உங்களுக்கு பெரிய நன்றி. ஏனென்றால் நீங்கள் சொன்ன வழி பாடு என் வாழ்க்கை யில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. உங்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. என் வாழ்க்கை யில்உங்களைஎப்பொழுதும்மறக்கமுடியாது.
@mageshjeevi225510 ай бұрын
அக்கா.
@kaviraj997610 ай бұрын
Adenna both powder puriyala enganaa kidaikum
@padmaraj8482 Жыл бұрын
Thank you Amma..nalla thagaval..
@vijayar8508 Жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் வீட்டில் சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தாலும் நல்ல டிரஸ் போட்டு வெளியில் போயிட்டு வந்தாலும் உடனே சண்டை வந்து விடுகிறது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் நன்றாக தான் பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் பார்வை சரி இல்லை என்பது அவர்கள் செயலில் தெரிகிறது திஷ்டி விலக வழி சொன்னதற்கு நன்றி அம்மா
@MeenaKumari-fu5yz Жыл бұрын
நான் வீட்டைவிட்டு எங்கயும் போகமாட்டேன் ஆனால் என் வீட்டில் பக்கத்துவீட்டு அக்கா என் வீட்டுக்கு நான் கூப்பிடும் முன்னே உள்ளவந்து இருந்து என் வீட்டில் சண்டை வந்துகிட்டே இருக்கு. என் வீட்டில் என்னபண்றதுனேதெரியல அக்கா.
@priyak219611 ай бұрын
Sila vishyam na entha amma solli seiven nanum neraiya namba maten but evanga sonnatha try pannen romba possitive vibe❤ enaku vanthathu ellathaium follow pannanumnu avasiyam ella sila vishyam namaku thevaiyanthuku use pandra pa good results
@sathyapriya9926 Жыл бұрын
Om narpavi amma
@nalini.2023 Жыл бұрын
Good marketing strategy madam
@MeenaKumari-fu5yz Жыл бұрын
நான் என் வீட்டில் நல்ல பூஜை செய்றேன் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்கிறேன் ஆனால் என் வீட்டில் எப்போதும் சண்டை வந்துகொட்டேஇருக்கு. அதுக்குஎன்னமா செய்ய சொல்லுங்க அம்மா
@vasudevanlatha5806 Жыл бұрын
பிடித்திருக்கு. பார்க்கிறேன்😊
@gopalthulasi8107 Жыл бұрын
மிக்க நன்றிம்மா இந்த பதிவு மிகவும் நல்லதாக உள்ளது அம்மா இந்தப் பதிவும் மிகவும் உண்மை தான் 🙏🙏அம்மா
@udhayabashiny8787 Жыл бұрын
Nanri amma
@Sasimuns Жыл бұрын
S amma I want but eppadi vangarathu nu thanntheriyala
@Sindinga9 Жыл бұрын
Pls WhatsApp 9444121523 for products ma
@mts3946 Жыл бұрын
செய்வினையின் அறிகுறிகள் தெரிஞ்சா நல்லா இருக்குஅம்மா😊☺
@ambivijay7138 Жыл бұрын
Amma yainga mala romba kanthesti irukuma .....
@thangamthangam9223 Жыл бұрын
Correct ah sonnenga 🙏😍pudicha parunga Illa pudicha video va parrunga 👍🙏super
@jahnavinatarajan9153 Жыл бұрын
Sales marketing super
@narchonai.vimalar947 Жыл бұрын
மிகவும் நன்றி மேடம். நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீர்கள்.
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
வணக்கம் அம்மா.🙏ஏன் அம்மா விடியோ போடுவதில்லை. உங்கள் .விடியோ வருஷகணக்கில் நான் பார்க்கிறேன்.தொடர்ந்து போடுங்கள் விடியோ.நீங்கள் சொல்வது உண்மை.எல்லாமே. மிக்க நன்றி அம்மா.மிகவும் நல்ல பயனுள்ள பதிவு.👌👍🙏💖💖💖💖💖💖💖💐ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏
@kowsalyakumaresan406 Жыл бұрын
வணக்கம் அம்மா.🙏 பௌர்ணமி அன்று குலதெய்வதிற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாமா.
@dhivyamathan5940 Жыл бұрын
Amma ennala tangave mudila ma En mamiyarku udambu sari illa ma en mamanar hospital ku kuda kutitu poga matrari na Ennala mudila ma plz enna kappatha bless pannunga ma Ella household workum nandan panren ma
@NareshKumar-dy7rm Жыл бұрын
naa order panna sindinga 9 bath powder naethu vanthiduchunga amma.....enakaagave intha pathivu kudutha mathiri irukku😁😊😊
@smkjyothijyothy4850 Жыл бұрын
🙏 from Andhra Pradesh Srikalahasti 🙏
@gurulakshmi2845 Жыл бұрын
Amma April month gu gold vaanga time sollunga amma
@VijayaLakshmi-zw2rd Жыл бұрын
Thank you ma'am 💕💕🙏🙏
@k.k.masters2192 Жыл бұрын
Unga ponnu eppadi irukanga
@radhadevip529 Жыл бұрын
Thanku mam
@bharathvajgamer123 Жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி🌹🌹🌹🌹🌹 நற்பவி👌👌👌
Amma Akshaya tritiya epo ma sariya na date solluga amma
@soundark2119 Жыл бұрын
Thank you Amma 🙏🙏
@kkavitha5054 Жыл бұрын
அம்மா நீங்கள் அழகு அம்மா ❤
@papethars82 Жыл бұрын
Hi ma.Thanks for the reply ma. Good to hear good health tips ma.
@sureshchakrapani3119 Жыл бұрын
அம்மா இந்த மாதம் மைத்ரி மூத்திரம்
@lakshmilogu8035 Жыл бұрын
Good msg ma thank you ma
@krishnaveni6475 Жыл бұрын
Thankyou mam
@anuvenkatanu1105 Жыл бұрын
Good morning mam 🌹
@akilaselvaraj1990 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhanandhini3870 Жыл бұрын
Useful things akka thanks akka❤🙏
@Anime_Dynasty1 Жыл бұрын
Aum vannakkam ma......
@PreethiGopi16 Жыл бұрын
❤❤❤😊😊😊 Love you Amma
@jamunasampathkumar8716 Жыл бұрын
👌👌🙏👍
@umadevis9131 Жыл бұрын
Thank you amma
@mithilas7655 Жыл бұрын
🙏🙏
@sangemulangu5664 Жыл бұрын
நீங்க சொன்னதெல்லாம் கேட்டேன் அம்மா ஆனா நாம உடுக்கிற பட்டு புடவை பட்டு புழுக்கள கொன்னு அதிலயிருந்து வர்ற நூல்லதான செய்யிறாங்க. கலர் கூட இரசாயனம்தானுங்களே அப்போ பருத்தி வெள்ள சேல கட்டணுமா சொல்லுங்க
@krishnaveniramasamy8366 Жыл бұрын
♥♥♥♥♥
@jeyasree2531 Жыл бұрын
❤
@iyappan2291 Жыл бұрын
அம்மா ஒருத்தரஎன்ன பார்த்து அப்படியா நீ செஞ்சியா அப்படின்னு கேட்டா அது வீணா போயிடுது அது விளங்காம போயிடுது அதுக்குப்ளீஸ்மாப்ளீஸ்மா எனக்கான அதற்கு பரிகாரம் அதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தாசொல்லல நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்