"சிந்தை தெளிய தெளிய வல்லார்க்கு" பேரா. அமுதா ராமானுஜம்,திருவாரூர்.

  Рет қаралды 16,678

SKY Yoga TV by Vethathiri Maharishi

SKY Yoga TV by Vethathiri Maharishi

Күн бұрын

Пікірлер: 46
@indhug3173
@indhug3173 2 жыл бұрын
வாழ்க வளமுடன் மிகவும் அருமையாக இருக்கிறது மகரிஷி உடைய அருள் உங்களுக்கு நிரம்பி இருக்கிறது நன்றி வாழ்க வையகம் வாழ்க
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 4 жыл бұрын
இனிய வணக்கம் சிந்தை தெளிய தெளிய வல்லாருக்கு சிந்தனை விருந்து அருமை அமுதா ராமானுஜம் அம்மா தங்களின் பேச்சாற்றல் வெகு சிறப்பாக இருந்தது அம்மாவின் அன்பு குடும்பம், உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு, ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் மா
@velpandiyan6452
@velpandiyan6452 4 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்!! அம்மா உங்கள் சிந்தனை உரை கேட்பது. எனக்கு சிறு வயதில் ரஜினி படம் பார்க்க போகும் போது மணத்துக்கு ஒரு ஆர்வம் மகிழ்ச்சி அதிகம் இருக்கும் அதே உணர்வு இப்போது உங்கள் சிந்தனை உரை கேட்பது மிக மிக மகிழ்ச்சி. நிறைந்து உள்ளது அம்மா. நம் குருமஹானின் கருத்தை மிக எளிதாக அனுபவமாக உனரமுடிகிறது தாயே உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
@prabupm7185
@prabupm7185 Жыл бұрын
🌎🌏🌏 உலகமெங்கும் புதிதாக விரைவில் அமையவிருக்கும் அறிவுதிருகோவில்கள் 🏯🏯🏯 வாழ்க வளமுடன் 🙏😇 🌎🌍🌏 பலநாடுகளில் அடிப்படை பயிற்சி பெறும் அன்பர்கள்🧘🏼‍♀️🧘🏻‍♀️🧘‍♂️🧘🏽‍♂️ அனைவருக்கும் முறையான தீட்சை கிடைக்க வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் 🙏😇
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 4 жыл бұрын
வாழ்கவளமுடன் அமுதா அம்மா சிந்தைதெளிவானால்சிவனைக்காணலாம் இதைபலஉதாரணக்கவிதைகளைஅருட்தந்தையின் கவிதையில்இணைத்துக்கூறியபாங்குஅருமை.அனைத்துபுபுகழும் அருட்தந்தைக்கே..வாழ்த்துகள்உங்களுக்கும்உங்கள்அன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன்..வாழ்கவையகம்வாழ்கவளமுடன்..குருவாழ்ககுருவேதுணை...வாழ்கவேதாத்திரியம்..வாழ்கவையகம்வாழ்கவளமுடன்
@annadurai839
@annadurai839 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அமுதா அம்மா உங்களுடைய சிந்தனை உரை மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அம்மா உங்களுடைய ரசிகன் நான் அம்மா அனைத்து சிந்தனை உரை மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் அம்மா
@sumathisekar6117
@sumathisekar6117 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிகவும் அருமை 👌🌷🙏🏾
@a.elangovana.elangovan5106
@a.elangovana.elangovan5106 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா அவர்களுக்கு "செந்தமிழ் நங்கை"என்ற பட்டம் பெற்ற தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் இளங்கோவன் காஞ்சிபுரம்
@jrpandiarajanr2780
@jrpandiarajanr2780 4 жыл бұрын
சிறப்பான சிந்தனை. வாழ்க வளமுடன்
@chitradinakaran7522
@chitradinakaran7522 4 жыл бұрын
Vazhga valamudan guru vazhga guruve thunai.super speech.thank you very much amma
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@chidambarapandian4985
@chidambarapandian4985 4 жыл бұрын
வாழ்க வளமுடன். நிலை அலை விளக்கம் நன்றாக உணர முடிந்தது.
@thiyagarajanpsuthavelli
@thiyagarajanpsuthavelli 4 жыл бұрын
ஆனந்தம் அம்மா!!!வாழ்க வளமுடன்
@mynambalvasantharajan4290
@mynambalvasantharajan4290 4 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிகவும் சிறப்பு.
@shirdiganesanshirdiganesan2800
@shirdiganesanshirdiganesan2800 4 жыл бұрын
வாழ்கவையகம்! வாழ்கவளமுடன்! குரங்குகுட்டி போல நாம் அனைவரும் அருட்தந்தையின் அருட்கரங்களைப்பிடித்து இறைநிலையை அடைய முயற்சிப்போம். வாழ்கவையகம்! வாழ்கவளமுடன்!!
@mookkayeevimala5572
@mookkayeevimala5572 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@sivanesansivanesan7809
@sivanesansivanesan7809 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ௮ம்மா
@arivarasiezhumalai3967
@arivarasiezhumalai3967 4 жыл бұрын
அமுதா அம்மா வாழ்க வளமுடன் நானும் மனவளக்கலை அன்பர் தான் உங்களுக்கு குரு அருள் எல்லா மாகான்கள் சித்தர்கள் ஞானிகள் அருள் அறிவு உன்னுள் நிறைந்து இருக்கிறது நான் உணர்ந்து கொள்கிறேன் நன்றி
@vikhneshda...2840
@vikhneshda...2840 4 жыл бұрын
அம்மா உங்கள் பேச்சுக்கு இடு இணை இல்லை அம்மா வாழ்க வளமுடன் நன்றி
@geethakrishnan3449
@geethakrishnan3449 4 жыл бұрын
Super amma
@rajendranm2603
@rajendranm2603 4 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@sheeladevi5006
@sheeladevi5006 4 жыл бұрын
Thank you somuch for ur good speech amma.please upload ur speech more amma .really my mind is getting happiness after ur speech .valzgha valamudan
@banumathig5353
@banumathig5353 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா.👌👌👌
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா . அருமையான விளக்கம்.
@n.murugesan4303
@n.murugesan4303 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! அம்மா!
@jeevasubramaniyan4117
@jeevasubramaniyan4117 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 4 жыл бұрын
வாழ்க வளமுடன் .
@duraisamyp947
@duraisamyp947 4 жыл бұрын
அம்மா தாங்களும் தங்கள் குடும்பத்தார்களும் நிறைவாக வாழ்க வளமுடன்.
@kathirradha9886
@kathirradha9886 4 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன் , மிகப்பெரிய நன்றி அம்மா ,
@balasaroja7706
@balasaroja7706 4 жыл бұрын
Valgzha Valamudan Amma thank you
@swarnalatha2795
@swarnalatha2795 4 жыл бұрын
Amma.vaazhga valamudan
@navinavasantharajan6091
@navinavasantharajan6091 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! !
@sivaprakash8025
@sivaprakash8025 4 жыл бұрын
வாழ்கவளமுடன்
@karthikeyanp.c3283
@karthikeyanp.c3283 4 жыл бұрын
Vaazhga Valamudan amma
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 4 жыл бұрын
Vazgha valamudan
@muthusamyk9996
@muthusamyk9996 4 жыл бұрын
Vazhga Vaiyagam 🙏 Vazhga Vaiyagam 🙏 Vazhga Valamudan 🙏🙏 🙏 Maharishi vaziyil selvom Nalamudan Vazhvom🙏 Vazhga Valamudan 🙏🙏🙏
@thiruvasasakivasuki4210
@thiruvasasakivasuki4210 4 жыл бұрын
vazhga valamudan amma
@sheeladevi5006
@sheeladevi5006 4 жыл бұрын
Nandri amma
@satheeshma532
@satheeshma532 4 жыл бұрын
மரம் வெட்டி பிழைக்கக் கூடிய ஏழை, தனக்கு கிடைத்த அத்தனை புகழையும் பொக்கிஷத்திற்கு சமர்ப்பித்தது மிகவும் பிடித்திருந்தது.
@MM-rq7cu
@MM-rq7cu 4 жыл бұрын
Valzgavalamudan
@Ss-sb7bo
@Ss-sb7bo 4 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர் நன்றி முனைவர் பேராசிரியர் சக்திகுமரவேல் ஐயா வாழ்க வளமுடன்
@saravananj6110
@saravananj6110 4 жыл бұрын
Saravanan J kalambur arivutirukoil
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 4 жыл бұрын
नणरि
@indumathi7856
@indumathi7856 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@karpagavallisivasubramania7831
@karpagavallisivasubramania7831 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@navinavasantharajan6091
@navinavasantharajan6091 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! !
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН