நன்றிங்க.ஏனென்றால் இந்த ஆடிப்பூரம் விழா வின் போது எங்கள் விருதுநகர் மாரியம்மன் நேரில் வந்து வளையல்கள் மகிமை கதை கூறியது போல இருந்தது! மகிழ்ச்சி.
@PalaniPalani-my2kf Жыл бұрын
அம்மா நீங்கள் சொன்ன கதை மிகவும் அருமை ரொம்ப நன்றி அம்மா
@premalathad59422 жыл бұрын
மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும் பரவசமாகவும் உள்ளது. நன்றி
@s.radhas.radhabai12202 жыл бұрын
சூப்பர் ஆடி மாதத்தில் நல்ல விஷயம் மிகவும் நன்றிமா
@yvanbador40862 жыл бұрын
Vanakkam, Ma very baeuty full Story, Thankyou. Lakshmi
@vasumathyswamy49652 жыл бұрын
கதை, கதை சொல்லும் விதம் அருமை..🙏🙏 மெய் சிலிர்க்கிறது..🌺🌺🙏
@lakshmiparamasivam28627 ай бұрын
மிகவும் அற்புதமான உண்மை. வாழ்க வளமுடன்
@lakshmiselvam52932 жыл бұрын
ரொம்ப நல்ல தகவல் அம்மா உங்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது வாழ்க வளமுடன்
@sikasenthil6094 Жыл бұрын
அம்மா இந்த பதிவு நீங்கள் சொல்லும் போது அதை நாங்கள் கேட்கும் போது தெய்வத்தை உணர்கிறோம் அம்மா 💛🙏 நன்றி மா
@vijibalan59062 жыл бұрын
ஆஹா அற்புதமாக நடந்த இந்த உண்மை சம்பவம், கேட்கும்போது மெய்சிலிர்க்கின்றது 🙏❤🙏❤🙏
@madhumd47942 жыл бұрын
Very beautifully explained the story of amman Thank you very much
@kannamamaill85892 жыл бұрын
Amazing super AMMN anugraham to you and your family members
@kmkbuilders84862 жыл бұрын
அம்மா என்ன அருமையான பதிவு 🙏🙏🙏 மனமார்ந்த நன்றி அம்மா 🙏🙏🙏
@durgadurga83112 жыл бұрын
மிகவும் அற்புதமான ஒரு கதை
@shanthisanthi94402 жыл бұрын
Thank you Amma .Amman story really like it.i'm follow me.very happy Amma.💓💓💓💓💓💓
@jayanthimukesh16442 жыл бұрын
அஹா.அற்புதமான.உண்மை..கதை..அம்மா..
@kalaivanig18838 ай бұрын
Thank yoi Amma. Wonderful real incident to prove the power of God & Goddess.
@mathimathi-pz2xw2 жыл бұрын
அம்மா நான் ஒரு பேசன் டைலர் உங்கள் பேன் உங்கள் வீடியோ எல்லாருக்கும் சேர் பன்னுவ ஸ்டேட்டஸ்ல போடுவ இந்த ப்லவூஸ்தான் உங்களுக்கு சரியான அழகா இருக்கு என்பெயர் சரிதா அம்பாள் மாரி இருக்கீங்க
@krishnavenirajendran34722 жыл бұрын
Romba romba alaga na kadhai and karuthu amma mikka nandri amma....aruputhama erunthathu amma.
@greenworld97902 жыл бұрын
மெய் சிலிர்கக்கி ன்றது அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹😍😍😍😍
@punniyakotti95852 жыл бұрын
கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது
@revathis77102 жыл бұрын
மெய் சிலிர்க்கும் நிதர்சனமான உண்மைக்கு நன்றி மா 🙏🏼🙏🏼🙏🏼
Arumai kathai thank you Nan ketha Mel silithivethatha thanks
@jayapriyasanthosh58362 жыл бұрын
Romba nandri amma... 🙏very imparten video tq so much amma💐😘story rmba super ma💕
@Tailorkokila Жыл бұрын
அம்மா வணக்கம் நான் உங்களுடைய சேனலை ஒரு வருடமாக தேடிக் கொண்டிருந்தேன் உங்கள் சேனல் பேரு எனக்கு மறந்து விட்டது ஆனாலும் விடாமல் தேடிக்கொண்டிருந்தேன் குங்குமச்சிமிழ் நான் வாங்கணும் என்று டைப் பண்ணினேன் பிறகு நீங்கள் குங்குமச்சிமிழ் பற்றிய தகவல் கேட்டேன் மிகவும் எனக்கு பிடித்தது மீண்டும் உங்கள் பதிவை பார்த்ததின் மிக்க மகிழ்ச்சி
Arumai Amma wonderfull information Amma thank you so much Amma love you Amma Narpavi
@kavithaanjali89112 жыл бұрын
உண்மை உண்மை உண்மை சகோதரி. ஓம் சரவண பவ ஓம் 🙏🏼🙏🏼🙏🏼
@SelvaRaj-pf8dg2 жыл бұрын
Oo very nice
@vasanthanarasiman7352 жыл бұрын
அருமையான கதை மா. மிக்க நன்றி
@priyaharsha69462 жыл бұрын
அம்மா உண்மையாகவே உடல் சிலிர்த்து விட்டது...கை முழுக்க வளையளுடன் மேலே வந்தது னு நீங்க சொன்ன அந்த தருணம் மெய் சிலிர்த்து விட்டேன்... மிக்க நன்றி அம்மா... 🙏🙏🙏🙏🙏
@revathiyuvaraj851810 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏🙏
@kanchanasanthanam42412 жыл бұрын
Super story akka... 💞🙏🙏🙏🙏🙏
@gayathridevasenapathi49572 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா
@bharathvajgamer1232 жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி... நற்பவி.. 🌹🌹🌹🌹🌹🌹
@a.sakthimurugan64482 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🙏🙏🙏
@kowsalyaa42262 жыл бұрын
நற்பவி. நற்பவி நற்பவி. நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌹🌿🌹🌿🌹🌿
@hemakrishnan54312 жыл бұрын
🙏🙏🙏 அருமையான பதிவு நன்றி அம்மா
@laxmiiyer38 ай бұрын
Thaye kuladevi sudari Amma Namaskaram kathu arulvaye DURKA KALI BHAVANI INAKKU NAMASKARAM
@sathyasathya63532 жыл бұрын
Super amma .inda padivu evalo intrest aaga irukum nenakaveilla . valuable information.thanks amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@padmavathykrishnaraju90192 жыл бұрын
Nice. Story. Firsttime i heard.
@bindhuravi57272 жыл бұрын
Super story Amma. I was very happy to hear this story🙏🙏🙏