God bless you hariharan sir. நீங்கள் இன்னும் நீடுழி வாழ வேண்டும்.
@arumugamsubbu538727 күн бұрын
Sir unable to bear it.pls don't do it
@MSBharani007Ай бұрын
அப்பப்பா ஒரு நிமிஷம் பயந்துட்டேன் 😮 விளையாட்டாக பார்க்கும்போது கூட என் உயிரை கொல்கிறது 😢 ஆல் தி பெஸ்ட் ஹரிஹரன் சார் 🎉
@PSK_KINGАй бұрын
Sir நீங்கள் பண்ணியது பிராங்க் ஆக இருந்தாலும், இதைப் பார்த்து உங்கள் ரசிகர்களாகிய நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா... நீங்கள் தீர்க்காயுசாக இருந்து இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் 🎉🎉🎉❤❤❤
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். எண்ணம் போல வாழ்வு என கூறுவார்கள். ஆகவே தயவு செய்து இது போல் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க வளமுடன் ❤❤🎉
@SrinivasanSrinivasan-e5qАй бұрын
இசை ஓயாது ஹரிகரன் அவர்களின் குரலுக்கு வயது கிடையாது அவர் என்றும் இளமைதான்.
@bangarvictor1300Ай бұрын
My favourite and a fabulous singer. He used to present himself on the stage so gracefully. No wonder he would have shocked the audiences as much me. Wish him a long and Healthy life.
@kumarm2548Ай бұрын
பாடகர் ஹரிஹரன் சார் நீங்கள்குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாகவாழ வேண்டும். மீண்டும் நீங்கள் உங்கள் குரலில் அழகாக பாட வேண்டும்.இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும்காப்பாற்றுவாராக.
@andrea7074Ай бұрын
Sir seriously was shocked 😳 neenga 100 yrs nallaa irukkanum luv ur voice sir ❤
@MuthukrishnanA-ey6yt28 күн бұрын
இறைவன் தந்த அற்புதமான குரலோடு
@aseer-l4mАй бұрын
வயசான காலத்துல இதுபோன்ற பிராங்க் தேவையில்லை உடல் நலம் பெறுமதிமிக்கது உன்மையாக இந்த நிலமை எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்று யாருக்கும் தெரியாது 😢
@vsvidhyaaАй бұрын
சரியாக சொன்னீர்கள்
@baranitharaniyer9395Ай бұрын
அருமை
@majaykumar6300Ай бұрын
@@aseer-l4m யதார்த்தமான வார்த்தைகள் 🙂
@donconsultancy5495Ай бұрын
குறை சொல்லுவது என்றும் நிரை ஆகாது நன்பர்களே ....
@tharunvaibhavu5085Ай бұрын
Yaa ... It's true.... This is not apprieciable
@karnang5400Ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை நன்றாக இருக்கும் போது இறைவன் கொடுத்த குரல் வளத்தை நையாண்டி செய்து பார்க்கிறாய் உன் கையால் உன்னை குத்திக் கொள்கிறாய் பாவம் செய்யாத மனமே தவறு செய்கிறாய் திருத்திக் கொள்
@balasekarbalakrishnan972224 күн бұрын
இந்த காணொலியை நானும் இதற்கு முன்பு பார்த்தேன். எனக்கும் இவர் ஹரிகரன் தானா என்று நம்ப முடியவில்லை. இப்போது தான் தெரிகிறது. இதை பரப்பிய நமது உடன் பிறப்பான மலையாள சகோதர்களுக்கு மிக்க நன்றி...
@AlagesanAlagesan-bh2wvАй бұрын
மாமனிதர் திரு. ஹரிஹரன் ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அவருக்கு துணை நிற்கும்.
@anithashreeram5446Ай бұрын
I was shocked... thank god.. god bless you sir...
@mallikamahendran5249Ай бұрын
தயவுசெய்து இந்த மாதிரி நடிக்காதீங்க ஸார் plspls pls இந்த மாதிரி நிலமை உங்களுக்கு வரவே கூடாது நீங்க நல்லா இருக்கணும் வாழ்கவளமுடன்
@DevarajDeva-yc6om19 күн бұрын
சார் இந்த மாதிரி உங்களை பார்த்தவுடன் என் கண்களில் கண்ணிர் வந்து விட்டது எங்களை தெரியைது உங்களுக்கு எங்குக்கு தெரியும் உங்கள் குரல் வளம் கடவுள் அருளால் நிங்கள் நல்ல முறையில் வாழ கடவுளை வேண்டுகிறேன்
@sasa-cs6gm15 күн бұрын
ஹரிகரன் சார் உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை இனிமேல் இப்படி செய்யாதீர்கள் மனது கஷ்டமா இருக்கு
@karthickkumarramasamy522216 күн бұрын
Ayya neengal nalamaga iruka vendum.may God bless.
@JV-zq3dhАй бұрын
ஹரிஹரன் Sir , தயவு செய்து விளையாட்டிற்குக் கூட இனிமேல் இப்படி செய்யாதீர்கள் , மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது . அரசியல் வாதிகளை விட கலைஞர்கள் உயர்வானவர்கள் , நீங்கள் எல்லாம் இறைவன் அருளால் நீண்ட ஆயுளுடன் . இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@meenakshiramesh9540Ай бұрын
Yes
@karthikar9467Ай бұрын
No you don't use prank 😢
@nagarajaniyer15Ай бұрын
Sir, don't repeat such things in future.live long, God bless you
@anwarj8840Ай бұрын
I am so depressed. So please don't do like this hariharan sir.
@pulipaani6303Ай бұрын
மனம் சிறிது நேரம் துடித்து விட்டது. வேண்டாம் இனி இது போல் ஹரி.
@AADHEESWARANSTORYTIMESАй бұрын
தமிழிசையால் வளர்ந்து உயர்ந்தவரால் அரிஅரனும் ஒருவர் ! 🎉♪♪❤❤❤♪♪🎉
@ammujayashri7484Ай бұрын
Omg 😱 sir vazhga valamudan ungaluku oneme nadakadu unga voice engaluku venum sir
Tqsm sir your song anithu song full anakku company pidukum sir God bless you 🙏
@ezhilarasanvellaichamy519623 күн бұрын
தங்கள் குரலின் மீது விளையாடாதீர்களய்யா கடைசி வரை இதே குரல் வளத்தோடு வாழ வேண்டும் நாம் எண்ணும் எண்ணம் வலிமை அதிகம் பிரபஞ்சத்தில் பதிந்து காலம் வரும் செயலாகி விடும் .வேண்டாமே வாழ்க வளமுடன்🙏
@yogekaja3196Ай бұрын
Iyooooo! Nan payanthiddan Hariharan sir love you ❤
@hemabharathi8027Ай бұрын
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க சார்.
@deepeshramakrishnan611423 күн бұрын
சார், நான் 1980 இல் நீலகிரி மாவட்டத்தில் பிறந்த மலையாளி தான் ஹரிஹரன் சார் நான் உங்களுடைய ரசிகன் கூட, சார் தயவு கூர்ந்து விளையாட்டு தவிருங்கள் நான் ரொம்ப வருத்த பட்டு விட்டேன்😢😢😢 எனக்கு உங்களுடைய குரல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤
@swaminathan8039Ай бұрын
தேடினேன் வந்தார் ரொம்ப நாட்கள் கழித்து. கடவுள் ஆசிர்வாதம் அவர்க்கு கிடைக்க வேண்டும்
@arumugaswamyp9512Ай бұрын
Very Very INDECENT prank. The notable singer should have avoided this. Anyway I am so fond of his all songs. Long live Mr. Hariharan🎉
@SaravananNachiyappan-d8c25 күн бұрын
சார் ப்ளீஸ் இது மாதிரி பண்ணாதீங்க எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு ஒரு நிமிஷம் அழுகையே வந்துருச்சு
Hariharan sir naankal unkal paadalkalai kaetka anrum aarvamaaka irukinroam ❤❤❤❤❤❤
@Prem-zh3vdАй бұрын
சார் இனிமே இது மாதிரி பண்ணாதீங்க எங்க மனச உடைக்கதிங்க 😢😊
@lakshmanansrinivasan9471Ай бұрын
ஹரிஹரன் sir விளையாட்டுக்கு கூட இப்படி பண்ணுங்க அந்த வீடியோவை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது நீங்கள் 💯 ஆயுள் வரை வாழவேண்டும்.
@REDMI-j3n2w20 күн бұрын
சே சார் இப்படியெல்லாம் பண்ணாதீங்க சார். எனக்கு பக்குனு ஆயிடுச்சு நீங்க நீண்ட காலம் நல்லாயிருக்கணும். 🙏🙏🙏🙏
@SupraManiyan-qk1ti29 күн бұрын
ஹரிஹரன் ஐயா விளையாட்டுக்கு கூட இந்த மாதிரி பண்ணாதீங்க நாங்க பயந்து விட்டோம் நீங்கள் பல்லாண்டு நூறாண்டு வாழ வேண்டும்
@saravananm9083Ай бұрын
Voice of magic🔥 Love you Hariharan Sir😍
@syedjainulabideen6914Ай бұрын
My favourite singer ❤
@Thambusamyvelmurugan29 күн бұрын
Hari sir ongla enakku rompa pudikkum❤❤❤
@aadhiyaaadhu213827 күн бұрын
விளையாட்டுக்கு கூட இப்படி பார்த்தது காலைல இருந்து மனசே சரி இல்லை sir 😢
@mohanakrishnan331316 күн бұрын
Sir i was god prayer 🙏🙏🙏
@r.vimalesdino5072Ай бұрын
Vera level thalaiva
@intelligentforcedivision20 күн бұрын
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.😢
@RIDEBYRIDER59427 күн бұрын
wow so nice ❤ Congratulations ❤🎉🎉
@MageshMagesh-u1mАй бұрын
Sir I like you your voice suuuuuuuper God bless you ❤❤❤❤❤❤❤❤
@rajeswarimurali5706Ай бұрын
அவரவர்கள் ஆயிரம் கஷ்டத்தில் இருக்கும்போது இதென்ன விபரீத விளையாட்டு. தன் மரியாதையை தானே கெடுத்துக்கொள்வது போல. விளையாட்டு வினையாகும் என்பது தெரியாதா?. வயதுக்கேற்ற புத்தி இல்லை என்று புரிகிறது. கலை அமைந்தால் மட்டும் போறாது. என்ன மாதிரி மனிதர் இவர்.
@majaykumar6300Ай бұрын
@@rajeswarimurali5706 சரியாக சொன்னீர்கள்.
@p.balasubramaniam1649Ай бұрын
இது நல்லா இல்லை 👎👎👎👎 ஏன் இப்படி செய்தார்..... புகழுக்காக இப்படியா..,
@rajeswarimurali5706Ай бұрын
@p.balasubramaniam1649 ஏற்கனவே அவருக்கான மரியாதையும், புகழும் உண்டு. நேரம் சரியில்லை. கிறுக்குத்தனம், வயதாகி வரும் போது வருவதாக இருக்கலாம். கூட இருப்பவர்கள் வழிப்படுத்த வேண்டும். இருக்கும் பெருமையை, இழக்காமல் இருக்கலாம். செய்வது தெரிந்தே செய்யும் தவறாக இருந்தால் திருத்தி கொண்டால் நலம். உண்மையாகவே கிறுக்குத்தனம், இருந்தால் உடனே மனநல டாக்டரை அணுகுவதே உத்தமம்.
@mathivananvmathivananv9407Ай бұрын
கரெக்ட்.... சினிமா காரர்கள் என்றாலே வேடதாரிகள் தான்
@alexkoshy506626 күн бұрын
Hariharan behaved like a fool
@rajeshv246629 күн бұрын
Sir dhayavu senju intha mathiri ini pannathenga🙏i want you to continue giving mesmerising performance across the globe
@mahesha3355Ай бұрын
I like that hariharan voice ❤️super ❤️
@saravanamanch4962Ай бұрын
Hariharan sir.. Your voice always Rock.. And base beautiful voice.. I always listing your songs..
@kaseemmuhaideen-j3q20 күн бұрын
ஹரிஹரன் வயதான தாத்தாவாகி விட்டார். மாலவிக்கா மாலவிக்கா என்ற அவர் பாடிய பாடல் super 👍
@aadhiyaaadhu213827 күн бұрын
உங்கள் பாடல் அனைதுக்கும் நான் அடிமை நீங்க நல்ல இருக்கனும்
@jessipriya765128 күн бұрын
People love his voice very much. So they are reacting like this....🎉🎉🎉
@ESuganya-fy6tw28 күн бұрын
Love you sir God bless you sir
@sivaramsrikanthАй бұрын
hariharan sir always you must have wealth and health with god blessing - your fan
@KrishnamoorthiKrishna-h3j27 күн бұрын
Super hari sir i like u
@AmalAmal-nd5mdАй бұрын
காசி பட பாடல்கள்கள் முழுவதையும் படியது இவர்❤
@mgsindica1840Ай бұрын
இதுபோன்ற உங்கள் சிந்தனை நிச்சயமாக உங்களை அங்கு கொண்டு சேர்க்கும். வாழ்த்துகள்!!
@jayaprabha721527 күн бұрын
வாழ்கவளமுடன்
@mustafap6361Ай бұрын
Hariharan sir 💚💚💚💚💚
@vigneshgurumoorthiАй бұрын
Fav singer Hariharan sir 💯❣️
@alexsam6659Ай бұрын
Sir.. இந்த மாதிரி பண்ணாதீங்க சார்...மனசுக்கு கஷ்டமா இருக்கு😢
@narpavi7911Ай бұрын
Hariharan great singer super voice
@sridharp104Ай бұрын
ஒரு நல்ல திறமை மிக்க பாடகருக்கு.. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை.. 🤔 Prank க்கும் ஓரளவுதான்.. 😇 வயதானபிறகு மீண்டும் என்னால் முடியும் னு பாடினால் அதே குரல் வளத்துடன்.. சபாஷ் சொல்லலாம்.. 😉 இது அவருக்கு அவரே தன்னை தானே மெச்சியது போலவே ஒரு தோரணை... 😭 நல்லதா இல்லை.. 😡😡😡
@SanjunathanNathanАй бұрын
நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். எண்ணம் போல வாழ்வு என கூறுவார்கள். ஆகவே தயவு செய்து இது போல் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க வளமுடன்
@venkateshms192829 күн бұрын
Fibe days back phoenix Marketcity Bangalore sir program was done, so i did not get disappointed 😅😅
@creativei3394Ай бұрын
விளையாட்டு வினையாகும் நிஜமாகும்..
@johnprabakaran135921 күн бұрын
I am a 2k kid but I addicted to his song❤❤🎉
@PapAa-lj7uxАй бұрын
U rock sir.....❤
@alberttechmedia29 күн бұрын
I really shocked first because a tremendous singer he is. Huge fan base he has for his voice and i got happy after that it was just a prank. Long live Hiariharan sir. ❤❤❤🙏🙏🙏
@prabupandian9650Ай бұрын
U r vry good singer...god gives all blessing ...d'nt shows sir....
@Meditate-d9cАй бұрын
Not fair to do this....heart breaking ..u r a style statement.....no way we can see u like this......never do this....plzzzzz....god bless u.....❤❤❤
@5stargr468Ай бұрын
வாழ்க வளமுடன் என்றும்
@ManoharanSubramanium27 күн бұрын
God bless you sir 🙏
@chinnasornavallinatarajan3775Ай бұрын
May God be with you always
@ChitraSubramaniam-g8uАй бұрын
My favourite singer.Used to mentioned as "HoneyHaran Sir" for his superb voice.
@arunarun-fy1gm29 күн бұрын
சுகர் அதிகம் ஆயிடுச்சு 😢😢😢😢😢😢
@Arunachalam-nr6mz27 күн бұрын
After spb sir you are the best singer all over the language
@maragathamganesan313927 күн бұрын
அதிர்ச்சியா 2.04 minutes வரைக்கும் எனக்கு உயிர் போகிற உணர்வு. ஹரிஹரன் நீண்ட ஆயுளும் 16 செல்வங்களும் என்றும் குறையாமல் பெற்று வாழனும். பிராங்காம் பிராங்க் . இப்படி shock கொடுக்காதீங்க sir
@ShyamalaMenon21 күн бұрын
Really i believed it but now i am happy he is fine
@ROLEX_9798Ай бұрын
My fav hari❤
@venkatesanavАй бұрын
நடிகராவதற்கான முயற்சி.
@baskar4941Ай бұрын
Legend is always legend Love you sir ❤
@amidhiva3663Ай бұрын
Really I was shocked 😲 hereafter don't do these types of prank sir we all love you too too too ......much sir Im big fan of you since my childhood.❤❤❤❤❤❤
@gowrisanker2393Ай бұрын
விளையாட்டுக்குக் கூட இப்படி செய்யாதீர்கள் சார்! நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
@jeswanthyuvaАй бұрын
Tears 😢came sir
@GuruvayurappaDhasan29 күн бұрын
There would be no smoke without fire - A Tamil proverb
@rajeswarakumar6342Ай бұрын
The most respected Hariharan sir we are all love ❤️ you ❤️
@vanandharaj7857Ай бұрын
டோன்ட் ஜோக் லைக் தட்
@raimyakalyanasundaram120920 күн бұрын
My first comment in your tube....Very much shocked ...not to prank like this ...
@@vidyavlogs08 எப்பேர்ப்பட்ட பாடகராக இருந்தாலும், இந்த நிலை வராமற்போவதில்லை.
@darshanok67519 күн бұрын
😂😂❤❤🎉🎉
@aproperty2009Ай бұрын
Super congrats
@vanidorai952724 күн бұрын
Oh Jesus's war a cute pranks hariharan did I like listen hariharan songs gods blessings my prayers will hariharan will lives longer life healthy and safe😅😅 from spore AMEN 🙏 🙌
@kesavankesavan775928 күн бұрын
உண்மையிலேயே அவரது உடம்புக்கு ஏதாவது ஆகி இருக்குமா என்று பயந்துவிட்டேன் அவரது இனிய குரலை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதி
@ramachandrank317617 күн бұрын
sir after watching fully i understood that it was a prank, love you sir