Sivakarthikeyan-ஐ விழுந்து விழுந்து சிரிக்க வைத்த

  Рет қаралды 7,747,803

Vijay Television

Vijay Television

Күн бұрын

Пікірлер: 755
@jayasurya13
@jayasurya13 Жыл бұрын
எல்லோரையும் தங்களை மறந்து தன்னிலை மறந்து சிரிக்க வைத்து சட்டென்று காட்சியை மாற்றி திகைக்கவும் அழவும் வைத்த இந்த இருவரின் திறமையினை என்னவென்று சொல்வது காலம் கடந்து நிற்கும் இவர்களின் நடிப்பும் கருத்தாக்கமும் 😗😗😗😗
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
அப்பாவ பத்தி பேசும் போது நானும் அழுதுட்டேன். சிறப்பாக இருந்தது நிகழ்ச்சி. விஜய் டிவி judges mr. Siva karthigeyan sir audience எல்லார்க்கும் வாழ்த்துக்கள்
@utotvvloguniversaltempleor6004
@utotvvloguniversaltempleor6004 Жыл бұрын
நம்ம அப்பாவும் இவர் வந்தது போல,வந்தா எப்படி இருக்கும் னு நினைச்சு சத்தம் போட்டு அழுதுட்டேன். நடிப்பு என்று சொல்ல முடியல. உண்மை வாழ்க்கை ய வாழ்ந்து காமிச்சு இருக்காங்க. டிவி சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை எனக்கு. ஆனால் இந்த நிகழ்ச்சி பார்த்தது வரம் போல இருக்கு. நன்றி எல்லாத்துக்கும்
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
நான் எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்கவில்லை. அருமையான காமெடி
@samjohnraj.7597
@samjohnraj.7597 Жыл бұрын
Happy that Satish is appreciated He's just a gem artist with quality script and humour
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
@குருநாதன்பாலசுப்பிரமணியம் Жыл бұрын
அரங்கில் எல்லோரையும், பார்த்த எல்லோரையும் அப்பாவை நினைக்கவைத்து விட்டார்கள் அனைவர் முகத்திலும் சோகம் இருந்தது
@kavimfd242
@kavimfd242 Жыл бұрын
Semma.... Sathish and Rajavelu combination vera11🔥🔥✨️✨️✨️
@yasiabdu1957
@yasiabdu1957 Жыл бұрын
இந்த வீடியோவை எத்தன முறை பார்த்திருப்பேன் என்று தெரில,,, சதீஷ் டயலாக் டெலிவரி ஸ்டைல் ஆவ்சம்❤
@karthickmech6202
@karthickmech6202 7 ай бұрын
A😊😊
@S_B_R-32
@S_B_R-32 6 ай бұрын
Yappaa naanum thaan 😢
@ganeshramps90
@ganeshramps90 6 ай бұрын
Y happy same happy
@bharath5547
@bharath5547 Жыл бұрын
Line by line ultimate comic sense Script and writing 💥💥 Sathish 🖤 Rajavelu 🖤
@anandananandananandananand6144
@anandananandananandananand6144 Жыл бұрын
கண்கலங்கி சிரிப்பு வந்தது கண் கலங்கி அழ வைத்த ❤
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 Жыл бұрын
அப்பப்பா..நீங்க ரெண்டு பேரும் engayo poyitteenga பா .God bless you both 🙏. Special சபாஷ் to சுரேஷ் thambi.😍🤩👏👏👏👏👏👌👌👌👌👌😀😃🤣🤣
@safwan5319
@safwan5319 Жыл бұрын
Vera level concept hats off to satish and rajavelu
@muralisanthanam4601
@muralisanthanam4601 Жыл бұрын
Satish with rajvel combination is super super
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 Жыл бұрын
எழுத்திலும் சரி நடிப்பிலும் சரி உரையாடல்களை வெளிப்படுத்தும் விதத்திலும் சரி சதீஸ் மிகவும் சிறப்பாக செய்கிறார் ஆனால் விஜய் டீவி இவரை ஏன் முன்னிலைப்படுத்துவதில்லை என்று தெரியவில்லை. பாலாவை விட 1000 மடங்கு சிறப்பாக செய்கிறார். எந்த விதத்திலும் மற்றவர்களை ஏளனப்படுத்தாமல் நகைச்சுவையை வழங்குகிறார். வாழ்த்துகள்
@vadivel4846
@vadivel4846 Жыл бұрын
Bala kku comedy na ennanu theriyathuuu... dont compare wiht him
@AkakAk-j3y
@AkakAk-j3y Жыл бұрын
​@@vadivel4846Bala evlo nallathu panran nu unaku theriyuma da venna
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 Жыл бұрын
டேய் விளங்காதவனே நான் பலா நல்லது செய்யவில்லை என்று சொல்லவே இல்லையே. பலாவை விட சதீஸ் திறமையானவர் என்று தானே குறிப்பிட்டிருந்தேன். என்ன விடயம் எழுதியுள்ளேன் என்று கூட தெரியாமல் பதில் எழுதவது
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
Intha episode eppa nadanthathu ?
@rajeshkumark6567
@rajeshkumark6567 Жыл бұрын
​@@AkakAk-j3yneee ennna pudungaurada venna adey sanghi neee pannitu pesura pannandai nayeh😂😂😂😂😂😂
@ajaymathu1535
@ajaymathu1535 Жыл бұрын
ராஜவேலு ஆக்ட்டிங் வேற லெவல் 🌹
@Justin2cu
@Justin2cu 4 ай бұрын
Yes. He can act in cinema
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 Жыл бұрын
மிகவும் அருமை நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காமெடி, மிகவும் சிரித்தேன், ரசித்தேன் , ஆனால் கண்ணீர் வர வைத்து விட்டார்கள், அதுவும் மனதை நெகிழ வைத்து,பாசத்தை உணர வைத்து, வார்த்தைகள் இல்லை, ஒரு கலைஞன் சிரிக்கவும் வைப்பான், அழவும் வைப்பான் 👍👌👏 சதிஷ் எப்பவும் திறமைஎனவர், மகனாக நடித்தவரும் சிறப்பாக நடித்தார். வாழ்த்துக்கள்.
@karthi3748
@karthi3748 Жыл бұрын
unmai than 👌
@sdrvvsdrvv4564
@sdrvvsdrvv4564 Жыл бұрын
Athula onnum panna matanga ramar mathiri Aaluku munrimai tharuvanga
@winzogaming3448
@winzogaming3448 Жыл бұрын
Boomer boomer
@Ttvasan123
@Ttvasan123 5 ай бұрын
Hmm 🥰
@MukilrajaMukilraja
@MukilrajaMukilraja Жыл бұрын
Sathish Anna neenga CWC comaliya varanum
@sjdanielSj
@sjdanielSj Жыл бұрын
Avaru Nala irrukurathu porkulaya😂
@sajathzafry1148
@sajathzafry1148 Жыл бұрын
Yah ❤️💯💯
@venkateshsundar6193
@venkateshsundar6193 Жыл бұрын
Anna nerla romba amaithiya irrupaga so CWC la set avamataga
@nnarathar5690
@nnarathar5690 Жыл бұрын
Nanu atha nenachen bro
@rubikrishna4110
@rubikrishna4110 Жыл бұрын
Kandipa
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 Жыл бұрын
Sitting next to Sathish without laughing is very difficult task . Hats off to Rajavelu
@kousalyamahamel2205
@kousalyamahamel2205 Жыл бұрын
Rajavel and Sathish best combo ❤ satish oda writing was top notch 😂🔥🔥 Deserved as winners 😒
@PrajeshPrajesh-bh1bd
@PrajeshPrajesh-bh1bd Жыл бұрын
0:48
@MuniMuni-vv7bj
@MuniMuni-vv7bj Жыл бұрын
வேற மாரி தலைவா உங்க காமெடி சதீஸ் & ராஜவேலு 🥰
@ajitshiva3282
@ajitshiva3282 Жыл бұрын
Longtime after laughing loudly. Thank you so much bros
@manjujenushviga
@manjujenushviga Жыл бұрын
சொல்ல முடியாத திறமை வாழ்த்துக்கள் God bless you ❤❤❤❤❤❤❤
@rithickr9685
@rithickr9685 Жыл бұрын
sathish underrated artist❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@velmurugan3599
@velmurugan3599 Жыл бұрын
Sathish Anna super neega yeppayum winning aahkanum well done anna
@sanrosem9292
@sanrosem9292 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு ரசிச்சு சிரிச்சேன் சூப்பர் ❤
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
Both r highly talented comedians. Great actor/comedian Rajvel. Satish too an amazing talent. They didn't get their dues till date. I wish them all success.
@lakshmi36988
@lakshmi36988 Жыл бұрын
Dues ah ena solreenga
@ssrajan9654
@ssrajan9654 Жыл бұрын
@@lakshmi36988 fame & recognition.
@skmusicworld007
@skmusicworld007 Жыл бұрын
Sathish & Rajavelu...bith are true talented 👨👨 🎉🎉
@sketch-raja
@sketch-raja 9 ай бұрын
அடேங்கப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத எபிசோடு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️🔥💥☺️
@sskumaran5
@sskumaran5 Жыл бұрын
சதீஸ் நீண்ட காலமாக மிகசிறந்த நகைச்சுவை நடிகராக இருக்கின்றார் ஆனால் விஜய் டிவி அவரை மட்டும்தட்டி வருகின்றது.
@tamilsingam8520
@tamilsingam8520 Жыл бұрын
Yes
@skmusicworld007
@skmusicworld007 Жыл бұрын
Apram epdira Avan innum Vijay tv,la show panraan....summaa yetaavathu sollungada
@vinothsupersir3957
@vinothsupersir3957 10 ай бұрын
Semma altimate performance Sathish and Rajavelu❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@maheshofficial4378
@maheshofficial4378 Жыл бұрын
Most underaated talent my friend sathish❤️💯.. U ll get high sooooon🥳
@madhanr1070
@madhanr1070 Жыл бұрын
சதீஷ் ராஜவேலு சூப்பர் நண்பா . நான் அதிகமாக ரசித்ததில் உங்க காமெடி மட்டும் தான்
@ragavprakash3868
@ragavprakash3868 Жыл бұрын
அதா தங்கச்சியை கொண்ணுட்டீயேடா 😂😂😂😂( நைட் முழுக்க அழுதுட்டே இருப்பான் சார், தூங்க மாட்டான் சார்)😂😂😂🤣🤣🤣
@babuchristian.b4034
@babuchristian.b4034 Ай бұрын
One of my Most Favourite one, watching it often 🤩😍🤩🥰🤩😘
@sakthi147
@sakthi147 Жыл бұрын
Sathish and Rajavelu the best Pair in KPY champions Season 4🔥 They deserve the Title
@sivasathyaswaminathan2842
@sivasathyaswaminathan2842 Жыл бұрын
Thalaiva ,nanu atha ninaicha
@SathishKumark21
@SathishKumark21 Жыл бұрын
Sorry bro Naveen and Sathish than best pair
@pradeepgeethan5786
@pradeepgeethan5786 Жыл бұрын
@@SathishKumark21 to
@SathishAps-xb9zt
@SathishAps-xb9zt Жыл бұрын
@@SathishKumark21 a
@skumar7940
@skumar7940 11 ай бұрын
O
@kevivjack2408
@kevivjack2408 Жыл бұрын
Teary moment, semma chemistry father son❤
@DinkiliMani.
@DinkiliMani. 11 ай бұрын
Extraordinary performance ❤sathish and rajavelu ❤❤❤🔥🔥🔥
@annamalaimbl7810
@annamalaimbl7810 Жыл бұрын
Sathish and Rajavel sema combo..... Weldone.....
@026raj
@026raj Жыл бұрын
Amazing. Satish should get many big screen opportunities
@lokesh5
@lokesh5 9 ай бұрын
Excellent content .. Great efforts by Mr.Sathish & Rajavelu.. Best ever performance
@jamalmohideen2529
@jamalmohideen2529 Жыл бұрын
Sathish bro... Mind blowing 🎉 great fan of you
@PRAVINKESAV
@PRAVINKESAV Жыл бұрын
Hats off Sathish & Rajavelu bros🎉🎉🎉🎉 Mins blowing episode, it's my all-time favourite, i recommend everyone to watch it 😅😅😅
@sarmilasridhar8675
@sarmilasridhar8675 Жыл бұрын
Sathish veramaari acting super
@devimariyappan1009
@devimariyappan1009 Жыл бұрын
Sathish Anna Vera level fun😂
@palanikumars2037
@palanikumars2037 Жыл бұрын
முயற்சிகள் வெற்றியை தரும் வாழ்த்துகள் பாப்பா💐❤💐❤💐❤
@natarajanm245
@natarajanm245 Жыл бұрын
Sathish and rajavel combination very great and wishes to continue long years without breake ❤❤❤❤❤❤❤
@greenardjudah
@greenardjudah Жыл бұрын
Broooo semma emotional.... tqsm for this love you soooooo much sathish brooo and team and your concepts love you alllll🫶❤️❤️❤️ can't explain the words
@benol.d.s4619
@benol.d.s4619 Жыл бұрын
How many of you agree that our kpy Sathish will be a well known comedy writer for the future industry!!!😊😂
@kunasegaran78
@kunasegaran78 Жыл бұрын
Sollitara director 😂😂
@samjohnraj.7597
@samjohnraj.7597 Жыл бұрын
True
@vajjfamilyjourneyfromind-gz3ii
@vajjfamilyjourneyfromind-gz3ii Жыл бұрын
Yjxsjjdjdj❤🎉
@manikandaprasadp7662
@manikandaprasadp7662 Жыл бұрын
True
@News49Tamilnadu
@News49Tamilnadu 10 ай бұрын
ippadi irukarathunu than crrct cinema olunga use panna matanunga waste othikiduvanunga ...........ellam own script ahna innum chance varala athan cinema🤣🤣
@ArunR88
@ArunR88 Жыл бұрын
Ore video la sirichi kanneer vandhuchu.. Azhudhum kanneer vandhuchu.. Vera level performance..
@rajaseenu
@rajaseenu Жыл бұрын
Deivam enbadhenna Unmai naan kandenae Thandhai dhaanae Thandhai vaarthai ellaam Vedhangal enbaargal Unmai dhaanae. . . . . ❤missing my dad.
@SangeethaS-ol7bt
@SangeethaS-ol7bt Жыл бұрын
Sathish Anna very talented.
@UmarFarooq-rf7jm
@UmarFarooq-rf7jm Жыл бұрын
4:37 Sathish bro vera level...😅😂😂😂👌😍👍
@arivuranga3290
@arivuranga3290 Жыл бұрын
Vera level Sathish Anna and rajavelu anna🎉🎉🎉🎉😂😂😂
@lraju4108
@lraju4108 Жыл бұрын
SK Anna smile is veraleval
@ranjithchandran8514
@ranjithchandran8514 Жыл бұрын
Sathish anna odaa script knowledge comedy timing pudikarathuku aal ilaa most underrated comedian in Vijay television
@balachander4615
@balachander4615 Жыл бұрын
Semma talent timing raaa❤
@dineshp9025
@dineshp9025 Жыл бұрын
Sathish And Rajavelu Ultimate Combo...❤😂
@velvom22
@velvom22 Жыл бұрын
Sathish is really talented..he deserves more....wish he get more opportunities...
@prakashviji410
@prakashviji410 Жыл бұрын
Sathish and rajavelu 😍😍😍😍
@prithambalakrishnan
@prithambalakrishnan 3 ай бұрын
Rendu perum pinnithaangga pahhh... What a performance. Great.
@anthonyyobu9714
@anthonyyobu9714 6 ай бұрын
நீங்கள் என் மறைந்த என் அப்பாவை நினைவுகள் என்னை கன்னீறால் அரவனிதேன் நன்றி சதிஷ் ராஜவேலு❤❤❤❤❤❤😢😢😢😢
@KarthiRoshan-gh3ol
@KarthiRoshan-gh3ol 10 ай бұрын
Many times patthuten innu sirippu varudhu ultimate😂😂❤
@sandisandi2720
@sandisandi2720 Жыл бұрын
Sathish wow Raja velu also super acting
@thalapathy2333
@thalapathy2333 9 ай бұрын
இந்த மைனா மகேஷ் இல்லன்னா இந்த ஷோவ் அருமையாக இருக்கும்
@SujanSujan-l2s
@SujanSujan-l2s 7 ай бұрын
Wast of you
@KumaresanGunaraj-ul6sn
@KumaresanGunaraj-ul6sn 6 ай бұрын
Ama na
@thalapathy2333
@thalapathy2333 6 ай бұрын
@@KumaresanGunaraj-ul6sn unma na
@SujanSujan-l2s
@SujanSujan-l2s 6 ай бұрын
Ama pa
@devipriya4340
@devipriya4340 Жыл бұрын
Vara level 🎉mass ..🔥🔥🔥
@காளிகலாட்டா
@காளிகலாட்டா Жыл бұрын
சதீஷ் அண்ணா வேற லெவல்
@justinsamson8673
@justinsamson8673 5 ай бұрын
Wonderful, worth the watch, satish rocks with his script and performance
@JayaramanKopika-r8x
@JayaramanKopika-r8x 22 күн бұрын
Sathish❤❤❤❤❤❤❤
@sivasakthivel4270
@sivasakthivel4270 Жыл бұрын
Thanks much awaited video for long time... real winners
@natarajraj9840
@natarajraj9840 Жыл бұрын
fantastic சதிஷ் ப்ரோ🎉🎉🎉🎉🎉🎉
@vickym5094
@vickym5094 Жыл бұрын
Fantastic comedy and emotions both mixing combo🎉
@dineshbabugunasekaran5520
@dineshbabugunasekaran5520 9 ай бұрын
worth for a repeat watch anyday
@musiclove4887
@musiclove4887 Жыл бұрын
I dont know why...i just can't stop watching this...on repeat mode ... it's that good !!!
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 Жыл бұрын
சிரிக்காத அவர்களையும் சிரிக்க வைக்கும் விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள் சதீஷ் அவர்களுக்கு ஒரு பட்டமே கொடுக்கலாம் சிரிப்பு மன்னன்
@subramanimurugavel2931
@subramanimurugavel2931 Жыл бұрын
சதிஷ் ராஜவேல் சூப்பர் ஆல்
@ItzMe191
@ItzMe191 Жыл бұрын
Ultimate Satish & Rajavelu ❤❤❤❤❤
@periyathalaifernandez1779
@periyathalaifernandez1779 Жыл бұрын
King of timing dialogue delivery
@muthazhagankaliyamurthy8363
@muthazhagankaliyamurthy8363 Жыл бұрын
Very nice performance 🎉🎉
@nuthaisko6283
@nuthaisko6283 Жыл бұрын
After long time best performance
@manibharathi9457
@manibharathi9457 2 ай бұрын
Vera level combo❤
@yavika143
@yavika143 Жыл бұрын
Sema concept 🥺🥺🥺🥺🥺🤣☺️🔥🔥🔥🔥❤️❣️✨ mixed emotions 😮
@manoharanamanoharana4516
@manoharanamanoharana4516 7 ай бұрын
Sathish unga comedy super ❤❤
@JaMuna-x2n
@JaMuna-x2n 8 ай бұрын
Semma 🎉 I'm very very happy bro 😊 I'm enjoying super lovely 😍 guys
@Simply_Sathish
@Simply_Sathish 7 ай бұрын
சதிஷ் ❤❤❤❤❤👑🔥💪👍👌🪖
@luckydhilip4206
@luckydhilip4206 10 ай бұрын
Thank you # satiz rajavelu
@sivaj90
@sivaj90 Жыл бұрын
Sathish is the best comedian in the current trend.
@SathishSathish-zr9bg
@SathishSathish-zr9bg 7 ай бұрын
எனது தந்தையை நினைத்து கண்ணிர் அருமை நண்பா
@senthilchetty7592
@senthilchetty7592 Жыл бұрын
செம... சூப்பர் யா ❤
@hemnat2000
@hemnat2000 10 ай бұрын
Both of you touched my heart. Thiramaiya thiruda mudiyathu. Father's demise still acting. Super. Anyway mother still busy at temple
@ptmram2180
@ptmram2180 Жыл бұрын
Sathish ❤❤❤ ultimate 😂
@saravaashanmugaa
@saravaashanmugaa Жыл бұрын
@VijayTelevision - pls Bring Sathish and RajaVelu…this combo do something different
@raghunathan5707
@raghunathan5707 Жыл бұрын
Sathish Anna ❤❤❤❤❤❤❤
@Gowthamkabaddi
@Gowthamkabaddi Жыл бұрын
Thala voice vera level...💯💯
@rukmaniganesan3357
@rukmaniganesan3357 9 ай бұрын
சூப்பர் சூப்பர் சின்னத்திரை சிறந்த நடிகருக்கான பரிசு சதீஷ்க்கு தரலாமே
@sathishrock7099
@sathishrock7099 Жыл бұрын
Sathish Anna vera ragam...
@Saiyadu
@Saiyadu Жыл бұрын
கோர்வையான சிறந்த காமெடி
@kevinroi7662
@kevinroi7662 Жыл бұрын
Sathish vera level 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤
@RayyanAjaz-cm3jh
@RayyanAjaz-cm3jh Жыл бұрын
Sathish Anna semma talented person 👏
@mrkarthik6578
@mrkarthik6578 Ай бұрын
Satish unmaiya nega sema talent brother nega
@muralidharan5501
@muralidharan5501 Жыл бұрын
He deserved all comedy championship 🏆#sathish
@M.chandurukumar
@M.chandurukumar Жыл бұрын
அப்பா அப்பா தான் செம
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН