இந்த பூமிக்கு நிலா சொந்தம் இந்த பூமியில் வாழும் நாம் அனைவருக்கும் தென்றலிலே மிதந்து வரும் இனிய இந்த தமிழ் காதல் காவிய பாடல்களைக் கேட்டாலே சொர்க்கம் நம்மை தேடி வரும் அனைத்து பாடல்களும் நமக்கு சொந்தம் அனைத்து பாடல்களும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி