அருமையாக புரியும் படி கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றி ஐயா. மேலும் 3,8 முதல் 12,5 வரை அனைத்து பாவத்திற்கும் இதே போல் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் ஐயா. எதிர்பார்ப்புடன் சிவாணி
@Sutharam-yx2li Жыл бұрын
வலவல கெல கெல தெழிவு இல்லை அரை குரையாக சொல்வது சொல்வதையே திரும்ப திரும்ப சொல்வது
@javathurajakr3543 Жыл бұрын
ஐயா தெளிவாக சொல்லவும். சொன்னதையே பல முறை திருப்பி திருப்பி சொல்ல வேண்டாம்.
@sriprasanna5692 Жыл бұрын
வணக்கம் சார்.🙏 எனது ஜாதகத்தில் (கன்னி) லக்னத்தில் சுக்கிரன் (நீசம்), 2-ல் குரு (பகை) , லக்னாதிபதி புதன் சிம்மத்தில் (12ல்) கேதுவுடன், லக்-4ல் சந்திரன், 6ல் ராகு, 8ல் சனி (நீசம்), 11ல் சூரியன்- செவ்வாய் (நீசம்) தற்போது ராகு திசை நடக்கிறது. ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளது. எனக்கு ஜோதிடம் கை கொடுக்குமா?
@ssrtbabu Жыл бұрын
சிம்ம லக்னம் என்று நான் எப்படி தெரிந்து கொள்வது. ஒன்றுமே புரியவில்லை
@sethukannan70755 ай бұрын
அய்யா , வாய் அசை போட்டு கொண்டு சொல்கிறேர்கள் , முதல் சாப்பிட்டு முடித்த பின் சாதகத்தை பற்றி சொல்லும்
@pandiyanm78582 жыл бұрын
6 ஆம் பாவத்தில் மறைந்துள்ள நன்மைகள் விளக்கவும் ஐயா
@kamarajveeranan93072 жыл бұрын
1 ம் இடம் ( ல. ) 07. 04' 21"தனுசு - மூலம் - 3 6-ம் இடம் 06° 50' 57" - ரிஷபம் - கிருத்திகை 4 மேலே உள்ளவற்றில் எது பலம் , எது பலவீனம், தெரிவிக்கவும்
@kamarajveeranan93072 жыл бұрын
3,8 முதல் 12, 5. வரை சொல்லவும்
@kamarajveeranan93072 жыл бұрын
தயவுசெய்து 3,8- முதல் 12,5 வரை விளக்கம் சொல்லவும்
@shanthi-m36 ай бұрын
ஒரு கருமம் புரியல காய்ச்சி அமைப்பு வெறும் ரொம்ப போர்
@muruganas3937 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்னது சரிங்கய்யா 1 6 2 7 அப்படின்னு ஒரு அட்டவணை போட்டீங்க இல்ல இந்த அட்டவணை எப்படி கால்குலேஷன் பண்றதுன்னு சொல்லவே இல்ல நீங்க அட்டவணை போட்டுட்டு பலன் சொல்ல போட்டிங்களே
@Ajs.editss.Ай бұрын
தலைவா🙏
@kashibaba130110 ай бұрын
6 kudaya sani 6 ku 12 il maraivu. Ingu 6 kudayavar balam izandhu vittar. Ithu kurithu ungal karuthu enna
@pavir9027 Жыл бұрын
Fees evolo sir jathegam paka
@pothigaijothidam--astrolog8604 Жыл бұрын
300
@ManikandanManikandan-cc9xn Жыл бұрын
நீச்சம் என்றால் என்ன
@jeer7996 Жыл бұрын
ஒரு சந்தேகம், குரு பெயர்ச்சி ராசிக்கு 9 இல் வந்து ஒருவருடைய ராசிக்கு 3 ஆம் வீடு மற்றும் 5 ஆம் வீடை பார்ப்பது என்றால்,ஒருவருடைய சொந்த ஜாதகத்தில் இருந்து ( லக்கினத்தில் இருந்து) 3 ஆம் வீடு 5 ஆம் வீட்டை பார்ப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது பொது ராசி கட்டத்தில் இருந்து 3 ஆம் வீடு 5 ஆம் வீடு பார்ப்பதாக எடுத்து கொள்ள வேண்டுமா?
ஒன்னு எங்க இருந்து வருது இந்த ஆறு எங்கிருந்து வருதுன்னு சொல்லணும்
@mndevmndev1121 Жыл бұрын
Why you are enlarging . Pl make it short and sweet
@karthikguru5343 Жыл бұрын
ஆறாம் பாவதி அங்கு யார் இருக்கா அவர் பெயர் என்ன
@chendurpandiank9252 жыл бұрын
Confusing very much. Repeatedly speaking same information
@boominathanboomiwoodwork Жыл бұрын
ஈஸியா பார்க்கனும் அப்படின்னா கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும்.
@Scavenger192 жыл бұрын
Madurai la class edupengala
@Narayanan301 Жыл бұрын
சூப்பர்
@svpshuttering245 Жыл бұрын
7 ஆம் அதிபதிக்கு வீடு குடுத்த சத்திரன்உச்சம்
@karthikguru5343 Жыл бұрын
ஆறாம் பவதி என்கிறது யாரு அவருக்கு பெயர் என்ன
@anandbliss1142 Жыл бұрын
Seriyilla Boss.. you have to practice more.. Maandhi ya ean vittutinga? 2nd and 7th house pathi dhaney paechey
@VENUSARUN3 жыл бұрын
Nantri
@GopalanLakshmi-m5j20 күн бұрын
Dubagur
@shajukanda95952 жыл бұрын
Super
@alwarrajathi78663 жыл бұрын
ஐயா வணக்கம் பெயர் ஆ சிரஞ்சீவி மாவட்டம் தேனி ஊர் தேனி பிறந்த தேதி 21:02:1992 பிறந்த நேரம் காலை 08:45 லக்னம் மீனம் லக்னாதிபதி குரு லக்ன நட்சத்திரம் ரேவதி ராசி கன்னி ராசி அதிபதி புதன் நட்சத்திர பாதம் அஸ்தம் 3 நட்சத்திர அதிபதி சந்திரன் 4ல் கேது 6ல் குரு 7ல் சந்திரன் 10ல் ராகு 11ல் செவ்வாய் சுக்கிரன் சனி 12ல் சூரியன் புதன் பிறந்த தசை சந்திர தசை இருப்பு 4வருடம் 11 மாதம் 28 நாள் என்னுடைய மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும் வீட்டில் பார்க்கும் பெண் வேண்டாம் என்று சொல்கிறேன் வெளியில் யாரேனும் காதல் செய்கிறாயா என்று கேட்டால் எதுவும் சொல்லாமல் இருக்கிறேன் இந்த ஜாதகத்தை நன்றாக பார்த்து கூறுங்கள் ஐயா