Whatsapp Price List: wa.link/64i6pj Call to Order : 9003641020 /9444324237 Website for Order: hariharantrader-ayyansworld.netlify.app/ hariharan-traders.netlify.app/ 📧 hariayyansworld@gmail.com *********************************************** *Shop Adderss and Map Location:* HARIHARAN TRADERS | AYYAN'S WORLD 3/1341/15, SATTUR RAOD,NEAR EAST POLICE STATION,SIVAKASI. Location : g.co/kgs/cyHxxo
@sangeetha34832 ай бұрын
Send price lisr
@santhoshKumar-ew2swАй бұрын
Trying to contact them no response at all called and messaged multiple times
@saiinathkamalАй бұрын
Parrys shop irruka for chennai
@senthilsenthil3881Ай бұрын
@@sangeetha34830
@SelvakumarIndhuАй бұрын
Haí
@G.Gayathri7862 ай бұрын
சிறந்த தயாரிப்பில் ayyan பட்டாசுகளும் மிக அருமையானவை
@jeyadevi3428Ай бұрын
நாங்கள் வீடியோ parthu அய்யன் பட்டாசு கடைக்கு போனோம். கனிவான பேச்சு, தரமான பட்டாசு, வீடியோவில் காட்டப்பட்ட அதை விலை, மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றோம். Customer be happy 👍
@thiraviyaraj554321 күн бұрын
சூப்பர்
@pappukutty64152 ай бұрын
Ayyoooo ivlo rate ah namakku set aagathuu ala vidunga.
@chelladurais80392 ай бұрын
100% true ground chakkar big more timing compare with other brands
@Poonthalir2 ай бұрын
🙏💚
@Raji5372 ай бұрын
My favourite brand ayyan❤❤❤❤🎉🎉
@hariharan.m35782 ай бұрын
Rajukanna fireworks video podunga brother
@ramakrishnaturaga.94742 ай бұрын
Poonthalir is the king in Crackers Videography and Promotion. You are the best 👌 👍 ❤
@Poonthalir2 ай бұрын
We really appreciate your support! It means a lot to us that you enjoy our videography and our efforts! 💚💞
@ramakrishnaturaga.94742 ай бұрын
@@Poonthalir Showing products in zoom , nice explanation by shopkeeper. Selecting products video is highlight. Everything is transparent no confusion that is your credit. Keep it up.
@baskarbaskarkrishnan7966Ай бұрын
Fine
@dummyman21902 ай бұрын
எப்படியோ வீடியோ போட்டாச்சு நன்றி Last 2 yrs purchace panla before 2yrs vankunean Super shop resonable price in ayyan and other product also super quality trusted shop This yrs again iam going to purchase ayyan creakers sivakasila ivanka kitta mattum than resonable price vera enkayum kidyathu
@Poonthalir2 ай бұрын
🙏
@senthilkumar-ue4xy2 ай бұрын
1 sound crackers price கூறவில்லை 😢
@srinivasan3032 ай бұрын
உங்கள் கடை shop tourகாக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். ஹரிஹரன் traders நியாயமான விலையில் பிராண்டட் தயாரிப்புகள்.
@Sivakbio2 ай бұрын
I had placed order and before paying amount i tried to call & message them but no response. I have few doubts wat to do
@santhoshKumar-ew2swАй бұрын
Trying to contact them no response at all called and messaged multiple times
@keerthivasank5760Ай бұрын
Tried reaching via whatsapp but no response. After calling he confirmed due to higher order. They stopped taking online orders.
Two websites are there ? In which website we have to order
@Poonthalir2 ай бұрын
One for ayyan another one other brands ,use asper your budget
@HemaLatha-x1k2 ай бұрын
Hi
@baskarm1017Ай бұрын
I've called and messaged in WhatsApp.. no response..
@karthikkarthik-zi2qs2 ай бұрын
Price list varala hi potuten
@RAJAANBU-nr4lyАй бұрын
Pop pop. 40 rs than nenga 45 solluring
@shyamkasansaar77702 ай бұрын
No items pics in the website
@Poonthalir2 ай бұрын
price list and most of products showed in video
@Satz26042 ай бұрын
S shaadi saiyaan mayiladuthurai
@RAJAANBU-nr4lyАй бұрын
அண்ணா மயிலாடுதுறை கடைல சிவகாசியை விட விலை கம்மி நானும் மாயவரம் தான்
@srinivasan3032 ай бұрын
வணக்கம் ஐயா எதிர்காலத்தில் அய்யன் பட்டாசுகளை தவிர கிருஷ்ணா பட்டாசு பொருட்களையும் விற்கவும் மிக சில கடைகளில் மட்டுமே கிருஷ்ணா பட்டாசு பொருட்களை ஆன்லைனில் விற்கிறார்கள். அய்யன் மற்றும் கிருஷ்ணா பட்டாசு இரண்டும் நியாயமான விலையில் கிடைக்கும் தயாரிப்புகள் இது கீழ்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்கும். என் கருத்து. வனிதா பட்டாசுகள் தேவையில்லை வனிதா பட்டாசு என்பது கிட்டத்தட்ட அனைத்து ஆன்லைன் கடைகளிலும் கிடைக்கும் மற்றும் விலையும் அதிகமாக இருக்கும். ஆனந்தாஸ் பட்டாசுகளும் பெரும்பாலான ஆன்லைனில் கடைகளில் கிடைக்கிறது.
@Poonthalir2 ай бұрын
🙏
@arunkarunakaran7902 ай бұрын
If you contact also for giving order they won’t response I send so many messages they not sending reply also then why this promotion video
@Poonthalir2 ай бұрын
please call after two days, in sivakasi there is fire accident in transport service , so all shop owners wont pick call
@mahalingam48122 ай бұрын
Even price list not send. Before fire accident. Number giving no proper response.
@Poonthalir2 ай бұрын
@@mahalingam4812 check the description there is website link,. mentioned all prices
ayyan, cock, standard,sony are always premium price , premium quality
@mrblack44072 ай бұрын
Ivanga price very high
@RAJAANBU-nr4lyАй бұрын
உண்மை
@velusona15862 ай бұрын
Rate high விலை அதிகம்
@digitalmarketingclass89722 ай бұрын
how to know you rate is high
@nirmalvinoth91952 ай бұрын
AYYAN STANDARD SONNY ELAME BRANDED CRACKERS RATE HIGH AH DHAN IRUKUM..QUALITY AND TIMING NALAIRUKUM
@muraliamudha5574Ай бұрын
அதற்கு ன்னு இவ்வளவு விலை@@nirmalvinoth9195
@RAJAANBU-nr4lyАй бұрын
Rate athikam
@Tamilan73126 күн бұрын
Correct 💯
@m.s.r649Ай бұрын
No.Response
@rajeshsuganya6433Ай бұрын
Price romba high
@davedheena329014 күн бұрын
Oh Tamil pattasu ellaya
@leosri8685Ай бұрын
No response👎
@baskarbaskarkrishnan7966Ай бұрын
All rate high
@asmrkids76262 ай бұрын
rate very very high......bro
@muralimanokaran4962 ай бұрын
Rate high
@vigneshbalan052 ай бұрын
No response from them worst experience
@sanjaia84932 ай бұрын
Over rate
@Prathapkumar442 ай бұрын
This guy's not responding
@Poonthalir2 ай бұрын
please call after two days, in sivakasi there is fire accident in transport service , so all shop owners wont pick call
@gayathriezhil85992 ай бұрын
Price high
@SJSMKMKАй бұрын
அய்யன் பட்டாசுகள், நல்ல பட்டாசுகள் தான், ஆனால் அதை வேற நல்ல கடையில போய் பார்த்து வாங்குங்க. சிவகாசியில் ஒரு சந்துக்குள்ள இருக்கிற இந்தக் கடையை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு நேர்ல போய் நின்னா, கடைக்குள்ள ஒரு கஸ்டமர் இருக்கிறாங்க அதனால 30 நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்கிறார். ஒரு நேரத்தில் ஒரு கஸ்டமரை தான் இவரால் கவனிக்க முடியும்னா அதையும் வீடியோவில் சொல்லி இருக்க வேண்டியதுதானே? சரி இவருக்கு மரியாதை தான் தெரியல, விலையாவது எப்படி இருக்கும்னு பிரைஸ் லிஸ்ட் வாங்கி பார்த்தா, வீடியோவில் இவர் சொன்ன விலைக்கும் பிரைஸ் லிஸ்ட்ல இருக்கிற விலைக்கும் சம்பந்தமே இல்லை. சரி வழக்கம்போல விலையை அதிகமா போட்டுட்டு தள்ளுபடி கொடுப்பாங்க போலன்னு நெனச்சு கேட்டா, தள்ளுபடி எல்லாம் எதுவும் இல்லைன்னு கறாரா சொல்லிட்டார். வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்தவும் தெரியவில்லை, நேர்மையாக வியாபாரம் செய்யும் எண்ணமும் இல்லை. வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என ஏமாற்ற நினைத்து சில வியாபாரிகள் ஏமாந்து போகிறார்கள். இந்தக் கடையில் வாங்க முடிவு செய்து சிவகாசிக்கு போன நாங்கள், இங்கு வாங்காமல் சாத்தூர் சாலையில் இருக்கிற இரண்டு நியாயமான வியாபாரிகளிடம் நல்ல விலையில் பட்டாசுகளை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு வந்தோம்.
@PoonthalirАй бұрын
உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது. அவர் அதுபோல் பேசியதில்லையே. கேட்டு பார்க்கிறேன்
@Mikee_FashionАй бұрын
Neenka vankuna pattasu shop name solunka sir
@SJSMKMKАй бұрын
@@Mikee_Fashion சாத்தூர் மெயின் சாலையில், பாறைப்பட்டி என்ற இடத்தில் உள்ள V.மாணிக்க நாடார்& கோ (Angel fireworks) மற்றும் அதே சாலையில் அமைந்துள்ள தாழை டிரேடர்ஸ். மாணிக்க நாடார் அண்ட் கோவில் அவர்களது சொந்த தயாரிப்புகள் ஆன, ஏஞ்சல் பயர் ஒர்க்ஸ் பிராண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் பட்டாசுகள் அதிக அளவில், விலை குறைவாக கிடைக்கின்றன. தாழை டிரேடர்ஸ் இல் cock (சேவல்)பிராண்டும் மற்ற தயாரிப்புகளும் அதிக அளவில், நியாய விலையில் கிடைக்கின்றன. Coronation (காரநேஷன்) கடையிலும் அவர்களின் சொந்த தயாரிப்புகளை கொஞ்சம் வாங்கினோம். அவை சற்று விலை அதிகம் இருந்தாலும் அவற்றின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அவர்களின் 15 வருட வாடிக்கையாளராக இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னதால் வாங்கினோம். அவர் சொன்னது போலவே தரம் நன்றாக இருந்தது. KZbin ல் பார்த்து மேலும் இரண்டு கடைகளுக்கும் சென்றோம், அங்கும் ஏமாற்றம் தான். ஆனால் இந்த கடையில் ஏற்பட்ட அளவுக்கு கசப்பான அனுபவம் அங்கு ஏற்படவில்லை.