அம்மா நம் கண்ணுக்கு முன் தெரியும் தெய்வம் ஒவ்வொரு பாடல்களும் சூப்பர் சூப்பர் சூப்பர் என்று கூற வார்த்தைகள் இல்லை நன்றி வணக்கம் 🙏
@VanajaVanaja-es7mcАй бұрын
🎉
@loganathan3399Ай бұрын
Qp
@rjothirlatha303210 ай бұрын
தாயே நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்
@Musthafa-y1qКүн бұрын
😂
@kalaidhakshi24075 ай бұрын
ஒரு நொடியில் மரணித்தாய் நீ. ஒவ்வொரு நொடியும் மரணிக்கின்றேன் உன் நினைவால் அம்மா. அம்மா இல்லாத உலகில் வாழ்வது ஆயுள்தண்டனை.அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றேன் எல்லோரும் இருந்தும் அனாதையாக.
@jail7714 ай бұрын
💯 உண்மை தான் நட்பே 😔
@nithiyaseenu68104 ай бұрын
True
@srithardurai46514 ай бұрын
💔🥹
@kavithadurairaj5464 ай бұрын
💯
@shakeelabegum86544 ай бұрын
Pp
@selvamaryjoseph410Ай бұрын
பழைய சாதத்தில் தயிர் ஊற்றி ஊட்டி விட்டதும் கையில் மருதாணி இட்டு விட்டதும் எனக்கு பசுமையான நினைவுகள் அம்மா அம்மா தான் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AfrozKhan-iw4ek Жыл бұрын
நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் நீ இல்லாத ஒவ்வொரு பொழுதும் என்னால் கடக்க முடியவில்லை தயவுசெய்து திரும்பி வா அம்மா 😢
@MariKannan-pu6db10 ай бұрын
Unmaithan
@DurgadeviKaruppaiyan-q9m4 ай бұрын
I miss you amma😂
@BabuDivya-l5y2 ай бұрын
😭😭
@AnthoniAnthoni.k5 ай бұрын
நான் வருத்தினாலும் வருந்தாமல் என்னை ஏற்று கொள்ளும் ஒரே ஜீவன் என் அம்மா.......... I LOVE AMMA
@rameshj-id8wk Жыл бұрын
அம்மா இருக்கும் போது அவுங்க அருமை தெரியல இப்பம் வருத்தப்படுறேன்😢😢😢😢😢
@MohamadAli-qr6kq10 ай бұрын
Yes is true my life
@vani28309 ай бұрын
Yes that is true my life
@avs.gandhiavs.gandhi99504 ай бұрын
100 % Unmai
@greeking8057 Жыл бұрын
அம்மா நீ இல்லாத போது நாங்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் அனாதைதான்.என்றும் உன் நினைவோடு ரத்தினகுமார்
@VishwanathanS-iy7to Жыл бұрын
😮🎉😅😅UUOIO 2:10 2:10 2:11 😊
@ramasubramanians111 ай бұрын
Pⁿ
@shajahan8196 Жыл бұрын
அம்மா ரியலி கிரைட் எனக்கு அம்மா இல்லே அம்மா இடத்த யாராலும் நிரப்ப முடியாது😢😢😢i miss you amma😢😢😢😢
@vairavanathanpemiththa7 ай бұрын
எனக்கும்தான்😭
@worldrecords37105 ай бұрын
❤அம்மா உன் பிரிவு இந்த உலகமே இருண்டது போல் தெரிகிறது
@MohanaNithi3 ай бұрын
எங்கள் தேவதை எங்களை பிரிந்து ஓர் ஆண்டு ஆகின்றது என் தாயின் பிறிவுதாங்க முடியவில்லை அம்மா எப்போது கான்பேன் அம்மா
@rajeshwarirajedhwari64324 ай бұрын
எனக்கு வயது 68 என் அம்மா 92 வயதில் இறந்தார் ஆனால் என் அம்மாவை என்னால் மறக்க முடியவில்லை, தினமும் அழுகிறேன்
@vengateshvengatesh1342 ай бұрын
😂😂😂😂
@DeepaDeepalami4 ай бұрын
பக்கத்துல வாழும் போது உன் அருமை தெரியல. உன் அருமை தெரியும் போது பக்கம் நீ இல்ல அனாதையாக நின்றேன்.நீ என்னை அடிச்சி பார்த்தேன் சிரித்துபார்த்தேன். நீ என்னோட விளையாடி பார்த்தேன். ஆனால் நீ மரணப்படுக்கையில் படுத்திருந்தப்போது என் உயீர் போகவில்லை என்று நினைத்தேன். நீ எப்பா அம்மா வருவா உன் குரல் கேட்கனூம் ஆசை உன் கட்டிபிடிக்கானும் ஆசை நீ வருவாய இல்லை ஏமாற்றம் தருவாயா. கடவுள் என் முன் வந்தால் எந்த அம்மாவுக்கும் மரணம் வேண்டாம் என்று வரம் கேட்பேன். அம்மா உன் குரல் கேட்கணும் ஆசை. நீ நேரில் வந்தால் உன் மடியில் படுத்து துங்குவேன். ஏமாற்றம் தரமால் வா அம்மா❤❤😭😭🥹🥹
@settusasisettusasi363710 ай бұрын
தாய் நீங்கள் இல்லை என்றால் நான் ஒரு அணாதை எனக்கு யாரும் இல்லை அம்மா 🙏🙏😭😭😭😭😭🙏😭
@loveguru44865 ай бұрын
Yen nanba naa erukka yaa,vidu paathukalam 😢
@chandravadhani61793 ай бұрын
Please don't say like this words,so may mothers in this world, think also your mother okay my dear. ❤❤❤❤
@nairoosnairoos212024 күн бұрын
எனக்கும் யாரும் இல்ல 😭😭😭😭😭😭😭
@PakeetharanJesitha Жыл бұрын
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் என் அன்னையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.... உன்னை இழந்த பிறகும் உன் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .... அம்மா நீ என்னுடன் இருக்கும் போதும் உன்னை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டேன் உன்னை இளந்த பிறகு சொல்லி அழ வார்த்தை இல்லை மறு பிறவி என்ற ஒன்டு இருந்தால் மறு படியும் நான் உனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் அம்மா .... friends உங்க அம்மாவ கண் கலங்காம பாத்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.... இருக்கும் போது அருமை தெரியாது இளந்த பிறகு அழுது பிரியோசனம் இல்லை... i miss you அம்மாஅ
@murugeshankala78345 ай бұрын
ஓம் நமசிவாய அம்மா அம்மா தான் தெய்வம் இல்லாதவர்களுக்கு தெரியும் அதன் வலி
@vasanthic24605 ай бұрын
அம்மா நீ எங்கம்மா போன நீ இல்லாம நான் தவித்துக்கொண்டு வாழ்கிறேன்
@SanjalaThevi5 ай бұрын
Vhsa
@Bhavashines18205 ай бұрын
அம்மா தான் எனக்கு தெய்வம் இன்னும் என்னால் மறக்க முடியாது என் உயிர் இருக்கும் வரை உன் நினைவுகள் வாழுகிறேன்❤❤❤❤
@govindt42195 ай бұрын
@@francislenin7520 உங்களக்கு கஷ்டமாக தான் இருக்கும். நம் தேசத்தில் எவ்வளவோ வயதானவர்கள் உதவிக்கு காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு சேவை செய்து உங்கள் குறையை நிவர்த்தி செய்யவும். மனம் வருந்தாதீர்கள் . எப்பொழுது உணர்ந்து விட்டேர்களோ , நீங்கள் நல்லவர் தான்
@anuradias2 ай бұрын
தாயை இழந்த எங்களுக்குத் தான் தெரியும் வலி என்னவென்று.ஒரு நொடியில் மரணித்தாய் நீ. ஒவ்வொரு நொடியும் மரணிக்கின்றேன் உன் நினைவால் அம்மா. அம்மா இல்லாத உலகில் வாழ்வது ஆயுள்தண்டனை.அனுபவித்து கொண்டு தான் இருக்கின்றேன் எல்லோரும் இருந்தும் அனாதையாக.அம்மா இல்லை என்றால் எல்லா சொந்தமும் இருந்தும் அனாதை தான்அம்மா இருக்கும் போது அருமை தெரியல இப்ப வருத்தப்படுறேன் சொல்லி அழ வார்த்தை இல்லை நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் நீ இல்லாத ஒவ்வொரு பொழுதும் என்னால் கடக்க முடியவில்லை தயவுசெய்து திரும்பி வா அம்மா
@selvimani25139 ай бұрын
அம்மா இல்லை என்றால் எல்லா சொந்தமும் இருந்தும் அனாதை தான் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அம்மா அம்மா அம்மா
Amma irukkumpothu avangaluku udhava mudiyala nalla parthukkamudiyala nu solvanga..but nan nalla parthukitten irunthalum en amma aen seikiram poitanga theriyala 😢😢😢😢 அம்மா அப்பா உறவு அல்ல நம்ம உயிர்... யார் கூட வேண்டுமானாலும் சண்டை போடலாம் எதுக்கு ஆகவும் பெத்தவங்களோட சண்டை இட கூடாது ஏன்னா அவங்களுக்கு நாம தான் உலகமே😢😢😢😢
@birdslovertnpsctetexamshor10384 ай бұрын
@@Ammugayu143 feel pannathinga amma ku ethum seiya mudiyatium avanga aanma santhosa alavuku ini ovvoru stepum eduthu vainga ..kadaisi naatgalil ennalum en amma ku pudicha Mathiri nadakka mudiyala ithellam namma karma vinai..
@visinaveen10 ай бұрын
Amma illamal erukurathuku...kadavum padaikamale eruthurukalam....amma....❤
@nadhiyasenthil58772 ай бұрын
ஆயிரம் பேர் இருந்தாலும் நீ இல்லாமல் என்னால் ஒவ்வொரு நொடியும் நாளும் என் மனம் ஏங்குகிறது அம்மா 😢😢😢
@hepsi1030 Жыл бұрын
அம்மாவின் நினைவு மறக்க முடியவில்லை அம்மா அம்மா 😭😭😭
@MariKarthik-bq2vj11 ай бұрын
Yenakkum😭😭😭😭😭
@BalaRaji2228 ай бұрын
Eppadi marakka mudiyum amma😭😭🌍😭
@karthikraja6036 Жыл бұрын
Naa ennoda ammava nalla thaan paathukuten aana eno avanga engalukku kastam kudukka kudathunu en kitta ethumae sollama poitanga. Avangaloda last minute kuda avanga enna pathi thaan yosichittu irrunthanga. Miss you amma. Enga amma illama ennala survive pandrathae romba kastama irrukkuthu.
@loveguru44865 ай бұрын
Hlo enga pooitanganu soldrega 😢
@loveguru44865 ай бұрын
Olunga sollu nanba, miss agitta solluga தேடி kanndu pudikkalam
@hometimechannel11142 ай бұрын
அம்மா என்றால் அம்மா தான் , இருக்கும்போது அம்மாவின் அருமைகள் தெரிவதில்லை இல்லாத போதுதான் தாயின் அருமை புரிகிறது,
@ArthiA-nz3eq5 ай бұрын
ஏன் அம்மா வா நா ரொம்ப மிஸ் பண்ற அவங்க ஏன் கூட இல்ல மிஸ் யூ அம்மா ஏன் அம்மா ஏரத்துட்டாங்க 14 வருஷம் ஆச்சி ரொம்ப மிஸ் பண்ற அம்மா வா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nidishmi17744 ай бұрын
Amma😭😭😭
@ariflaila4889 Жыл бұрын
அம்மா இல்லாமல் நாங்க அனாதையாக இருக்கோம் அதனால் அதன் வலி எனக்கு தெரியும்
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமிАй бұрын
என் அம்மா 75 வயதில் இயற்கை எய்தினார் அனைவரையும் படாத பாடு படுத்திஅழவைத்தார்😢😢 ஒவ்வொரு நாளும் எப்படா இறைவனடி சேறுவார் என்று நினைக்கவைத்தார் ஆஸ்பெடல் ஆஸ்பெடலாக அலைய வைத்தார் 😢 இரவு பகலாக தூங்காமல் சாப்பிடாமல் பார்த்து கொண்டோம் இறந்து இரண்டு வருடமாகிறது 😢 ஆனால் இன்று அம்மாவை நினைத்தாலும்😢 கண்கள் கலங்குகிறது 😢
@TirupathiVenkatesh-tg8riАй бұрын
நான் அப்படி நினைக்கவில்லை
@GunapalaRajvishaan3 ай бұрын
என் அம்மா என் அம்மா என்னை ஏன் பெற்றாய் அம்மா என்னை நீ பெற்றதாலே பட்டடதல்லாம் துன்பம் தானே பாவி என்னை உன் வயிற்ரில் கருவாக்கி கடவுள் உனக்கு செய்த துரோகம் ஏன்.
@SivasangerSiva4 ай бұрын
அம்மாவை விட்டு பிரிந்து இருக்கும் இந்த வலி மரணத்தை விடவும் கொடுமையானது. 😂😂😂I Miss You Lot My Mother😂😂😂
@MeenaSankar-i8t2 ай бұрын
😂😂😂xxx😭😭😭😭😭
@persanperso82792 ай бұрын
உண்மைதான் 😢
@HappyBilliards-gu2fr10 ай бұрын
Ama miss u my mother amma ella enk naraya time fell panikaran,,😔😭😭
@boomiparimala82125 ай бұрын
My amma Miss you 5ag 😢😢😢😢😢
@MadhusudhanVk Жыл бұрын
எங்க அம்மா மிஸ் பண்ணுறேன் 😢😢😢
@RanjithaRanjitha-b6o6 ай бұрын
என்னை சுற்றி அனைத்து உறவுகளும் இருந்தும் நான் அனாதையாக இருக்கிறேன்
@muruganchidambaram90464 ай бұрын
Amma no word to say. She is first God to everyone. If you forgot your mother you become dead body
@muruganchidambaram90464 ай бұрын
Amma where you. I am always searching you.
@hnhhjju53556 ай бұрын
அம்மா என் உயிர் 😢😢💋🌹🌹🌹🌹❤️❤️❤️❤️அருமை அருமை பாடல் 🌹🌹🌹🌹😊
@seeman8094 ай бұрын
உலகின் உச்சரிப்பு முதல் வார்த்தை அம்மா ❤
@nidishmi17744 ай бұрын
💯😭
@manikavelM-lr6hx3 ай бұрын
அம்மாவின் இழப்பு எனக்கு அதிகம் ஒரு வருடம் ஆகியும் என்னால் பழைய நிலைக்கு வரமுடியாதா நிலை
@hnhhjju53556 ай бұрын
அருமை எனக்கு ரொம்ப புட்க்கு ம் ❤️❤️❤️❤️❤️அம்மா தேங்க்ஸ் 🌹🌹❤️❤️❤️❤️🌹
@psinthirashrisethu75214 ай бұрын
அம்மா நீங்க இல்லை. நான் அனாதை. என்னால் மறக்கவே முடியலை. அம்மா
@muthuarsiiyyappan66954 ай бұрын
நான் உயிரோடு இருக்கும் வரை உன் நினைவு என்னுள் அம்மா😢அம்மா🖤 இல்லாமல்😓💔 இருக்கும் வலி மரணத்திற்கு சமம்😭😭
@somasundharam59183 ай бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நினைவுகளில் வாழும் தெய்வங்கள்
@quickxeroxtm99614 ай бұрын
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் என் அன்னையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.... உன்னை இழந்த பிறகும் உன் நினைவோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .... அம்மா நீ என்னுடன் இருக்கும் போதும் உன்னை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டேன் உன்னை இளந்த பிறகு சொல்லி அழ வார்த்தை இல்லை மறு பிறவி என்ற ஒன்டு இருந்தால் மறு படியும் நான் உனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் அம்மா .... friends உங்க அம்மாவ கண் கலங்காம பாத்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.... இருக்கும் போது அருமை தெரியாது இளந்த பிறகு அழுது பிரியோசனம் இல்லை... i miss you அம்மாஅ Reply
@seethaseetha88804 ай бұрын
தாயை இழந்த எங்களுக்குத் தான் தெரியும் வலி என்னவென்று.
@Asx3eАй бұрын
😭😭😭😭🥺🙏
@hemamano628324 күн бұрын
தாயே உன்னை காலமெல்லாம் காக்க கடமை பட்டேன் நீயோ என்னை காலமெல்லாம் கண்ணீர் வடிக்க வைத்து விட்டாய் நானும் உன் சேயாகி தாயானேன் தாயான என்னை நீ தெய்வமாக காத்திருக்கிறாய் தெய்வமான உன்னை நான் வணங்கி வாழ பிறந்துள்ளேன் உன் மகள் ஹேமலதா.....
@nvijayalaksh31624 ай бұрын
தாய் உயிரோடு இருந்தும் நான் அனாதையாக நிற்கிறேன்.
@KamilaKamila-fx5lu3 ай бұрын
தாயை இழந்த எங்களுக்குத் தான் தெரியும் வலி என்னவென்று😢😢😢😢😢😢
@MakkabiSheikMohammed3 ай бұрын
அம்மா அப்பா இருவரும் சேர்ந்து இவ்வுலகில் நான் வந்து அவர்கள் செல்லும்போது நானும் சென்றிருக்க வேண்டும், 😭😭😭😭😭😭😭
@nadhiyasenthil58772 ай бұрын
😢 அம்மா நீ இல்லாமல் ஒவ்வொரு நாளும் மனவழிவுடன் இருக்கிறேன் 😢😢
😢😢 I miss you amma thedi pathene kano unna thaye உயிர் pirinthaye😢😢😢❤❤❤ I love you my Amma 😢😢😢
@srinivasanar46245 ай бұрын
அம்மா நீ இல்லாமல் இந்த உலகில் நான் ஒரு அனாதை.
@SURESHKUMAR-hj5ub2 ай бұрын
என் அம்மா இல்லாமல் நான் இந்த உலகில் நான் அனாதையாக தவிக்கிறேன்.😭😭😭 I Miss you Amma 😭😭😭
@M.Nagaraj-im6fs29 күн бұрын
கல்லில் செதுக்கப்பட்ட கடவுளை வணங்குவதைவிட உன்னை கருவில் சுமந்த தாய் வணங்கு😢😢😢😢😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭🙏🏻
@vijayabharathibharathi41242 ай бұрын
நீ இல்லை என்றால் நானும் இல்லை ஆனால் நீ இல்லா உலகில் மட்டும் தனியாக தவிக்கவிட்டு சென்றாயே! "அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@haleemaimthiyas48814 ай бұрын
அம்மா நீ இல்லாத கவலை என்றும் நீங்காது தாயே
@nakenthirannakenthiran34898 ай бұрын
அ ம் மா எ ன் ற சொல்லு உ ன் ஆ யு ல் நீ டி த் தி ரு க்கு ம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢
@MakkabiSheikMohammed3 ай бұрын
என் தாய் தந்தையோடு நானும் செல்ல வேண்டும் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் 😭😭😭😭😭😭🥹💔💔
@jincyjincy-m1m Жыл бұрын
Really miss u my mom every situation ❤❤😢😢
@UdayaVasanthi10 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@pakkiaraj.m65183 ай бұрын
என் அம்மா நான்🙏🙏🙏 வணங்கும் கடவுள்🙏🙏🙏
@MaheshMaheshwari-f2x2 ай бұрын
Amma irrukum pothu arumai theriyathu Amma illamaltheriyum i miss you my Amma😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂i miss u Amma i love u Amma❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂
@om83873 ай бұрын
சில பிள்ளைகள் தன்னைப்பெற்ற தாயின் அன்பை அருமையை உணராமல் வெறுத்தாலும் தன்பிள்ளையை ஒருபோதும் தாய் வெறுக்கவேமாட்டாள் அப்படிப்பட்டதாயை இழந்தபின்தான் பிள்ளை தாயின் அருமையை பெருமையை உணர்ந்து கலங்குவான் அது கண்ணையிழந்தபின் சூரிய நமஸ்காரம் செய்ய எத்தனிப்பதுபோலாகும்
@sripoomari17434 ай бұрын
அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை அம்மா இல்லை என்று நினைப்பதை விட கூடவே இருப்பதாக நினைத்து பாருங்கள் அவள் படமே நம்மிடம் பேசும் உடலுக்கு த்தான் அழிவு ஆன்மாவுக்கு கிடையாது இரந்த பின்னும் நாம் நல்லா இருக்கணும் என்று நினைப்பவர் தாய் தந்தை மட்டுமே ஒருவர் நிழலில் வாழ்வதை விட தன் கூடவே தாய் இருப்பதாக நினைப்பில் வாழ்ந்துப்பார் அதி்ல் கிடைக்கும் திருப்தி அமைதி மகிழ்ச்சி வெளியே சொல்ல முடியாது மனம் அமைதி கொள்ளுங்கள் நன்றிங்க வணக்கம்
@MonikaMonika-ft1bx8 ай бұрын
Nanum apdithan miss you amma
@ramusellakannu42723 ай бұрын
அருமை அம்மா ❤❤❤❤பாடல் ❤❤❤❤❤அண்ணா 💞💞💞💞
@BalasundaramBalasundaram-t2b Жыл бұрын
😭😭realy miss u amma😞
@AnandAnandkumar-l9w5 ай бұрын
என்பெயர் ஹேமா எனக்கு அம்மா அப்பா இரண்டு பேர் இல்லை❤
@Monisharshi3 ай бұрын
No feel sis 😢 5:30
@mirziyazameer46234 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢 அழுவதை தவிர வேறு வழி இல்லை
@arulilango-fk3zm Жыл бұрын
அம்மா இல்லாத வலி ஆயுள் வரை இருக்கும்.,தனிமையின் கொடுமை சொல்ல முடியவில்லை
@pandeeswaribalaji2136 Жыл бұрын
😭👍👌🌎
@pandeeswaribalaji2136 Жыл бұрын
😭❤️😭Amma 🎉❤
@SindhuDinesh77-v7z11 ай бұрын
True
@sathyas715111 ай бұрын
@@pandeeswaribalaji2136o ooogo^oòoi1😊
@amuthaasaithambi70919 ай бұрын
@@pandeeswaribalaji2136😊
@S.F.SUHAINA-zy2gt Жыл бұрын
Experience irukku 😢😢
@deivadevi2050 Жыл бұрын
Rompa thanks anna
@mirziyazameer46232 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இழந்த தாயை மீட்க முடியவில்லை.அழுந்து அழுந்து பாடல் மூலமாக ஆறுதல் அடைகிறேன்
@TirupathiVenkatesh-tg8riАй бұрын
அது மட்டும் தான் நமக்கு ஆறுதலா இருக்கு
@Himathi-r9v2 ай бұрын
என் தாயே என் முதல் கடவுள்
@MoneshSanjana Жыл бұрын
Amma ennai vettu en amma pona 😢😢😢😢😢😢
@jawadhussaina22803 ай бұрын
Mother--- She only Love her Children's with True Heart.
@sinnathampekarunanithy75615 ай бұрын
அம்மா பாசம் உள்ளவர்கள் எவரும் அழாமல் இருக்க மாட்டார்கள்
@muneeswaran646811 ай бұрын
அம்மாஎனக்இல்லை❤❤❤😢😢😢
@rathiganair2397 Жыл бұрын
❤❤❤miss you dad and amma
@selvistudio4698Ай бұрын
அம்மா இல்லாமல் வாழும் ஒவ்வொரு நாளும் நரகம்😢😢😢
@KavisanKavisan-w6x26 күн бұрын
Naaanu tha..😭💔
@Sun_mehandhis4 ай бұрын
அம்மா அம்மா தான் அம்மா இல்லை னா நாம் அனாதை தான் எனக்கும் அம்மா இல்லை imiss you அம்மா
@SURESHKUMAR-hj5ub2 ай бұрын
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா உன்னை போல் வருமா😭😭😭😭😭😭😭😭😭
@revathishake87532 ай бұрын
Ennakkum Amma appa yaarum ella miss you Amma appa 😭😭😭😭😭
@sanjaydivya4839 Жыл бұрын
❤❤all time my favourite songs Siva audios only❤❤
@noormohamed-pk9ty Жыл бұрын
I miss you Amma 😢😢😢
@karthikeyanl411811 ай бұрын
❤ ily Amma ❤
@mohamedghouse62072 күн бұрын
அம்மா அந்த ஒரு வார்த்தை எல்லாமே அடகிவிடும், இருந்தாலும் இருக்கும் போது தெரியாது, போனது பிறகு தேரியும், அது அன்பவித்த பிறவில் ஓன்று நான் Miss U Amma..... நான் இந்த உலகில் எவளவு சாதணி செய்தேலம்ம் உன் சாதனி கு இடடக்காது அம்மா....... நான் செய்யதல் சாதணி உன் kayladiku சமர்ப்பணம் 😢😢😢😢😢
@BvimalRajАй бұрын
எங்க அம்மா 45 அப்பா 55எண்ண விட்டு போயை ஈட்ட காக எண்ண என் வாழ்கை தனிமை போயிட்டு இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@manjulas47805 ай бұрын
அம்மா இறந்து 20ஆண்டுகள் நினைக்காத நாள் இல்லை உன்னை நான் நினைம்பெதுஎன்கண்களிகண்ணிர்இல்லாதநாள்இல்லை
@BoomiJegan Жыл бұрын
Sema bro
@arumugam78803 ай бұрын
அம்மா இல்லை என்றால் அனாதை தான் நானும்😢😢😢😢😢😢
@ChellamchellamChellamchellam11 ай бұрын
Amma unnaiya marakkamutiyatha😭😭😭😭😭😭😭😭😭
@CHANDRUCHANDRU-rb2wn5 ай бұрын
Algae aarogya,
@TraviRavi-wm6ydமுத்துலட்சுமிАй бұрын
ரொம்ப நன்றி 🎉 நீங்கள் அப்படி நினைக்கவில்லை வில்லை என்றால் சந்தோஷம் வாழ்த்துக்கள் 🎉
@sivapuramal767311 ай бұрын
உன்மைதான் அம்மாஅப்பா இல்லை
@loveguru44865 ай бұрын
Vidu nanba naa erukka feel pannatha 😢
@amuthavijay59605 ай бұрын
இருக்கும் பொது நிறைய உதசினம் செய்யும் பிள்ளைகள் இப்படிக்குநான் ஒருஉதசினப்பட்ட அம்மா
@R.J.Vijitha2 ай бұрын
சூப்பர் super super song💝💝💝💝💝💝👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰🥰💝💝💝💝👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞