நேரடி வகுப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா தொலைபேசி எண் வேண்டும் ஐயா🙏
@jsvinuramram8138 Жыл бұрын
38.58 அக்குபிரஷர் 👍🙏
@vanithas24502 жыл бұрын
வாழ்க வளமுடன் எளியமுறை உடற்பயிற்சியுடன் ஆசனங்களை இரண்டும் கலந்து செய்யலாமா நின்ற நிலையில் செய்யும் பயிற்சியின்போது நின்ற நிலையில் உள்ள ஆசனங்களை செய்யலாமா அல்லது பயிற்சி தனியாகவும் ஆசனம் தனியாகவும் தான் செய்ய வேண்டுமா விளக்க வேண்டும் ஐயா