நேரலை நிகழ்ச்சி யில் கலந்துகொள்ள நேரம் கிடைக்காது ங்க மா ஆனால் முதல் முறையாக நீங்கள் அளித்த நிகழ்ச்சி யை பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் எவ்வளவு திடமாக இருக்கனும் என்பதை அறிந்து கொண்டேன். அம்மா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@nageswariv44998 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நன்றி அம்மா. மிகவும் சிறப்பான சிந்தனை. வாழ்க வளமுடன்.
@gunalanumarani97917 күн бұрын
அம்மா,நன்றி.
@vrkk.gopalakrishnangopalak21228 күн бұрын
அம்மா மிகச் சிறப்பாக இருக்கிறது அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ஈரோட்டில் இருந்து வி ஆர் கே கே கோபாலகிருஷ்ணன் திண்டல் மேடு ராம் நகர்