அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது வணக்கத்தையும்... இது எந்த நிகழ்ச்சினு... தெரியலை... இன்றைக்கு உங்களின் படம் பார்த்தேன் நம்ம வீட்டு பிள்ளை.. ரெம்ப அருமையான குடும்ப கதை... அண்ணன் தங்கை கதையை வைத்து எடுத்திருக்கிற படம் நல்லா இருந்தது.. அதைவிட என்னுடைய சொந்தங்கள் அனைவரையும் நினைக்க வைத்த படம்... இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணே... அக்கா ஆர்த்தி அவர்களுக்கும் பாப்பா ஆராதனாவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐
அதே etharthama irukanunu thaan vvs related rajini Murugan pannaru but vasool la hit athoda heavy bad wibe um irunthuchu cinema na comedy matum illanu so sk experience aa make panni mould aagraru television Vera cinema vera illaya avara kora solla mudiyathu that's realty