கிளிநொச்சியில், வலிகளை சுமந்த படி குடிசையில் வாழும் இளம் பெண் | Tamil | SK VLOG

  Рет қаралды 142,745

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog கிளிநொச்சியில், வலிகளை சுமந்த படி குடிசையில் வாழும் இளம் பெண் | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 416
@daxnilux1081
@daxnilux1081 Жыл бұрын
உண்மையான ஏழைகளை கண்டு உதவும் உங்க சேவைக்கு வாழ்த்துக்கள்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@sivashan4842
@sivashan4842 Жыл бұрын
எனது குடும்பம் எனது மனைவியும் எனது மகனும் ஒருவாடகை குடிசையில் வாழ்ந்து வந்தோம்,,மழை பெய்யும் போது நானும் எனது மனைவியும் கதிரையில் உட்காந்து இருப்போம் மகனை தொட்டிலில் தூங்க வைப்போம்,,குடிசைக்கள் தண்ணீர் வந்து விடும்,,இது நடந்து 23 வருடங்கள்,,இப்போது அழகான சொந்தவீட்டில்,நானும் எனது மனைவியும் மகனும்,மகளும் வாழ்ந்து வருகின்றோம்,,,
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
அருமை🙏🙏
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
உழைப்பவன் அழுவது இல்லை
@indtamil
@indtamil Жыл бұрын
Unmai
@DhayaniDhayani
@DhayaniDhayani Жыл бұрын
You are doing a good job but this young family is very lazy even they can clean thir house
@swethagokul6212
@swethagokul6212 Жыл бұрын
மேலும் வாழ்க்கை தரம் மேம்பட வாழ்த்துக்கள்👌👌💐💐💐
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் தான் கடவுளின் மறு உருவம் வாழ் க வளமுடன் தம்பி உங்கள் பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@menauru7179
@menauru7179 Жыл бұрын
தம்பி நீங்கள் செய்யும் சேவை சாலச்சிறந்தது அதிலும் நீங்கள் சொல்லும் புத்தமதி ஆணி அடித்தமாதிரி அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@jesinthanjesinthan2215
@jesinthanjesinthan2215 Жыл бұрын
அண்ணா நீங்கள் வழங்கிய அறிவுரை மிகவும் பயனுள்ளது
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@Latha641
@Latha641 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட உங்களுக்கு இறைவனின் நேரடி பார்வை எப்பவும் இருக்கும்🥰I really proud of u bro❤🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks akka🙏❤️
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
இனவெறுப்பால் திணிக்கப்பட்ட அறமற்ற போரினால் சிதைக்கப்பட்ட ஈழத்தமிழ் சமூகத்தில் நிராதரவாக ஏழ்மையில் துயருறும் மக்களுக்கு உதவும் தம்பியின் பொறுப்பான சீரிய முயற்சிகள் இன்றைய தமிழ் இளையோர் மீதான நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிறது... வாழ்க தமிழ். வாழ்க தமிழர்...
@vathanyvathany6044
@vathanyvathany6044 Жыл бұрын
இது போலவே உங்கள் நற்பணிகள் மேலும் வளர இறைவன் துணை என்றும் இருக்கும்🙏🙏
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
தம்பி இந்தப்பிள்ளை படித்திருந்தாலும் விபரமில்லை .பாருங்கோ தனக்கொரு சொந்தமா க் காணியிருந்தால ஒரு குடிசையமத்து நிரந்தரகவழலாம் .சிறு ,சிறுபிரயோசனங்களை உற்பத்திசெய்து தனது வாழ்க்கையை மேம் படுத்தலாம் .இப்்போ நீங்க காசைக் கொடுத்தீர்கள் .அதை வைத்து என்ன முயற்சி செய்யப்போகிறார்கள்?தனக்கென்று ஒரு சொந்தக் காணி வாங்குவது புத்திசாலித்தனம்.இந்தப்பணத்தை எதற்கு முதலிடப் போகிறார்கள்?
@saairaam4170
@saairaam4170 Жыл бұрын
கிருஷ்ணா வாழ்த்துக்கள்.சொல்லுவதற்கு வார்த்தையே இல்லையப்பா.தொடரட்டும் உன் நற்பணி..
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Жыл бұрын
ஏழைகளாய் வாழ்கிறது நமது தவறும் தான் ....மூன்று நாலு நாட்களுக்கு ஒரு தரம் வேலைக்குப் போகிற கணவருக்கு வீட்டை சுற்றி துப்பரவு செய்ய முடியாதா ...பார்க்கவே பயமாக இருக்கு
@srikanthansrikanthan2280
@srikanthansrikanthan2280 Жыл бұрын
உண்மை தான்.
@latharavindran4437
@latharavindran4437 Жыл бұрын
உண்மை சோம்பேறித் தனம் இந்த பெண் ஒரு உதாசீனமான சிரிப்பும் கதையும் வீட்டை சுத்தமாய் வைக்க யாரும் சுட்டிக் காட்டியும் அதுக்கு சொல்லும் சாட்டுப் போக்கு எத்தனை அலட்சியமாய் இருக்கு.
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 Жыл бұрын
நம்ப ஆம்பளைங்க தெனாவட்டு தான்
@r.k.oviyan5285
@r.k.oviyan5285 Жыл бұрын
Kudikaranai kaddina ethuthan nilaimai
@mathumathu8868
@mathumathu8868 Жыл бұрын
ஏழைகளின் உள்ளத்தில் இறைவனை காணலாம் அந்த கடவுளே நீங்கள்தான் அண்னா
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@TA11111
@TA11111 Жыл бұрын
Fggbb b bn
@TA11111
@TA11111 Жыл бұрын
Rgh
@arunthatheysuventhiran4525
@arunthatheysuventhiran4525 Жыл бұрын
ஏழைகளை இனம் கண்டு உதவி செய்வது நன்று.உங்கள் பணி தொடரட்டும்.நன்றி
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
அண்ணா உங்களது பணி மிகவும் அருமையானது யாரும் இவ்வளவு அர்ப்பணிப்போடு செய்ததில்லை ஆனால் நீங்கள் மிகவும் அர்ப்பணிப்பாக எத்தனையோ ஏழைகளுக்கு வறுமைப்பட்டவர்களுக்கு செய்கிறீர்கள் உங்களை கடவுள் நிறைவாக ஆசீர்வதித்து உங்களது எதிர்காலத்தையும் நிறைவாக ஆசீர்வதித்து குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பார் உண்மையாகவே நீங்கள் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள் கடவுள் எல்லார் முன்னிலையிலும் உங்களை உயர்த்துவார் ஆமென்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@sutharsininadesan8241
@sutharsininadesan8241 Жыл бұрын
@@skvlog4735 welcome anna
@ariyanayagamariyamalar2956
@ariyanayagamariyamalar2956 Жыл бұрын
கடவுள்தான் இந்த குடும்ப தலைவனுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@DhanaLakshmi-bp8xt
@DhanaLakshmi-bp8xt Жыл бұрын
Bleesuma
@Natsu388
@Natsu388 Жыл бұрын
கிருஷ்ணா உங்கள் அறிவுரைகளுக்கு நன்றி 🙏❤️🙏👍🇫🇷
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@malarselviselvi353
@malarselviselvi353 Жыл бұрын
அருமையான பதிவு.என்றாலும் சில அறிவுரைகள். நீங்கள் கேட்ட தைப் போல் உங்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலை சரியாக வைத்திருக்கிறார்.இப்பெண் வீட்டில் இருந்து உழைக்கக் கூடிய மாதிரி ஏதாவது சுய தொழில் ஊக்கு விப்பு செய்யுங்கள்.,அதனை கண்கானிப்பு செய்யுங்கள்.ஏனெனில் இன்று நீங்கள் நாளை வேறோரு நிறுவனம் என்று ஒரே பல்லவி தொடரலாம்.நான் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.வாழ்த்துக்கள்.பணிகள்தொடரட்டும்
@NaganathanSandramohan
@NaganathanSandramohan Жыл бұрын
ஏழைகளை கண்டு உதவும் உங்க சேவைக்கு வாழ்த்துக்கள்
@ajaasujasisterschannel1148
@ajaasujasisterschannel1148 Жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் தொடர்ந்து ஏழைகளை இனம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வாழ வழி பிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@thayakana4783
@thayakana4783 Жыл бұрын
வாலிப சகோதர சகோதரிகளுக்கு sk நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகளும் அன்பான கடிந்துகொள்ளுதலும் சிறப்பு 👍உங்களையும் நீங்கள் சந்திக்கும் குடும்பங்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக🙌🙌🤝🤝🙏🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@shanapi3243
@shanapi3243 Жыл бұрын
உங்கள் சேவைகள் என்றும் தொடர இறைவன் உங்களை ஆர்சிவதிப்பார் அண்ணா
@patimajohn2894
@patimajohn2894 Жыл бұрын
sk கண்ணில் படும் ஒவ்வொருதரும் ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறார்கள் உதவிகள் கிடைக்கிறது நன்றி உங்களுக்கு மற்றும் எமது உறவுகளுக்கும் பெரிய நன்றிகள் sk🥰❤❤❤❤❤❤❤❤
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@kemakema9780
@kemakema9780 Жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@wimalaraju5093
@wimalaraju5093 Жыл бұрын
இந்த மகள் இன்னும் ஒரு குழந்தையாகப் தெரிகிறது. உதவிய நல்ல உள்ளங்களுக்கு மிகப் பெரிய நன்றி. May God bless you son.
@vinogikaranv7206
@vinogikaranv7206 Жыл бұрын
அண்ணா உங்களை நான் கையெடுத்து கும்பிடுகின்றேன் மிக்க நன்றி நோய் நொடி இன்றி சந்தோசமாய் வாழ அண்ணா நான் உங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்
@thayananthan2662
@thayananthan2662 Жыл бұрын
இந்த உதவியை நீங்கள் கொடுத்தீங்ள் உன்னமயிலே இப்படி யாரும் இருக்க மாட்டார்ஙள் நன்றி தம்பி
@US-vr3ob
@US-vr3ob Жыл бұрын
உன்னமயிலு
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@vincentrobert6085
@vincentrobert6085 Жыл бұрын
உண்மையாகவே இந்த வீடியோ பார்க்கும் பொழுது எனது மனம் உடைந்தது. தமிழர்கள் இப்படியாக கஷ்டப்படுவதை பார்க்கும் பொழுது என்ன செய்வதென்றே புரியவில்லை. கிருஷ்ணா உங்களை நான் வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை எல்லா விதத்திலும் ஆசீர்வதிப்பாராக வாழ்க தம்பி
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Жыл бұрын
இந்த உதவியை செய்ய முன்வந்த உங்களுக்கும். இந்த பேருதவிக்கு பின்னிருந்துவரும் ஜெர்மனி வாழ் உறவுக்கும் எமது வீரம் செறிந்த நேயமிகு வாழ்த்துகளும் வணக்கங்களும்.
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super thambi krishna 🙏🏻 🙏🏻 🙏🏻
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@minig0612
@minig0612 Жыл бұрын
ஏழைகளின் உள்ளத்தில் இறைவன் கிருஷ்ண நீங்கள்💕
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@divakarlankan
@divakarlankan Жыл бұрын
அண்ணா உங்க advice மட்டும் போதும்😍👍
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@ranjanarasu1526
@ranjanarasu1526 Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா. தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@kokila7625
@kokila7625 Жыл бұрын
Hoகிருஸ்ணா அண்ணா அக்காவை பார்க்கும்போது வர்த்தமாகயிருக்கு 🥺🥺🥺🥺🥺 என்ன சொல்வது காதல் செய்து கலியாணம் செய்ததுக்கு தண்டனையா கடவுளே. எப்படி அந்த இடத்தில் வாழ்கிறார்கள் காடுபோலயிருக்கு அந்த இடம் அவர்கள் தங்கும் இடம் ஆய்யோ ஆண்டவரே என்னென்று தூங்குவார்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவதுதானே. அதுவும் கணவர் குடித்து கொண்டுயிருந்தால் என்னதான் செய்வது குடிப்பவர்களை எனக்கு பிடிக்கவே பிடிக்காது அவர் கணவர் யோசிக்கவேயில்லையா இப்படியான இடத்தில் எப்படி தங்குவது என்று. ஆண்டவர்தான் இவர்களுக்கு நல்ல வழியை காட்டனும். உதவி செய்த அம்மாவுக்கு ரொம்ப நன்றி skஅண்ணாக்கும் தைங்கியூ ஆண்டவர் ஆசிர் உண்டாகட்டும் வாழ்க பல்லாண்டு.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@thakithakil4148
@thakithakil4148 Жыл бұрын
நல்ல மனம் படைத்த உங்களை கடவுள் நீங்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வைத்திருக்க வேண்டும் என இறைவனைப் பிராத்திக்கின்றேன்
@giuseppelafata2184
@giuseppelafata2184 Жыл бұрын
நானும் கிளிநொச்சி தான் இதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களையும் தேடிப் பிடித்து உதவிகள் செய்தால் நல்லது. கிருஷ்ணா பணிகள் தொடரட்டும் உறவுகள் வாழட்டும்.
@amalaraniwikirama8913
@amalaraniwikirama8913 Жыл бұрын
ஏழைகளை, உதவி தேவைப்படுவோரை தேடிச்சென்று, உதவிக்கரம் நீட்டும் நல்லவர்களை இறைவன் ஆசீர்வதிப்பார். உங்கள் சேவை, ஏழைகளுக்குத் தேவை. God Bless You.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Жыл бұрын
வீட்டை சுற்றி கொஞ்ச காணி இருக்கிற மாதிரி இருக்கு.கொஞ்ச வீட்டு தோட்டம் செய்தால் கூட அன்றாட வாழ்க்கையை கொண்டு போகலாம். முயற்சி இல்லாவிட்டால் எல்லாம் கஷ்டம் தான்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@mahakugen9015
@mahakugen9015 Жыл бұрын
௨ங்களுைடைய இந்த சேவைக்கு மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AbdulRahman-dr6uu
@AbdulRahman-dr6uu Жыл бұрын
Hi Anna உங்களுடைய video ku naan adimai. உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன். 👍👍❤❤
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@AbdulRahman-dr6uu
@AbdulRahman-dr6uu Жыл бұрын
Welcome Anna
@somasundarampusparasapuspa7149
@somasundarampusparasapuspa7149 Жыл бұрын
வீட்டு ஓரத்தில இருக்கிற புல்லயாவது துப்பரவு பண்ணித்து இருக்கலாம்தானே அதுக்கும் முடியாதா கால் கை நல்லாத்தானே இருக்கு நண்பா
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
நன்றிகள் கிருஷ்ணா.
@yugishan1058
@yugishan1058 Жыл бұрын
கிருஷ்ணா நன்றி
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
@@skvlog4735 தங்களின் பேசவேண்டும்
@சமர்ப்பாகுமரன்
@சமர்ப்பாகுமரன் Жыл бұрын
தம்பி தங்களின் மாந்தநேயம் போற்றுதலுக்குரியது.... மற்றபடி தங்களின் சொற்களை இயன்றவரை எதிர்மறைச்சொற்களாக அல்லாமல் நேர்முறைச்சொற்களாக இருப்பது நலம்.... நல்லதும் நன்றியும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyanthijeyanthi8592
@jeyanthijeyanthi8592 Жыл бұрын
நானும் என் மகனும் இப்படி தான் வாடகை குடிசையில் இருக்கன் இப்போ புற்றுநோய் காரணமாக வேலை செய்ய முடியாது அந்த முருகன் துணை இருப்பர் அந்த அக்காவுக்கு நல்ல உதவி செய்ய கடவுள் உருவத்தில் தம்பி நீங்கள் போய் இருப்பது தம்பி நல்லதே நடக்கும் கிருஷ்ணா தம்பி 🙏🙏🙏
@chinnu7224
@chinnu7224 Жыл бұрын
தம்பி நீங்கள் சேய்யும் உதவிக்கு நன்றி மிகவும் சந்தோஷம்
@raja-nw7ye
@raja-nw7ye Жыл бұрын
உங்கள் சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
krishna thambi your advice is correct thanks
@shuganthinipathmanathan4590
@shuganthinipathmanathan4590 Жыл бұрын
இந்த பிள்ளைக்கு தானே சுயமாக வருமானத்திற்காக முயற்சி செய்கின்ற எண்ணம் வரவேண்டும்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re Жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நான் தமிழ்நாட்டில் இருந்து உங்களது காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
வணக்கம் தம்பியா இந்தக் காணொளி பலபேருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும். தம்பியா உங்களின் ஆரோக்கியமான கருத்தால் உதவி பெறுபவர்கள் நிட்சயமாக தெளிவடைவார்கள் என்று நினைக்கிறேன். தம்பியா சந்தர்ப்பம் கிடைக்கின்ற போது எமக்காக எமது விடுதலைக்காக தியாகம் செய்த தற்போது கஸ்ற்றத்தில் இருக்கும் குடும்பங்களையும் இனம் கண்டு வாழ்வாதார உதவி செய்யுங்கள். உங்களின் அயராத உழைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.❤🙏🐅🐅
@Eelathutamilesi
@Eelathutamilesi Жыл бұрын
கடவுள் இருக்கிறார் உங்களை அனுப்பி வைத்துள்ளார்,எனி இந்த தங்கையின் வாழ்கை எங்கள் மக்கள் செய்யும் உதவிகளின் மூலம் சரிசெய்வார்கள்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா தொடரட்டும் உங்க சேவை.🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
சிறப்பு சகோ உதவி பெற்று கொடுத்தீங்க! ஆனால் இவர்கள் முயற்சி அற்றவங்க வேலை இல்லாம பல நேரம் வீட்டில் இருக்கிறாங்க வீட்டை சுற்றி செடிகள், அதை துப்பரவு செய்யாமல் அதற்குள்ளே இருக்கிறாங்க?
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
அனுஷன் சந்தித்த சாதனா என்ற வீரமங்கை இன் வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளவும்.
@Sathees2024
@Sathees2024 Жыл бұрын
@@ritchythasan3050 வீரமங்கை
@indranipaka1266
@indranipaka1266 Жыл бұрын
Yea.
@jithujithustikan7213
@jithujithustikan7213 Жыл бұрын
அக்கா ரொம்ப பாவம் அண்ணா
@MrSiva002
@MrSiva002 Жыл бұрын
கையிலை காசு குடுக்காதீங்கோ.ஏதன் வேணுமெண்டால் பொருளாய் வேண்டிக் குடுங்கோ அல்லது பில்லை காட்டினால் அந்த கடையிலை கொண்டுபோய் காசை கட்டுங்கோ. கவனம் யமனுக்கே பச்சடி போடுற ஆக்கள்
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
🙏🥺🙏
@Ramesh-lo1so
@Ramesh-lo1so Жыл бұрын
Good 👍😊 Seeman will come to next CM .meet to all srilanka Tamil people life will get change , congratulations 👏 bro!!!! Thank you God .I Like srilanka Tamil people's,
@sivanava3575
@sivanava3575 Жыл бұрын
It is very emotional ,tearful but we have to be thankful to Krishna. Proud of your 🙏 name Krishna. He is the God of the God. God bless you.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@jeyakumarmhalathy6277
@jeyakumarmhalathy6277 Жыл бұрын
முப்பது ஆண்டுகளுக்கு முன் இதைவிட மோசமான நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்தோம். ஆனால் எவரிடமும் நாம் கையேந்தவில்லை.ஊனை உருக்கி உழன்று உழைத்து பிள்ளைகளை படிக்க வைத்து இன்று அவர்களை கோபுரத்தில் உட்கார்வைத்துள்ளோம்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@Harry-hm9cv
@Harry-hm9cv 6 ай бұрын
God. Bless. You. Krishna. Haristan. Anna
@ratheesthavarasu907
@ratheesthavarasu907 Жыл бұрын
Elam kudumpaka erunthalum unmygila antha kudumpam kastamthan pola therijuthu avarkalukku panaththy kuduththu uthavija ammavukku kodi kodi nanmykal kisna unkalukkum kodi nanmykal
@sasibalendran3037
@sasibalendran3037 Жыл бұрын
God bless you Krishana🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jekkumarjekkumar9839
@jekkumarjekkumar9839 Жыл бұрын
இவைகளுக்கு அன்புள்ளம் கொண்ட. உறவுகள் கட்டாயம் உதவுங்கள். அதேவேளை இவைகளின் அசமந்த போக்கும் காணபடுகிறது. குடில் அருகில் காணபடும் புல்லைகூட வெளியாக்க என்னம் இல்லை.
@sundaralingamjeyamohan8347
@sundaralingamjeyamohan8347 Жыл бұрын
உதவி செய்த உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@rlovemlove-ui2xk
@rlovemlove-ui2xk Жыл бұрын
கிருஷ்ணா தம்பி உங்களுடைய பணி மகத்தான பணி உங்களுடைய பணி தொடர வாழ்த்துகிறேன் எப்போதும் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் நானும் பிரார்த்திக்கிறேன் 🙏
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
Mr.Krishna really you give councelling to the people to think about their future and live happily.Fantastic and interesting.I appreciate your service and do your best.No big word to say more than this.God bless you.Because of you we see the suffering of our people in Sri Lanka.Keep it up.I pray for you to continue this kind of service.Even some body give some thing the way of searching people specially suffering people and help them to come up with nicely advicing them that is the best thing you are doing.God bless you. .
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Жыл бұрын
Hi Krishna really I'm proud of you 👏 🥰 💛
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்களின் உதவிகளும் அறிவுரைகளும் நன்றே. ஆனால் காதலிப்பது தவறென்றும் அத்தோடு சீதனம் கேட்பதை ஊக்குவிப்பதுபோல் எனக்கு முறன்பாடு இருக்கு. அத்தோடு எனிமேல் எவராவது தெரியாமல் செய்திட்டன் அல்லது சின்னப்பிள்ளை தெரியாமல் செய்திட்டன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாதீர்கள் எல்லோரும் எல்லாத்தையும் நன்றாக தெரிந்துதான் செய்கின்றார்கள்.
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 Жыл бұрын
சீதனம் கேட்பது தப்பானது இது எனது கருத்து
@majurana4291
@majurana4291 Жыл бұрын
திருமணம் செய்வது ஒரு மனிதனின் கடமை , இவர்களுக்கு வசதி வருவது இறைவன் நாடனும் மற்றது இவர்களின் முயற்சி இருக்கவேண்டும்.
@ritchythasan3050
@ritchythasan3050 Жыл бұрын
@@majurana4291 திருமணம் செய்வது கடமை இல்லை. அது ஆசை.
@Jeeva.66680
@Jeeva.66680 Жыл бұрын
அண்ணா god bless you. பணம் கொடுத்து உதவிய அந்த அம்மாவிட்கும் வாழ்த்துக்கள். God bless u அம்மா ❤️
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Proud of you. God will be with you.
@mariaparimalakanthan4444
@mariaparimalakanthan4444 Жыл бұрын
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@jeeva328
@jeeva328 Жыл бұрын
உங்களோட maturity levels 👍
@sopithayogeswaran4699
@sopithayogeswaran4699 Жыл бұрын
Vaalthukkal unkalai iraivan aseervathipaar
@Usher8888
@Usher8888 Жыл бұрын
உங்கள் பெயரை வைத்து தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதி சுக போக வாழ்க்கை வாழுகிறார்.
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Thank you for helpers krishna congratulations 🙏🌹 wonderful vedio achaa
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Good video thank you krishna 👏🙏🙏
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
அன்பு தம்பி வணக்கம்! 🙏 உங்கள் பணி போற்றுதலுக்குரியது,👏🏼👏🏼👏🏼🇨🇦
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
நன்றி❤️🙏
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 Жыл бұрын
குடிசையைச்சுற்றி பத்தைபோல் வளர்ந்துள்ள புல் முதலியவற்றை வெட்டிவிட்டு, வெண்டி,கத்தரி,கீரை மற்றும் மரவள்ளி ஆகியவற்றை பயிரிட்டால், மரக்கறிவகைகள் பணவீக்கம்காரணமாக விலைவாசி கூடியுள்ள இக்காலத்தில் உதவியாக இருக்கும் .
@kathirvelanprakasam5913
@kathirvelanprakasam5913 Жыл бұрын
தாயே.. கலங்க. வேண்டாம்.. கடவுள்.. என்றும்.. துணையாக.. இருப்பார்
@udayasuriyan6482
@udayasuriyan6482 Жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது என் பெற்றோருடன் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி யில் இருக்கும் கீழ பாப்பாகுடி என்ற ஊரில் இருக்கும் போது இப்படி ஒரு வீட்டில் வாழ்ந்து இருக்கிறோம்
@naganathan8754
@naganathan8754 Жыл бұрын
Pro your helping good selection 👌👌👌🙌🙌handsup you
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
Really Ur so great Friend..really and really appreciate for Ur HONEST. and also helping to Poor community. OK may God bless U Brother 🙏 Emme Australia 8
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@mohamedullam6726
@mohamedullam6726 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா குமாரி அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
@panumathikethees449
@panumathikethees449 Жыл бұрын
Good job bro thank you so much
@nanthini0024
@nanthini0024 Жыл бұрын
Thanks you for help 🙏 congratulations 🎊
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@sivakumar1029
@sivakumar1029 Жыл бұрын
God bless 🙌 brother. And all.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 Жыл бұрын
ஏழைக்கு உதவும் குணமே இறையியல் பணியே....! தொண்டு வளர்க....,.
@sollungavellunga
@sollungavellunga Жыл бұрын
உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை....வாழ்த்துக்கள் தம்பி....
@kvanithra910
@kvanithra910 Жыл бұрын
God bless you krisna 🙏🙏🙏
@fathimafathima1877
@fathimafathima1877 Жыл бұрын
Good video thanks brother
@sweetykpl6686
@sweetykpl6686 Жыл бұрын
super Ninkal help seirathu super
@lingamthavarasha6231
@lingamthavarasha6231 Жыл бұрын
Hice
@elayathambykrishnapillai7083
@elayathambykrishnapillai7083 Жыл бұрын
Krishna you are very great
@kokikokilaa2705
@kokikokilaa2705 Жыл бұрын
Good job bro god bless you. Proud of you👌👌
@vk.vasanth123vasanth9
@vk.vasanth123vasanth9 Жыл бұрын
Sk உங்களுடைய ஊக்கம் அருமை
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@neethanagriinfoworld1978
@neethanagriinfoworld1978 Жыл бұрын
நல்ல பணி சகோதரன்.
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
நன்றி🙏❤️
@ezhilarasan6620
@ezhilarasan6620 Жыл бұрын
God bless you brother
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku Krishna 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@gabriellaasmr589
@gabriellaasmr589 Жыл бұрын
Enthea uthavi seithavanga nalla erukkanum anna neenga pesum pechchu ellarukkum nambikkaiulla pechchu anna super 👌🙏
@kamalayinivijayarasa6825
@kamalayinivijayarasa6825 Жыл бұрын
Good advice krishana 👍
@skvlog4735
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@FaslanFaslan-vi5ts
@FaslanFaslan-vi5ts Жыл бұрын
Tnk you .. help happy. Other people try help .
@nilanipuvitharan4565
@nilanipuvitharan4565 Жыл бұрын
vallthukkal krishna
@kalimuthu652
@kalimuthu652 Жыл бұрын
இயற்கையான பாதிப்புக்கு உதவிகள் செய்து செயற்கையாக ஏற்படும் பாதிப்புக்கு உதவ கூடாது
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 58 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15