திரைமறைவு இல்லாத உங்கள் பயணம் மிக சிறக்க வாழ்த்துக்கள் நண்பா....🎉🎉🎉🎉🎉
@rasukutty87597 ай бұрын
நேர்மையா தொழில் செய்துகொண்டு இருக்கிண்டீர்கள் என்று இந்த வீடியோ வழியே அறிந்து கொண்டேன் . வாழ்த்துக்கள் ...முன்னேறுங்கள் ... தமிழன் என்றுமே No.1ஆக இருக்கணும் .
@sathiyarasu7 ай бұрын
Hand made என்றால் உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க பொருள் என்று அர்த்தம் அதற்கு காசை கொட்டி கொடுக்க தயாராக இருக்கின்றனர் ஏன் என்றால் அதன் தரம் பார்த்து பார்த்து செய்வதால் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருக்கும்..இதை பல வருடங்களாக உங்கள் வீடியோ பார்க்கும் போது நன்றாக தெரியும் ஸ்பீக்கர் தானே என்று இல்லாமல் அதை ஆணி வேறு அக்கு வேறாக முறையாக செய்து முழுக்க ஒருவராக பாடுபட்டு இன்று இந்த நிலைக்கு முன்னேரியிருக்கிறீர்கள் .. வாழ்த்துக்கள்...புதிய வீடு கட்டிய பிறகு ஒரு அறை ஹோம் தியேட்டராக மாற்ற வேண்டும் என்று ஆசை வேலை முடிந்த பிறகு கூப்பிடுறேன் வந்து செய்து கொடுங்க..🎉
@ravishanker19417 ай бұрын
நீங்க செய்யவது மிகவும் அருமை இந்த அளவுக்கு பொருமையாக செய்து வீடுகளுக்கு செட்பண்றது மிகவும் கடினமான வேளை நல்ல சவுண்ட் எபைட் வேண்டும் என்றால் பணத்தை பார்க்க கூடாது இசை கடலைவிடபெரியது நல்ல வீடியோ அண்ணா 🎉🎉❤❤❤
@sivalingamk40477 ай бұрын
இவ்வலவு ஓப்பண்டாக்கா யாரும் பேசியது இல்ல. வாழ்த்துக்ள் சிவா
@funtamila25447 ай бұрын
எவ்வளவுதான் அந்நிய பொருட்கள் விற்பனைக்கு வந்தாலும் உள்நாட்டில் கை மூலம் தயாரிக்கப்படும் இந்த வகையான பொருட்கள் மிகவும் தரமானதாகவும் பணத்திற்கு மதிப்பு உள்ளதாகவும் இருக்கும் அனைவரும் நம் உள்நாட்டு உற்பத்தியாளர்களை உள்நாட்டு தொழில்நுட்ப பொருட்களையும் ஆதரவு தர வேண்டும் சிவா உங்கள் உழைப்பும் தரமும் அருமை வாழ்த்துக்கள்
@jamankamar36657 ай бұрын
உங்கள் உழைப்பு பாரட்டதக்கது.வாழ்த்துக்கள்🎉
@mersalarasan98687 ай бұрын
Ungalai Naan kadandha 5 years ah Follow Pannitu irukka Na , Ungalodaiya Thiramaikum Arivukkuk Naan Eppothum Thalai Vanangugiren👍🏻🫂❣️
@HariPrasad-yd3go7 ай бұрын
Anna Kerala erunth Hari Prasad Anna super work all the best
@ajeedjsound85797 ай бұрын
உழைப்பால் உயர்ந்த சிவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் 🎉🔥👏
@eswaramoorthy19837 ай бұрын
உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.. ❤
@Lalosalamanca11227 ай бұрын
Brother, Oru nala demo home theatre ready panunga full and full siva audios equipment use pani.. Customers visit pana avangaluku idea varum 👍🏽👍🏽Good job
@vasudevanvasu96825 ай бұрын
அருமையான பதிவு நண்பரே நன்றி
@சித்தேஷ்எலெக்ட்ரானிக்ஸ்7 ай бұрын
ஒரு துறை எடுத்து அதில் தனித்துவம் பெருவது சாதாரண விசயம் இல்லை நண்பா,,,,பல மெக்கானிக் மார்க்கெட்டில் கிடைக்கும் பொருள் வைத்து அசெம்பிள் செய்து அதை பிள்டப் செய்து செய்யும் விளம்பரம் மத்தியில் உங்கள் பணி மிக சிறப்பு வாழ்க வளமுடன்
@akhilkeerthi89567 ай бұрын
அண்ணா உங்களின் தீவிர ரசிகன் நான்
@BNelectronicstiruchirappalli7 ай бұрын
Sema bass
@techtonicthrusters7 ай бұрын
Vera level 🔥🔥🔥🔥
@sbsp65107 ай бұрын
Super wark ❤
@sivaaudiosbhavani7 ай бұрын
Thanks 🔥
@இசைபிரியர்7 ай бұрын
supet sir Rajendran katathur
@King-dc8qy7 ай бұрын
அருமையான பதிவு -
@Bigman09997 ай бұрын
வாழ்த்துக்கள் சிவா சென்னையில் இருந்து ராஜ சேகரன் மிக விரைவில் உங்களை காண வருகிறேன்
@rammkrishshan95837 ай бұрын
Very good bro.🎉🎉🎉🎉 Congratulations 🎉🎉🎉🎉
@sivaaudiosbhavani7 ай бұрын
Thank you so much 😀
@MrKarthigcl7 ай бұрын
superb
@sivaaudiosbhavani7 ай бұрын
Thanks 🤗
@mahalakshmimaha24877 ай бұрын
Semma sir❤❤❤
@indiabestplaces92417 ай бұрын
13 inchaaaaa😊
@35yuvas7 ай бұрын
Neenga low budget customers Kum ready pannunga bro below 20-25k budget package or some similar budget
@hariharan5167 ай бұрын
Very nice👍👍👍
@chennaisixtyone62577 ай бұрын
vaazthugal nanbare
@antonybose36007 ай бұрын
Super 🎉
@Chiranjeevisiva5007 ай бұрын
அண்ணா உங்களுடைய கம்பெனி ரிமோட் கிட் எப்ப ரிலீஸ் பன்னுவீங்க . நான் ரொம்ப நாள வெயிட் பன்றேன் 😊😊😊
@mulluprabu94676 ай бұрын
அருமை
@dijilkalathingal63887 ай бұрын
Great work
@sivaaudiosbhavani7 ай бұрын
Thank you so much 😀
@BalaMukesh-ev3np6 ай бұрын
Anna super ❤🎉
@Anil-jw1fn7 ай бұрын
Suber na
@MuthuRamalingam-pl1hg7 ай бұрын
Super bro
@mramkitamil55267 ай бұрын
Super ❤❤❤❤❤
@gireeshkumar4537 ай бұрын
super
@sivaaudiosbhavani7 ай бұрын
Thank you
@RITHAN_TN36_SEVAL7 ай бұрын
Super na
@donraja01827 ай бұрын
Mass ya nee❤
@saravanank6107 ай бұрын
Super anna
@rajagiri17177 ай бұрын
Bro 7.2 price sollunga unga kitta assembly pannanum ungaloda amplifier Music kekknum athu tha ennoda aasa
@Manik_ktm7 ай бұрын
Bro namma vewtuku oru 5.1 home theatre seyyanum bro
@e.jeyaramanraman97307 ай бұрын
Bro best frequency 13hz to 138 hz is best subwoofer
@kirushnaparkavi30387 ай бұрын
Super clarify anna
@ramkumarradhakrishnan23117 ай бұрын
What is low frequency sub woofer and mid frequency sub woofer
@santharaj69777 ай бұрын
Super brother....
@JabaVincent7 ай бұрын
Super kings 🔥
@thulasidharanthambi79147 ай бұрын
👌👌👌
@drcooolll7 ай бұрын
Best wishes bro Nice
@sivaaudiosbhavani7 ай бұрын
Thank you so much sir
@djalbert80767 ай бұрын
Anna neenga 4th order box la seiradha vittu tingala appa nalladhu indha sub ku ethana htz box seiyanum
@somankarad58267 ай бұрын
സൂപ്പർ supar
@ilay16687 ай бұрын
2.1 sound bar iruka thala
@aacarulaudioscomputers23857 ай бұрын
❤
@ArchitectDesigner-k3h7 ай бұрын
😮❤❤❤❤
@sriramchandran65697 ай бұрын
👍👍💪💪👌
@SakthiVel-bz2te7 ай бұрын
12 இன்ச் சப் ஒரு ஆம்புக்கு 15 இன்ச் சப்போபர் போடலாமா அண்ணா
@ManiMani-xh1tt7 ай бұрын
Use pannalam Ana power paththathu
@sivaaudiosbhavani7 ай бұрын
nooo
@thangamjeeva27047 ай бұрын
12"sub box என்ன விலை சொல்லுங்க நண்பா
@TheTN36Rider7 ай бұрын
First view...❤
@sivaaudiosbhavani7 ай бұрын
😊
@sathishkumarm.k96197 ай бұрын
🙏🏻
@thiyagu6297 ай бұрын
12" Sub eruka bro👍
@rajivijay95217 ай бұрын
தளபதி நான் வருவேன்
@Rajesh09407 ай бұрын
Unga products tharam, but ungaluku pesa therala athanala than neenga innum rombha famous agala, but unga product use Panara makkal ungaluku recommendation pannuvanga
@VSSDolbyATMOSAudios7 ай бұрын
💯💯💯💯💯💯💯👍👍👍👍👍
@thenlingam72203 ай бұрын
பக்கத்துல ஒரு கோழி ஒன்னு கத்திக்கிட்டே இருக்குது அதை புடிச்சு ஒரு வருவல் போட்டு விடுங்க
@GowthamKutty-lf6cv7 ай бұрын
16×7ரும் கு பவர் ஆம்பிலி பார் வேணும்
@raakaragu86417 ай бұрын
🎉🎉🎉❤
@sathishkumarm.k96197 ай бұрын
Hi
@thangamjeeva27047 ай бұрын
வணக்கம் நான் இராமநாதபுரம் எனக்கு 12" subwoofer box வேண்டும் higbassவேண்டும் குவாலிடியா இருக்கனும் 1பாக்ஸ் வேன்டும் நண்பா
@karthisingapores25297 ай бұрын
அண்ணே வணக்கம் எனக்கு ஒரு ஆர்டர் வேண்டும் அண்ணே
@mohenkumar33477 ай бұрын
Super 👌 👍 👏👏👏🫡🙏
@VSSDolbyATMOSAudios7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@karthik_1607 ай бұрын
சவுண்ட் எப்படி இருக்கும் என்று காமிச்சா தானே அத வாங்குறதுக்கு ஆர்வம் வரும் 🙄🙄🙄
@gopik65727 ай бұрын
தரம் நிரந்தரம்
@DJMADDYchennai7 ай бұрын
I was waiting so long for this video, I really liked the design of this subwoofer. I will contact you personally to your WhatsApp number 😊