhitSong

Пікірлер: 417
@AparaajithaaSreeG
@AparaajithaaSreeG Жыл бұрын
I'm Born in 2003, currently 20 years old, watched this movie upon my dad's suggestion ❤ Feel good movie 👌🏻 Raja sir's work in this movie is extraordinary 🎉
@murugavelsundhar9746
@murugavelsundhar9746 Жыл бұрын
சித்திரைப் பெளர்ணமியில் இலவசமாக அம்மாயி வீட்டில் பார்த்து ரசித்தப் படம் இதுவும் ஒன்று.
@vishnukumararun4173
@vishnukumararun4173 Жыл бұрын
2023 ல் இந்த படத்தை பார்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 2 ай бұрын
Nana
@purupurusothaman1618
@purupurusothaman1618 2 ай бұрын
இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@Pepper.mittai
@Pepper.mittai Жыл бұрын
2024 la indha padatha paathavanga oru like podunga :)
@goldensunrise116
@goldensunrise116 6 ай бұрын
Yes 2024 August
@menuganesh7775
@menuganesh7775 4 ай бұрын
September 2024
@rvsuresh1992
@rvsuresh1992 3 ай бұрын
Oct 13
@harishrajamani7319
@harishrajamani7319 Жыл бұрын
Real hero of this movie is our beloved genius Raaja.... Not abiut the songs, the top class BGM... He was tested with teo things 1. Maha ganapathim song without percussion (as gurumurthy was drunk and thrown out from the concert) 2. Kalaivaniye song only with the arohanam (ascending) notes... And namma thalaivar just nailed it... quoting from thanni thotti song itself "enakku (raja ku) ragam ellam thanni patta paadu"
@krishnashankar2595
@krishnashankar2595 7 ай бұрын
In this movie, Ilayaraja's BGM played an important role in success of this movie, along with K. Balachander Sir's screenplay along with actors acting
@ashutoshramkumar5270
@ashutoshramkumar5270 3 ай бұрын
Apart from that, tuning an already existing song "Mari Mari Ninne" in Kambhoji Ragam to Saramathi and still making the tune work and not sound out of place, shows his command over lyrics Changing the language of "Nee Daya Radha" from Telugu to Tamil "Un Dayavillaya" is also another example
@dramesh2487
@dramesh2487 Жыл бұрын
ஓராயிரம் முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காது
@prasathprabhu3847
@prasathprabhu3847 20 күн бұрын
2025 yarulam pakkuringe❤
@Muthugothandraraman
@Muthugothandraraman 2 жыл бұрын
சூப்பர் படம் சுஹாசினி அருமையாக நடித்திருக்கிறார்
@aneesmsm1337
@aneesmsm1337 Жыл бұрын
Extreme human emotions and good music, story, screenplay, acting. Wel done K.balachander Sir.❤
@buvanasankar8199
@buvanasankar8199 Жыл бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
@senthilthulasi2617
@senthilthulasi2617 2 ай бұрын
உண்மையாகவும் நேர்த்தியாகவும் உழைப்பவர்கள் எவ்வளவு பேர் இருந்திருக்கிறார்கள் . அந்த காலகட்டத்தில் அவர்கள் தம் பாதம் பணிகிறேன்❤🙇🙇🙇🙏
@mohang.chander363
@mohang.chander363 Жыл бұрын
Ippadi pirikkiradhudhan tamil padangalil vazhakam. Pongaiyaaa... Sivakumar sir (now im his fan after seeing his 5 good films in 2023) and Suhasini madam did a great job. Its KB's another Gem. KB fans dont miss this❤
@kannanr4617
@kannanr4617 4 ай бұрын
2024 anyone
@alaguprathap9031
@alaguprathap9031 3 ай бұрын
முதல் முறை இப்படம் பார்க்கிறேன். ப்பா என்னா படம் 😮 செம மூவி.....❤ KB,KYS,RAJA and Acting ❤
@abdulhameedsathakkathullah3341
@abdulhameedsathakkathullah3341 2 ай бұрын
Nan pakuran
@mohankrishnan1557
@mohankrishnan1557 2 ай бұрын
Yes
@priyad7677
@priyad7677 2 ай бұрын
Me
@priyad7677
@priyad7677 2 ай бұрын
@@kannanr4617 hi
@babuvarghese7520
@babuvarghese7520 3 ай бұрын
இப்படி ஒரு படம் உருவாக்க நமது KB அவர்களால்தான் முடியும். இது ஒரு சாதாரண கதை அல்ல. ஒரு திரைசுmயின் காவியம்! சுஹாசினியின் அபார நடிப்பு! இளையராஜாவின் சிறந்த ishai. எங்களது yeashu தாஸ், வானம் பாடி சித்ரா போனஇபாடல் கள். எல்லாம் சேர்ந்த மிக அழகான மூவி. இதில் நடித்தவர்களுக்கும் படத்தை பிடித்தவர்களுக கும் எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்! 🙏❤️❤️❤️🙏 Kottayam Babu உதயம் தமிழ் டீச்சிங் சென்டர், Kottayam, kerala. 7.11.2024 எனது உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள🙏னிமை 🙏❤❤❤❤யான ற வர்களின்
@sugavanansubramani540
@sugavanansubramani540 8 ай бұрын
இசைஞானியின் இசைக்காக மட்டுமே பார்க்கலாம்... மற்றபடி வழக்கம் போல் பாலச்சந்தர் நாடகம் சிம்ளி வேஸ்ட்
@chellappanannamalai9301
@chellappanannamalai9301 2 ай бұрын
வெருஞ்சோறுதின்னியா
@sugavanansubramani540
@sugavanansubramani540 2 ай бұрын
@chellappanannamalai9301 ஏன்டா பைத்தியம்
@arvraghu
@arvraghu Жыл бұрын
Few Subtle examples why Sri. K Balachander remained, remains & will remain a Director Par excellence. 1. Around 2:48 , when Sivakumar Says “Sangeetham na unakku” & the next frame at 2:50 continues with Sulakshana asking “Kilo enna velai”. Absolutely subtle good old sarcasm. 2. Arabhi Ragam bet scene. Around 39:25, Krishnan being a driver, hesitating to sing before a professional musician shows the driver is careful in not showing himself too smart, and proceeds to sings only after Sivakumar asks him to. And Sivakumar’s look around 39:44, bordering on surprise, happiness, appreciation on seeing a common man singing a Raga to perfection is director’s touch. 3. Poo maalai song. Two contrasting frames around 1:52:30 & and at 1:52:31 showing that the house is slowly losing its green bloom, indicative of the Hero’s alcoholic ways. And the name of the wine shop at 1:52:31 ironically says B.G. Wines, can be perceived as Balaganapathy Wines, referring to the protagonist’s name. You can go on and on singing KB’s brilliance. Just doesn’t end.
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
Yes not only this when சிவகுமார் enters to see her wife who attempted suicide other two women left.these are all need to be noted. Also it shows how neighbor,driver,master should be and broke the gossip women always speak gossip
@prmdass6464
@prmdass6464 Жыл бұрын
Kkoo0
@sridhar4490
@sridhar4490 5 ай бұрын
Not only that while சிவகுமார் entering gurumoorthy house he takes and keeps the நட VANDI cornerly so that it will not be In the way, saying lie speaking alone is not bad and all won't say truth always that's all we should learn
@vinesh23
@vinesh23 2 жыл бұрын
You will only understand K Balachander Movie when you have attained certain level of Maturity. Amazing movie Amazing Songs
@sridhar4490
@sridhar4490 2 жыл бұрын
Crt absolutely crt.I will say even some scenes also can be understand only if we are educated with our culture and nature and even romantic scenes and vulgarity will be lead hided in k.b movies. Eg:if there is fight between two persons train will hide this eg:அவள் ஒரு thodarkadai last scene If some person is speaking bad incident like lust train sound will be there eg.நூற்றுக்கு நூறு movie If some person is died crows will revolve Or banian tree will be down
@DhanushKumaran
@DhanushKumaran 2 жыл бұрын
Xactly🙌
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
200%, kamal & balumahendra movie too
@suntharraj893
@suntharraj893 2 жыл бұрын
சுஹாசினி நடிப்பு &பாடல்கள் & இசை. இனிமை
@subbalakshmisadhasivam3092
@subbalakshmisadhasivam3092 Жыл бұрын
இந்த படத்தை இத்தனை நாட்கள் கழித்தும் பார்த்தபின் கண்ணீர் விடாமல் இருக்க முடியவில்லை.இந்த சாதனை பாலசந்தரால் மட்டுமே முடியும்
@bharathisharanya8565
@bharathisharanya8565 Жыл бұрын
உங்களை அழ வைத்த பங்கு இளையராஜாவுக்கு இல்லையா?
@Vijay-bv3vd
@Vijay-bv3vd Жыл бұрын
Entire credit goes to Balachander
@Devimani-jr6sn
@Devimani-jr6sn 4 ай бұрын
$%tc
@kavim7954
@kavim7954 11 ай бұрын
கலைக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியாத கலைஞன். . தன்னை போல அறிவாளியா இருக்கும் ரசிகைய மதிக்காம மனைவியா பாக்கரது எவ்ளோ அசிங்கம். . . . அவருக்கு பொண்டாட்டியா இருக்கரவங்களுக்கு என்ன மதிப்பு? எல்லாம் கால கொடுமை
@zh5br
@zh5br Жыл бұрын
Azhagana kadhal arumaiyana sangeedham anbana manaiviyin puridhal Sivakumar sir Subashini mam Suloksana mam Delhi ganesh sir Janagaraj sir ellarum arumaiyana nadippu
@Smanya2110
@Smanya2110 Жыл бұрын
I saw this movie when i was 45 years old I thoroughly enjoyed this movie now when i am 83 What a great movie andva great classic The songs , the acting and the story are too good
@ashoksiva1982
@ashoksiva1982 Жыл бұрын
Great sir
@abhisexports3461
@abhisexports3461 4 ай бұрын
அற்புத படைப்பு 100 முறை பார்த்தாலும் இந்த படம் சலிக்காது !!!
@thulasimohan5667
@thulasimohan5667 10 ай бұрын
Indha.pic....76..vaatty.paathirukeaan.ethra.paathaalum....paattukal.....sooper......ipovum...paakireaan...suhasiny..sivakumar.jody...
@munusamysamym7324
@munusamysamym7324 Жыл бұрын
டெல்லி கணேஷ் நடிப்பின் அசுரன்
@jayasasi3418
@jayasasi3418 6 ай бұрын
My God ഇതാണ് പടം സുഹാസിനി മുത്ത് Super actor best be st moove Superrrrro
@jayanthijayanthi4440
@jayanthijayanthi4440 2 күн бұрын
2025la intha movie paakuruvagha like panugha friends
@sivagamisivagami660
@sivagamisivagami660 Жыл бұрын
1000 முறை திரும்ப திரும்ப பார்த்தாலும் சலிக்காது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ படம் கதை Ext ❤❤❤❤
@Vijay-bv3vd
@Vijay-bv3vd Жыл бұрын
மிக மிக சரி.
@RameshKumar-hp2qy
@RameshKumar-hp2qy Жыл бұрын
சுகாசினி நடிப்பு அருமை
@appuchellamappuchellam9975
@appuchellamappuchellam9975 2 жыл бұрын
Suhasini mam acting vera Level 😢☹️
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
Worst actor
@leelavathyka6843
@leelavathyka6843 Жыл бұрын
​@@saravananparthasarathy6235 ஆமாம். ஓவர் ஆக்டிங். அலட்டல் அதிகம்.
@sudhajj8838
@sudhajj8838 Күн бұрын
What a movie this generation missing this kind of movie
@ElangoPalani-w8f
@ElangoPalani-w8f 18 күн бұрын
சிந்து பைரவி ❤ கே பாலசந்தர் ❤ 2025
@albinraj404
@albinraj404 Жыл бұрын
Class movie 👌👌👌where is the song thanni kuppi thedi vantha....😢നമ്മളെ മനസ്സിലാക്കാൻ നമ്മുടെ സ്വപ്നങ്ങളെ മനസ്സിലാക്കാൻ ഒരാൾ കൂടെ ഉണ്ടാവണം... ഇല്ലെങ്കിൽ ജീവിതം ഒരിക്കലും സന്തോഷം ഉള്ളതാവില്ല
@Rockerstohell
@Rockerstohell Жыл бұрын
Balachander was born in the wrong generation. His movies speak how progressive he was in his thinking towards society.. these kinds of movies won’t even come today’s generation
@ssrikanth5197
@ssrikanth5197 Ай бұрын
இளையராஜா இல்லைனா இது ஒரு பிட் படம் சங்கீத விதவான் எந்த கேப்ல சிந்து வை மேட்டர் முடிச்சார்?
@kathyayinik5434
@kathyayinik5434 6 ай бұрын
Congratulations sir எல்லா படமும் முழுவதும் பார்க உதவி செய்வதற்க்கு Super sir❤❤❤😊
@Sreekumar-o7i
@Sreekumar-o7i 20 күн бұрын
I wa in 10 years old in that time lwatched this movie now iam in 54 i think very interesting movie foreever i like it toomuch
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 8 ай бұрын
ஒரு டைரக்டர், இசையமைப்பாளர்கிட்ட ஒரு சிச்சுவேஷன் சொல்றாரு... "சார் ஹீரோ ஒரு பொண்ணு கூட தொடர்பு வச்சுட்டு இருக்கான்.. அது அவனோட பொண்டாட்டிக்கு தெரிஞ்சிடுது.. இப்போ ஹீரோ, தான் பாடக்கூடிய பாட்டு கச்சேரியில ஹீரோயின் வருகைக்காக காத்துகிட்டு இருக்கான்... ஹீரோயின் வரல... வருவா வருவா'ன்னு காத்துட்டு இருக்காரு ஹீரோ... ஆனா ஹீரோயின் வரல... அந்த பக்கம் ஹீரோவோட பொண்டாட்டி, தற்கொலைக்கு முயற்சி பண்றாங்க.. இந்த சீக்வன்ஸ் ஒரு நிமிஷம் வரும்... இந்த ஒரு நிமிஷத்துக்கு அந்த ஹீரோ, மேடையில என்ன பாட போறான்? அந்த ஒரு நிமிஷ சீக்வென்ஸ்'க்கு எனக்கு நீங்க பேக்ரவுண்ட் மியூசிக் போடணும்' அப்படின்னு சொல்றாருன்னா, அந்த இசையமைப்பாளர் என்ன பண்ணுவார்?? நான் கமெண்ட்ல கொடுக்குற மூவியை க்ளிக் பண்ணி, 1:39:27 ல இருந்து 1:41:05 வரைக்கும் இருக்குற ஒரு நிமிஷக் காட்சியைப் பாருங்க.. இளையராஜா அப்படிங்கற ஒரு இசை ராட்சசன் பண்ணி வச்சிருக்க வேலைய பார்த்து பிரமிச்சு போவீங்க.... இன்னொரு பொண்ணோட, தான் தொடர்பு வச்சிருக்க உண்மை, மனைவிக்கு தெரிஞ்சிருச்சு'ங்கிற கவலை ஒரு பக்கம்... இசைக்கச்சேரியில இவ்வளவு மக்கள், தன்பாட்டுக்காக காத்துட்டு இருக்காங்க அப்படிங்கிற சிந்தனை ஒரு பக்கம், ஏன் இன்னும் தன்னோட காதலி வரல அப்படிங்கற கவலை ஒரு பக்கம், அந்த காதலிய வரவிடாம செஞ்ச டெல்லி கணேஷ், "எப்படி வருவா? அதான் நான் சொல்லிட்டு வந்துட்டேன் இல்ல" அப்படின்னு நக்கலா பாக்குற பார்வை ஒரு பக்கம், இது எதுவுமே தெரியாத அங்க இருக்க அவ்வளவு இசைக்கலைஞர்களும் தபேலா, கடம், வீணை, தம்பூரா அப்படின்னு அத்தனை இசை கலைஞர்களும் உச்சபட்ச வேகத்தில இசைக்கருவிய வாசிச்சிட்டு இருக்காங்க... வருவாளா? மாட்டாளா? அப்படிங்கற பரிதவிப்பில ஹீரோ'க்கு டென்ஷன் ஏறிக்கிட்டு இருக்கு.... சரி பாடலாம் அப்படிங்கற மொமண்ட்ல, உச்சபட்ச மியூஸிக் டெம்போ'ல ஹீரோ பாடப் போகும்பொழுது, வீட்டுல இருக்கிற வேலைக்காரன் ஓடி வந்து, "உங்க மனைவி தற்கொலைக்கு முயற்சி செஞ்சிட்டாங்க" அப்படின்னு சொல்றான்..? அதிர்ச்சியோட உச்சத்துக்கு போற அந்த ஹீரோ, என்ன சொல்றதுன்னு தயங்கி தடுமாறி, பாட்டை நிப்பாட்டலாமா வேணாமான்னுஒரு செகண்ட் யோசிச்சி...இல்ல இவ்ளோ மக்களை ஏமாத்தக்கூடாதுன்னு முடிவு எடுத்து, பாடியே ஆகணும்'ங்கிற வைராக்கியத்துல, பெருங்குரல் எடுத்து "ஆனந்த நடனமாடினாள்"ன்னு பாட ஆரம்பிக்கிறாரு... அந்த ஒரு நிமிஷத்தை மட்டும் பாருங்க. என்ன ஒரு ஆர்ப்பாட்டமான, பிரமிக்க வைக்கிற ஒரு ஆர்கெஸ்ட்ரா கம்போசிஷன் அங்கே நிகழ்ந்திருக்குன்னு புரியும்.. தீம் தீம் தகிட தகிட தஜம் தஜம்'ன்னு யேசுதாஸோட ஹைரேஞ்ச் வாய்ஸ் உங்களை மெய்மறக்க வைக்கும்.. இளையராஜா அப்படிங்கற மாபெரும் ஜாம்பவானோட இசை கோர்வை வேலைப்பாடும், கலை நுணுக்கமும் உங்களை மெய்மறக்க செய்யும்... இப்படி எல்லாம் பாடல்களும், சிச்சுவேஷனும் இனிமே வர வாய்ப்பு இருக்கா?? எப்படி எல்லாம் இழைச்சி இழைச்சி வெறும் ஒரு நிமிஷ காட்சிக்காக உழைச்சிருக்காங்க.. ப்பாஆ.. Legends..
@narayananharishnarayananha290
@narayananharishnarayananha290 5 ай бұрын
என் மனதில் இந்த காட்சி தான் சிந்து பைரவி படம் பார்த்தால் நினைவு வரும் காட்சி யில் சிவகுமார் நடிப்பு முக பாவனை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
@boobalandavit9603
@boobalandavit9603 10 ай бұрын
K.balachandar legend and jenius of Tamil cinema great sir❤
@srinivasanvasan2447
@srinivasanvasan2447 2 жыл бұрын
அற்புத படைப்பு சிகை,,👌👌👌👌👌♥️♥️♥️😭😭😭😭😭😭😭😭
@vedhamurthykarthi1814
@vedhamurthykarthi1814 Жыл бұрын
Sivakumar and sugasini act Very exalant
@viswasbharathi2776
@viswasbharathi2776 7 ай бұрын
so many people life is traveling like this movie and those are living painful life. Love is important for life without love the life is like desert and mental disorder
@premashankartreks2202
@premashankartreks2202 Жыл бұрын
I love this movie because I watched with my father when I was 11 years old and he passed away after that...
@tdeepthi4009
@tdeepthi4009 12 күн бұрын
2025 attendance please
@lans7746
@lans7746 8 ай бұрын
இப்ப உள்ள directors இத மாதிரி ஒரு cult movie எடுங்கடா பாப்போம் ?
@Kaveri804
@Kaveri804 4 ай бұрын
3 பேர் நடிப்புமே அட்டகாசம்.
@HemakowriHemakowri
@HemakowriHemakowri Ай бұрын
Ethae oru ponnu padagiya irunthu purusanuku sangitha arivae illa ma irunthu sangitha arivoda oruthan vantha avana kalyanam pannikalama enna da padam ithu karumam karumam
@VillageBrothersFood
@VillageBrothersFood 3 ай бұрын
When I seeing this movie heard about Delhi Ganesh death.. RIP..😢
@VijayaKlm-sw5ip
@VijayaKlm-sw5ip 4 ай бұрын
2024 ல் செப்டம்பர் 30 ல் பார்க்கிறேன் 🙋‍♀️🥰🥰
@balasundara
@balasundara 26 күн бұрын
How Dravidan ideology took over state. A great film. Great musical
@jayashreers612
@jayashreers612 Жыл бұрын
Simple Sweety Suhasini, Innocent Cutie Sulochana Smart and Handsome Siva kumar as JKB❤❤ Triangle Love Story❤❤ All Time Favourite Movie❤..Love for MUSIC Never ENDS♥️🙏Yesu Das🙏🙏🙏 cc
@revathisubramani7504
@revathisubramani7504 10 ай бұрын
My fav film ❤
@yasminbasheer8612
@yasminbasheer8612 Жыл бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம் ♥️♥️♥️♥️♥️
@hemaannadorai1765
@hemaannadorai1765 2 ай бұрын
In 2025, it's time for the matrix to dissolve & all facades to fade. Truth shall prosper. Divine shall reign. We need a sequel for Sindhu Bhairavi :)
@ranjaniv7871
@ranjaniv7871 2 жыл бұрын
Super Movie All Songs Super 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SrinivasanVenkatachalam-ir1zr
@SrinivasanVenkatachalam-ir1zr 3 ай бұрын
heart touching movie
@kidangaraajithkumar
@kidangaraajithkumar 8 ай бұрын
Raja Sir,s Work in this movie Is Extraordinary
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
கள்ள தொடர்பு, அடுத்தவன் மனைவி, கணவனை அபகரிப்பு, இத பற்றி தான் பாலசந்தர் கதையே. 😅🤣🤣😂
@GGijii
@GGijii Жыл бұрын
Neenga solaradhu correct dha...but indha ulagathula edhu nadukkudho adha dha avaru film ah edukkaraaru..ippo sollunga..thappu avaru melaya illa makkal melaya??
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
சாரே அவர் படத்தில் எங்கும் காமத்துக்காக பழகியதாய் காட்டல அன்பின் உணர்வாய் தான் காட்டுகிறார் காமத்தின் உணர்வாய் வெளிகாட்டல
@krishnashankar2595
@krishnashankar2595 Жыл бұрын
Hi Saravanan, When you watch the films Sindhu Bairavi, Pudhu Pudhu Arthangal and Mudhal Mariyadhai, the baseline of the stories will be same, the screenplay will be different. In all the movies, the illegal relationships are justified
@pushpaleelaisaac8409
@pushpaleelaisaac8409 Жыл бұрын
​@@krishnashankar2595 illegal உறவை நியாயப்படுத்துகிறதாக உள்ளது அவரது படங்கள்.
@Vinayagar678
@Vinayagar678 22 күн бұрын
2025 anyone 😊
@sanjaymadavoor3734
@sanjaymadavoor3734 5 ай бұрын
ഇഷ്ട സിനിമ ❤നല്ല പാട്ടുകൾ
@dharmaraj7936
@dharmaraj7936 9 ай бұрын
Raaja!! 👑❤
@sasi6643
@sasi6643 Жыл бұрын
❤Touching movieeee😭😭😭😭😭
@ajithaviswam9356
@ajithaviswam9356 Жыл бұрын
Movie and super songs love you suhasini mam
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 ай бұрын
Wachting 2024 Awesome movie
@Happylife-il2nv
@Happylife-il2nv 7 ай бұрын
Any 2024 here ❤👇👇👇👇👇
@dhanalakshmigracy3093
@dhanalakshmigracy3093 2 жыл бұрын
My feverit movie and songs I love kb sir
@Eahtibas0009
@Eahtibas0009 Жыл бұрын
பாலச்சந்தர் படைப்புகளில் இதுவும் ஒன்று சிறப்பு
@ElangoPalani-w8f
@ElangoPalani-w8f 18 күн бұрын
2025 anyone's
@ManoharanManu-r9e
@ManoharanManu-r9e Жыл бұрын
Suhasini great.❤👍👍👍👍👍👍👍
@vijayrahman3097
@vijayrahman3097 Жыл бұрын
Wommala ithan daaa Cinema ❤❤❤❤❤❤❤
@rajwip2001
@rajwip2001 Жыл бұрын
absolutely brilliant story telling : outstanding amalgamation of music, human emotions, relationships (all sorts.. husb-wife, orphan child-mother, boss-subordinate, extra-marital, friendship) yearning for child, society, class systems, nature, oceans... all sorts of things.. happening... human weaknesses (alcohol, need for recognition etc etc).. JUST SUPERB... all is fine if you accept and ignore the basic FALLACY : HOW COME a well ESTABLISHED REPUTABLE MUSICIAN chose to marry an UTTER "LIFELESS-JADAM" a person with no talent/ knowledge in MUSIC? his educated friends like the attorney and others... didn't advise him against marrying such a person of total OPPOSITE nature as him?
@bold7351
@bold7351 Жыл бұрын
What a movie🎉🎉🎉. Mind blowing ❤
@rameshsrm28
@rameshsrm28 Жыл бұрын
Maanam ketta padam...The...
@SoulMiavava
@SoulMiavava 2 ай бұрын
Why is everyone saying that the film was fantastic? I do not get it... How can Sindhu be accepted by the wife character?
@sivagamisekar5613
@sivagamisekar5613 4 ай бұрын
Sindhu Bhairavi 😍😍😍😍😍😍😍excellent 💯👍👏 movie 🎥🍿
@NadhiyaNadhiya-v1p
@NadhiyaNadhiya-v1p 8 күн бұрын
Watching ❤2025
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 Ай бұрын
Watching❤
@harshinivijay8151
@harshinivijay8151 Жыл бұрын
Excellent masterpiece movie of KB Sir.
@defaulter458
@defaulter458 Жыл бұрын
I just 18 . l love the songs but not satisfied with the story .feel sad for bhairavi 🥲 ( great,k.balachandar)
@SELVAVIGNESH3012
@SELVAVIGNESH3012 Жыл бұрын
Tamil writers padicha intha story understand pannikalam. Anbin velipadu. Ex jayakanthan and Asoka mithtan etc.. athula irunthu inspiration agi k.b sir eduthu irukanga...
@RajChithra-x6b
@RajChithra-x6b Жыл бұрын
♥️Super very nice movie ♥️💐💐🌹🌹
@KalpanaLakshi
@KalpanaLakshi 8 ай бұрын
This movie story in my life
@rifanafathima1992
@rifanafathima1992 Жыл бұрын
Nicemovie
@rifanafathima1992
@rifanafathima1992 Жыл бұрын
Beautifulmovie
@DrSTamilSelvi
@DrSTamilSelvi 3 ай бұрын
Super flim❤
@usharani-fc8tn
@usharani-fc8tn 3 ай бұрын
isaiku arpanikappata padam.super
@marysingharaj2717
@marysingharaj2717 Жыл бұрын
Love this movie
@hemaharini9045
@hemaharini9045 9 ай бұрын
Suhasini s character is portrayed cinematic. Doesn't look like real
@MadeshWaran-h2i
@MadeshWaran-h2i 2 ай бұрын
She didn't deserve national award...
@freshmaniac8450
@freshmaniac8450 27 күн бұрын
People do get attracted to artists
@g.muniswamy456
@g.muniswamy456 6 ай бұрын
Early marrages normally ends in affairs.
@jayanthijayakanth8292
@jayanthijayakanth8292 Жыл бұрын
வாந்தி வருது இந்த படம்
@KaviyaShanmugavel-bd4ve
@KaviyaShanmugavel-bd4ve 14 күн бұрын
14:42 rip Delhi ganesh sir❤
@deepakiruba8495
@deepakiruba8495 25 күн бұрын
2025 la pakuravanga like panunga
@sivagamisekar5613
@sivagamisekar5613 4 ай бұрын
Innocent bhairavi Sindhu paavam 🤣😂
@bijuvarghese683
@bijuvarghese683 Жыл бұрын
Great movie
@AbdulrahmanKadermohideen
@AbdulrahmanKadermohideen Ай бұрын
10/1/2025 பாக்கிறேன்
@priyas8215
@priyas8215 Жыл бұрын
Nyz film♥️of sindhu bhairavi and all songs in movie very wonderful 🎧
@nandini2293
@nandini2293 11 ай бұрын
Excellent movie and after so many years alsowecan watch thismovie
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Жыл бұрын
Arumaiyana. Padam. Unmmaiyila. Intha. Mathri. Avalovo. Kulanthaigakin. Uthuthan. Inthapadathulamathrithan. Padam. Adutha. Director ku. Nandri. Sola nun intha. Mathei. A negative. Sambacangal. Nada+utu
@rajarajen4363
@rajarajen4363 Жыл бұрын
God of Music.. Maestro
@chits23
@chits23 Жыл бұрын
Idhu Enna Kedu ketta Padam. Like promoting extra marital affairs.
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 2 жыл бұрын
சிந்துபைரவி 2 ம் பாகம், சூர்யா நடிப்பில் வந்தால் நன்றாக இருக்கும்.
@sathyal9765
@sathyal9765 Жыл бұрын
Santhi aasai seri appan pola pillai varadhu ,sivakumar nadippu ,suriya vaippe illa
@tkprabhakaran
@tkprabhakaran Жыл бұрын
This is KB film. KB has to come back.
@Makadfg
@Makadfg Жыл бұрын
Paakam 2 sahana endra peyaril serial kb edutar
@munusamysamym7324
@munusamysamym7324 Жыл бұрын
காமெடி 😂😂😂
@mercyjoyce9710
@mercyjoyce9710 Жыл бұрын
Extra marital affair ku part 2 vera,,,,kalki eh worst, ithoda paakum pothu athu parvale
@easytoway9614
@easytoway9614 3 ай бұрын
The performance of the hero in the Tamil film 'Sindhu Bhairavi' was very impressive. The heroine and Bhairavi were very good.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Neeya
2:17:33
RajVideoVision
Рет қаралды 6 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН