பாவம் உடல் வேதனை யிலும் கதைக்கின்றார் சீக்கிரம் உடல்நலம் ஆரோக்கியமாக வரவேண்டும்
@skvlog47353 жыл бұрын
நன்றி❤️❤️❤️
@sabari_eesan3 жыл бұрын
இலங்கை கடந்து இந்தியா முழுவதும் காணொளி மூலம் இந்த நண்பர் பிரபலமாகிட்டார்..😂
@skvlog47353 жыл бұрын
உண்மை தான்🙊🙊
@donttouchmyphone31042 жыл бұрын
French TV channel ஒன்றில் I believe I can fly என்ற Hollywood பாடலை பின்னணியில் போட்டு இவரைப்பற்றி காட்டினதை TikTok clip ஒன்றில் பார்த்தேன்
@zahranisam49873 жыл бұрын
இறைவன் ஒன்றும் நடக்காமல் காப்பாத்தினதே மேல்💜💜
@skvlog47353 жыл бұрын
உண்மை தான்❤️❤️
@daranp85813 жыл бұрын
Hahaha.....
@muhammadhmukarram0013 жыл бұрын
Yesss
@mohammadrimsan56702 жыл бұрын
Hi
@mohammadrimsan56702 жыл бұрын
@@skvlog4735 plz uga number sent panuge
@patimajohn28943 жыл бұрын
முதல் சிரிக்கிறதுக்கு அந்த அண்ணா ஒன்னும் நினைக்க வேனாம் இருந்தாலும் சிரிக்காமல் இருக்க முடியல அதற்கு காரனம் SKநீங்கள் தான் நீங்கள் சாதரனமா போட்டிருந்தால் பறவாய்யில்லை ஆனால் நீங்கள்😆😆நான் போகிறேன் மேலே மேலே என்டு சரியா சிரிச்சிட்டேன் 🤣🤣உங்களின் கேள்வி அதற்கேற்ரமாதிரி எடிட்டிங் எல்லாம் நல்லா இருந்தது நல்ல வேளை உங்கட வாயில குத்துவிடவில்லை அவர் 🤭🤭அவர் வலியால துடிக்கிறார் உங்களுக்கு ரனகலத்திலும் ஒரு கிளுகிளுப்பு 🤣🤣🤣❤❤
@newtamilmovieswatch63153 жыл бұрын
😀😀😀
@nalayinithevananthan27243 жыл бұрын
😅😅😅😅😅😅😅
@skvlog47353 жыл бұрын
Thanks akka❤️❤️
@sweet-b6p3 жыл бұрын
சரியாகத் தமிழ் எழுதுக
@allprisebetoallah84863 жыл бұрын
🙋🤣😂😃😋
@alfreddamayanthy41263 жыл бұрын
சாதனை படைத்தது சந்தோசமாக இருந்தாலும் உயிர் பிழைத்தது கடவுள் ஆசீர்வாதம் 🙏🏻🙏🏻🙏🏻
@skvlog47353 жыл бұрын
உண்மை தான்🙏🙏🙏
@weldonekumara16403 жыл бұрын
அவர் பூரண குணமடைய சிவனை வேண்டுகிறேன்.தமிழ் நாடு.
@skvlog47353 жыл бұрын
Nanri❤️❤️
@om83873 жыл бұрын
தம்பி விழுவதை நினைத்தால் மனிதன் எழுந்திட முடியாது எழுவதற்காய் செய்த முயற்சி அதுதான் அவரது வெற்றி வாழ்த்துகிறோம் வீரனே
@skvlog47353 жыл бұрын
Yeah❤️❤️
@Eelathutamilesi3 жыл бұрын
அந்த குழந்தையை கடவுள் காப்பாற்றி விட்டார் போதும் 🙏🙏கடவுளுக்கு நன்றி
@skvlog47353 жыл бұрын
நன்றி❤️❤️❤️
@sobashouse72993 жыл бұрын
சூப்பர் தம்பி 🤣🤣🤣🤣அது சம்பவம் இல்லமா சரித்திரம் 🤣🤣🤣🤣அது விசயம் இல்லமா விசித்திரம் பாவம் அந்த அண்ணா sorry அண்ணா எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது 🤣🤣🤣🤣
@berhanha97693 жыл бұрын
Super thampi
@skvlog47353 жыл бұрын
எனக்கும்❤️🙊🙊
@sasikalalambotharan3 жыл бұрын
தம்பி மனோவை கடவுள் காப்பாற்றி விட்டார் .தம்பி கிருஷ்ணா உங்கள் சேவை கிடைக்கச் செய்வது உங்கள் கடமை.
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️
@மூங்கிலான்-ள9ந3 жыл бұрын
என் இனமே என் சனமே தமிழினமே 🙏🙏💐💐
@skvlog47353 жыл бұрын
❤️❤️❤️
@thirukthirukumaran33553 жыл бұрын
மிகவும் சிறப்பாக இந்த விடயத்தினை காணொளிப் படுத்தியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்! 👏 🪁
@skvlog47353 жыл бұрын
Thanks anna❤️❤️
@lawrance85293 жыл бұрын
நல்லா எடிட்டிங் செய்து சிரிக்கவைச்சிட்டீங்களே சகோ....
@skvlog47353 жыл бұрын
நன்றி அண்ணாச்சி❤️❤️
@varathagugananthan45043 жыл бұрын
அவருக்கு நல்ல அடி போல உள்ளது நீங்கள் அவரை சந்தோஷப்படுத்த முயட்ச்சித்திர்கள் அவரால் அது முடிய வில்லை பாவம் உங்கள் முயற்ச்சிச்சிக்கு நன்றி கிருஷ்ணா வாழ்த்துக்கள் 🙏🙏varatha
@skvlog47353 жыл бұрын
நன்றி❤️❤️❤️
@Tharsa-jg2dj3 жыл бұрын
Vera level fun ppa😂😂😂😂. அந்த அண்ணாவை நினைச்சு கவலைப் படுறதா உங்க கதையை கேட்டு சிரிக்கிறந்தானே தெரிலப்பா😂😂😂. Keep rocking❤️❤️❤️❤️
@skvlog47353 жыл бұрын
Thanks chlm❤️❤️❤️
@liluxshayanphoenixbird83583 жыл бұрын
கவலைக்குள் சிருப்பயும் செய்யுங்கள்
@sasikala97953 жыл бұрын
அவர் உயிர் தப்பியதே பெரிய பாக்கியம் கடவுள் தான் எல்லாமே
@skvlog47352 жыл бұрын
Yeah❤️❤️
@rajeethajensi58843 жыл бұрын
அந்த அண்ணாவை kappaththija இறைவனுக்கு நன்றி
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️
@Mahe153 жыл бұрын
India varaikum fame agirukkar intha person (Naughty fellow) 👍
@skvlog47353 жыл бұрын
❤️🙊❤️😜😜
@bary34193 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது
@skvlog47353 жыл бұрын
மிக்க நன்றி❤️❤️❤️
@kirujajinikirujaa4878 Жыл бұрын
உலக வரலாற்றின் முதன் முறையாக பட்டத்தில் பறந்த அண்ணா 😁😁😁😁
@krishnakumarthangarajah18583 жыл бұрын
தம்பி நானும் ஒரு பருத்தித்துறை ஊரான்தான்.புலம்பெயர்நாடொன்ன்றில் வாழ்கிறேன்.நான் எமது ஊரில் இருந்த போது அதாவது 1980 ஆண்டளவிவ் ஊரில் இருந்தபோது அங்கு கொக்கு பிராந்து பட்டங்கள் மிகவும் பிரபல்யம்.அதுவும் விண்பூட்டி ஏர்ருவார்கள்.அப்பட்டங்கள் நல்லாக ஆடி ஆடி பறக்கும்.அப்படியான பட்டங்களை இப்போது காண்பதில்லை.
@skvlog47353 жыл бұрын
🥺❤️❤️❤️❤️
@tamilitham3 жыл бұрын
யோவ் SK., அந்த மனுசனை வைச்சு Full ஆத்தல் எடுத்திருக்காய் என்ன 😎 காணொளி நல்லா இருந்துச்சு…காணொளி பார்த்து முடியுமட்டும் வயிறு நோக சிரிச்சுட்டம் டா. பனையால விழுந்தவனை மாடேறி மிதிச்சமாதிரி, பட்டத்தால விழுந்தவனை SK ஏறி மிதிச்சு சிரிக்க வைச்சிருக்கிறாய் தம்பி ❤️😄🔥
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊🙊🙊
@rajinis16713 жыл бұрын
பாவம் தம்பி கடவுள் தான்சுகம் கொடுக்கவேண்டும் 🙏😭
@skvlog47353 жыл бұрын
🙏🙏❤️❤️
@suwathigathamilchelvan76163 жыл бұрын
Exam stress la Intha video va paathanan Expect panave illa bro 😂😂😂 Analum antha Anna va ipdi vathaika kooda 😂
@skvlog47353 жыл бұрын
😜😜😂😂😂
@biancathangathurai-sikkink69523 жыл бұрын
தம்பி நன்றி பாவம் அந்த அண்ணா கடவுள் காப்பாற்றி விட்டார் சில விஸ்சம் நடக்கிறது வழக்கம் ஆனால கொதியா நடந்து முடிந்து விடும் நானும் பட்டம் ஏத்தினன் இப்படி பொரிய பட்டது இல்லை நன்றி தம்பி பழைய ஞாபகம் வருகிறது 👍அந்த அண்ணாவிற்பக்கு விரைவில் சுகம் ஆகிவிடவோண்டும்💪
@skvlog47353 жыл бұрын
நன்றி அண்ணா❤️❤️
@nagraninagrani23392 жыл бұрын
பிலேனுல பறந்து ரொம்ப. நாளைக்கு பிறகுமேலே போகனு என்ற தீராத ஆசை நல்ல காலம் தம்பி கடவுள் காப்பாற்றியது
@skvlog47352 жыл бұрын
Haha
@thibasot3 жыл бұрын
அவர் மிகவும் வேதனனயில் உள்ளார் புரிகிறது.சிரிப்பு தாங்கல
@mangaisivanadian60213 жыл бұрын
தம்பி விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.வாழ்க
@skvlog47353 жыл бұрын
🙊🙊❤️😂🙊
@50vmk3 жыл бұрын
எடிட்டிங் செம்ம 😂😂😂
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@tvtstatus73473 жыл бұрын
Nan pokeren mele song vera leval 🤣🤣🤣🤣 indialaium evata new tvla vanthathu anna 😉avar nalla manithar anna pavam 😌
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊😂😂😂
@jasijasi55563 жыл бұрын
Editing vera level Anna sirichu sirichu vajiru valikuthu 🤣🤣🤣 verithanamana fan jasi
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@sumithakesevan37293 жыл бұрын
Thank you for help him..kadavullukku nandri intha alavil kapattiyathutku...ungada funny editing super😂
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️❤️
@அசுரதமிழன்-ன3ப3 жыл бұрын
Annaநமக்கு சிரிப்ப இருக்காலம் ஆனா ல் அத்த Anna தான் தெரியும் எவ்வளவு கஸ்டமா இருத்திருக்கும் நல்ல வேளை கடவுள் காப்பாற்றி விட்டர் 🙏🙏🙏இனிவிளையாட்டிலும் விபரிதம் இருக்கும் என்றுஎல்லாருக்கு புரியும் ஆனால் கமடியதான் இருக்கு Same anna ❤❤❤❤❤❤
@skvlog47353 жыл бұрын
நானும் அறிவேன் ஐயா அவர் என்னுடைய நண்பன் தான் 🙏❤
@அசுரதமிழன்-ன3ப3 жыл бұрын
@@skvlog4735 😆😆❤❤
@vg96263 жыл бұрын
@@skvlog4735 குதிச்ச இடத்திற்கு பக்கத்தில முட்கம்பி வேலி :(
@kavithamenon3 жыл бұрын
😄 He will never forget this and will never try again
இப்ப சிரிப்பதை விட அந்த தம்பி நல்லபடியா சுகமாக வேண்டும்.அதுதான் என் ஆசை
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏
@nijayoodit80282 жыл бұрын
Enakku ore siripputhan varuthu intha video mudiyum varaikkum 😂😂😂😂but kadavulukku than nanri sollanum Antha annaku ethuvum akamal kaappathiyathatku 🤗🙏🙏🙏🙏🙏🙏🙏
@skvlog47352 жыл бұрын
🙊🙊🙊🙊
@sivanmugan813 жыл бұрын
நன்றி தம்பி கிருஷ்ணா நான் செய்திஊடாக தெரிந்து கொண்டேன், சில நாட்களுக்கு முன்பு இவர் தான் பட்டத்து இளவரசரோ????? ,பட்டம் ஆபத்தான ஒன்று. இவருக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும். நன்றி
@skvlog47353 жыл бұрын
இவர் தான் அவர்😂😂🙊🙊
@SamSam-zz6om3 жыл бұрын
Last joke super anna.😊
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
ஆபத்து எதுவுமின்றி மனோவைக்காப்பாற்றிய இறைவனுக்கே நன்றி
@prav.122 жыл бұрын
tamilanukku help pannanum bro ❤❤❤❤ namakku nammatha thunai indha kaala kattathula ella tamilanum otrumayaga irukanum❤❤ love from kandy
very sorry. Take a rest .I pray for him .he will be better as soon as possible.
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@srk16203 жыл бұрын
தம்பி கிருஷ்ணா......வணக்கம். தங்கள் அலைபேசி இலக்கம் அனுப்பி வையுங்கள்
@punithathilla39473 жыл бұрын
பாவம் சும்மா போன தம்பியை, ஒரு குடும்பஸ்தனை பட்டம் ஏற்ற வரச் சொல்லி கூட்டிக் கொண்டு போய் அவரிடம், நீங்கள் போய் fun ஆக கேள்விகளை கேட்கிறீர்களே, அவருக்கு தற்சமயம் என்ன உதவிகள் தேவை என்பதை அவரிடம் கேட்காமலே உதவி செய்வது தான் மனிதாபிமானம். அதை விசிரித்து உதவுங்கள் தம்பிமார்களே, சிரித்து அவருடைய மனதை வேதனைப் படுத்தாதீகள். அவரை வரச் சொல்லி அழைத்த எல்லா தம்பிமார்களே உதவி செய்யுங்கோ தயவு செய்து. நன்றி.
@skvlog47353 жыл бұрын
காணொளியின் இறுதி வரை பார்க்கவும்❤️❤️
@rbala50333 жыл бұрын
தவறான கருத்து இது சிரிப்புடன் கூடிய உற்சாகமான பேட்டி. கூடவே உதவியும் செய்வார்கள்.🙏
Get well soon தம்பி. விளையாட்டு வினையாக முடிந்து விட்டது. Take care.
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@visva32793 жыл бұрын
துடித்து எழுந்ததே கொதித்து சிவந்ததே கதை முடிக்க நினைத்ததே…. வலி தெரியாமல் வகுந்தெடுத்த பேட்டி! Sk யின் கலந்துரையாடல்(பேட்டி) எனச்சொல்லலாம். இருந்தாலும்….. நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்..! சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்..! என பார்புகழ் Super man தரும் பதில்கள் சிறப்பு. சகோதரன் நன்றாக ஓய்வெடுத்து உடல்நிலையை குணப்படுத்தவேண்டும். உலகம் சாதனை எனச்சொன்னாலும் வேதனையை சும்ப்பவர் அவர்தானே…!
@skvlog47353 жыл бұрын
அவர் என்னுடைய நல்ல நண்பன்.. 🙏
@visva32793 жыл бұрын
@@skvlog4735 சிறப்பு அவர் யாரையும் முறிவுபடுத்தாமல் உடல்நிலையின்மை சூழலிலும் கதைத்தது பாராட்டுக்குரியது.
@Asir_vijay2 жыл бұрын
அண்ணே பாட்டு 🤣🤣🤣🤣
@skvlog47352 жыл бұрын
😂😂
@MrShamintha3 жыл бұрын
Intha video a play pannum pothu thannala sirippu vanthuttu bro😂
@skvlog47353 жыл бұрын
Thanks bro❤️❤️
@rebekkarebekka86822 жыл бұрын
பாவம் அந்த anna ❤️❤️
@skvlog47352 жыл бұрын
🥺🥺
@sivamanickam78913 жыл бұрын
தம்பி உயிர் தப்பியதே பெரியவிடையம் நல்ல சிகிச்சை எடுக்க வேண்டும். இ்ல்லையெனில் பிற்காலத்தில் கஸ்ற்றப்பட வேண்டும்.
@vg96263 жыл бұрын
உண்மை. வைத்தியசாலையில் இருந்து அவசரமாக வந்து விட்டாரோ என்று தோன்றுகின்றது. இப்ப தெரியாது ஆனால் நடுத்தர வயசு தாண்ட சில உபாதைகளை எதிர் நோக்க சந்தர்ப்பம் இருக்கின்றது. யாரவது அறிவுரை கூறி முழுமையாக குணப்படுத்தினால் நல்லது
@skvlog47353 жыл бұрын
Thanks bro❤️❤️
@kalpanakalpana73323 жыл бұрын
Antha Anna pavam than. But enakku siricsu siricsu mudijela first song editing sema sk.👌👌🙋♂️🙊
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே நெஞ்சில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம்
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊❤️❤️❤️
@ajanthaajantha18553 жыл бұрын
Get well soon and God bless you bro
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️❤️
@PalinySamayal3 жыл бұрын
கடவுள் தான் காப்பத்தியதுதம்பி 🌺🌺🌺
@skvlog47353 жыл бұрын
உண்மை தான்❤️❤️❤️
@hollandthamizhachi3 жыл бұрын
Super super 👍 Have a blessed day
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️
@srini31633 жыл бұрын
நகைச்சுவை கலந்த நல்ல செய்தி நண்பா
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏🙏
@pakeerathanthambiraja83333 жыл бұрын
Oh my god it very scared 😱 but he is lucky
@skvlog47353 жыл бұрын
Yeah❤️❤️🙊🙊
@selviselvi2863 жыл бұрын
Vera level 🥰🥰🥰
@skvlog47353 жыл бұрын
Thx❤️❤️
@santhiranisanthirani61953 жыл бұрын
எதிர்பாராமல் நடந்தது தான், கொஞ்சம் இளவயது சொல்லுக்கு கேளாது, ஆனால் இனித்தான் இவரது நிலையை யோசிக்கவேண்டும்
@skvlog47353 жыл бұрын
Unmai than❤️❤️
@sureankana62233 жыл бұрын
France télévision இல் போட்டார்கள் தம்பி வருத்தத்தை கவனியுங்கள் வீட்டிலிருந்தால் சரிவராது நல்ல hospital இல் காட்டுங்கள்
@skvlog47353 жыл бұрын
❤️❤️🤭🙏
@travellersl86163 жыл бұрын
Kirish bro neenga vera level
@skvlog47353 жыл бұрын
Thanks bro❤️❤️
@venkatachalamsubha27122 жыл бұрын
how to down in the person kite at the time bro
@newtamilmovieswatch63153 жыл бұрын
நீங்க இன்னும் வளர வேண்டும். வாழ்த்துக்கள். உங்க வீடியோ நல்லா இருக்கு.
@skvlog47353 жыл бұрын
நன்றி சகோ❤️❤️❤️
@முல்லைமகள்-ப5ட3 жыл бұрын
hi bro antha bro parkka pavama itunthalum sitippa control panna mudijella. Editing vera leval😀😀😀 intha mathitijum fun video podungko bro
@skvlog47353 жыл бұрын
Thanks sis❤️❤️
@jessica-rx8wc3 жыл бұрын
நல்லா வச்சு கலாச்சுட்ட பங்காளி 😂😂
@skvlog47353 жыл бұрын
🤭🤭🤭
@jasmeenjasmeenjasmeen50433 жыл бұрын
Edit super bro aana siripu varudhu😂😂😂
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@vasanthasrikantha65123 жыл бұрын
thought initially he was having fun hanging on the kite but now it is not something for laugh He was really frightened and hurt. It is not a 3-month matter back problem is a long-term issue. I feel sorry for this young man.
@skvlog47353 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rinosiyarinosiya95593 жыл бұрын
ரணகலத்துலயும் ஒரு குதுகலம் இதுதானோ நகைச்சுவையான,நேர்கானல்
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊🙏🙏❤️
@srilankaqueen94173 жыл бұрын
Sk anna ipdy thonkina epdy irukum..🤣🤣🤣🤣
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊😜😜😜
@saaa9533 жыл бұрын
தம்பி கவனம் தெய்வம் தான் உங்களுக்கு துனை இருந்திருக்கின்றார்.
Try பண்ணிணா இந்தியா போய்வரலாம்.தம்பியிடம் வந்தா பயிற்சி எடுக்கலாம்.வீடியோ எடுத்தவர கட்டாயம் பாராட்டணும்.
@bona-fide-pc3 жыл бұрын
Idiot How can he land???
@rajuramaiah14823 жыл бұрын
@@bona-fide-pc blade fool.
@rajuramaiah14823 жыл бұрын
@@bona-fide-pc good words use.
@bona-fide-pc3 жыл бұрын
@@rajuramaiah1482 I used the right words for your confused mind which cannot find any logic even if for a magic. Tragic comment for you to resent.
@skvlog47353 жыл бұрын
🙊🙊🙊❤️❤️😜😜
@anuraj77833 жыл бұрын
Editing Vera level bro
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@vithu63763 жыл бұрын
சுப்பர்
@skvlog47353 жыл бұрын
நன்றி❤️❤️
@janu50773 жыл бұрын
இந்திய ஊடகங்களில் இந்த செய்தி அறிந்தேன்
@skvlog47353 жыл бұрын
Apdiya❤️❤️❤️❤️
@rathinada51222 жыл бұрын
Unbelievable God save him🙏
@skvlog47352 жыл бұрын
Thanks ❤️❤️
@RS-jj8zb3 жыл бұрын
பாவம் பயந்து விட்டார் போல் இருக்கிறது தம்பி வீடியோ முடியும்வரை பார்க்க வேண்டும் என்பது ம் like பண்ணவேண்டும் என்பது ம் தெரியும் அவசியம் comment எழுதவேண்டும
@skvlog47353 жыл бұрын
நன்றி❤️❤️❤️
@donttouchmyphone31042 жыл бұрын
French TV channel ஒன்றில் I believe I can fly என்ற Hollywood பாடலை பின்னணியில் போட்டு இவரைப்பற்றி காட்டினதை TikTok clip ஒன்றில் பார்த்தேன்
@skvlog47352 жыл бұрын
😂😂❤️
@donttouchmyphone31042 жыл бұрын
@@skvlog4735 🤣🤣🤣🤣
@thavoorsuba98773 жыл бұрын
Super bro samma comedy ja irunthichu
@skvlog47353 жыл бұрын
Thanks bro❤️❤️
@maxyvaranvaran95723 жыл бұрын
Nalla sandhosam paduthinigal
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@righttamil15633 жыл бұрын
a super pa 😂😂😂
@skvlog47353 жыл бұрын
Thanks bro❤️❤️
@nisasabi5397 Жыл бұрын
Super song ஐ ஓ ஐ ஓ
@freefirelover87093 жыл бұрын
😂😂😂😂😂
@skvlog47353 жыл бұрын
😂😂
@vijayjakumarvilbert24383 жыл бұрын
Vera leval bro niinga
@skvlog47353 жыл бұрын
Thanks❤️❤️
@alameen41233 жыл бұрын
பாவம் அண்ணா 😢
@skvlog47353 жыл бұрын
😂😂❤️❤️
@gnana52233 жыл бұрын
பருத்தித்துறை வாலிபனாகிய திரு மனோகரன், தன் சுய கை வண்ணத்தால் உருவாக்கம் செய்த அழகிய பட்ட விமானத்தில் வான் வெளியிலே எதேட்சையாக நினையாப் பிரமாணமாக அதாவது திடீரென விமானத்தில் பறக்குமாப்போல் ஆனால் ஆசனத்தில் ஆரஅமராமல் நூற்கயிற்றிலே பூமிக்கு செங்குத்தாக மிகவும் புத்திசாலித்தனமாகவும், துணிகரமாகவும் தன் மனப்பயத்தை தன் control ல் வைத்துத் தொங்கியபடி வான்வெளியில் சிறக்கைகள் இன்றி வலம் வந்து சாதனை படைத்த வீரனாக உலகின் மூலை முடக்கெல்லாம் சரித்திரம் பெற்று திகழ்கின்றார். வாழ்த்துக்கள் மனோகரன். வெகுவிரைவில் அவரின் உடல் உள்ளம் சுகம் பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக.