எவ்ளோ சொல்லியும் கேக்காம போறான் 🥺 | Tamil | SK VIEW

  Рет қаралды 58,797

SK View

21 күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
kzbin.info/door/wGrhOJ6zuFMOEU8e8HFGEw
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWMbgspGnByCkGEo7jcGC7Zd
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWPcXzjVcIF-rvcUb15fnJLn
Awareness videos👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWN1zxWs0HS3DKPXsWy9vrZA
அக்காவின் சமையல்👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWOvGJt3h1bq0q33nwKNjJNg
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWMJwmK27DgXwGHuWajnJhj-
நானும் அப்பாவும் 👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWMOrZM6TcDYhiazPnZMMqcR
பார்சல் unboxing videos👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWOMTFFxIibrjjkcX9D8TY07
Funny Q & A videos👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWMDkSn0JT1r55Xuz1d1Ofpj
Travelling vlogs👇👇👇
kzbin.info/aero/PLitN1aZnliWPohQi3nzx721NWQzzqxZ8b
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 324
@ranjinikandiah5136
@ranjinikandiah5136 21 күн бұрын
என்ன கிருஷ்ணா அக்கினி மட்டக்களப்பு போய் இரண்டு நாளில் திரும்பி விடுவார் உங்கள் நடிப்பு திறன் சூப்பர் 👌🏾👌🏾👌🏾
@kavinthas3521
@kavinthas3521 21 күн бұрын
கிஷ்ணாசொல்வதெல்லாம் உண்மை கட்டாறுக் கதை KZbin மூலம் கேட்டிருக்கேன் வாழ்த்துக்கள் அக்னி வாழ்த்துக்கள்! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இறையாசி கிடைக்கட்டும்!
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 21 күн бұрын
மூண்று பேரும் சுப்பர்தாண் அக்கிணி இல்லை என்றால் சிருப்பு காட்ட ஆக்கல் இல்லை கிருஷ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
@ThieepanThieepanking
@ThieepanThieepanking 21 күн бұрын
சும்மா ஏன் தம்பியா பயமுறுத்திறியல் என் கொஞ்சம் வெயிலாகஇருக்கும் ஆனால் புளுக்கம் கடுமை குழித்தமாதிரி உடுப்பெல்லாம் தொப்பட்டமாகி விடும் . தம்பியா அக்கினியின் நம்பரை அனுப்புங்கள் நானும் கத்தாரில் உள்ளேன் இருபது வருடமாக பயப்படாமல் வாங்கள் தம்பி நீங்கள் உன்மையிலே பகிடி பண்ணுவினம் அக்கினி தாய்மாமன் கடமை செய்வதற்காகத்தான் மட்டக்களப்புக்கு செல்கிறான் என்பதுதான் உன்மை உங்கள் அலப்பறையை நாங்கள் நம்ப மாட்டினம் நல்லபடியாய் தாய்மாமன் கடமையை செய்து விட்டு சந்தோசமாய் மறுபடியும் பருத்தித்துறைக்கு வந்து சேரவும் அக்கினி வாழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 21 күн бұрын
குரு-சிஷ்ஷன்ஸ் மிக்க நன்றி ஒருவருக்கு ஒருவர் நேசம்பாராட்டி.... நட்பாக இருப்பதற்கு....!!👌💯👌 ஆ.... சிஷ்ஷன் 2.0..... பார்த்தீங்களா Batti bus கூட லேட்டாகத்தானே வந்தது!! கடவுள் நம்ம பக்கம்தான் இருந்தாலும் கடும் கஸ்டப்பட்டு உயர்வதும் மகத்தான வெற்றிதான்!!👌💪👌 வாழ்த்துக்கள் சிஷ்ஷன் 2.0!! கடவுள் துணை!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@LafeerLafeer-pt5ig
@LafeerLafeer-pt5ig 21 күн бұрын
அக்கினி தம்பி வெளிநாடு போகவில்லை அவர்களுடைய வீட்டில் நடக்கும் பங்க்ஷனுக்காக போகிறார் திரும்பவும் யாழ்ப்பாணம் வருவார்
@Blazeaken972
@Blazeaken972 21 күн бұрын
அக்கினி கஷ்டத்தையும் அனுபவிக்கத்தான் வேண்டும். கிருஷ்ணன சொல்லுவது அத்தனையும் உண்மை👍👌
@SUJEETHAKARANsujee
@SUJEETHAKARANsujee 21 күн бұрын
கட்டாருக்கு வர வேண்டாம் அக்கினி நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை வேலை கஸ்டம்
@indranbaba5216
@indranbaba5216 21 күн бұрын
தம்பிகளா நீங்கள் நினைக்கிற மாதிரி இல்ல வெளிநாடு😂😂😂
@gttjfjgd2769
@gttjfjgd2769 21 күн бұрын
செல்ல தம்பிங்களா கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤ கவிதாஸ் யது❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 20 күн бұрын
❤❤❤❤❤
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 21 күн бұрын
தம்பி கட்டாருக்கு போக ஆசைப்படுகின்றாய் வந்து பாரும் அப்ப தான் தெரியும் அருமை🤪🤪🤪
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 20 күн бұрын
அக்கினி கத்தார் போகல்ல அக்காட மகள் 31க்குதான் போரார்😊😊😊😊😊
@sivaratnamsivaguru9173
@sivaratnamsivaguru9173 21 күн бұрын
வாழ்துகள் அக்கினி 🎉
@tavikasellan133
@tavikasellan133 21 күн бұрын
Congratulations. Yathu god bless you Hi kirusna and kavidas god blees all
@baanubaashkar8517
@baanubaashkar8517 21 күн бұрын
உங்களுடைய கதையை கேட்க சிரிப்பு வருகிறது தம்பியாக
@Kscreative9
@Kscreative9 21 күн бұрын
Brothers your frank videos.. batticaloa poi familyjai parththu viddu Thirumpa vaanga. God bless all of you brothers ❤❤
@jiniponniah530
@jiniponniah530 21 күн бұрын
Haii every one. To day prank video is super. Muventhar actingvera level. Thank you every one. Jathu batticolla than pokuthu naangal nampavillai. Blessingsk team take care ofyour health
@RajasriRanjan
@RajasriRanjan 20 күн бұрын
அக்கினிக்கு சேவ் எடுத்து குரங்குக்குட்டிபோல் உள்ளார் வாழ்த்துக்கள் அக்கினி வெற்றியுடன் சென்று வருக
@muththulingamdilavxy2084
@muththulingamdilavxy2084 20 күн бұрын
Super acting vera level neenkal ❤❤❤❤❤❤😮😅😅😅
@kishodoha5359
@kishodoha5359 21 күн бұрын
இப்ப ஈச்சம் பழம் பழுக்குற சீசன் தான் வந்தா நல்லா சாப்பிடலாம் வரட்டும் வரட்டும் பாத்துக்கலாம்
@thusysanu9400
@thusysanu9400 21 күн бұрын
அண்ணா வெளி நாடு போறது சும்மா இல்லை அண்ணா அவர் சொல்லுற வேலை ரொம்ப கஷ்டம் அண்ணா நானும் இப்ப வெளி நாடு darving அண்ணா வெளி நாடு ஒரு தரம் வந்தா திரும்ப முடியாது அண்ணா ஓகே பரவால்ல அவருடைய பயணம் நல்ல படியா அமையட்டும் அண்ணா நான் பாத்து இருக்கன் எத்தனை பேரு கஷ்டம் படுறாங்க அவர் சொல்லுற வேலை அண்ணா சந்தோசமா வழி அனுப்புங்க அண்ணா
@Nvr-laki
@Nvr-laki 20 күн бұрын
நீங்கள் போகும் காலநிலை புதிதாகப் போகும் நபருக்கு வெளியே வேலை செய்பவருக்கு கடினம், மன வலிமை இருப்பவன் மட்டுமே இருக்க முடியும், அவங்கள் அங்க எடுத்து சாகிற அளவுக்கு வேலை வாங்குவாங்கள், நிச்சயம் அக்கினி திரும்பி வருவான்☝️,
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 21 күн бұрын
😮😮😮😮😮😮😮God bless you all
@gttjfjgd2769
@gttjfjgd2769 21 күн бұрын
தம்பி யது வாழ்த்துக்கள் ❤❤❤❤
@user-pd5zp4nn3p
@user-pd5zp4nn3p 21 күн бұрын
Super three brother enjoy your family members from kandy ammamma
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 21 күн бұрын
Akkini 😢 God bless you 🇩🇪
@Krvlog22
@Krvlog22 21 күн бұрын
ஏன் தம்பி இந்த முடிவு வாழ்த்துக்கள் 🙏😔
@nilogee
@nilogee 20 күн бұрын
❤ வாழ்த்துகள்
@user-gx5vg7vf6q
@user-gx5vg7vf6q 20 күн бұрын
வாழ்த்துக்களை 🎉 யது நல்லபடியாக பயணம் அமையட்டும்
@chitrapuvan5379
@chitrapuvan5379 21 күн бұрын
மக்கள் செல்வன் கிருஷ்ணா மனசுல மட்டும் நீங்க மக்கள் செல்வன் நடிப்பிலும் மக்கள் செல்வன். அக்னி Qatar க்கு ஒன்னும் போல. அக்கா குழந்தையின் 31க்கு கிளம்பிட்டான். விசேஷம் முடிய திரும்பி வருவான்
@Kim69788
@Kim69788 20 күн бұрын
That's true
@mohamednaleem6528
@mohamednaleem6528 20 күн бұрын
அதுதான் உன்மை
@packipacki163
@packipacki163 20 күн бұрын
That's ok😊
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 15 күн бұрын
SK thank you God bless you good good boy🎉🎉🎉
@Ruvi-RS
@Ruvi-RS 21 күн бұрын
அக்கினி வாழ்த்துக்கள்
@user-fn5jy8vp8z
@user-fn5jy8vp8z 21 күн бұрын
God bless you akkìnee❤God bless you ❤
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 9 күн бұрын
God bless you dear loving sons
@hanahayan8388
@hanahayan8388 21 күн бұрын
ஒரு வேல ஊருக்கு போய் வர போரானோ தம்பி
@debokitchen4182
@debokitchen4182 21 күн бұрын
Akkinijum thirumpi varum ❤😊
@LavanLavan-ne3rr
@LavanLavan-ne3rr 18 күн бұрын
Akkinikku addamathila sani pola..2.dara varidam sellim. Kadavul thaan kappattanum
@Kscreative9
@Kscreative9 21 күн бұрын
Brothers ❤️❤️❤️❤️ aarththikuddyma happy birthday wishes to you. God bless all of you ❤❤sk brother please arththi birthday kku neenga poi celebrate pannunga… jathu brother Krishna brotherodu nillunga… indiavukku poi vaanga jathu.. jathu podatheenga.. . This video frankaga irunthal more happy..
@Rojana-uu4ei
@Rojana-uu4ei 21 күн бұрын
Hi.brothers super super super
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv 21 күн бұрын
Jathu good bless you ❤❤❤🎉🎉🎉
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 21 күн бұрын
ஐது வாழ்த்தூக்கள்
@Sara-ty3cp
@Sara-ty3cp 21 күн бұрын
அக்கனி பயணம் நல்லபடி அமையட்டும்.
@saanthany5026
@saanthany5026 21 күн бұрын
Nice
@AlexS-ul7dp
@AlexS-ul7dp 21 күн бұрын
Krishna Anna and Kavithas!! AKKINI AND QATAR ODDAGAMS 🇶🇦 🎉🎉🎉😅😅😅
@seevankana3984
@seevankana3984 20 күн бұрын
Vaalthukal. Akkini❤🎉
@aswa4080
@aswa4080 21 күн бұрын
நானும் ஒமான்ல இருக்கேன் தம்பி ஒமான் வந்தாலும் பரவாயில்லை
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz 21 күн бұрын
👍Super😭❤️❤️❤️
@Tamilskv
@Tamilskv 19 күн бұрын
Yathu. Baby i miss you ❤
@Ruvi-RS
@Ruvi-RS 21 күн бұрын
நல்ல சூடு தான் இப்போ கட்டார்ல வாங்க வருக வருக
@VT_Ezhavan
@VT_Ezhavan 21 күн бұрын
டெய் தம்பி அந்த வேலைக்கா வாறா 😢 அந்த வேலை சரியில்லைடா இங்க வெயில் 50°c அடிக்கும்டா
@ArulkaranArulkaran
@ArulkaranArulkaran 20 күн бұрын
இன்று 52'c​@@VT_Ezhavan
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 21 күн бұрын
Akkini ugkada pajanam santhosama nallapadija oru pirachchinajum illaama amajanum God bless you
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 9 күн бұрын
வாழ்த்துக்கள்
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 21 күн бұрын
அன்பு❤️செல்லமூன்று❤️ குசும்புகாற முக்கனிகள்😂ஆத்தே எங்கள் SK View அருமை அன்பு மூன்று முத்துகளுக்கும்❤️ 🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🙏வணக்கம்🙏 வாழ்த்துக்கள்🌹வாழ்க வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️🌏அகில உலகநாட்டு எங்கள் அக்கினி ரசிகர்மன்றம் SK View🌏எப்பவும் உங்களோடு இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அக்கினி 🔥🔥அக்கினி தான்💪💪💪🔥🔥🔥🔥💪💪💪💪
@simakahamed-uf8dt
@simakahamed-uf8dt 21 күн бұрын
Akkini unmaya varigkalah nagkal qatarlan ierukkam
@theepan1565
@theepan1565 21 күн бұрын
இப்ப சரியான சூடு காடின் வேலை றோட்டிலதான் புகை வரும்
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 20 күн бұрын
அக்னி பயணம்நன்றாக அமையட்டும்
@P.LPRATHEEF-YT
@P.LPRATHEEF-YT 21 күн бұрын
❤️❤️❤️❤️
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 21 күн бұрын
வாழ்க்கையே வெறுக்கும்😢😢😢😜😜😜
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm 21 күн бұрын
👍
@aswa4080
@aswa4080 21 күн бұрын
காடன் வேலை சரியான கஷ்டம் தம்பி
@FatmaRamsiya
@FatmaRamsiya 21 күн бұрын
❤❤❤
@levelinemilanas818
@levelinemilanas818 21 күн бұрын
அக்கினி 😢😢😢😢 ❤❤❤❤
@ishusdiary5581
@ishusdiary5581 14 күн бұрын
Bro i couldn't get u bcs of ur slang.. but i like ur vdos and the style of ur talking ❤
@eishaeisha2453
@eishaeisha2453 19 күн бұрын
வாழ்த்துக்கள் யது ❤❤🙌
@vetha4545
@vetha4545 20 күн бұрын
Thampikala Valthukal nalla uruddunka
@JeganThisha
@JeganThisha 21 күн бұрын
Acting super amma appava paththiddu vanka jathu thampi
@RavindranFernando-vc7yl
@RavindranFernando-vc7yl 21 күн бұрын
All the best akkini anna😢
@JeevarekaJeeva
@JeevarekaJeeva 21 күн бұрын
❤❤❤❤❤❤
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 21 күн бұрын
Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 21 күн бұрын
❤❤🎉🙏🏾🙏🏾🙏🏾🙏👍
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 21 күн бұрын
❤❤
@Krvlog22
@Krvlog22 21 күн бұрын
கஷ்டம் தம்பி அக்கினி வெளிநாட்டு வாழ்கை ஏன் தம்பி sk தம்பியோட இருந்து இருக்கலாம்
@SuthaSopa
@SuthaSopa 21 күн бұрын
Unmay
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 20 күн бұрын
அக்கினி போனாலும் நகைச்சுவைக்கு குறைவிருக்காது போட்டு வரட்டும்❤❤❤
@papithasuresh6389
@papithasuresh6389 21 күн бұрын
😮
@user-vx3lh2vv7q
@user-vx3lh2vv7q 21 күн бұрын
😢😢
@InpanEnpane
@InpanEnpane 21 күн бұрын
தம்பி அக்கினி அந்த வேலை சரியான கஷ்டம்
@suthanimales2287
@suthanimales2287 21 күн бұрын
All the best Thampi 😂
@indhus42
@indhus42 21 күн бұрын
Bye akini safe journey 😢
@hizamhamtha4441
@hizamhamtha4441 21 күн бұрын
Hi Kirshna and Kavithas and Yathu உண்மையில் கிருஷ்ணா எவ்வளவு சொல்லியும் வெளிநாட்டுக்கு போகுது அக்கினி அங்கு சரியான சூடூ அதோடு வேளை பாளை வணத்திலோ யார் அறிவார் எப்படியோ அக்கினி செல்லூம் இடம் நல்லதா அமைய இறைவன் துணை புரிவான் 😂😂😂😂😂
@Skanush
@Skanush 20 күн бұрын
Jathu Thirumpa varuvar.. this is frank & entertainment video… brothers ❤❤❤ brothers aarththikuddyma in birthdayai neenga ellorum sernthu celebrate pannunga brother..kuddyma happy birthday wishes to you.Indian star sk brother son birthday & srilankan star sk brother niece birthday. Same day.. happy birthday wishes to both of kids.❤❤
@Smilekiller30380
@Smilekiller30380 21 күн бұрын
😢
@hshssbhdhdd3365
@hshssbhdhdd3365 21 күн бұрын
❤❤❤❤❤
@cobrakaiedits6001
@cobrakaiedits6001 21 күн бұрын
Very good tampi your
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 21 күн бұрын
அவருடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் நினைக்கிறமாதிரி இல்லை அங்கு கஷ்ரம் கவனமாக இருக்கவும்🙏
@user-mo3xh7jz5e
@user-mo3xh7jz5e 21 күн бұрын
😢😢😢😢
@Rani-yi7lu
@Rani-yi7lu 21 күн бұрын
😮😮😮
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 9 күн бұрын
அன்பு அறிவு ஆற்றல் நிறைந்த முக்கனிகள் Chris kavi yathu
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 20 күн бұрын
❤❤❤❤
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn 21 күн бұрын
Hisk,❤bro❤❤❤❤❤
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 21 күн бұрын
❤❤❤🥰
@chithrathevarasa4875
@chithrathevarasa4875 21 күн бұрын
Good Luck
@thamilinitamil5685
@thamilinitamil5685 21 күн бұрын
Akkini pokaveenam kirushna annavoda irunga kirushna anna irukkar... Akkini pona vedio la rompa miss panuvom.
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 21 күн бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ♥️♥️♥️♥️♥️♥️♥️
@JeganThisha
@JeganThisha 21 күн бұрын
Thampi 😢😢😢😢😢😢😢😢
@ashachelvan3584
@ashachelvan3584 21 күн бұрын
kaddaru veelai romba romba kashddam. iravil veliya povadhu ellam payangaram . kavanam thambi
@manjupragasam5316
@manjupragasam5316 21 күн бұрын
என்னடா thambigala பொய் பயணம் இது 😂😂😂😂
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s 20 күн бұрын
அக்கினி உண்மையாக கட்டார் போனால் உடம்புளைஞ்ச கழுதை உப்பளம் போன கதைதான். காரில்படுத்திருந்து வேலைபார்ப்பது போல்அல்ல வெளி நாட்டு வாழ்க்கை😂
@AhamedBisrinAhemedBisrin
@AhamedBisrinAhemedBisrin 21 күн бұрын
Ippo naanum Kuwait lan aana naan solran kadum kastam garden vela thambi akkini ippo kadum sooodu kadavul irukkan paaththuponggu tambi 😢
@t.thayalinit.thayalini338
@t.thayalinit.thayalini338 20 күн бұрын
😅😅❤❤❤
@user-bv9pc1ln2y
@user-bv9pc1ln2y 20 күн бұрын
❤❤❤❤😊😊😊😊
@katheejasujaudeen6539
@katheejasujaudeen6539 21 күн бұрын
Garden velaikku poka vendam thambi😮kasdamaaerukkum😊
@Rjenu93x
@Rjenu93x 8 күн бұрын
🥰💫
@AhamedAsran-nl6in
@AhamedAsran-nl6in 21 күн бұрын
Anna I'm asran from akkaraipattu naan varava valaiku
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 19 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,2 МЛН