Over attitude உதவி செய்ய விருப்பமில்லை என்றால் video எடுத்து போட தேவையில்லை. Worst behaviour இதுல அவங்களை குற்றம் சொல்றான்.
@ajaiajai59732 ай бұрын
அவா யாழ்ப்பாணம் வந்தது அந்த சிறுவன் ஒப்பரேசனுக்காக உதவி கேட்டு மற்றும் படி வீடுகட்டி தாங்கள் சாப்பிட வழி ட இல்லை என்று சொல்ல இல்லை
@tharsansugi69822 ай бұрын
உதவி செய்ய முடியாவிட்டால் முடியாது என்று சொல்லுங்க. இப்படி வந்தவர்களை கேவலப்படுத்தாதீங்க.
@MathuAppachi3 ай бұрын
அப்ப அண்ணா 10 லட்சத்து உதவி செய்து பிறகும் தனது 8வயது பிள்ளைக்கும் உதவி கேட்டு வந்த அண்ணாவுக்கு நீங்கள் 30 ஆயிரம் கொடுத்து அனுப்பி வைத்தீர்கள் கிளிநொச்சி பிள்ளைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்தீர்கள் அதுவும் அட்டச் பாத்துரூம் எல்லாம் இவா நீங்க சுத்தி சுத்தி கேள்வி கேட்க தடமாரி விட்ட உங்களுக்கு வீடியோ எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கேட்டீர்கள் இல்லாவிட்டால் உடனே அனுப்பி இருக்கலாம் இவ்வளவு நேரம் 57:00 தேவையா
@chandrajega16642 ай бұрын
True
@jesudhabostanraj1402 ай бұрын
எல்லாம் சரி தம்பி, உண்மையில் நீங்கள் பேசுவது, குறுக்கு விசாரணை செய்வது போல் தான் உள்ளது. உதவி செய்ய முடியாது போ.... என்று துரத்தி விட வேண்டியது தானே. என்ன இருந்தாலும் அவர்களது போனை வாங்கி ஆராய்ச்சி செய்வது பிழையான காரியம்.
@K.Kapilan2 ай бұрын
Anakarijam atta visaranai kadavil parthukolvan
@selvaranyrobinsan58173 ай бұрын
கஸ்ரத்தில் உதவி கேட்பவர்கள் உண்மையுடனுயம், நேர்மையுடனும் இருக்க வேண்டும்.
@VaviKanda3 ай бұрын
அணுசனிடம் அணுப்பி விடவும் அது தான் சரியாக இருக்கும் ❤❤❤❤❤❤❤❤
@SamanthaAriyawansha3 ай бұрын
கடைசியா அந்த தம்பிய பார்க்க கவலைய இருக்கு 😭😭😭😭
@RatnaswiS3 ай бұрын
உண்மையாக கதைத்தால் இவர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும் சிறுவனின் நிலை
@sijankuddy99662 ай бұрын
உதவி செய்யா ட்டால் வீடியோ பண்ண வேண்டாம் ப்ளீஸ் 🙏 அவைகள் சொல்லுவது பொய்யா இருந்தால் ஏன் வீடியோ போட்டணிங்கள்?????
@SathishViji-c2t2 ай бұрын
நீங்கள் செய்த காரியம் மிகவும் சரியானது ஒருவரைப் பற்றி முழுமையாக தெரியாமல் எப்படி உதவி செய்வது இதில் போலியாக நடிப்பவர் யார் உண்மையாக பாதிப்பன நபர் யார் என்று தெரிய வில்லை
நீங்கள் உங்கள் வருமானத்துக்காகவும் லைக் and கமெண்ட் என்பவற்றை பெறுவதற்காகவும் இவ்வாறு ஏழைகளை அவமானப்படுத்தி பதிவுகளை இடுவது சிறந்ததா??? மனசாட்சி இல்லாதவர்கள் தான் இவ்வாறான கீழ்த்தரமான வேலையை செய்வார்கள்.
@pathminisriram61903 ай бұрын
anusanukku pirakuthan
@pathminisriram61903 ай бұрын
aai Manisi alummpu
@pathminisriram61903 ай бұрын
kisna eppa moosam
@bikelovers207022 күн бұрын
Yes
@SelvamSelvam-kz6oo2 ай бұрын
கஷ்ரம் போல பிள்ளையை சாட்டி கடன்காரருக்கு கொடுக்க போறாங்க போல உண்மைய சொல்ல முடியல
@jeminigobigobi3432 ай бұрын
Sk ட்ட மாட்டினால் வாயில் மன் என்று தெரியாது போல இவையலுக்கு பாவம் விடுங்கோடா 🙏❤️
@nishannishan393 ай бұрын
கிருஸ்ணா வணக்கம் உங்கன்ர கேள்விகள் சரிதான். ஆனால் அந்த அம்மான்ர பிள்ளைக்கு வாயிர வருத்தம் இருப்பது உண்மை தானே நீங்கள் புரிந்து கொள்ளலாம் தானே,நன்றி,,,,
@Sujathal12343 ай бұрын
நீங்கள் ஏன் இவர்களுக்கு உதவி செய்ய கூடாது ??
@sharmilasritharan12563 ай бұрын
பொய் சொல்லாமல் பிள்ளைக்கு உதவி வேண்டுமென்று கேட்டிருக்கலாமே
வறுமை காரணமாக சில பொய்களை கூறுகிறார்கள்,அதை விட நீங்க மேலும் அவர்களை அவமானப்படுத்துகிறீர்கள்.
@dani78603 ай бұрын
💯
@SamanthaAriyawansha3 ай бұрын
உண்மைய சொன்னால் அண்ணா உதவி செய்யிவாரு அதை விட்டு எதுக்கு பொய் சொல்லறாங்க
@fathimaribana75823 ай бұрын
தெரிந்து கொண்டு தானே சென்றார்கள்
@fathimaribana75823 ай бұрын
Pls snd Colombo Lady Ridgeway Hospital
@Sujathal12343 ай бұрын
@@dani7860 பொய் சொல்வது பெரிய குற்றம். இதை நியாயப்படுத்த வேண்டாம்.😊
@TamilNila-j3o3 ай бұрын
மட்டக்களப்பில் நிறைய நேர்மையான யூடியூபர் இருக்கும் போது நீங்கள் யாழ்ப்பாணம் போனது தவறு ,நேர்மையாக எல்லாத்தகவல்களையும் கொண்டுபோகனும்,கடினமான விடயம் மானம் மரியாதை எல்லாம் போய்விடும் ,எனக்கு பிள்ளையை மட்டும் தான் பார்த்தன் ,இவர்கள் மீண்டும் வேறு யரிட்டையாசும் மட்டக்கிளப்பில் உதவி கேக்கணும் ,உண்மயாக இருந்தால் நிரைய உதவிகள் கிடைக்கும்
She was very confused because she told many lies. However, her son's situation is genuine. Your investigation is appreciated for safeguarding people's hard-earned money.
@MathuAppachi3 ай бұрын
இந்த உலகத்தில் எல்லோரும் உண்மை சொல்வதில்லை அண்ணா யாரும் அரிசந்திரன் கிடையாது ஆனால் பிள்ளைக்கு உதவி தேவைதான் நீங்கள் பேய் பார்த்து உதவி செய்யுங்கள் இல்லை பார்க்கிறோம் என்று அனுப்பி விடுங்கள் அதை விட்டுட்டு அவா போனை வேண்டி அதுல இருக்கு ஒவ்வொரு நம்பரையும் யார் யார் என்று கேட்டு அதற்கு போன் செய்வது தவறு அது அனகாரியம் அவாவிடம் கேட்டு இருக்கலாம் உங்கள் அக்காவுக்கு போன் எடுக்கோ என்று அதில் அவா பெய் சொன்னால் நீங்கள் பேசுவது நியாயம் இது பிழையான விஷயம் உங்களுக்கு வீடியோ எடுக்க வேண்டும் அதை எந்தனை நிமிடங்கள் முகடிக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொண்டு நடத்தப்படும் சரி இல்லை அண்ணா 48:26 48:26 48:26
@@kanagasabaiselvarajah3348 அது சரி அண்ணா ஆனால் ஒரு வரைமுறை இருக்கிறது உங்கள் பேனா வேண்டி இது யார் நம்பர் இது யார் நம்பர் என்று கேட்டார் உங்களுக்கு எப்படி இருக்கும் அது முறையா சரி அக்கா நீங்கள் போங்கோ நான் வாரன் என்று வீடியோ எடுத்த பிறகு சொன்தை முதல் சொல்லி இருக்கலாம் தானே நானு வீடியோ பார்க்கிறேன் இதுனாலும் 1சத வீத உதவி இருக்கிறது யூட்யூப்பருக்கு அதனால் நான் என் மனதில் பட்டதை சொல்லலாம்
@MathuAppachi3 ай бұрын
@@kanagasabaiselvarajah3348 அது சரி அண்ணா அதற்கு வரைமுறை இருக்கிறது உங்களுடைய போனை வேண்டி இது யார் நம்பர் இது யார் நம்பர் என்று அதில் இருக்கும் நம்பருக்கு பேன் செய்தால் உங்களுக்கு எப்படி இருக்கு அவரிடம் கொடுத்து உங்கள் அக்கா எடுத்துக்தங்கோ என்று கேட்டு இருக்கலாம் எனக்கு எனது மனதில் சொல்லாம் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை மனிதாபம் இருந்தால் போதும்
@MathuAppachi3 ай бұрын
@@kanagasabaiselvarajah3348 நீங்கள் உதவி கேட்க போகும் போது உங்கள் போனை வேண்டி இது யார் நம்பர் இது யார் நம்பர் என்று கேட்டு அதற்கு போன் பண்ணனால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும் இந்த கருத்தை பதிவிட உதவி செய்ய வேண்டும் என்று இல்லை மனிதாபம் இருந்தால் மட்டுமே போது
This is too much அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் அனுப்பி விடலாம். ஒருவருடைய பெர்சனல் விடயங்களை, அவர்களுடைய உறவினர்களுடைய வடையங்களை துருவி துருவி விசாரணை செய்வது அருவருப்பாக இருக்கிறது
@jesudhabostanraj1402 ай бұрын
உண்மை. ஆனால் அவர்களும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.அங்கிருந்து எ போக வேண்டியது தானே.
@Pheliciakarunaharan2 ай бұрын
You correct Take her phone and call their relatives, it’s disgusting 🤮
@KiruparRasa2 ай бұрын
அவனும் முட்டால் அவங்களும் முட்டால்
@SriRavi-uf9tj3 ай бұрын
அதுகள் சொன்னது உன்மைதான் ஆனால் கிஸ்னா நடந்து கொண்ட விதம் பிழை
@DiTha043 ай бұрын
Sk thirumpa thirumpa emarakkudathu endu thaan ippadi kelvi yal
@FDh-ow3yz3 ай бұрын
இவர் ரொம்ம்ப ஓவறா பேசுறாரு எதோ இவர் காசை கொடுப்பது போல
@MoganakumaryNavanesarasa3 ай бұрын
Yes
@FDh-ow3yz3 ай бұрын
@@MoganakumaryNavanesarasa இல்ல கிருஷ்ணா முதலில் யோசிக்கணும் வீடியோ போடா வி ட் டா ல் என்ன வருமானம் என்று பெரிய நேர்மையான வாழ்கை வாழ்வது போல நடிப்பு எனக்கு முதல் நல்ல விருப்பம் வீடியோ பாக்க இப்போ no
@BTSREDROSE-d3k3 ай бұрын
Ningka 🤯 Sollungka keppam 😂
@uthayansella16663 ай бұрын
கிஷ்ணா அனுசனிடம் கேட்டு அங்கை அனுப்பி விடுங்கோ ஏன் தான் இப்பிடி செய்யிறாங்களோ.
@sibi.5133 ай бұрын
Pawem anthe pillei 😭 sk nengel nadenthu konde vithem pilai
@Sujathal12343 ай бұрын
Ohh 😮 அவர்கள் சொன்ன பொய்கள் சரியா ???😅😅
@kanagasabaiselvarajah33483 ай бұрын
pavam. ok. aana. poi sollithan uthavi vendalama. unmaiya irunthalum. avaravar. mavaddakalil. poyu parththuthan. uthavi. seivar
@PeratheepanPeratheepan2 ай бұрын
தம்பி கிருஷ்ணா கூட விசாரணை வேண்டாம் அவ பாவம் 😢😮😮😮😮
@FDh-ow3yz3 ай бұрын
தம்பி நீங்கள் செய்வது பிழை தம்பி இப்படி கேலி செய்வது தப்பு விரும்பினால் குடுங்கள் இல்லாவிடடால் சொல்லி அனுப்பி விடுங்கள்
@sureshp85963 ай бұрын
பொய் சொல்லி உதவி கேட்க்க கூடாது
@dani78603 ай бұрын
💯
@Sujathal12343 ай бұрын
பொய் சொன்னால் அவமானப்பட வேண்டும் தான்.
@Sujathal12343 ай бұрын
@@sureshp8596💯💯💯
@Sujathal12343 ай бұрын
@@umepathyvalu926 😠😡😠😡😠
@SinMoon-mj7nh3 ай бұрын
Hi Krishna I was disappointed to see that you took someone's phone and checked their incoming and outgoing calls, along with personal information. This is a serious violation of privacy, and it's important to respect others' boundaries, both on and off-camera. I hope you consider this in the future to maintain trust and respect with your audience."
@Psaind3873 ай бұрын
Best comment. Very disappointing to see his approach. This video should be classed as harassment and invasion of privacy.
@SinMoon-mj7nh3 ай бұрын
@@Psaind387 Yes of course, before you do this to others, think about if anyone check your phone how do you feel.😁
அண்ணா கடைசி வரை பார்த்தனான் இதுல உங்களை குறை சொன்னவங்களுக்கு நான் உங்களுக்கு ஆதரவா பதில் சொன்னான். அந்த பிள்ளைக்கு நீங்க தெரிந்த மருத்துவரோடு பேசி முடிஞ்ச உதவி செய்திருக்கலாம் அந்த சிறுவனை பார்க்க பாவமா இருக்கு அவன் என்ன தப்பு பண்ணி பிறந்தவன் ஒன்னும் அறியாத பிள்ளை முடிந்தால் செய்யுங்க அண்ணன்
@VignesSutha3 ай бұрын
யார் உதவி கேட்டு வந்தாலும் அவங்கட ஊர் க்கு போய் விசாரித்து உதவி செய்வது நல்லம் அல்லது அனுசனை தொடர்பு கொள்ள சொல்லி அனுப்புங்க அனுஷன் விசாரிக்கும்
@pathminisriram61903 ай бұрын
Kisna akkava anuppu
@SantiSanti-b4r2 ай бұрын
பிரலதாநிடம். அனுப்பி. விடு. க்ருஷ்ண
@jowostv81173 ай бұрын
தம்பி கிருஷ்ணா இந்த வீடியோ மூலமா யூடியூப்ல வார பணத்த நீ போய் அந்த குடும்பத்துக்கு கொடுக்க வேண்டும் ஏனென்றால் இந்த youtube வீடியோ மூலமாக வரவேண்டிய பணம் உன் பணம் கிடையாது இது அவங்க பணம் அதனால தான் சொல்றேன். அவங்கள வெச்சு வீடியோ பண்ணிட்டு நீ சம்பாதிக்காத
@Gajaalan3 ай бұрын
அப்போ அந்த நேரத்தை செலவழித்த கிருஷ்னாவின் நேரத்திற்கு சம்பளம் குடுப்பது நீயா அந்தநேரத்திற்கு கிருஷ்னாவால் வேறு வீடியோ செய்ய முடியுமே
@SajeesajeeSajee-pr6hf3 ай бұрын
பிச்சை எடுத்துட்டு பொய்டலாம் 😢
@Sivamalinimali3 ай бұрын
மகன் செய்தது தான் சரி. இதைப் பாத்தாவது இனி வருபவர்கள் உண்மையை சொல்வார்கள்❤
@jeyaraniramanathan2132 ай бұрын
வணக்கம் தம்பி எனக்கு மனதுக்கு கஸ்ரமாக இருக்கு நீங்கள் அவர்களை அவமானப்படுத்திரமாதிரி இருக்கு. V
@yogeswariperampalam45602 ай бұрын
நீ நல்ல நேர்மையான ஆள் தானே !
@dextergamingyt52972 ай бұрын
😂
@dayanathusan50083 ай бұрын
இவர்கள் பொய் செல்கிறார்கள் என்றால்.. நீங்கள் அப்பிடியே விட்டிருக்கலாம் ஏன் இப்படி வீடியோ போட்டு பப்ளிக்ல அவமான படுத்திருங்க?
@nkk98683 ай бұрын
They (sk) need money.
@kanagasabaiselvarajah33483 ай бұрын
avarkal than vanthavarkal.kalla. kooddam neer. uthavi seiyen
@FahiraMoulana3 ай бұрын
ஏமாற்றினா ஏமாறனுமா? இந்த மாதிரியான வீடியோ வரும்போது தான் இது போல வரக்கூடிய கும்பல் குலை நடுங்கும். பணம் தகுதியானவரிடம் போய் சேரனும்.
@kodeeswarankathamuthu63053 ай бұрын
என்ன தம்பி மட்டக்களப்பு என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா போச்சுதோ முடியாவிட்டால் முடியாது என்று அனுப்பி விடுங்கோ புரியுதா
மட்டக்களப்பு கேவலம் இல்லை ஆனால் மட்டக்களப்பிலிருந்து வந்து பொய் பேசி பித்தலாட்டம் செய்வதுதான் கேவலம்
@AwesomeBlossomsAR3 ай бұрын
இவர் தனது அநேகமான வீடியோக்களில் மட்டக்களப்பை கேவலப்படுத்தியே பதிவிடுகிறார்
@VithushanVithushan-m9h3 ай бұрын
@@AwesomeBlossomsAR om bro
@jeyajesuthasan54473 ай бұрын
தம்பி மட்டக்களப்பில் எத்தனை யேற்று சணல் இருக்கு இவ்வளவு காசு செலவு செய்து வந்திருக்கிறார்கள் அந்த காசுக்கு அங்கேயே விசாரித்து உதவி கேட்டிருக்கலாம் தம்பி வந்த பஷ் காசை கொடுத்துவிடுங்கள் விடுங்கள்
@TheeThushi-g7r2 ай бұрын
கிருஷ்ணா படித்திருந்தும் நீங்கள் அநாகரிகமாக நடக்குறீர்கள்..... Help பண்ணுங்க இல்ல அனுப்பி விடுங்க.. Help கேட்டு வந்தவர்களை use பண்ணி நீங்க பொழைக்காதீங்க... நீங்கள் தான் தற்போது அவர்களுக்கு கடங்காரன்....
@sujo-pq8pp3 ай бұрын
ஊரில போய் தீர விசாரிக்காமல் இப்படி தலைப்பு போட்டு கேவலப்படுத்த வேண்டாம் கிருஷ்ணா
@DiTha043 ай бұрын
Ningal பெட்ரோல் cash kuduthal pooi parppanga
@RatnaswiS3 ай бұрын
விசாரிச்சு கேட்டு சொல்லன் ஒருக்கா மூடிடு பே முட்டுக்காய்
@FDh-ow3yz3 ай бұрын
@@RatnaswiS 🤣🤣🤣🤣
@FDh-ow3yz3 ай бұрын
@@RagHat-lc5jz முதலில் அவர் செய்யும் தொழில் யாரால் வருமானம் வருகிறது என்பதை கிருஷ்ணா முதலில் புரியல என்ன செய்வது எல்லாம் அந்த அக்காவின் கஸ்ரகா லம் பாவம் பொய் என்று தெரிந்தால் சொல்லி அனுப்பி இருக்கலாம் அவமானப்படுத்தி விட் டான்
@thevikajeyakumar6762 ай бұрын
அளவுக்கு மிஞ்சிய விசாரணையாக இருக்கு. வறுமையில் வந்தவர்களை இன்னும் அவமான படுத்தியுள்ளீர்கள்🙁🙁
என்னுடைய பிள்ளைக்கும் இதே பிரச்சனை தான் தம்பி நாங்க யாழ் போதனா வைத்திய சாலையில் தான் சத்திர சிகிச்சை செய்தோம் அங்க போய் பார்க்கலாம் தம்பி இவங்க
@alot2lovenature_Mrs_ShantiRaju3 ай бұрын
குரு..... ரொம்ப நன்றி மிகவும் பொறுமையாக இருந்து handle பண்ணியதற்காக...!!!🙏🙏🙏 இந்த சிறுவன் ஆப்பரேஷன் என்ற ஒரு உண்மையை சொல்லி உதவியை கேட்டிருந்தா யாரும் சங்கடபட வேண்டியே வந்திருக்காது. தீர விசாரிப்பது நல்லது குரு....!! நன்றி!!🙏🙏🙏.
@suganiyarajaraja19683 ай бұрын
அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்றனர் இவ்வாறான குழந்தைகளுக்கு sk நான் நிறைய குழந்தைகள் இதே போல பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நன்றாக உள்ளதை நன்றாகவே அறிந்துள்ளேன் SK, நீங்களே மருத்துவர்கள் யாரும் தெரிந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
@Sujathal12343 ай бұрын
Dear brother Krishna and Kavidoss 🔥 I am sad 😭 why these people don't understand your situation and difficulties 😢😢
@Arulgnana783 ай бұрын
கீழோராயினும் தாள உரை .
@snowqueensnowqueen44532 ай бұрын
தாழ
@ThipaNila3 ай бұрын
But ippadi avamana padurhtha kudathu antha pillaiya josichchirukkalam 😢
@InparajanRajan3 ай бұрын
இந்த சனம் ஏன் கிருஷ்ணாவிடம் செல்கிறது என்றுதான் தெரியவில்லை
@kanagasabaiselvarajah33483 ай бұрын
unmaithan. sk idam pona. poikal. pidipadduvidum. mattavarkala. ilakuva. eamattalam entru. ninaippo?
Enne irunthalum vummaiya solli ketta vuthavi pannuvanga illa en... Akka poi solluringa ongalukku irukkum pirachenaiya sllungal anna ongalukku ennendu paththu vuthavi pannuvarilla 😐😢
@Niksh27282 ай бұрын
பொய் சொல்வது பிழை,உண்மை சொல்லி உத்தமனாய் வாழுங்கள்.உண்மை சொன்னால் கிஷ்னா உதவி செய்வார்.
@Rafeek100-km8ke3 ай бұрын
Krishna bro corrocta peasuringkanna❤❤❤❤❤❤❤❤
@rajenyvaithilingham95572 ай бұрын
இந்த புலன் விசாரனை ரொம்ப too much ஆக இருக்கு.😂இன்னொருத்தரின் phone ஐ வாங்கி இவ்வளவு தூரம் நோண்டி நோண்டி பார்ப்பதே ரொம்பத்தப்பு.😡😡என்னவாகத்தான் இருந்தாலும். இப்ப நிறைய பேருக்கு யாருடைய நம்பரும் ஞாபத்தில் இல்லை. ஏனென்றால் அது phone இல் saved ஆக இருப்பதால் மனதில் ஞாபகம் வைத்திருப்பதில்லை. எனக்கென்னவோ ரொம்ப over ஆக போகிற மாதிரி இருக்கு.
Sk உறவுகள் அனைவருக்கும் வணக்கம் இந்த காணொளியை பொறுத்தமட்டில் உதவிக்கு வருபவர்கள் உன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து உண்மையை மட்டும் செல்லுங்கள் , உண்மைய கதைத்திருந்தால் நிச்சயம் ஒரு உதவி கிடைத்திருக்கும் வறுமை காரணமாக தான் சில பொய்களை கூறுகிறார்கள் ஒரு பொய் மறைக்க எத்தனை பொய் கடைசியில் என்ன நடந்தது ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை , அந்த பிள்ளைக்கு உண்மையில் ஒரு குறை இருக்கிறது அதற்கு யாரும் மறுக்கவில்லை அப்படி இருந்தும் அந்த பிள்ளைக்கு கிடைக்க இருந்த உதவி இந்த தாய்யின் செயலால் கிடைக்காமல் போய் விடும் போல, ஒன்றும் அறியாத குழந்தை , இனி வரும் காலங்களில் குழந்தைகளின் நலனுக்காக அழைத்து வரும் அப்பா அம்மா தயவு செய்து உண்மையை செல்லுங்கள் இனியும் வருபவர்களுக்கு இது ஒரு பாடமாக இந்த காணொளி இருக்கட்டும், இந்த குழந்தைக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் நன்றி
@yogathasanjoseph36443 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sujathal12343 ай бұрын
Super 👍 well explained 🎊🌹💯
@sellathuraikanaganayagam-zy7sd3 ай бұрын
இவ பொய் சொல்லுகிறா sk யாராலும் ஏமாத்த முடியாது sk kavi yathu 👍👍🇨🇭🇨🇭
@kamalakamala24863 ай бұрын
😅😅❤
@msdsuman60673 ай бұрын
Krishna this is too much மற்றவர்களுக்கும் மனசு இருக்கு என்பதை புரிந்து கொள் .அவங்க பொய் சொன்னாங்களோ அது வேறு don’t hurt them
❤ வாழ்த்துகள் மகன்❤ இவர்களின் வார்த்தைகள் உண்மையாக தெரியவில்லை..அனுஷனுடன் தொடர்பு கொள்ளலாம் தானே..ஏன் அங்கிருந்து இங்கு இவ்வளவு தூரம் வரவேண்டும் சிந்தித்துப் பார்க்கவேண்டும் ❤
@Sivamalinimali3 ай бұрын
அதுதானே
@eunicerajah43043 ай бұрын
Unkalukku villanki irukku. Silapear Chrishna vil erichalil pillayaka comments pannukindrarkal.
உதவி தேவை படுகிறார்கள் உண்மையாக இருக்கவேண்டும்.இவர் தன்னுடைய பணத்தை எந்த கேள்வியும் இல்லாமல் கொடுக்கலாம்.அடுத்தவர் பணத்தை விசாரித்து தான் கொடுக்க வேண்டும்.அவர் விசாரிக்கும் முறை வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தவறா தெரியலாம் அங்கு இருப்பவர்களுடைய பேச்சு வழக்கு கொஞ்சம் வெளிப்படையாகத் தான் இருக்கும்.யாரும் தவறா பேசாதீர்கள்
@lolalouise1233 ай бұрын
கிருஷ்ணா உதவி செய்வார்.உள்ளதை சொல்லி பொய் சொல்லாமல் கேட்கலாம் தானே.ஒரு பொய் சொல்ல வெளிகிட்டு பல பொய்கள் சொல்ல வேண்டும். உள்ளதை சொன்னால் நன்மைகள் கோடி.
Anushan ta உதவி கேட்டு போய் இருக்கலாமே உதவி கிடைகளாட்டியும் மரியாத குடுத்திருபர்
@kuneswarankumarasamy67543 ай бұрын
தம்பி.கிருஷ்ணா.உடனே.அனுஷன் டன் தொடர்புகொண்டிருந்தால் வண்டவாளம் தண்டவாளத்தில் வந்திருக்கும்
@Noname-n9x1z3 ай бұрын
என்னதான் இருந்தாலும் அந்த அக்காட phone aவேண்டி பாக்கிரது பிழை
@vijiratnam901Ай бұрын
Police Officer krishna
@baanubaashkar85173 ай бұрын
என்ன சொல்வது என்று ஒண்டுமே புரியவில்லை தம்பியாக
@kausalaanandarajah86343 ай бұрын
Too much of talking
@PratheepNiyomi3 ай бұрын
இவங்க சொல்றது பொய்.இவங்க எங்கட இடம் தான். அவங்க மாமியும் மருமகளும் அவட மகனை தான் அவ கட்டி இருக்காவு, அவ இயக்கத்துல இருக்கக்குள்ள love பண்ணல இப்போ கொஞ்ச காலத்துக்கு முதல் தான் love பண்ணி கட்டுன தம்பி
@MayuSamala3 ай бұрын
கிருஷ்ணா இது பிளவுபட்ட அன்னம்.மட்டக்களப்பில் சிகிச்சை செய்கிறார்கள்.
@janarthanraveendran34152 ай бұрын
அவர்கள் கஷ்டத்தில் வந்திருக்கிறார்கள் அவர்கள் பொய்யே சொல்லியிருந்தாலும் அவர்களின் முகத்தை காட்டியிருக்க தேவையில்லை.