JAF அவசரகால செய்தி பிரிவின் பிந்திய செய்திகள்.... இன்று ஆலங்கட்டி மழை போன்று ஒரு கடும் அன்பு புயல் SK View-வை தாக்கியதால்... குரு-சிஷ்ஷன்ஸ் & அவர்களின் அன்புறவுகள்...!!👌😍👌 சிரிச்சு.... சிரிச்சு வயிற்றுவலி கண்டதால் வைத்தியசாலைகள் நிறைந்துவிட்டதாம்....!!👌🥰👌 இதற்கு மாற்று வழி தெரிந்தவர்கள் உடனும் லைக்ஸ் தரலாம்....!!👍😆👍 நன்றி!! வணக்கம்!!🙏🙏🙏
@Vimal-e7u3 күн бұрын
Hi இந்த காணொளி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக 🙏
@chitrapuvan53796 ай бұрын
கிருஷ்ணா மலேசியா உங்களை என்றும் அன்போடு வரவேற்கும். அடுத்த வருஷம் என்ற கட்டாயம் நான் வந்து உங்களை சந்திப்பேன்
@muthurajanavarany6666 ай бұрын
அருமையான குதூகலம். பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே இவனுகளோட சிரிப்பை அடக்க முடியாது ! பிள்ளைகளே நீங்களும் சிரிப்புக்கு குறைவில்லாத அன்பு சகோதரிகள். கிருஷ்ணாவும் சகோதரிகளுடன் பிறந்தவர் அவர்களையும் முக்கியமாக அனுவுடன் & மல்லாவி அக்காவுடன் பகிடி விடுவது சூப்பர். அது போல உங்களுடனும் பாசத்துடன் பழகும் பண்பு கிருஷ்ணா குழுவுக்கு ! பெருமையை வழங்கும். அருமையான பகிர்வு. கண்ணுபட்டு விடப்போகிறது. சுத்திப்போடுங்கள். புலம்பெயர் தமிழ் அம்மாவின் வாழ்த்துக்கள். 👍👍👍👍👌👌👌
@ThavamJeyarajah6 ай бұрын
இரண்டு மாமியாரும் மூன்று மருமகன்களும் காமடிப்படம் பார்த்தமாதிரி ஒருபீல் சிரித்திமகிழ்ந்தோம்❤❤❤❤😅
@nilameganathan80146 ай бұрын
சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.
@Shaz-Girl6 ай бұрын
இவர்களைப் போல் அன்பான உறவுகள் ஏறாளம். கிருஷ்ணா உங்களுக்கு பளி சுமத்த ஒருவன் வரும் போது அன்பு காட்ட ஆயிரம் பேர் வருவார்கள் எந்த தடை வந்தாலும் உங்கள் பயணத்தை தொடர்ந்து பயணிக்க இறைவன் துணையாக இருப்பான்
@kamaleshkamal91582 ай бұрын
வணக்கம் தம்பிகள். சூப்பர் அம்மாவங்கள்
@DarunVayuputhra-xh2nr6 ай бұрын
அருமை சந்தோசமாக இருந்தது.அதோடு காமெடியாகவும் இருந்தது.😊😂 அன்பான உறவுகள் ஏராளம் 💗😘 சிரிப்பு தான் தாங்க முடியல 😂🤣 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது 💗 உதவிகள் செய்வது மற்றுமின்றி அன்பையும், அன்பான குடும்பங்களையும் சம்பாதித்திருக்கிறீர்கள் ❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் மூவருக்கும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வாழ்த்துக்கின்றேன். 🙏🏻🙏🏻
@PathmaraniJohn6 ай бұрын
நல்ல சிரிப்பு தான் மும்மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள்
@KarththikaiRoopanАй бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் வேற லெவல் அண்ணா சிரிப்பு தாங்கவே முடியல 3பேரும் வேற லெவல் அண்ணா ❤👍
@uthayansella16666 ай бұрын
நல்ல சந்தோசமான அக்காவை அதோடு மூன்று பேரும் சேர்ந்தால் எப்பிடி இருக்கும்👍👍👍👍👍
@rajanimangales26256 ай бұрын
சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. உங்கள் மகிழ்ச்சி தொடர அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@Sk.Sharoon6 ай бұрын
கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி உங்கள் வீடியோ பார்க்கும் போது எந்த கவலையாக இருந்தாலும் எல்லாம் பறந்து போயிடும் ❤❤❤😂😂😂😂😂😂உங்கள் வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤❤
@chitrapuvan53796 ай бұрын
இந்த ரெண்டு லண்டன் சகோதரிகள் செம காமெடி. இந்த வீடியோ உங்களுக்கு சூப்பர் டுப்பர் ஹிட் கிருஷ்ணா. திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய ஒரு வீடியோ
@jayamalanysambiah32246 ай бұрын
வணக்கம் தம்பிகள் ❤❤❤ மகிழ்ச்சி தம்பி மலேசியாவுக்கு வாங்க எங்க வீட்டுக்கும் சிங்கப்பூர்ருக்கும் 5 Km தம்பி❤❤❤❤❤
@sashankuwait28316 ай бұрын
நல்லதொரு வீடியோ பார்க்க சந்தோஷமாக இருக்கிறது நானும் கற்பனையில் இருக்கிறேன் ❤❤❤❤ கிருமகன் ❤❤❤கவிமகன்❤❤❤ஐதுமகன்❤❤❤ உங்களை வந்து பார்த்து பேசி சிரித்து கதைக்க வேண்டும் என்று வெகு விரைவில் வந்து சந்திப்பேன் ❤❤❤❤
@Sivamalinimali6 ай бұрын
அருமையான பதிவு மகன்கள்❤❤❤❤❤
@MylanSellathurai6 ай бұрын
Sk &Kavithas &Yathu God bless you 🙏🙏🙏
@asranahmed33255 ай бұрын
God bless you ❤
@ranjiranjini10886 ай бұрын
கிருஷ்ணா நல்ல அக்காமார் சிரிப்பழகி .வாழ்க
@AmssAmss-h9m6 ай бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி🫶🫶🫶👍👍👍❤️❤️❤️🥰
எதிர்பார்த்திருந்தேன் இந்த வீடியோவுக்கு சூப்பர் கிருஷ்ணா கவிதாஸ் அக்னி❤❤❤❤
@papaaugustin92156 ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துண♥மகிழ்ச்சி அவர்களின் அன்பு நன்றி♥ ★★★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:8:7:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@margaretjeyamala-qc2ji6 ай бұрын
😂😂😂 super, 10:35 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@RKA30026 ай бұрын
அருமையான பதிவு👌அன்பான அம்மா & அக்காமார்❤❤சரிதாமாதிரி இருக்கிறா ஒரு அக்கா😂
@SaraSara-jp2sw6 ай бұрын
Good family s God bless you all ❤❤❤❤❤
@hygftgggyuu65496 ай бұрын
சந்தோஷம்😅😅😅😅😅😅
@RanjiniPremakumar25 күн бұрын
Very very ❤nice
@mahalingamsarojadevi99086 ай бұрын
SK thank you thank you. God bless you very nice nice love you Talk.❤❤❤❤❤
@theiventhiran176 ай бұрын
Hi Thampi Krishna Kavithas Akkini And Akkakkal Unkal video2m paththu rompa rompa Santhosam thampiakkalukkum akkakkalukkum santhosamaka vala valthukkal♥♥♥♥🙏🙏🙏🙏👍👍👍👍
@DilipkumarThiyagaraja6 ай бұрын
God bless your family members from kandy ammamma
@SujathaBA-np4tk6 ай бұрын
Thank you SISTERS 💖 ❤🎉🎉 for pouring out your true love and happiness. God bless you all dears 🎉🎉🎉🎉
@RilwanWaseema-yb3nt6 ай бұрын
மூவருக்கும் வணக்கம்💞எப்போது இந்த வீடியோ வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்💞💞என்றும் இப்படியே மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் 💞🌹என்றும் இறைவன் துணை🤲🤲🤲🌹was🌹
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@thiruchelvamponnambalam51296 ай бұрын
❤❤❤❤❤❤❤
@asranahmed33255 ай бұрын
All are God bless you ❤😊😂
@tavikasellan1336 ай бұрын
Super sister kirushna kavidas and yathu god bless all
@ananth8406 ай бұрын
Super Krishna very very happy all moves thank you god bless you
🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மன்றம்🌏 SK View❤️SK VLOG❤️அன்பு❤️உறவுகள் சார்பில்❤️ எங்கள் அன்பு❤️செல்லமூன்று முத்துக்களுக்கும்❤️ ஊர் உலகத்து கண்ணுபட்டிருக்கும் என்று சுத்திப்போட்டோம்🙌🔥🙌 😂ஆத்தே குசும்பு 😂 எங்கள் SK View அருமை அன்பு❤️மூன்று செல்லமுத்துகளுக்கும்❤️🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🙏வணக்கம்🙏வாழ்த்துக்கள்🌹வாழ்க வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️
I understand that everyone has their own opinions, but it's important to remember that body shaming can be very hurtful, even if it's meant as a joke. I've noticed in a couple of your videos that there are instances of body shaming. You seem like a good and educated person, so perhaps you're doing this without realizing it. Everyone deserves to feel comfortable and respected in their own skin. Let's try to focus on being kind and supportive to one another.
Thank you for spreading your happiness and love 💕 Dear sisters 👯♀️ let your happiness stay for ever. 💃🏻💃🏻💃🏻💃🏻🎊
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ❤️❤️❤️❤️❤️❤️❤️
@darthvader25066 ай бұрын
So funny to day❤❤❤❤❤
@Angeline4336 ай бұрын
Happiness overloaded Guys 👭💕🎊 😅😅😅😅😅 Thank you so much Sisters 👯♀️ for your love. Care. Jokes. Next time, we wish to see your better halfs and children too . Convey our wishes to your mom and dad. Stay blessed dears 🙏🏻✝️💞🎊👭🧍🏻👬
@simakahamed-uf8dt6 ай бұрын
Supperah ierukku kerisnah 😂😂😂😂😂😂
@baanubaashkar85176 ай бұрын
உங்களுடைய வீடியோ பார்த்தால்.என்னகவலை.இருந்தாலும்கூட அனைத்தும்.பறந்து.விடும்.தம்பியாக
@miniworld64096 ай бұрын
Hi kirishna annada தொடர்பு இலக்கம் sollunka ?
@jamiladeen81886 ай бұрын
Super krisna❤❤❤❤❤😂😂😂
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thiruchelvamponnambalam51296 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@KiruKirusan-yq5cq6 ай бұрын
Nice bro
@AhamedAsran-nl6in6 ай бұрын
Hi bro I'm asran from akkaraipattu
@Sara-ty3cp6 ай бұрын
Super 👍
@KillerqueenPriyu6 ай бұрын
Krishna anna ah katha keddu sitichchu elathu
@Kirishanth136 ай бұрын
❤❤❤❤
@yogasingammarkandu67246 ай бұрын
அருமை❤❤🎉
@amwajiha6 ай бұрын
😂😂😂😂 nice video ❤❤❤❤
@Tamilskv6 ай бұрын
Yathu i love dha
@aandyarasaratnam73066 ай бұрын
சிரிச்சு முடியல சாமி
@papithasuresh63896 ай бұрын
Super
@Thenralchannal6 ай бұрын
Semma comedy 👌
@A.R.Vimarginiya6 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@sellathuraikanaganayagam-zy7sd6 ай бұрын
super family👌🇨🇭
@rishanrisha23386 ай бұрын
Krishna brother how are you Someone don't have phone He need help you will go someplace and find him And give help
@KunaKaran-mq6sp6 ай бұрын
அக்கா நல்ல பவுடி
@ThanushiyaThanu-ql4bg6 ай бұрын
Vidijo paarththu sirichchi eala anna
@CoolMan-wu9il6 ай бұрын
Vannijan illa enral sinkalavan ellam kuduthitupan
@shanvadivelu3096 ай бұрын
👍
@Ashmika896 ай бұрын
❤Super❤🎉🎉❤
@jasijasira13656 ай бұрын
nan eadir partu konto eirunden. suppar
@Rojana-uu4ei6 ай бұрын
Hi.brothers super super super
@mariyanmaarulanantham25846 ай бұрын
God bless you dear loving son
@CoolMan-wu9il6 ай бұрын
Venaddila poi itunthi ddu ippa inka vanthu kooththadikkirijal