1. தெளிவான விளக்கம் 2. சூப்பர் கட்டிங் 3. சூப்பர் ஸ்டிச்சிங் 4 மிகவும் நேர்த்தியான பின்னிஷ் 5. அடுத்தவர்களுக்கு சொல்லி தருகிற உங்கள் எண்ணம் ஈடு இணையற்றது 6. வாழ்க உங்கள் தொழில்
@PriyaAnjali-cz9nh7 күн бұрын
Indhe blouse design cutting and stitching vedeo podunge anna ❤❤❤❤
@Kasthuri-m1g2 күн бұрын
நன்றி அண்ணா ❤
@gopinathnatarajan639015 күн бұрын
தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@deepikas24315 күн бұрын
Anna in the blouse cutting podunga stitching podunga na
@saru553915 күн бұрын
வணக்கம் அண்ணா!வாழ்கையில் முயற்சி செய்து வெற்றி பாதையில் போவது பற்றி விளக்கம் கொடுத்த உங்களுக்கு நன்றி! ❤ . வாழ்க!வளர்க! நன்றி!
@solaimaha678214 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி 😊🎉❤
@ArafathnishaArafath9 күн бұрын
Tqq ur motivation speech bro❤
@palpandi490115 күн бұрын
அண்ணா பின்பக்கம் நார்மல்நெக் முன்பக்கம் பிரின்சஸ்கட் பட்டி வச்சு தச்சு வீடியோ போடுங்கண்ணா
Bro, கோவையில் இருந்து சாந்தி செந்தில், எனக்கு blouse stitching class உங்களிடம் perfect ஆக கற்றுக் கொள்ள விரும்புகிறேன். பொங்கல் பண்டிகை கழித்து 2 நாட்கள் நேரில் கற்றுக் கொள்ள அனுமதி அளிப்பீர்களா????
@aafiqsafa637616 күн бұрын
Narrow pant cutting podunga anna pls
@Vijiyakumari-f2h16 күн бұрын
ஹாய் அண்ணா
@kanagavalli407216 күн бұрын
அண்ணா அண்ணி வணக்கம் நான் வகுப்பு வந்துட்டேன் கனகவல்லி காஞ்சிபுரம் 😊😊
@ambikas381116 күн бұрын
Sister konjam detail sollungalen class entha oornu
@SaraswathyK-o5r15 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@muthamizhmuthamizh985016 күн бұрын
அண்ணா அண்ணிக்கு வணக்கம்
@manimegalaivinoth57216 күн бұрын
Front cross height mattum konjam cler ra solluga
@thambirajkamalesh878116 күн бұрын
கோட் மாடல் லாங் பிராக் வீடியோ போடுங்க அப்பா pls
@sarudhasarathansaru614416 күн бұрын
Bro piping video poduga please
@JeniTha-kn7yh15 күн бұрын
❤
@JeniTha-kn7yh15 күн бұрын
Hai Anna super
@Revathi-co1ug16 күн бұрын
Hai Bro
@DhanamLakshmi-lt2zg16 күн бұрын
அண்ணி அண்ணா நான் தனலட்சுமி மணிகண்டன் நான் வகுப்பிற்கு வந்துட்டேன் வணக்கம் ❤❤❤
@bhuvaneswripsai442315 күн бұрын
வணக்கம் சகோ உங்க கிளாஸ் பார்த்து ப்ளௌஸ் நன்றாக தைக்கிறேன் ஆனால் கழுத்து மட்டும் loose வருகிறது என்ன பண்ணுவது என்னோட அளவு 31"
Anna na uagala pakanum eppadi pakurathunu solluga anna na uagakeda vathu thaiyal kathukanum anna pls help panuga anna Enaku vedukaru ella anna amma appa yarum ella Enaku Oru panu eruka na pls help anna
@jakirhussain256716 күн бұрын
Anna entha blouse catting video padonga Anna entha madal tha Anna naa unga kitta kattan catting video poduga Anna pls
@shenbagavallis555116 күн бұрын
Hi brothankA
@prabuthangaraj201216 күн бұрын
Hi bro
@usham783415 күн бұрын
கை கீழ் இருந்தது மேலே ஏறுவது ஏன் சுருண்டு கொள்கிறது விளக்கம் சொல்லுங்கள் நன்றி
@thambirajkamalesh878116 күн бұрын
Hi appa
@Balasundari-u4g15 күн бұрын
எனக்கு தையல் பழக ஆசை அண்ணா.ஆனா கிளாஸ் போகுறது கஷ்டம் ஆன்லைன் மூலமாக கத்துக்க முடியுமா அண்ணா ரிப்ளை பண்ணுங்க அண்ணா கண்டிப்பா.
@thalapoongodi633515 күн бұрын
முக்கியமாக தையல் போடும் போது கேமரா 📷 சற்று தள்ளி விட்டார்கள் கேமரா மேன்
@maheskannan941815 күн бұрын
Slive குறுக்கு கோடுகள்ல போட்டா கை குண்டா தெரியுமே?
@malarvizhidasarathan152016 күн бұрын
நான் வகுப்பு வந்துட்டு ப்ரோ
@kalpanas304915 күн бұрын
நான் வகுப்புக்கு வந்துவிட்டேன் அண்ணா மட்டும் அண்ணி