🎉❤ தம்பி என் பிள்ளைகள் படிப்பு கல்யாணம் எப்படி ஏகப்பட்ட கோல் இருக்கு😢😮 எனக்கு படிப்பு கிடையாது அப்படி இருக்க ஏஜன்ட் மூலமாது கொஞ்சம் சேமிக்க இருக்கிறேன் அவர் நம்மை க் கொண்டு வாழட்டும் 🎉❤ இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🔥 நிம்மதியாக வாழ ஆரோக்கியமாக வாழ சந்தோஷமாக வாழ இறைவன் உதவ வேண்டும் 🎉❤ நம்ம கொஞ்சம் உதவுமே🎉❤ என் பையன் 16வயது😢😮 எனக்கு 48வயது அப்படி இருக்க கல்லூரி படிப்பு இருக்கு😢😮 எது எப்படியோ மேல இருக்குறவன் பார்த்துப்பான்🎉❤❤
@YourMutualFunds3 ай бұрын
@RubikscubiksBheroz நல்லது சகோ ஒரு விஷயம் கவனித்து கொள்ளுங்கள் பண்டுகளை அடிக்கடி மாற்றாதீர்கள் அப்படியும் உங்களுக்கு ஒன்னும் தெரியாவிட்டால் அருகில் இருக்கும் SBI அல்லது உங்கள் வங்கிக்கு சென்று இன்டெக்ஸ் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அதிக செலவீனம் இருக்காது
@krishipalappan79483 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா இப்ராஹிம் 🙏🙏🙏
@hari38873 ай бұрын
Thank you so much Sir 🙏
@perumalnithya73783 ай бұрын
Welcome sir ❤❤
@arunkumar-zo6yr3 ай бұрын
Ninga 4 years before nps video pottingaa now any changes irruka one video podunga
@shyamsundar-pt6yg3 ай бұрын
Hi sir I am investing stocks & MF sip past 1 year in zerodha and coin. Recently I have changed my bank branch. should I have to update in demat & coin also. Now there is no issue in transactions. Pls advise for the future.
@manoharank10502 ай бұрын
Thank you sir🎉
@Velmurugan-o2y3 ай бұрын
Hello sir direct growth or regular growth best
@soniasilvester48682 ай бұрын
Is it the right time to start an SIP during market crash?
@tamilselvan9773 ай бұрын
Hai sir, Angel one la combine stock ( small, mid & large cap) SIP la option iruku adhu direct plan or regular plan how to find it?
@mahendrabooopathym78623 ай бұрын
ஐயா வணக்கம் ரெகுலர் திட்டத்திலிருந்து டைரக்ட் திட்டத்தில் மாறுவது குறித்து வீடியோ போடவும்
@ramkhadiresh41063 ай бұрын
Hi
@venkatrj18423 ай бұрын
Hi bro nan 15000 3 fund la invest panlamnu iruken enaku unga guidance thevai how to contact you please help me