Assalamu alaikkum sak u Tamil bayan good speaking like
@mohamedsafras93202 жыл бұрын
தலைப்பு:முஆவியாவின் சிறப்புக்கள்
@mercifulservant26582 жыл бұрын
எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர். (59:10)
@AzeemSrilanki3 ай бұрын
முஆவியா (ரழி), அவரை அல்லாஹ் சுவனத்தில் ஆழ்த்துவானாக🎉
@InnocentLobster-qq4wh7 ай бұрын
இந்த பயானை சூப்பர் முஸ்லிம் காரர்கள் பார்த்தால் தம் விரல் நுனிகளை கடித்துக்கொள்வர்.