அம்மா நான் அரகஜா கோரோசனை புனுகு ஜவ்வாது கஸ்தூரி குங்குமப்பூ இது எல்லாம் வாங்கி வச்சுருக்கேன். இதை எல்லாம் எப்படி பயன்படுத்தலாம்னு தெளிவாக விளக்கம் கூறுங்க அம்மா. Periods time ல இதை use பண்ணலாமா. அசைவ உணவு உண்டால் இந்த பொருட்கள் use பண்ணலாமா அம்மா.
Very useful video Amma thank you so much Amma love you Amma Narpavi
@gurumoorthy1512 жыл бұрын
தெய்வீக மணம் கமழ தேவையான அறிவுரை !🙏வாழ்க வளமுடன் !🤚🤧
@giribodipatti42412 жыл бұрын
Super
@SathiyaVani-t1m5 ай бұрын
❤❤❤❤
@roshniyoutubechannel70082 жыл бұрын
Vanakkam akka. Akka neengal pala varudamaga sollum Aragaja vai indru Nan vangi use pannirken ka. Really it's very good smell.... Inimel naan Aragaja mattum than use pannuven ka.. No sticker and no Sandhu... Thank you akka....
@prices335 Жыл бұрын
Enga vanguninga sister
@roshniyoutubechannel7008 Жыл бұрын
@@prices335 Naan Trichy la oru fance shop la vaangi na sister.
@prices335 Жыл бұрын
@@roshniyoutubechannel7008 ok sis thank you
@gopalakrishnans27652 жыл бұрын
இன்று இரவு திருச்செந்தூர் செல்கிறேன் முதலில் எப்படி போய் தரிசிக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
@ramyavalu39072 жыл бұрын
நவ கிரகங்கள் எப்படி வழிபட வேண்டும் எந்த எந்த நாளில் வழிபடலாம் எத்தனை முறை சுற்ற வேண்டும் எப்படி சுற்ற வேண்டும் என கூறுங்கள் அம்மா
@vanitha22382 жыл бұрын
அம்மா நாங்கள் இருக்கும் வீடு 10க்கு16சாமி படங்கள் இருக்கு வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் வீட்டை சுத்தம் செய்து தீபம் ஏற்றுவேன் மற்ற நாட்களில் தீபம் ஏற்றுவது கஷ்டமாக இருக்கிறது சுத்தம் செய்யாமல் தீபம் ஏற்றும் பொழுது திருப்தி தருவதில்லை என்ன செய்வது அம்மா இதற்கு தீர்வு சொல்லுங்க அம்மா
@hemuanand782 жыл бұрын
periods timele jawadu Ara gaja use pandaloma sallamma
@Sindinga92 жыл бұрын
use panlam ma. keep a separate quantity for that
@geethasambath992 Жыл бұрын
Medam engaluku aaragaja korajani venum medam
@crajendran3482 жыл бұрын
வணக்கம் அம்மா
@SivashanmugamShanmugam-mf3kc Жыл бұрын
அம்மா,அரகஜா கோரோசனை உடன் புனுகு ஜவ்வாது அரிதாரம் கலக்கலாம? ஆலோசனை தாருங்கள் நன்றி.
@subramaniyan9516 Жыл бұрын
Amma javadhukuda kalandhu vaikalama.....
@renukai37652 жыл бұрын
Amma how shall I order araga and korosani powder
@Sindinga92 жыл бұрын
hi ma you can order online on our website www.sindinga9.com/ or call 9444121523
சின்ன வெங்காயம் 1 மாதம் காலையில் உண்டு வரவும் இருவரும்.ஒரு கை பிடி அளவு
@AKHI_VOLG Жыл бұрын
அம்மா கல்யாண தடை நீஙக
@Bakavathirealestatepromotors9 ай бұрын
Supar
@SureshSuresh-cw3tu2 жыл бұрын
சிந்திங்க நயன் சேனல் அம்மாவுக்கு எனக்கு நிறைய பிரச்சனை வந்துக்கிட்டே இருக்குது என ற சரி பண்ண முடியல அம்மா எடுத்து பிரச்சினை அல்லது பிரச்சினை வீடு கட்டணும்னு ஆசை படுற முடியல எங்களால எவ்வளவோ முயற்சி பண்ணாலும் எதையுமே உங்களால் செய்ய முடியல அம்மா
@DhavathiRaja10 ай бұрын
😅😮
@lakshmielngovan61392 жыл бұрын
அம்மா புனுகு அரகஜா கோரோசனை ஜவ்வாது இது கலந்து வைத்துள்ளேன் நீங்கள் சொன்னது தானேமா அப்போது நீங்கள் கடை வைக்கலைம் பூஜை பொருள் கடையில் வாங்கினேன்மா இன்னும் தீர வில்லைமா கோரோசனைக்குட பால் நெய் கலந்து வைக்கனும் சொன்னீங்கமா . என்ன செய்யமா?.
@Sindinga92 жыл бұрын
பயன்படுத்தலாம் தவறில்லை
@lakshmielngovan61392 жыл бұрын
@@Sindinga9 மிக்க நன்றிமா🙏🙏
@lakshmielngovan61392 жыл бұрын
@@Sindinga9 அம்மா இப்ப இந்த கலவை பற்றி வீடியோ போட்டிங்க 10 நாள் முன்பே போட்ட வீடியோ வரவில்லை ஏன்மா?..😢.தேடி பார்த்துட்டு தான் கேட்கிறேன்.🙏