அருமையான பதிவு.இருவரும் ஆங்கிலத்தில் கலக்கிவிட்டீர்கள்.அதிலும் அனுஷனின் தமிழ் கலந்த ஆங்கிலம் சுப்பர் .அத்துடன் தும்புமிட்டாசுக்காரன் கைக்கு போடவில்லையென வாங்கவில்லை்.நண்டுக்கடையிலும் அப்படித்தானே நடந்தது.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@teyak14722 жыл бұрын
உங்கள் இருவரையும் பார்த்ததில் மிகவும் சந்தோசம். சரியான பகிடி 😂😂 Really i enjoyed! ❤❤👌
@nimilannithu2125 Жыл бұрын
நானும் பார்க்கிறனான் ஸ்ரேல் வீடீயோ சுப்பர் ..
@lokinishalokinisha880 Жыл бұрын
இலங்கையில மட்டும்தான் பார்க்கிறன் தமிழ் பேசும் ஒருவர் நான் தமிழன் இல்லை முஸ்லீம் என்றும் உங்கள் இருவருடைய சேட்டைகள் ரசிக்கும் படியாக இருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@kokila76252 жыл бұрын
Hi கிருஸ்ணா அண்ணா உங்க வீடியோ பார்ப்பதில் ரொம்ப சந்தோசம் சூப்பர் ரொம்ப முயற்சி செய்து ஆங்கிலம்பேசினீங்க அந்த வெல்லகார அண்ணாவுடன் அதிலும் அனுசான் ரொம்ப கஸ்ரப்பட்டாரு முக்காவாசி தமிழ்பேசி படாபடுத்தி எடுத்துத்தாரு அந்த வெல்லகார மனிசன இருந்தலும் செமயோக்காகயிருந்தது எனக்கு சிரிப்பே தாங்க முடியலடா சாமி ஆனாலும் இரண்டுபேரும் ரொம்ப நல்லா கதைக்கிங்க அருமை அந்த இடமெல்லாம் ரொம்ப அழகாகயிருந்தது சூப்பர் நீங்களும் உங்க நண்பர்களும் இன்னும் முயற்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள் வாய்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@avanorvlog31032 жыл бұрын
நான் இந்த வீடியோ பார்த்து நல்லா enjoy பண்ணினேன், மற்ற தம்பி நல்ல jolly, இன்னும் கொஞ்ச நேரம் அந்த Israel காரன் தம்பி கூட நின்றிருந்தால் எப்படியும் Israel காரனுக்கு தம்பி தமிழ் கற்றுக் கொடுத்திருபார்
@Suu312 жыл бұрын
I respect u krishna. Even though coco boy wanted to pay u took the courage to pay with a big heart u have. I can’t wait to come there and meet u and ur family of course.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@50vmk2 жыл бұрын
அருமையான வீடியோ 👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@manokaranvelautham39722 жыл бұрын
Vdo super ஆக இருக்கு. சாப்பாடு எல்லாம் பார்க்க நல்லாய் தான் இருக்கு. அனுஷனின் சிங்களம் ஆங்கிலம் எல்லாம் அழகாக இருக்கு்😊 இடங்களை நேரடியாக பார்க்க முடியாவிட்டாலும் vdo விலயாவது பார்க்க கூடியதாக இருந்தது சந்தோஷம்😊 உங்கள் இரண்டு பேரின் பம்பல் நல்லா இருக்கு.😊
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@patimajohn28942 жыл бұрын
ஐய்யோடா sk அனூசன் உங்களின் இரண்டு பேரோடையும் கதைகளும் சரியான சிரிப்பு 🤣🤣🤣🤣🤣அனூசன் ஒரு வளர்ந்த குழந்தை🥰 உங்களுடைய இந்த பதிவுகள் மிகவும்் சிறப்பு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது sk அனூசன் காலிதாஸ் நன்றி sk🥰🤣🤣🤣❤❤❤❤❤❤❤
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@sivalingampirabakaran95892 жыл бұрын
காலி முகத்திடலை ஒரு கலக்குகலக்குகின்றீர்கள் நீங்கள் எல்லோரும். சுப்பராக இருக்கிறது. இதிலிருந்து நாம் இருவிடயங்களை எடுத்கொள்ளலாம். ஒன்று அழகிய இடம் இரண்டாவது ஒரு மொழியை கற்று கொள்வதற்கான அனுசனின் முயற்சி.
@murukeshusaseeswaran68222 жыл бұрын
பதிவேற்றம் செய்யும் காணொளியில் இடையில் வரும் ஆங்கில சொற்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மற்றவர்களும் தங்களை மாற்றிக் கொள்வார்கள். அந்த செயல்பாடு உங்களுக்கும் பெருமையெ. ஏனெனில் எமது மொழியை தரம் தாழ்த்தி கொள்வதும் எம்மவர்களே. உங்களின் நீண்ட பயணத்தின் மூலம் இதனை மாற்றி அமைக்க முடியும் உங்கள் பயனம் நீண்டு சிறப்புற வாழ்த்துக்கள். கருத்துக்கள் பதிவேற்றும் அன்பர்களுக்கும். பேசும் போது தவிர்க்க முடியாது.
@SpGeetha2 жыл бұрын
Interesting vlog. Thanku for sharing the wonderful moments with us
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@indranipaka1266 Жыл бұрын
Super Anus kiris இந்தvideo funny இருந்தத்து👍😇🙏
@Evr.baseer92862 жыл бұрын
தம்பி அனுசன் மிகவும் அருமையாக சிங்களம் பேசுவார்
@skvlog47352 жыл бұрын
Ohmmm🙏❤️
@Sahana85510 ай бұрын
👌🏻Suppar Video
@shaarushaaru77462 жыл бұрын
Wow very nice
@muraly26512 жыл бұрын
Krishna'English is good and your future will be good
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@Suu312 жыл бұрын
Oh wow u meet coco boy and coco girl. That’s good.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@arulgnanaseelanjoseph46492 жыл бұрын
Wow super ❤❤
@shanmuganathanguganathan22962 жыл бұрын
Anush an and Sk. Combination very interesting
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@logithanlogithan6022 жыл бұрын
சூப்பர் சூப்பர் தம்பிகள்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@jathu6455 Жыл бұрын
KZbinrs unity superb 👌
@s22ultra932 жыл бұрын
English vera leval🥰
@jiniponniah5302 жыл бұрын
Video. Very. Interesting. Krishna. Thank. You. God. Bless and. Take. Care
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@nasrinmohamedfaiz4250 Жыл бұрын
Really enjoyed it 😍
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother 🙏🙏wow very nice vlog thank you so much for video 👍🤝💗😎💗
@sandaramadushan47142 жыл бұрын
Wow.very.nice.anushan.very fun.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏🙏
@Eelathutamilesi2 жыл бұрын
தம்பி coco boy வீடியோ பார்தன் wow றொம்ப அழகாய் இருக்கு என்ன கமறா வைத்திருந்தார் நீங்களும் பாத்திருப்பியல் ஆகாயம் கடல் எல்லாம் அருமையாய் இருந்தது நீங்களும் அப்படியான கமறாக்கள் பாவிக்களாமே?😂
@sureshpara89652 жыл бұрын
Nice video brother 😁👍🇨🇦
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@arulgnanaseelanjoseph8482 жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏
@bastiananthony33922 жыл бұрын
அருமை.
@skvlog47352 жыл бұрын
Thanks
@Latha6412 жыл бұрын
Very nice 👌enjoy ❤
@skvlog47352 жыл бұрын
Thanks akka🙏❤️
@DivyaDivya-ml8eq Жыл бұрын
😍😍😍😍😍😄😄😄😄😄 Super anna enjoy
@dxvlog190 Жыл бұрын
Super🥰🥰🥰🥰🥰
@ThayaDaisy2 жыл бұрын
I Really Respect You Bro....
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@evangelinemanova96142 жыл бұрын
Super 👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️🙏
@sriparathithasanshanmugam21672 жыл бұрын
Super Video krishna
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@kalijananusha2042 Жыл бұрын
@@skvlog4735
@jeyarajarosaline9604 Жыл бұрын
Super video
@sivakumarsiva44952 жыл бұрын
Super cute video
@balakumarbagavatsingham53772 жыл бұрын
hello krishna 'anushan, and cameraman you guys are doing very well. dont worry about english your tamil is great very soon you will improve all the best .
@skvlog47352 жыл бұрын
Thanks
@Sajee_Status_0.12 жыл бұрын
3:45Anushan bro🤣 4:46 அவரே சிங்களம் தெரியாது என்று சொல்றார் அவருக்குகிட்ட போய் சிங்களம் தெரியாத anushan பொடியன் விளையாடுறார் 🤪🤣🤣 6:44ஆராட்சி 23:03😅 அடேங்கப்பா 100+ ஊ 24:58 நானும் அந்த வீடியோ பாதன் 😍 28:49 anushan bro semma 😅🤣🤣 Krishna anna எப்படி இவர சமாளிக்கிறீங்க 😅 34:03 yes correct
@skvlog47352 жыл бұрын
Hahaha 🤣 is
@Sajee_Status_0.12 жыл бұрын
@@skvlog4735 🤣❤️
@Sajee_Status_0.12 жыл бұрын
@@skvlog4735 Love from batti anna
@indranidarren40042 жыл бұрын
Was nice to see galle face with so many people! Reminds me when we were young going there to fly kites with my father! I don’t think it is good to eat there food🤔how long they keep them, and the oil looks so dark when you bought Vaddai from the lady! Good tour👍🏾thankyou! God bless you! From London!
@skvlog47352 жыл бұрын
Okay 👍
@nitharsnanitharsana15992 жыл бұрын
Super Anna 👌
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@sasibalendran30372 жыл бұрын
Krishana Enjoy
@skvlog47352 жыл бұрын
Thanks ❤️🙏
@jeevashehan44152 жыл бұрын
Wow super review bro I am shehan from batticaloa dear bro thalawathugoda street food review podungalan
@skvlog47352 жыл бұрын
Sure we’ll try bro❤️🙏
@kokikokilaa27052 жыл бұрын
Nice video brothers 👍👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@santhanayakeibalendran69372 жыл бұрын
SUPERB 👌
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@mohammedfahim87592 жыл бұрын
thanglish super
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@unrealname83002 жыл бұрын
Semma 😃
@skvlog47352 жыл бұрын
Thanks 😂🙏
@fathimahusani8246 Жыл бұрын
என்ன.வெற்கம்.நம்.ஊருல.நம்ம.பாச
@srisrikaran65292 жыл бұрын
Hi super bowl
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPERB BROTHER SK VLOG THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP BROTHER SK VLOG. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kithi-w6q10 ай бұрын
ANUSAN VARI VARI Nice
@sathsinthu2023 Жыл бұрын
Happy Anna
@ashikmaharoof96712 жыл бұрын
Anna enga uru ❤
@prav.122 жыл бұрын
anushan anna tamil patralan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mahaalka9203 Жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺
@jucaristayoganathan6656 Жыл бұрын
👌👌👌👌
@kumaraveldilani46222 жыл бұрын
கிருஷ்ணா இன்று பருத்தித்துறை கடலிலும் அதிசயம் நிகழ்ந்துள்ளது
@skvlog47352 жыл бұрын
Yeah🙏❤️
@eunicerajah43042 жыл бұрын
What happened?
@sathurshan112 жыл бұрын
Kuruli mudi anushan thampi 😂
@rasikarasika68882 жыл бұрын
Hi Anna Japakam irukka
@eunicerajah43042 жыл бұрын
Chollan pori is Pop corn krishna
@manrayanithya5044 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏😄
@skvlog4735 Жыл бұрын
👍
@rajant.g.50712 жыл бұрын
Krishna Anushan bro .Coco boy chennal interew .super Coco gril avaroda wife chennal..krishna bro prize laa Amma photo super Chella kili ondu entha pakkam vachikeko