Magaram thiruvonam yaarum iruntha oru like podunga
@kingofjk73669 күн бұрын
என்னோட ராசி மகரம் ராசி நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம் ரொம்ப கஷ்டமாக இருக்கு கொஞ்ச நாளாவே வேலையே இல்லாம கஷ்டமா இருக்கு வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டேன் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன் எங்கண்ணா செத்துடலாமானு இருந்தேன் என்னால் ஒரு கட்டத்துக்கு மேல முடியல நான் எலக்ட்ரிக்கல் பிளம்பிங் ஒர்க் செய்து வந்துள்ளேன் ஆனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை ரொம்ப ரொம்ப துன்பமாக இருக்கின்றேன் ரொம்ப ஜாஸ்தி கஷ்டம் அழுவாத குறை எனக்கு எந்தக் கோயிலுக்கு போனாலும் எந்த சாமி கும்பிட்டாலும் என்னோட பிரச்சினை நிறைவேறலை 😭😭😭 பொங்கலுக்கு டிரஸ் எடுக்க கூட காசு இல்லை அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது 😭😭 வேற என்ன சொல்றதுனே தெரியலை நான் யாரையுமே புண்படுத்தவில்லை ஆனால் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது 😭😭😭😭😭
@ishwarya.a13849 күн бұрын
Pongalukku veetu illama roadla eththanayo per thoongaranga. Dress illangarathu oru problem illaye anna.nammpikaiyota irunga ellam nallathuku than.💛💙✨♥️
மனச விடாதீங்க. உடல் நிலை சரியா யிருக்கு. Good 🎉 வேலை வாய்ப்பு எங்கே இருக்குனு தேடுங்க. வேலை செஞ்சா காசு வரும். Don't worry. பிரச்சனைகள் முடிந்து நல்ல காலம் வரப்போகுது
Health nala pathukonga... More than anything that is important....
@YogaMahaLakshmiKanchiSilks9 күн бұрын
Correct இனிமே இப்படித்தான் வாழ வேண்டும் என்று தீர்மானம் ரொம்ப அவசியம்
@ramoom-wm1lv8 күн бұрын
நன்மையே நடக்கும்..🎉 மகரம் சிகரம் தொடும் என்ற நம்பிக்கை உள்ளது....🎉
@ammusharon10 күн бұрын
💯உண்மை... ஆனால் பயனில்லை😢, வேரு இடம் மாற்ற போராடி தோற்றுவிட்டேன். பிறந்த இடமும் என்னை வெளிய விட மாட்டேங்குது. முடங்கி போனேன். இனி ஏன் பிறந்தோம்னு யோசித்து கொண்டே வாழ்ந்து முடிக்க வேண்டியது தான்..
@muthupavalam295910 күн бұрын
Same
@Hinishka9 күн бұрын
உண்மைதா😢
@TheKishorEmperor9 күн бұрын
Me too
@Sri_529 күн бұрын
Same 😢
@arunm17899 күн бұрын
Same
@mominonline3699 күн бұрын
நன்றி ஐயா,நிச்சயமாக நீங்க சொன்ன தீர்மானங்களை ஏற்று நடப்பேன்.
@MuruganMurugan-w1f10 күн бұрын
🙏வரும்முன் காக்கும் குருவே சரணம் சரணம் 💛🙏🌹
@dhiravidaselvan.n.k11549 күн бұрын
ஓம் நமசிவாய போட்றிஓம் நன்றி அப்பா மனசு நிம்மதி வருன்னு சொல்லிருக்கீங்க நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் ரொம்ப நன்றி அப்பா வீடு கட்ட முடிவுபன்னிருக்கேன் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻💐💝 ஓம் நமோ நாராயணா நாராயணா 🙏🏻🙏🏻 நீங்கள் கூறு அனைத்தும் உண்மை தான் அப்பா 🙏🏻🙏🏻💐💝
@vijayalakshmishiva1109 күн бұрын
Nan magaram rasi thiruvonam naksathiram en husband magaram rasi utthiradam naksathiram. Intha thai maadham sontha veedu katta aarambika porom. Thank you my god krishna😊
@pandiyaduraiengpandiyadura97218 күн бұрын
Is it true
@Roseblossom-cz4ko8 күн бұрын
Naanum Thiruvonam than, Unga vazhkai innum mela poganum nu na ungalukkaga kadavul kitta vendikkuren. Mudinja paava patta vargalukku edachu dhaanam seyunga ❤
@vishnumaya88029 күн бұрын
எனக்கு சொந்த வீடு கார் கண்டிப்பாக வாங்குவேன் மற்றவர்கள் பேச்சை கேட்காமல் இருக்க ஹெட்போன் மட்டும்போன்கனெக்ஷன் இல்லாமல் போட்டுகொள்வேன் ஆம் 55 ஆண்டாக நான் பிறந்த தெருவில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் கண்டிப்பாக இந்த ஆண்டு எனக்கு இடமாற்றம் செய்கிறேன்
@thinestudios89188 күн бұрын
Well come to Canada
@vijayalakshmishiva1109 күн бұрын
Neenga solrathu 100 percent unmai sir. Thank you
@MeenaMeena-ss7qv9 күн бұрын
ஓம் நமோ நாராயணா நமக
@JFA25259 күн бұрын
Thank you, sir. Well said. It is very important advice for someone with a Magaram Rasi. It hits the bulls-eye. Thank you; you are a blessing to many people like me.
@NarayanaSarathy8 күн бұрын
Fantastic! Your approach as a personal coach based on astrology is giving personalized motivation! You realized your talent and the opportunity to capitalize! 🎉Time well spend watching your video! Great work!
@priyaramesh60959 күн бұрын
ஒன்னும் நடக்கல😢😢😢 நல்ல தான் எல்லோரும் பலன் சொல்கிறார் கள்
@aim48577 күн бұрын
நன்றிகளுடன் கூடிய இனிய வணக்கங்கள். from சஷ்டி சுதன்
@Sabaririo078 күн бұрын
மகரம் திருவோணம்.. இருக்கலாமா சாவலாமா னு யோசிச்சு ட்டு இருக்கேன் சார்
@ganesansuresh19499 күн бұрын
Om namo narayana namaha.valzhga valamudan.whatever you said cent percent true sir.valzhga valamudan
@tiniess82979 күн бұрын
வேலை இல்லை. உணவு வாங்குவது மிகவும் கடினம். பணம் இல்லை. உதவியது, ஆனால் திரும்ப உதவி கிடைக்கவில்லை. பல மதிப்புமிக்க பொருட்களை இழந்தது மற்றும் அவற்றை திரும்பப் பெறவில்லை. இந்த மகரம் என்ன மாதிரியான வாழ்க்கை. அனைவரும் நல்ல வாழ்க்கை என்று சொல்கிறீர்கள். இன்னும் நல்ல வாழ்க்கை இல்லையா?
@KaleeswariS-tb5wn7 күн бұрын
Super excited about this good 👍🙏👍👍👍♥️
@muzakkir23029 күн бұрын
What u have said is100 percent correct
@abishekramvaidhya19327 күн бұрын
Take Care of Your Health Sir Ram Ram
@govindarajr57379 күн бұрын
Nanri Nanri Nanri Samy🎉🎉🎉
@JayachitraJayachitra-t5f8 күн бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
@VijiRamayee-rb5et9 күн бұрын
Nandri Swami ji 🙏 🙏 🙏 🙏 My husband rashi Magaram, uttiradam
@valarmathiselvamani12517 күн бұрын
எந்தவித வருமான ம் இல்லாமல் எப்படி கோடிஸ்வரனாக முடியும்
@sureshv69007 күн бұрын
நல்லதே தடந்த சரி🙏
@rganesanrganesan36317 күн бұрын
எனக்கும் மகரம் தான் பொறந்து 53 வருஷம் ஆச்சு வறுமை, கஷ்டம் ஒன்னும் நடக்கல இருந்தாலும் நம்பிக்கை தான் சேமிப்பு அதனால் ஜெயித்து விடுவேன்
@behappy-23909 күн бұрын
Aiyaaa, ellathayum follow up panren, success panren tq ❤
@sivalingamSiva-p4w7 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@pandians90717 күн бұрын
ஐயா 100% உண்மை🙏🙏🙏🙏
@krishnamoorthi-qt5ng9 күн бұрын
சூப்பர் சூப்பர்
@BhavaniR-i8w2 күн бұрын
வணக்கம் ஜயா
@ganeshsubramanya43353 күн бұрын
OM NAMAH SHIVAYA,VERY GOOD AFTERNOON SIR,I BELONG TO MAGARA RASHI PLS SUGGEST US HOW AND WHEN TO START FASTING FOR MAHASHIVRARTRI SIR,IN NEXT VIDEO FOR MAGARA RASHI
@abhiramin31829 күн бұрын
Thank you for this video. Annai Abhirami thunai.
@lakshmimarketinglakshmimar183610 күн бұрын
GREAT. SUPER.
@gajalakshmim95129 күн бұрын
Super life line protection method God father thanks for My guru 🙏🙏🙏
@kavipriya283410 күн бұрын
Guruji... Magaram Emotionally strong aga advice video podunga
@latharajendraprasad-lo2vd3 күн бұрын
Om Sri GuruMahaGanapathyammaappa Potri...
@BALAMURUGAN-kk9db7 күн бұрын
Thank you very much
@Vaishnavi-y4p8 күн бұрын
Sir I'm Makara rashi, utradam nakshatram mesha lagnam sir. Nan epadi ellam vazhakaiyah vazhanun nenaicha num apdiyeh correct solringah. Nan already ipidi dhan vazha num nun decide panten sir.😊😊
@sukasinia18899 күн бұрын
Absolutely 💯 Ayya Thank you
@sooriyaratnam9 күн бұрын
Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿 🙏🏿
@SaravananB-de6cd9 күн бұрын
❤நன்றி🙏💕🙏💕
@geethat62367 күн бұрын
Nandri ayya
@ஜனாஎன்கிறஜானகிராமன்83089 күн бұрын
ஐயா நான் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் எனக்கு ரெண்டு வருஷமா வேலை இல்ல அப்படி கிடைச்சா செட் ஆகல ரொம்ப கஷ்டமா இருக்கு வீட்ல அம்மா அப்பா தண்ட சோறு திட்றாங்க வீட்ல சண்டை நிம்மதியா இல்ல சொந்தக்காரங்க கிட்ட பல அசிங்கம் அவமானம் எல்லாம் பார்த்தாச்சு உயிர் மட்டும் தான் மிச்சம் வாழவும் புடிக்கல வாழ்க்கையும் புடிக்கல தூக்கு போட்டு செத்துடலாம் தோணுது வீட்ல ஓரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கி வச்சிருக்கேன் இன்னைக்கு ராத்திரி எடுத்து குடிச்சிட போறேன் என்னோட வாழ்க்கையில் எதுவும் மாறாது எனக்கு ஒரே வழி சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் சாவு தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@rkmcreators6179 күн бұрын
Hi ji ithu mayla kasta pada onnum illa thapana mudivu edukathega pathuklam nambikaiyoda eruga
@JeevaSri-mq6dy9 күн бұрын
Nanu maharam urhirattam than romba kasta patten
@Oru_kelvi_ore_pathil9 күн бұрын
Sagarathukku irukura thairiyatha valarayhukku kaminga bro chill Me too same rasi and nakshathiram and also a women facing too many problems.your words are true but u should win🎉🎉🎉
@karthikakarthi58948 күн бұрын
உலகத்தைச் சுற்றி பாருங்கள். ஆறுதல் கிடைக்கும்
@kannadaindia7 күн бұрын
4 வருடங்கள் படித்து வேலை இல்லாமல் இருந்தேன்.. என் நண்பர்கள் அனைவரும் நல்ல முறையில் செட்டில் ஆக தொடங்கி இருந்தனர்.. பின்னர் எனக்கு வேலை கிடைத்தது.. இன்று 15 வருடங்கள் கழித்து திரும்பி பார்த்தால் அவர்கள் அனைவரையும் விட நான் இன்று அதிகம் சம்பாதிக்கிறேன்.. Please wait.. You will get your time..
@chithradevi77477 күн бұрын
சார் எனக்கு மகரம் ராசி அவிட்டம் ( நட்சத்திரம் ) எனக்கு எதுவும் வேண்டாம் உடல் அரோக்கி யம் போதும் . உண்மை நிலை அதுவே😢
Iyya வாங்கின வீட்ல போய் வாழ முடியலை என் கணவர் ஏதேதோ காரணம் சொல்கிறார்..... மனம் ரொம்ப வேதனையா இருக்கு ஐயா, என்ன உழைச்சி என்ன பிரயோஜனம் நிம்மதி இல்லை ஐயா, நானும் என் கணவரும் ஒன்றாக தொழில் செய்கிறோம் .. 6மாதத்திற்கு 15லட்சம் லோன் வாங்கவேண்டிய கட்டாயம் வருது ஐயா எனக்கு எதுவும் புரியவில்லை 😢😢😢😢😢😢😢😢😢😢😢..தொழிலை விரிவாக்கம் செய்கிறோம் கடன் கட்டுகிறோம் 15நபருக்கு சாப்பாடு செய்கிறோம்....இப்படியே காலம் போகிறது ஐயா.... ஒரு முன்னேற்றமும் இல்லை... வீட்ல பிரச்சினையாகவே இருக்கிறது ஐயா, என் கணவர் குடியை நிறுத்த வேண்டும் ஐயா, 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 வழி சொல்லுங்கள் ஐயா😢
@MansurAhmed-l7z7 күн бұрын
Enn business pandreega ?
@BalaMurugan-op6sm6 күн бұрын
@@MansurAhmed-l7z Oil business bro
@JayachandraS-s1oКүн бұрын
நீங்களும் சேர்ந்து குடிங்க அப்பத்தான் குடியை நிறுத்துவர்
@Tamil098-l8r10 күн бұрын
வாழ்த்துக்கள்
@amsavalli432410 күн бұрын
Thank you guruji magaram 🙏🙏🙏🙏
@ksguru97499 күн бұрын
Thank you sir
@srinivasanp.srinivaaan19688 күн бұрын
Absolutely correct
@KashikaVijayasimmaraja8 күн бұрын
Ladies eppadi sir valeur pogradhu
@SenthivelSenthivel-z2m8 күн бұрын
உண்மைதான் ஐயா
@shri_mehndi_artist9 күн бұрын
சங்கடஹர சதுர்த்தி விரதம் அன்று மிக முக்கியமாக சொல்ல வேண்டிய மந்திரம் சொல்லுங்க ஐய்யா ..... எல்லாரும் ஒன்னு ஒன்னு சொல்றங்க நிறைய மந்திரங்கள் இருக்குனு சொல்றாங்க அதில் எது மிக முக்கியமானது சொல்லுங்க
@ayyappanvijay17127 күн бұрын
Yes yes...........❤❤❤❤....g
@ismailgani20329 күн бұрын
Nice sir
@KowsalyaP-s3s6 күн бұрын
மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம்.... என்ன எப்படியாவது காப்பாத்துபா முருகா 😢
@neshanr2649 күн бұрын
ஒருத்தன் கூட உருப்படியா சொல்லவில்லை .... நீங்க என்ன விதி விலக்கா...
@sasin3337 күн бұрын
Do hardwork in your field learn new things ... Implement it in your work be active always
@SuguRaja-l7g5 күн бұрын
நான் மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தேன். 2019 ல் திருமணம் செய்து அன்று முதல் இன்று வரை துன்பம் மட்டுமே பண கஷ்டம் மன கஷ்டம் அவர் துலாம் 2 குழந்தைகள் திருவாதிரை and மகரம் .முடியலடா சாமி முடியல
@ThiyagaRajan-hp2fy2 күн бұрын
மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்படி இருக்கும்
Sir en kulanthai ku ramar oda namam Irukudhu sir ipo en husband ku UP la posting kidachi vandhurukirom neenga sonna mathiri Shri Ramar pirandha place Ayodhya pakkam dhan ipo irukirom Eanaku Mahara Rasi Tiruvonam Nakshathiram
@shakthigiri36779 күн бұрын
Ayya yen name giridharan DOB 4-11-1973 10-30AM SUNDAY YENAKKU 71/2 & SANI DHASE yenu Solrangu yennal mudiyale yeppodhan mudium sondha veedu 80lacs pochi gold 480gram pochi Innum kadan irukku pls replay sir
@SundarSundar0610 күн бұрын
Correct vishayam ss mm
@JayanthiMohan-tk3yj9 күн бұрын
Na magara rasi uthiradam natchathiram network marketing workla join panni iruken intha work seiyalama koncham sollunga aiya
@ajithasuresh61657 күн бұрын
Tqappa
@rajee246110 күн бұрын
❤❤❤❤❤super gru
@kalaiselvi60779 күн бұрын
வருமானத்துக்கு என்ன வழி
@udhayakumar-hp3jq9 күн бұрын
மகரம் மண்ணுக்குள் போகிற வரைகஷ்டம் தான்
@LifeinGodsland9 күн бұрын
கரெக்டா சொன்னீங்க 😢😢
@Vsv10Vsv107 күн бұрын
தோல்வி நிலை என்ன நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு நீ அடுத்தவனுக்காக வாழாதே உனக்காக வாழும்
@Roseblossom-cz4ko8 күн бұрын
I too have own house but gave for lease and living in rental house
@PrabuPrabu-j1y10 күн бұрын
Nandri ayya 🎉🎉
@nanthithajamunaarunkumar67329 күн бұрын
Remba correct sir
@ponnuswamypons621110 күн бұрын
Sir super super super sir
@mahendrastar12759 күн бұрын
Mahara rasi ku veliyoor la eryka mudyathu pola.. Ooru sudhi paka polam but urupadanum munneranum nu try pana mudyathu...
@rkloversedits62847 күн бұрын
6:56💯
@ganesansuresh19499 күн бұрын
Correct sir
@indumathi41499 күн бұрын
Kodishwara yougamnu solringa.but pakkathuveetlarunthukuda ,naa pesamairunthaalum problem pandranga ,yenna suthi irukkira akkapakkathinarala yen nimmathiye pochu.yenakku yeppavume nimmathiilla santhosam illa 😢
@muthramathesh7279 күн бұрын
நாம எவ்ளோ அமைதியா இருக்கமோ அது நம்ம பலம்... பொறுமையா இருங்க... எல்லாம் மாறும்...இவளோ கடந்து வந்துடோம்.... ❤❤
@indumathi41499 күн бұрын
Neenga solrathu saritha but yen pakka jayam irukkumpothu naa pesithana aganum.but jayatha kekka yaarumilla.
@meenaanandh34169 күн бұрын
NeeggA solrathu saritha
@rajeshjayaramanmudaliyar38159 күн бұрын
En valkai life of pie movie pola iruku.naan taniya kadal la tavikiran..😢😢😢😢
@uniquetamil3326 күн бұрын
மகரம் திருவோணம்
@kks13449 күн бұрын
Engale vatchu kamedi kemedi pannalyeh.
@namasivayamvijayakumar78639 күн бұрын
Super bro Canada Kumar 1969 3 15 ❤❤❤
@SaranyaK-v1n6 күн бұрын
நா ஒரு பொன்னு எனக்கு ரெண்டு பையன் பெரியவன் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் அமாவாசை அன்னைக்கு பிறந்தான் .சின்னவன் என்னோட ராசி நட்சத்திரம் மகர ராசி திருவோணம் இன்றளவும் என்னால முன்னேற முடியல
@rajeshjayaramanmudaliyar38159 күн бұрын
2 warusama veetuleye irukan .oru ruba kuda illa ... Picha kuda eduthu pathan .enna pathu yarume oru ruba kuda podala..