Sivaji Golden Hit Songs சிவாஜி கோல்டன் ஹிட் பாடல்கள்

  Рет қаралды 225,670

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Пікірлер: 44
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1952 முதல் தமிழில் நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தது மட்டுமல்ல... தன் நிலை விளக்கம் பெற்ற பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல... இந்திய சுதந்திரத்துக்காக உழைத்த உத்தமர்களை திரையில் கொண்டு வந்து வருங்கால எதிர்கால இளைஞர் சமூகத்தை நேர் வழியில் கொண்டு சென்றது மட்டுமல்ல.... ஆத்திக சிந்தனைகளை வளர்த்தெடுத்தது மட்டுமல்ல ... தெய்வ கதாபாத்திரங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிலை நிறுத்தியது மட்டுமல்ல ... என்றும் தேசிய சமுதாய சிந்தனைகளை உயர்த்திப் பிடித்த ஒரே நடிகர் நம் அண்ணன் சிவாஜி மட்டுமே ...
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1952 முதல் தமிழில் நல்ல கருத்துள்ள படங்களில் நடித்தது மட்டுமல்ல... தன் நிலை விளக்கம் பெற்ற பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல... இந்திய சுதந்திரத்துக்காக உழைத்த உத்தமர்களை திரையில் கொண்டு வந்து வருங்கால எதிர்கால இளைஞர் சமூகத்தை நேர் வழியில் கொண்டு சென்றது மட்டுமல்ல.... ஆத்திக சிந்தனைகளை வளர்த்தெடுத்தது மட்டுமல்ல ... தெய்வ கதாபாத்திரங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிலை நிறுத்தியது மட்டுமல்ல ... என்றும் தேசிய சமுதாய சிந்தனைகளை உயர்த்திப் பிடித்த ஒரே நடிகர் நம் அண்ணன் சிவாஜி மட்டுமே ...தேசம் போற்றும் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து போற்றியவர் நம் கலை தெய்வம் சிவாஜி நெல்லையில் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் கட்ட பொம்மனுக்கு சிலை அமைத்தவர் நடிகர்திலகம் தேசத்தந்தை காந்திஜிக்கு நேருஜிக்கு அன்னை இந்திராவுக்கு பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணி அவர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து சிறப்பித்தவர் நடிகர்திலகம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்து தந்தவர் சிவாஜி ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைத்தவர் சிவாஜி சென்னையில் தேவர் திருமண மண்டபத்திற்கு கட்டிடம் கட்ட நிதி உதவி செய்தவர் நம் வள்ளல் சிவாஜி சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்து தந்தவர் வள்ளல் சிவாஜி மாவீரன் சிவாஜிக்கு மும்பையில் சிலை வைத்தவர் தேசிய நடிகர் சிவாஜி1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கடற் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்தேசம் போற்றும் தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து போற்றியவர் நம் கலை தெய்வம் சிவாஜி நெல்லையில் முதல் சுதந்திர போராட்ட மாவீரன் கட்ட பொம்மனுக்கு சிலை அமைத்தவர் நடிகர்திலகம் தேசத்தந்தை காந்திஜிக்கு நேருஜிக்கு அன்னை இந்திராவுக்கு பகுத்தறிவு பகலவன் பெரியாருக்கு கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணி அவர்களுக்கு நாட்டுக்காக உழைத்த தலைவர்களுக்கெல்லாம் சிலை வைத்து சிறப்பித்தவர் நடிகர்திலகம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்து தந்தவர் சிவாஜி ஆப்பனூரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலை அமைத்தவர் சிவாஜி சென்னையில் தேவர் திருமண மண்டபத்திற்கு கட்டிடம் கட்ட நிதி உதவி செய்தவர் நம் வள்ளல் சிவாஜி சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை தமிழகம் முழுவதும் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்து தந்தவர் வள்ளல் சிவாஜி மாவீரன் சிவாஜிக்கு மும்பையில் சிலை வைத்தவர் தேசிய நடிகர் சிவாஜிபடித்ததில் வியந்தது ஸ்ரீபெரும்புத்தூரில் இருந்து சுங்குவார் சத்திரம் போகும் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு ஊர்களுக்கும் இடையில் உள்ள நசர த்பேட்டை என்ற ஊரில் உள்ள அரசாங்க நடுநிலை பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுற்று சுவர்களு க்கும் நடிகர் திலகத்தின் நன்கொடையால் கட்டப்பட்டவை என்று கட்டிடத்தின் மேல் பொறிக்கபட்டு இருக்கும்.இது நாம் வாகனத்தில் இருந்து பிரயாணம் செய்யும் இடது பக்கம் பார்த்தாலே தெரியும்.நன்றி ராமானுஜம் சமுத்திர பாண்டி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1977-ல் நடைபெற்ற ஈரோடு காங்கிரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் (இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கு மேல்) வழங்கி காங்கிரஸ் கரத்தை வலுப்படுத்தியவர் வள்ளல் சிவாஜி 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியை சந்தித்து பெருந்தலைவர் காமராஜர் வெற்றி வாய்ப்பை இழந்து காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் வேதனையில் மூழ்கிய வேளையில் தமிழகமெங்கும் பட்டி தொட்டியிலிருந்து பட்டின கரை வரை தன் சொந்த செலவில் பல கூட்டங்கள் சைக்கிள் பேரணிகளை நடத்தி வீழ்ந்த காங்கிரசை எழுச்சியோடு நடமாட வைத்தவர் எங்கள் சிவாஜி1975-ல் பீகாரை பெருவெள்ளம் சூழ்ந்த போது அங்கேயும் ரூபாய் ஒரு லட்சம் (இன்றய மதிப்பு ஒரு கோடிக்கு மேல் ) கொடுத்து பீகாரிலும் தன் ஆதரவு கரத்தை நீட்டியவர் நம் வள்ளல் சிவாஜி1968-ல் உலகத்தமிழ் மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி சிலையும் அமைத்து உலகத்தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல் அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் நம் வள்ளல் சிவாஜியகயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை 47 சென்ட் நிலத்தை பல லட்சம் கொடுத்து வாங்கி (இன்றைய மதிப்பு பல கோடி) அங்கே கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அந்த மாவீரன் நினைவை போற்றி வந்த வேளையில் அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழக அரசின் சார்பில் அதை நினைவு சின்னமாக்க எத்தனை கோடி வேண்டுமானாலும் தருகிறோம் என்று கோரிக்கை வைத்த போது ஒரு பைசா கூட வாங்காமல் 100 கோடி மதிப்புள்ள அந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தை இலவசமாக வழங்கி கொடுப்பதில் சிகரத்தை தொட்டவர் நம் வள்ளல் சிவாஜி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
1065-ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும் பெங்களூரில்நடிகர்திலககத்திற்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவும் மொத்தம் 500 பவுன் (இன்றைய மதிப்பு பல கோடியாகும்) அள்ளிக் கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் நம் வள்ளல் சிவாஜி அதே வருடத்தில் யுத்த நிதியாக அன்றைய முதலமைச்சர் திரு.பக்தவச்சலத்திடம் ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பு ஒரு கோடிக்கு மேல்) வழங்கியவர் நம் வள்ளல் சிவாஜி மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வேர்வையில் விளைந்த வெள்ளி காசுகளாம் ரூபாய் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடிக்கு மேல் ) வாரி வழங்கி தேசம் வெற்றி பெற துணை நின்றவர் எங்கள் வள்ளல் சிவாஜி வெள்ளி விழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒருநாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி தேசத்திற்கு பெருமை சேர்த்தவர் வள்ளல் சிவாஜி1960-ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது பெருந்தலைவர் காமராஜர் முன்னிலையில் தனி மனிதனாக ஒரு லட்சம் உணவு பொட்டலங்களை அன்னை இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியையும் அள்ளி கொடுத்து சென்னை மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டவர் விளம்பரம் தேடாத எங்கள் வள்ளல் சிவாஜிகோவில் திருப்பணிகளுக்காக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் மூலம் தமிழகத்தின் பல கோவில்களுக்கு திருப்பணி செய்து தந்ததோடு வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கும் சென்னை கந்தகோட்டம் ஸ்ரீ கந்த ஸ்வாமி திருக்கோவிலுக்கும் திருப்பணி செய்ய ஒரு பெருந்தொகையை வழங்கியவர் நாகை அன்னை வேளாங்கண்ணி கோவிலுக்கு மணி அமைத்து தந்து சிறப்பித்தவர் வள்ளல் சிவாஜி இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் விலை மதிக்க முடியாத யானைகளை வாங்கி திருச்சி திருவானைக்காவல் கோவிலுக்கு ஒரு யானை தஞ்சை முத்துமாரியம்மன் கோவிலுக்கு ஒரு யானை மதுரை மீனாட்சிம்மன் கோவிலுக்கு ஒரு யானை கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு ஒரு யானை அமெரிக்க அதிபர் கென்னடிக்கு பரிசாக வழங்கி நடிப்பதிலும் முதல்வர் கொடுப்பதிலும் முதல்வர் என்பதை உலகுக்கு உணர்த்திய உயர்ந்த உள்ளம் மாபெரும் கலைஞர் சிவாஜி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
யாருக்காவது பணகஷ்டம் என்றால் உதவி என்று அவர்கள் கேட்பதற்கு முன்பே ஆச்சரியப்படும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார் இதைப் போல் பலமுறை பல பேருக்கு உதவி செய்ததை பார்த்திருக்கிறேன் ஏன் எனக்கே பல முறை உதவி செய்திருக்கிறார் அவர் செய்த உதவிகளை யாரிடத்திலும் சொல்லக்கூடாது என்று உத்தரவுபோட்டு விட்டுதான் உதவி செய்வார் சிவாஜி (1962-ல் வெளியான ஜனவரி மாத பேசும்படம் புத்தகத்தில் இயக்குனர் ஏ. பீம்சிங் அவர்கள் நம் நடிகர்திலகத்தை ப்பற்றி எழுதியது)
@ravipamban346
@ravipamban346 6 жыл бұрын
sivaji songs collection super.
@subbalakshmi8835
@subbalakshmi8835 4 жыл бұрын
arumaiyana.padalkal
@padmanabhanraju7106
@padmanabhanraju7106 3 жыл бұрын
Super collection of Sivaji's songs.🎉🎉🎉🎉
@vijayakumarviji8680
@vijayakumarviji8680 2 жыл бұрын
Super
@babukaliymoothy7567
@babukaliymoothy7567 5 жыл бұрын
என் தலைவர்
@9095110086
@9095110086 5 жыл бұрын
₹ t hi
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Great game great vocabulary once could bring food festival rolling a home remedies by have funds Upton biology moneon
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
@@9095110086 your home
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
@@9095110086 lid of tomorrow he
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Click
@rajendranrethinasababathy3410
@rajendranrethinasababathy3410 2 жыл бұрын
Devika amma looks verybeautiful
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Tomorrowome oboes collection on?
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Front yard Hons road suite connection end but too Londonderry
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Dodgers donosps do feel appreciated from appreciated from somewhere suggestions for both West loop?
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Domdgfnf MD from okay dont son's information card done with black
@rajendranrethinasababathy3410
@rajendranrethinasababathy3410 2 жыл бұрын
Beautiful song.
@shanthirajavel2189
@shanthirajavel2189 Жыл бұрын
என்
@MuthuKumar-nf5wp
@MuthuKumar-nf5wp 3 жыл бұрын
All songs are goldenhits
@shanshanmuganathan-lf4vr
@shanshanmuganathan-lf4vr Жыл бұрын
@
@vijayakumarviji8680
@vijayakumarviji8680 2 жыл бұрын
Song. Make only. Shivaji sir
@subramaniamkksmtratersbang3193
@subramaniamkksmtratersbang3193 5 жыл бұрын
Good song old and gold
@shyamala1404
@shyamala1404 6 жыл бұрын
Shivaji the great 🎶🎶🎵🎵🎵🎼
@kumarr6409
@kumarr6409 2 жыл бұрын
99
@kumarr6409
@kumarr6409 2 жыл бұрын
0
@kumarr6409
@kumarr6409 2 жыл бұрын
0p
@kumarr6409
@kumarr6409 2 жыл бұрын
09000
@kumarr6409
@kumarr6409 2 жыл бұрын
900
@FrancisD-ce8tf
@FrancisD-ce8tf Ай бұрын
Super Mario 3D Movie 🎥🍿 DR FRANCIS I In USA 🎉❤
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
உண்மையானதர்மர்யார்என்றால்அதுநமதுநடிகரதிலகம்இரவி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
தானமும் தர்மமும் தவமும் தனி மனிதனின் ஆத்ம திருப்திக்காக உணர்வுப்பூர்வமான சந்தோஷத்திற்காக இதில் விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி நானும் பிரபுவும் சமூக சேவைக்கும் கஷ்டப் படும் மக்களின் மேம்பாட்டிற்கும் இயன்றதை செய்து வருகிறோம் இதற்காகவே சிவாஜி பிரபு சாரிட்டீஸ் டிரஸ்ட் என்ற தார்மீக ஸ்தாபனத்தை உருவாக்கியுள்ளோம் என் தாயார் தயாள குணமிக்கவர்கள் ஏழ்மையிலும் பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை எங்கள் குடும்பக் கலாச்சாரமாக மாற்றி விட்டார்கள் அதையேதான் என் மனைவியும் செய்து வருகிறாள் ஆனால் எங்கள் யாருக்கும் இக்காரியங்களில் வரும் விளம்பரம் பிடிக்காது NADIGAR THILAGAM
@dasmohan622
@dasmohan622 3 жыл бұрын
DAS MOHAN
@kamarajuable
@kamarajuable 7 жыл бұрын
OLD IS GOLD
@Joseph-jz4fk
@Joseph-jz4fk Жыл бұрын
Songsupur 6:28
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Sphericalomoem please??
@kalaiselvan4692
@kalaiselvan4692 4 жыл бұрын
Double application process om
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 жыл бұрын
ISAI MEANS🔔🎺🎺🎺🎺🎺 NATHAN🎺M.S VISWANATHAN🎺🎺
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 19 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 52 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 60 МЛН
Vaigai Karai Katrae
4:54
Aalolam Paadi
Рет қаралды 3,4 М.
mgr hits original effects
16:49
star musicals padavedu
Рет қаралды 1,2 МЛН