தம்பி( கிருஷ்ணா) அருமையான மனதிற்கு பிடித்த ஆண்டவரால் ஆசிர்வதிக்க பட்ட பதிவாக உள்ளம் மகிழ்ச்சியாக உணர முடிந்தது... கர்த்தருக்கு நன்றி... ஆமென்
@vijaydhas6861 Жыл бұрын
சிறப்பான பதிவு வழக்கம் போல மீண்டும் ஒரு உறவு கிருஷ்ணா குடும்பத்தை தேடி வந்திருப்பது ஆச்சரியம் அல்ல வராவிட்டால் தான் ஆச்சரியம்.. எல்லாம் கிருஷ்ணாவின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. . ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக..
@j-flori4663 Жыл бұрын
விளக்கம் இல்லாதவர்களின் விமர்சனத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤ Vvt......... UK............தாஸ் அம்மா நல்லா அழகாய் இருக்கிறா மன்னாரில்...இருந்து கிஷ்னாவை...தேடி வந்த.. அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
நிலையற்ற உலகில் யேசுவின் பேரன்பே நிலையானது அவர்சித்தம் செய்து அவர் அன்பைப் பெற்றுக்கொண்டுஅவர்பிள்ளையாய் வாழ்வதற்குவாழ்த்துக்கள் கர்த்தரை தன் பேச்சில்மகிமைப்படுத்தியஅம்மாவுக்கு நன்றி
@manokaranvelautham3972 Жыл бұрын
மன்னாரில் இருந்து வந்த அம்மா சொன்னெதெல்லாம் உண்மைதான். இந்த காலத்தில இந்த இளம் சமுதாயம் எவ்வளவு கெட்டு சீரழிந்து போகுதுகள். அதற்கு மத்தியில இப்பிடி ஒரு சில பிள்ளைகளால மட்டும்தான் இப்படியான காரியங்களை செய்ய முடியுது. அதற்கு அந்த ஆண்டவருக்கு நன்றி🙏🙏🙏அப்பாவின் பம்பலும் நல்லாய் இருக்கு. கிரிஷ்ணா உங்கள் பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🙏🙏🙏.
@bavatharinisivamohan2886 Жыл бұрын
அம்மா கிருஷ்ணா பற்றி கூறிய எல்லாம் கேக்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. உண்மையில் ஆண்டவர் தான் கிருஷ்ணவை வழிநடத்துகின்றார். Super ahh இருந்தது.
உங்கள் நேர்மைக்கும் , உண்மைக்கும் நல்ல ஆசீர்வாதங்களை கர்த்தர் இன்னும் நிறைவாக தருவார் அண்ணா . உங்கள் எதிர் காலம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படும் அண்ணா . God bless you my lovely anna . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@78054 Жыл бұрын
அம்மா சொல்வதுஉண்மை நாங்கள் எப்பவும் மற்றவர்களுகளுக்காக வேண்டும் போது ஆண்டவன் எங்களுக்கு கேட்காமலே எங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும்.இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க வளமுடன் ஓம்நற்பவி
@vijidoss9937 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணா அம்மா சொன்னது போல தான் உன் மனதுக்கு ஏற்ற நல்ல மன வாட்டியை தான் கர்த்தர் கொடுப்பார் அதற்காக நாங்கள் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருப்போம்கர்த்தருடைய கிருபை உங்களை எப்போதும் சூழ்ந்து கொண்டே இருக்கும் உங்கள் பணி தொடர அவருடைய கிருபை என்றும் உங்களுடன் இருக்கும் நாங்களும் அதற்காக ஒவ்வொரு நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்போம் இந்த உறவுகளின் சந்திப்பு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நானும் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டு இருந்தோம் சந்தோஷம் கிருஷ்ணா
@carolinejeevaratnam2894 Жыл бұрын
தம்பியா தங்கள் சேவை தொடரணும் தங்கள் அன்பிற்கும் நேர்மைக்கான பரிசே மக்களது வருகை 👌👌
@thanu7584 Жыл бұрын
காமெடி சூப்பர் சிரிப்பு தங்க முடியவில்லை தம்பி தம்பி கூடா எப்போதும் ஆண்டவர் துணை இருப்பார் அப்பா சூப்பர்
@janakanjana3947 Жыл бұрын
தம்பியா என்ர ஊர் அம்பாரை தப்போதைக்கு டுபாய்ல் இருக்கிறேன் நான் சாப்பிட தவறினாலும் உங்க விடியோ பாக்கதவற விட்டதில்லை உன்கள் பணி மெல்மேலும் வளரவேண்டும்
@rajkumarmokanachselvi8127 Жыл бұрын
சூப்பர் கிஸ்ணா நல்ல சந்தோசம் வாழ்த்துக்கள்
@Chandra.R08 Жыл бұрын
Sellu appa so sweet unga santhosam thaan engalathu santhosamum eppothum makilchiya irunga god bless you Appa🙏🙏🙏
@aandyarasaratnam7306 Жыл бұрын
நாங்களும் உங்கள் அம்மாவை பார்க்க மிகவும் ஆர்வாமாயிருக்கிறோம் அப்பா ok சொல்லவும் நல்ல ஒரு உரையாடல் மகிழ்ச்சி ❤
@shantalking2921 Жыл бұрын
தம்பிய அம்மாவ ஒருக்க காட்டுக்கோ நான் மட்டக்களப்பு பாக்கவேனும்
@atuvi566 Жыл бұрын
தம்பி நீங்கள் ஆரோக்கிய அரசியலில் இறங்கலாமே. நீங்கள் மக்களின் பிரச்சினைகளை நன்றாக புரிந்து கொண்டு உதவுகிறீர்கள்💁♀️
@muvivave1317 Жыл бұрын
அம்மா வீடு தேடி வந்து உங்களின் சேவைகளைப்பற்றி நன்றாக எடுத்துக்ககூறியுள்ளார்.நன்றி அம்மா.அண்ணாவின் சிரிப்பு super.
@darkspiritlife2054 Жыл бұрын
அம்மா கனவில் சந்தித்த மாதிரி, நானும் 3 மாதத்துக்கு முன் krishna குடும்பத்தை கனவில் கிராமக்கோடு உங்கள் வீட்டில் சந்தித்து உரையாடி மாதிரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். 😊
@user-sharurajesH Жыл бұрын
Anakum adikadi apdi kanavu varum anna❤
@vanivani9405 Жыл бұрын
குறை கூறுபவர்கள் கூறி கொண்டே தான் இருப்பார்கள் அம்மாவின் கதை தான் சூப்பரா இருக்கு உங்கள் எதிர்கால மனைவியின் குணத்தை பத்தி கூறியது சந்தோசம் சாடிக்கு எற்ற மூடியை தான் கடவுள் தருவார் கிருஷ்ணவின் பணி தொடர்ச்சியா இருக்கணும் நான் உங்கள் எதிர்கால மனைவி நல்லவளா கிடைக்க கடவுளை பிரார்த்திக்கிறேன் god bless you கிருஷ்ணா
வணக்கம் வணக்கம் மன்னாரில் இருந்து வந்த அம்மாமன்னார் அம்மா நல்லா பேசுகிறார் அம்மாவின் பேச்சுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤கிருஷ்ணா நீங்க எப்போது பார்த்தாலும் என் தங்கைகள் இருவரையும் கிண்டல் பண்றதே உங்கள் வேலையாக போய்விட்டது இது இப்பொழுது அப்பாவும் சேர்ந்து உள்ளார் 😂😂😂😂😂
கடவுள் விரும்பியதை மகன் செய்வதால்அவருக்கேற்ற மனைவியை ஏற்கனவேகடவுள்ஏற்படுத்திவிடார் ஏற்றகாலத்தில்நடத்திவைப்பார்God loves you
@teyak1472 Жыл бұрын
Hi Krishna, மிக அருமையான மகிழ்வித்த ஒரு காணொளி. Krishna உங்கள் பகிடியான கதைகள. 😂😂😂👌 அம்மா உங்களை தேடி வந்ததற்கு மிக்க நன்றி!🙏 செல்லக்கிளி அப்பாவிற்கு சங்கிலி வாங்கிக்கொடுத்து அவரது ஆசையை பூர்த்தி செய்ததில் பார்ப்பவர்கள் எல்லோரும் சந்தோசப்படுவார்கள். God bless you all!🙏 Love you all!❤️❤️❤️
@kirusnarasakirusnakumari2083 Жыл бұрын
கிருஷ்ணா நீங்கள் ஒரு அருமையான பாத்திரம் எப்பவும் ஆண்டவர் நடத்துவார் உங்களுடைய உரையாடல் மிகவும் பிடித்துள்ளது நான் முழங்காவில் ஒரு நாள் சந்திப்பேன்
@kansumariampillai8050 Жыл бұрын
மிகவும் நன்று மிக்க மகிழ்ச்சி சந்தோஷம் நன்றிகள் தம்பி கிருஷ்ணாவை தேடிச் செல்லும் உறவுகளுக்கும் நன்றிகள் ❤️❤️❤️❤️❤️🙏
@apiapi4915 Жыл бұрын
நல்லதொரு கானொலி தம்பி காலையிலே நிறைய மனசுசந்தோசப்படும்படி வாய்விட்டுசிரிச்சன் தம்பி அம்மாவை பார்க்கும்போதும் கதையைக்கேட்கும்போதும் மட்டக்களப்பு அம்மாவை பார்க்கிறமாதிரியே மனசில தோனுது தம்பி இதேபோல் எப்போதும் சந்தோசமாக இருக்க இறைவன் துணைபுரிவார்
@jenajenit95 Жыл бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா! உங்கள் நேர்மையினால்தான் புலம்பெயர் உறவுகள் உங்களை நம்பி பணம் அனுப்புகிறார்கள், உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி ❤️
@rajambalvilwarasa3530 Жыл бұрын
கிர்ஸ்னா உங்களை உலக தோற்றத்துக்கு முன்னர் கிறிஸ்து இயேசுவிற்குல் உங்களைத்தெரிந்துக்கொண்டார்.
@aandyarasaratnam7306 Жыл бұрын
நிச்சயமாகவே ஆண்டவர் உங்கள் பணிகளை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள் கிருஷ்ணா👏🙏🌺
@kalasamrakshanam2974 Жыл бұрын
இன்றிலிருந்து உங்கள் சேவை நலம் சிறக்க "இயேசுகிருஷ்ணா" என்றழைக்கபடுவீர்.
@theovenexavier2147 Жыл бұрын
நான் பிரான்ஸ் , எங்களின் ஊர்தான் இந்த அக்கா மிகவும் சந்தோசமாக இருந்து, வாழ்த்துககள் .
@srisubs3504 Жыл бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா.அம்மா வாழ்த்துக்கள்
@PaulrajJenilda Жыл бұрын
அருமை.. கடவுள் கிறிஷ்ணாவையும் அவர்களது குடும்பத்தையும் மற்றும் உதவி செய்பவர்களையும் ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏
அம்மாவின் வார்த்தைகள் மிகவும் உன்மையாக இருக்கு.கிருஷ்ணா அம்மாவின் ஆசீவாதம் நிச்சயம் உன்னைபாதுகாக்கும்.கர்த்தர்தாமே உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக.
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
தேடிவந்த அம்மாவுக்கு எங்கள் யேசுநாமத்தில் வாழ்த்துக்கள்
@kalakamalini3246 Жыл бұрын
தயவு செய்து மகன் கிருஷ்ணா School போகிறபடியால் கொஞ்சம் வேளைக்குப் போடுங்கோ உங்களை ரொம்ப பிடிக்கும்
@thayananthan2662 Жыл бұрын
வீடு தேடி வந்த அம்மாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் அப்பா அனு தம்பி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் கிருஷ்ணா❤
@sutharsiniindrakumar6506 Жыл бұрын
செல்லகிளி அப்பா அம்மா பற்றி சொன்ன லொல்லு super அப்பா தான் பம்பல் sk ❤அனு கொண்டையில் ஒரு கண் தான் எனக்கு நாட்டுக்கு வந்தா கட்டாயம் நான் வந்து பழகவேணும் skஅம்மாவை பார்க்க ஆசை தான் அப்பாplஅம்மாக்கு அனுமதி கொடுங்கோ அப்பா pl🙏😁
@Chandra.R08 Жыл бұрын
Krish neengalum Anuvum sernthu edukkum video kanmudamal parthu manathara vaividdu sirithu oh my god sollave mudiyathu antha feel Krish ❤❤❤❤❤❤❤❤
@sutheskaran9995 Жыл бұрын
அப்பாவின் நகைச்சுவை யான கதை வீடியோ வை அலங்கரித்தது இன்று கிஷ்னா நானும் உங்கள் குடும்பத்துடன் ஓர் நாள் இருந்து கதைக்கவோண்டும் என்னுடைய ஆசை இது ?ok யா கிருஷ்னா நானும் தினமும் உங்கள் வீடியோ வும் அனுஷான் மற்றும் பிரகலாதன் திவானு அனுவித் அனுஷாயா வீடியோ க்களும் பார்பேன்❤
@balamohanathas9565 Жыл бұрын
எல்லோருடைய உடம்பில் ஓடும் இரத்தமும் சிவப்புதானே ! மதம் என்று கிருஷ்ணா வேற்றுமை பார்ப்பதில்லை.தேவனுக்கே மகிமை.ஆமேன்.நன்றி.🙏
@premaharishaan5172 Жыл бұрын
Thevan thamby Mel makimai padukirar amen
@AJ-hc1io Жыл бұрын
Thambi super super.thambi unkda Ammava video vila parththin
@ashachelvan3584 Жыл бұрын
Hi kriishna ungalai parthu vayiru eripavargal than thevai illadhadhi eldhuvargal .ungal sevai thodaraddum 🙏👌👍🤲from sweden
@Vithusha2402 Жыл бұрын
SK❤ Video rompa Nalla eruku. SK nta sirippai rasichukkitte erukalam❤.Anu Akka Ninka vera level ma ❤ . Sellakkili Appa Nalla kathaichirunthar... Kavithas bro God bless you😊.SK video tym kavithas bro dda keddathu cute ah erunthichu ❤. Fun kku kuraivilla ❤❤
@hizamhamtha4441 Жыл бұрын
Hi Kirshna Bro and Appa and Anu Akka Good Family Good Video Amma Vin Pesuvatu Super Kirshna vin jokes Super
It's nice nice video amma god bless you thank you brother🙏🙏🙏👏👌❤🇬🇧
@ammaleelaskitchen Жыл бұрын
சூப்பர் சூப்பர் அன்பு தம்பி கிருஷ்ணா ❤️❤️❤️❤️😘😘👌👌
@Angeline433 Жыл бұрын
Krishna brother is a very intelligent and loving. Brother Krishna you will reach heights by the help of Our Lord 🙏🏻
@Angeline433 Жыл бұрын
Thank you Jesus 🙏🏻🙏🏻🙏🏻 for bringing Grace Amma to encourage brother Krishna and his family . ❤❤❤ Nice prayerful Amma. 🙏🏻 God bless you all dears 🙏🏻🤩♥️🤩
நானும் கனவில் brother Krishna வை பார்த்தேன். So நானும் Krishna brotherயை நேரில் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. Waiting for the day. I already have taken picture with Actor SK. Soon 🔜 I would take pictures with our Brother SK ♥️ Take care dears. Stay blessed dears
@cuisinieretamil9762 Жыл бұрын
கிருஸ்னா உங்கள் நேர்மைக்கு எப்பவும் கடவுள்துணையிருப்பார்❤❤❤❤❤
@sellathuraikanaganayagam-zy7sd Жыл бұрын
உண்மையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் கிருஷனா 🙏🇨🇭🇨🇭
@Angeline433 Жыл бұрын
Nice video brother Krishna. Enjoyable. Humorous video. ♥️♥️♥️♥️♥️
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤ Vvt......... UK........தாஸ்
@kirushakumaresan5302 Жыл бұрын
Hi Kiran Ammakku thanks super Appa ❤❤❤❤❤❤❤
@hygftgggyuu6549 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை❤❤❤👌👌👌
@jeyapalanvani8136 Жыл бұрын
Kirushna nanka unka irukira enkada relation idam keddam kirushna vedio parunka anu aakkal ellam happyja irukum parkka endu sollave avy sonna pathil kirushna nalla keddikaran nalla pillai anu ellam nalla kalakalappanal endum sollum pothu nanka sonnam appo pakkatha irukiravai en eppadi unkalil ippadi oru poramai endu ella idamum vara ondu than kirushna amma solvathu pola unkada kathykal kathykira vitham viruppam nanum husband m solvam nalla kirushna itku poj sollinam endu appadi unmaijil velunaddil iruppavarkaluku unkalil fmaily jil viruppam kooda nanka kooda vantha varuvom unka familyja parkka God bless you kirishna anu🙏🙏🙏👌👌👌🥰🥰🥰
@ramesthambithurai9040 Жыл бұрын
சிறப்பான பதிவு சுபர்❤
@mary-id6xx Жыл бұрын
அம்மாவின் கதையில் அமைதி தெரிகிறது. கிறிஸ்னாவை யாருக்குத் தான் பிடிக்காது ❤
@VithushaVithushavithu Жыл бұрын
👌👌
@balamuruganrengasamy537 Жыл бұрын
கானொளிகளில் கௌரவ தோற்றத்தில் வரும் செல்லக்கிளி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@ramesthambithurai9040 Жыл бұрын
Super 👌 கிறிஸ்டினா உங்களுடைய சேவைக்கு நன்றி சந்திப்பு❤❤❤❤❤🎉🎉🎉
@SarathaSelvam-rq6de Жыл бұрын
06
@aandyarasaratnam7306 Жыл бұрын
கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தைத் தரும் 🙏🌷
@sutharsininadesan8241 Жыл бұрын
God bless you my lovely suba akka. And God bless you my lovely thampi kavithas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mirosh7414 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...
@pushpavathydxb8910 Жыл бұрын
Nanmai seipavarkalai parkka pesa Asai thane❤
@suthakarlokini5115 Жыл бұрын
Super 👌 Valththukkal
@sutharsininadesan8241 Жыл бұрын
God bless you my lovely anna . And God bless you my lovely anu akka . And God bless you my lovely appa. And God bless you my lovely Amma . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kajeethamuthulingam6627 Жыл бұрын
நிறைவான உரையாடல்
@ratnakumarparameswary896 Жыл бұрын
😂 அப்பா சாங்கிலி சூப்பர் 🌹🌹🌹
@diyodiyoni-jl1ib Жыл бұрын
Hi Krishna we still love you. God bless you.
@Chandra.R08 Жыл бұрын
Oh my god Krish unmaikkum manam viddu sirithu mudiyavilla rompa makilchi oh Krish Krish Krish God bless you my dear brother 🙏🙏🙏
@pushpavathydxb8910 Жыл бұрын
Andavar engkal nalayar padungko❤❤
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன்.
@KasththooriKasthoo Жыл бұрын
God bless you and family
@chinnu7224 Жыл бұрын
சூப்பர் தம்பி ❤
@kirupaarul9657 Жыл бұрын
All off the people are enjoying you and your family God bless you all
@armygirl9697 Жыл бұрын
Vanakkam thampi
@baanubaashkar8517 Жыл бұрын
உண்மையாக அண்ணாவிற்கு அடுத்து.நீங்க கிருஷ்ணா யாதி.மதம்.பார்த்ததில்லை அண்ணா.அதே.போன்று.நீங்களுமிங்க.அனைபரிற்க்கும் நன்றி ங்க
@sripriyasureshkumar4231 Жыл бұрын
சுபாவப்பற்றி யாரோ ஒருவன் எழுதிய கீழ்தரமான பதிவை திருப்ப இதில் கதைப்பது அவசியம் இல்லை என்று நினைக்குறேன். சுபாவின் மனம் கவலைப்படும். திருப்ப ஏன் அதை நினைவுப் படுத்துவான்.
@razikharis4617 Жыл бұрын
நானும் அடிக்கடி கிருஷ்ணா ப்ரோவை கனவில் வழக்கம், காரணம் தூங்க முன்னர் அவரது வீடியோவை பார்த்து விட்டு தூங்குவதால் கட்டாரிலிருந்து ஹாரிஸ்
@amwajiha Жыл бұрын
😂😂😂Sk joke 👌👌👌👌👌😂😂 nice video so happy 😂🤲🤲🤲🤲
@kalasellathurai5760 Жыл бұрын
கிறிஸ்னா உங்கள் நேர்மையான உதவி அதைப்பார்த்து உறவுகள் வீடு தேடி வருவார்கள் நன்றி
@mariyanmaarulanantham258411 ай бұрын
Godjesus bless you mydear lovely son
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் கிருஷ்ணா அனைவருக்கும் வணக்கம் இந்த கனோளி முற்ரு முழுதாக நகைச்சுவை கலந்த கானோளியாக அமைந்தது கிருஷ்ணா அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் கிருஷ்ணாவில் வைத்த அன்பை வெளிக்காட்டிய வார்த்தைகளே மக்கள் மனதில் குடி கொண்ட எங்கள் கிருஷ்ணா உங்களை சந்திக்க அம்மா மட்டும் அல்ல ஆயிரத்துக்கு மேலான உறவுகள் உங்களை சந்திக்க காத்து கொண்டிருக்கிறார்கள் 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க 🙏🙏🙏நலமுடன் 🙏🙏🙏🙏
@NirmalarajanThurairajah-no9ts Жыл бұрын
Krishna your are so beautiful. God bless you.😅
@gnanagowrimuralitharan2125 Жыл бұрын
God bless you. 🙌
@nathannathan7064 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்கள் பம்மல் என்ன தான் கவலை இருந்தாலும் தொட்டிக்குள் மாறிவிடும்