நான் எனக்கு விவரம் தெரிந்த வயதில் இருந்தே கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கேன்
@bhupac3 жыл бұрын
why why ?
@kathirdharshini3333 жыл бұрын
Amma rompa nal achi neinga nadanthu kondo vasalil kolam poduvathu valaiyal kattuvathu mangalyan mattruvathu athi pola taily routine podunga family members kattunga plssssss ma🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@selvamathimoolam71453 жыл бұрын
Ñandry,Vanakam,,,,Super
@HemaHema-hq8hv3 жыл бұрын
சரி தான் அம்மா நான் தினமும் இப்படி என்னை வேலையில் ஈடு படுத்தி கொண்டு இருந்த போது சுறுசுறுப்பாக இருந்தேன் ஆனால் இப்போது உடல்நல குறைவால் தினசரி வேலைகள் மட்டும் செய்கிறேன் சோம்பலாக உள்ளது ......நல்ல பதிவு அம்மா
@elakiyapranav45673 жыл бұрын
Advance Happy Pongal to you Amma
@santhiyashaju38622 жыл бұрын
Really super tq mam
@vanithashakthivel5743 жыл бұрын
Nice explanation and Ur way of speaking also good ma.... Thank you
@papethars823 жыл бұрын
Well said ma. But I feel sleepy in the afternoon ma. Yes I can do what you told, but sometimes the body needs rest. Then only I can work for the rest of the day. Anyways thanks ma. I will try my best to allot atleast half a hour for my well being.
@vasanthanarasiman7353 жыл бұрын
அருமையான பதிவு அம்மா. மிக்க நன்றி.
@sivamayamsiva81803 жыл бұрын
அம்மா நல்ல பதிவு ஆனால் நான் என் குடும்பத்தில் எதிர்பார்த்தது மதிப்பு மரியாதை ஒரு மருமகள் என்று அங்கீகாரம் ஆனால் பல வருடங்கள் ஆகி போன நிலையில் நடக்கவில்லை மாறாக எவ்வளவு பெருமையாக மரியாதையாக நான் நடந்து கொண்டாலும் எனக்கு கிடைத்தது அவமதித்த கெட்ட பேச்சு வார்த்தைகள் என் வயதில் நான் பட்ட கஷ்டம் யாரையும் மனதளவில் கூட காயப்படுத்தக்கூடாது என்ற எண்ணம் ஏன் வயதாகியும் வரவில்லை நான் இன்னும் எத்தனை நாள் மனதளவில் காயப்பட நேரும் என எனக்கு தெரியவில்லை மன்னிக்கவும் அம்மா
@dharmalakshmi64783 жыл бұрын
😭
@abinaveen45033 жыл бұрын
Super
@kammampatinagaraju50183 жыл бұрын
Nanum dhan amma 😭😭😭
@vijayalakshmiv41483 жыл бұрын
Don't worry ma...innum saamike yarum 100%nallavar nu peru kodukala adellam pakumboth nama onume illama..seethadevi sincere than irundal..raman etrukondara ena...
@balamurugan.sbalamurugan.s75983 жыл бұрын
Very usefull information mam...Thank you so much
@lakshminarasimhulups79033 жыл бұрын
Vannakam 🙏Awesome👍 information. I shall follow as per your instructions🙏
@starrie60463 жыл бұрын
amma thanks so much for your lovely tips ma. Ma I have a question, why you keep channel name "sindinga9" ma why you kept 9? Any reason?
@balrajbalraj11613 жыл бұрын
Super super super amma thankfull
@2001prathibanand3 жыл бұрын
Excellent video. Very very useful ma.🙏🙏
@SuganyaSuganya-zc2yq3 ай бұрын
Thanks ama ❤😊
@SelvaKumar-jj8jx3 жыл бұрын
Nan ungala parthal unga pechai kettal yenakku nalla irukkum Amma 🙏🙏🙏🙏
@yashiniprema21783 жыл бұрын
U r correct ma and after lock down I have joined in new office so no time today Sunday I am watching ur missed videos ma
@rajeshwarim96883 жыл бұрын
நல்லபதிவு நன்றி
@jeganathanjegan14663 жыл бұрын
🙏🙏🙏🙏👌
@mohanasaranya46853 жыл бұрын
Amma very useful information ma 💯 true thank you so much ma
@Homemake9903 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.
@jiashinisg80833 жыл бұрын
Very Very useful information Amma rumba rumba nanri Amma
@sathyapriya33413 жыл бұрын
Amma penkuzantha pirantha pavaum pannavanga sollrangale.athu.unmiya please sollungama
@sasikalaj71093 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு அம்மா💙
@kannakaruppaiah76843 жыл бұрын
Nalla பதிவு அம்மா நன்றி🙏🙏
@vani.mm.pandian83393 жыл бұрын
Nice amma 👍👍🙏🙏
@gopika45803 жыл бұрын
Really Valuable point,thank you🙏💐
@vinuasvika25283 жыл бұрын
Super amma useful message Thankyou so much
@geethababy25183 жыл бұрын
Rompaum correct amma god bless you
@d3tchix2383 жыл бұрын
Nalla pathivuma nandri
@jayakarthick56363 жыл бұрын
சரியான பதிவு அம்மா.
@sriharish83823 жыл бұрын
correct amma thq so much.
@gunaananth78073 жыл бұрын
நன்றி அம்மா.
@krishnavenirajendran34723 жыл бұрын
Miga miga sariyana pathivu amma... Ur speech awesome..... Thought excellent amma. Thanks lot ma
@rekharaja60153 жыл бұрын
Thank u akka,❤️ good information
@crajendran61033 жыл бұрын
Super Amma nandri
@sudharajessh86453 жыл бұрын
Nandri amma nalla pathiiuv
@r.sureshkumarr.sureshkumar60163 жыл бұрын
Nice information amma
@KSMother3 жыл бұрын
🙏🙏🙏🙏👍💯 NARPAVI Thank You So Much Amma Vazhkai Valamudan
@kichusai32593 жыл бұрын
Amma naan daily unga speech katan ma
@FNARMITHAJAYAGOPAL3 жыл бұрын
Thank you amma🙇♂️🙏🙇♂️👏🏻👏🏻😊
@nirupasritharan18803 жыл бұрын
Thanks amma.good information.
@sakthikumars13553 жыл бұрын
Anuman jeyanthi patri video podunga Amma.
@sanjayvinayakan17503 жыл бұрын
Super Amma 🙏
@sivasankari50963 жыл бұрын
Super message amma
@rithvikabinav16993 жыл бұрын
Good video amma..🙏🙏🙏👍👍👍..
@Revasvillagekitchen3 жыл бұрын
அம்மா நான் குடும்பத்தலைவன். காலையில் எழுந்து மளிகைக்கடை வேலை பார்ப்பேன்.அப்படியே காலைக்கடன் முடித்து பல் துலக்கி வெந்நீர் காயவைத்து குளித்து கிளம்பி பள்ளிக்கூடம் சென்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பி மீண்டும் மளிகைக்கடை வேலை.இரவு உணவு உண்டு உறக்கம்.இதில் எனக்கு எப்பொழுதும் சுறுசுறுப்பு தான்.இடையில் மளிகைப்பொருட்கள் வாங்கி வரவேண்டும்.உறவினர் வீட்டு வேலைகள் விசேசங்கள் நமது சொந்த வேலைகள் எல்லாம் பார்க்க வேண்டும்.இத்தனையும் செய்து வந்தாலும் மனைவி சொல்வார் நாகரிகம் இல்லை.கஞ்சத்தனம்.வாய் அதிகமாக பேசுபவன்.கடையில் பெண்களிடம் வாயடிப்பவன்.இதையெல்லாம் கேட்டுத்தான் வாழ்க்கை நகர்கிறது. மனைவி 7 மணிக்கு மேல் எழுந்து சமையல் மட்டும் செய்வாள்.அதற்கும் கடையில் இருந்து பொருட்கள் எடுத்து தருவது பால் வாங்குவது எல்லாம் என்வேலை தான். நான் செய்வது சரியா தவறா சொல்லுங்களேன்.
@suthachennai11143 жыл бұрын
Amma vanakkam good information ma mikka Nandry amma 🙏🙏
@VijayaLakshmi-zw2rd3 жыл бұрын
Thank you ma'am ❤️❤️👍👍
@theepasiva333 жыл бұрын
nanri amma
@thaaranivelmurugan13583 жыл бұрын
Amma thankyou somuch amma🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivakumarnithya97683 жыл бұрын
Super amma 👍
@kowsalyaa42263 жыл бұрын
நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹
@nandinimuralidharan48833 жыл бұрын
Well said amma..🙏
@LittleChefKitchen3 жыл бұрын
Thank you Amma
@mohanraj1693 жыл бұрын
Amma intha year entha timela pongal vaikanumnu sollunga ple wait for pongal video
@alagarsamy62263 жыл бұрын
Super nice ma. Enaku vara vara pei payam athikama iruku ma. Onume puriyala ma. Kavalaiya irukuma.
@gowrisuresh8663 жыл бұрын
Nandri amma
@ramarramramar29673 жыл бұрын
நன்றி அம்மா
@bavaniprem9853 жыл бұрын
Nalla news amma
@ramyasaravanan26993 жыл бұрын
Super ma.arumaiyana pathivu. Thank you,very much.love ma
@HemaLatha-qf9rn3 жыл бұрын
Hi ma and thanks so much ma
@sathyaprabakaran80903 жыл бұрын
Nice amma 👍👍👍 superb 😊
@dhavamani69303 жыл бұрын
Vanakkam amma..🙏🏼🙏🏼
@iniya66843 жыл бұрын
Good masge amma thanks
@gamingjoker59953 жыл бұрын
Super Amma🌹🌹🌹🌹🌹
@suganthisathyaprakash46003 жыл бұрын
சர்க்கரை இருந்தால் உடம்பு உற்ச்சாகமாக இருப்பதில்லை அம்மா பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி
@deviraj14003 жыл бұрын
Poolan poou ragu keediykkum
@sivabaddan6383 жыл бұрын
Tq
@Suresh-hv4ji3 жыл бұрын
Thank you so much
@esakim1323 жыл бұрын
Super amma thank you amma
@senthiltp44303 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@The_real_og_Kakashi3 жыл бұрын
Super Amma Sariya Sunil
@badriroyals71013 жыл бұрын
Super amma
@lakshmiyuvasri27003 жыл бұрын
Hi Amma very very nice ma
@kalais91293 жыл бұрын
Amma nanga sonthama veedu vanganum nu asa engaluku athu niraiveranumnu manasara vendukiren neengalum engalukugaha vendikonga ma