Sleeve Matching Easy Method | ஸ்லீவ் மேட்சிங் எளிதான முறை | Tailor Bro

  Рет қаралды 40,327

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Sleeve Matching Easy Method | ஸ்லீவ் மேட்சிங் எளிதான முறை | Tailor Bro
Subscribe : bit.ly/2LD2Efw
Instagram : bit.ly/3qAQWoO
Facebook Page : bit.ly/2STX6hk
Facebook Group: bit.ly/3hnXfqC
----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil

Пікірлер: 71
@hemamiruthula5927
@hemamiruthula5927 2 жыл бұрын
Supper anna naice 👍👏👏👏
@selvis8352
@selvis8352 2 жыл бұрын
Usefullana pathivu Anna🙏🙏🙏
@nilavengatachalam159
@nilavengatachalam159 2 жыл бұрын
நான் உங்களிடம் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த பதிவு அண்ணா clear ah இந்த சந்தேகம் தீர செய்த உங்கள் பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻 🙏🏻
@resmimadhusudanan1232
@resmimadhusudanan1232 2 жыл бұрын
I thank you tailor bro.. I have been facing this problem, good information.
@ingarvinu4020
@ingarvinu4020 2 жыл бұрын
வணக்கம் குரு❤️ குழந்தைகளுக்கு கூட எளிய முறையில் புரியும் படி அருமையான விளக்கம் இதை விட சிறப்பாக சொல்லமுடியாது உங்கள் பணி கால சிறந்தது வாழ்க வளமுடன் குரு❤️❤️❤️
@dhanyanadishdhanyanadish9524
@dhanyanadishdhanyanadish9524 2 жыл бұрын
வணக்கம் sir உங்க வீடியோ சூப்பர் but ஒரு blouse வைத்து measure பண்ணி சொல்லுக sir pls
@shanthimayilvahanam7785
@shanthimayilvahanam7785 2 жыл бұрын
Thanku monu 💕💕💕💕
@niruparamdas9990
@niruparamdas9990 2 жыл бұрын
I'm from Sri Lanka I learnt alot from you Thumby, thank you now I am able to stitch a perfect blouse for any body, may God bless you and your family.
@SHAHAANASREEAPSARAVANANMoe
@SHAHAANASREEAPSARAVANANMoe 10 ай бұрын
Anna romba thanks
@muralidharanramanathan4072
@muralidharanramanathan4072 2 жыл бұрын
Super..you research in this subject..you get dactorate in this.. All the best..
@hashinimadhu9261
@hashinimadhu9261 2 жыл бұрын
Hi bro very useful sleeve attached thank u 🙏🙏
@ramanps8786
@ramanps8786 Жыл бұрын
Soooi nice of u bro
@kamatchikamatchi4309
@kamatchikamatchi4309 2 жыл бұрын
Super Explanation Anna
@AnuPriya-jt7me
@AnuPriya-jt7me 2 жыл бұрын
Designer blouses , sudi cutting stitching upload pannunga
@sumivalar3950
@sumivalar3950 2 жыл бұрын
Oru blouse straight thaiyal potu vedio podunga anna
@krishfancy6458
@krishfancy6458 2 жыл бұрын
Very useful tips tq bro 👍🏻 very well
@kuthubudeen3403
@kuthubudeen3403 2 жыл бұрын
Thanksbro for this explanations vedio.anna fish model inshirt cutting and stiching vedio podunga Anna.yengala mari housewifeku veetla irunthu business panndrathuku usefulla irukum anna
@kamakshiammu9694
@kamakshiammu9694 2 жыл бұрын
thank you brother
@sandhiya.14360
@sandhiya.14360 2 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் 45 இஞ்சி பிளவுஸ் கையில் joint வராமல் தைப்பது எப்படி சொல்லுங்க அண்ணா🙏 சொன்னால் ரொம்ப உதவியாக இருக்கு அண்ணா
@malthiprasad6294
@malthiprasad6294 2 жыл бұрын
Thanks bro 😀
@yashkans747
@yashkans747 2 жыл бұрын
Hi bro school uniform cutting & Stiching vedio podunga
@konjamsamaiyalkonjammusic7762
@konjamsamaiyalkonjammusic7762 2 жыл бұрын
நன்றி சகோ
@estherezekiel4522
@estherezekiel4522 2 жыл бұрын
God bless you Anna
@LathaLatha-zj4oo
@LathaLatha-zj4oo 2 жыл бұрын
Thank you Anna 💜 super
@kani_mozhi07
@kani_mozhi07 2 жыл бұрын
🙏🙏 சூப்பர்
@logulogu5959
@logulogu5959 2 жыл бұрын
Thanks an na very clear
@sharmilarameshr5534
@sharmilarameshr5534 2 жыл бұрын
Thank you Aaannna...
@mohamedthajudeen877
@mohamedthajudeen877 2 жыл бұрын
Anna. 1mtr clotha 3/4 sleeve cutting sollikudunga anna.
@dhivyadhanasekaran1820
@dhivyadhanasekaran1820 2 жыл бұрын
Anna, Aari blouse work panna, marking solli kodunga
@shobhakannan3726
@shobhakannan3726 2 жыл бұрын
True brother
@garudangarudan7451
@garudangarudan7451 2 жыл бұрын
Thanks anna
@unrealname8300
@unrealname8300 2 жыл бұрын
👌👌👍
@johnsonpapu4716
@johnsonpapu4716 2 жыл бұрын
Super Anna
@d.mithunkrishna6066
@d.mithunkrishna6066 2 жыл бұрын
hi bro one years baby ku frok stiching panna sollikudunga bro
@umamaheswari8159
@umamaheswari8159 2 жыл бұрын
Hai Anna linning blouse stitching video podunga anna
@divyafarook8612
@divyafarook8612 Жыл бұрын
Anna indha sleeve tighta iruka madhiri irundha pirika mudiyadha anna full sleeve pirikanuma, illa waste dhana ,adha alter pandradhu epdinu sollunga anna
@new-grace2016
@new-grace2016 2 жыл бұрын
one piece long gown cutting sollunga Anna.
@psvictory6268
@psvictory6268 2 жыл бұрын
🙏🙏🙏
@THIYAS85
@THIYAS85 2 жыл бұрын
Anna, pls upload pattu pavadai stiching method for kids 🙏
@mshobana1792
@mshobana1792 2 жыл бұрын
Anna ,na new tailor, pathwork panum pothu same colour theard use pananum ah athu yepadi thread change panitea iruka mudium plzzzzzz soluga anna , etha pathi details video podunga
@shyamprasath2800
@shyamprasath2800 2 жыл бұрын
தலையை சுத்தி மூக்க தொடர மாதிரி இருக்கு அண்ணா நேர் தையலே சரியாக இருக்கு அண்ணா please நீங்க எங்கள புரிஞ்கோக்கோங்க அண்ணா
@estheryobu5572
@estheryobu5572 2 жыл бұрын
Super
@SankarSankar-ev8qm
@SankarSankar-ev8qm 2 жыл бұрын
Anna thank you Anna
@vineethkumar2212
@vineethkumar2212 2 жыл бұрын
Sir blouse ironing video poda mudiyuma
@kiruthikaj7371
@kiruthikaj7371 2 жыл бұрын
bro neenga nalla sollitharenga but ennaku class vanthu theliva kathukunu nenaikarang bro
@TamilSelvi-kd2lg
@TamilSelvi-kd2lg 2 жыл бұрын
Hi anna good night thanks video
@janujanu671
@janujanu671 2 жыл бұрын
Front openla princess cutting blouse,low neck video podunga Anna please
@jestinjestin3327
@jestinjestin3327 2 жыл бұрын
Ella mettrial cross cutting pannala
@chitrachitra8880
@chitrachitra8880 2 жыл бұрын
Anna chudidar pant size short iruku atha length kondu vara yenna pananum pls solluga
@kavitharakesh6295
@kavitharakesh6295 2 жыл бұрын
Pinaform video with measurement post pls
@jeonajeromi1068
@jeonajeromi1068 2 жыл бұрын
Zip attach Panna video podunga Anna
@brindhaprabhu4203
@brindhaprabhu4203 2 жыл бұрын
Appa mun pakkan hook patti eye pattikku gap adhigama varudhu adhu yepdi seri pandradhu pls sollunga, mun pakkam armhole kitta oru line varudhu adhu ye appa pls sollunga
@sheelavinoth6016
@sheelavinoth6016 3 ай бұрын
Hi,kai joint panrathu nenga pannum pothu nalla than, aana nan pannuvena theriyalaye 😢😢😢
@farhanaanjum6059
@farhanaanjum6059 2 жыл бұрын
Hai anna nan musliam lady nehnge sleave 18 inch vando atige abdi blouse cloth eapdi cut panyou please tell me
@geethag5444
@geethag5444 2 жыл бұрын
Hai bro
@amrink8192
@amrink8192 2 жыл бұрын
அண்ணா தைக்கும்போது துணி ரொம்ப சுருங்குது... சுருக்கம் இல்லாமல் தைக்க (normal tailoring machine ) டிப்ஸ் சொல்லுங்க டைலர் bro
@saburnisha8726
@saburnisha8726 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@Hi_fi195
@Hi_fi195 7 ай бұрын
School uniform coat sir pleas
@khathijanasser3651
@khathijanasser3651 2 жыл бұрын
Lining blouseku back dart pidikkakkudathu narmal blousekku dart pidikkalama ?
@hinayaskitchen871
@hinayaskitchen871 2 жыл бұрын
I think pidikkalam...
@kutti_story1366
@kutti_story1366 2 жыл бұрын
கோட்ஜ் வகுப்பு எங்க ஆரம்பித்துள்ளீர்கள் விவரம் தெரிந்தால் என் பெண்ணை சேர்ப்பேன்
@shadhanashadhana762
@shadhanashadhana762 2 жыл бұрын
Trichy arambikkaum anna
@ramziyaafham8335
@ramziyaafham8335 2 жыл бұрын
உங்கள் Shakwar cutting & Stuching உம் நன்றாகவே உள்ளது. Shalwat top இன் Neck பின்னுக்குச் செல்வதேன் என்று சொல்ல முடியுமா?
@sankarsankar7492
@sankarsankar7492 2 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் பிளவுஸ் பின்பக்கம் கட்டையாக உள்ளது அதிகம் இரக்கம் வைக்கும் பொழுது முன் பக்கம் இரக்கம் வைக்க வேண்டுமா வைக்க வேண்டும் என்றால் அது எப்படி வைக்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா
@agastind3184
@agastind3184 9 ай бұрын
பிரின்ஸ் ஜாக்கெட் கட்டிங் வேணடும் தம்பி
@umamaheshvivek4227
@umamaheshvivek4227 2 жыл бұрын
அண்ணா எனக்கு36இஞ்ச் அளவு ஒரு லையனின் பிளவுஸில் கிராஷ்14வச்சே அண்ணா முன் கழுத்து6 1/2வச்சே பிளவுஸில் ஒரு தவறு வந்துருச்சு கொக்கி மாட்டியது கிராஷ் அமுங்கி காட்டுகிறது(நேர் பிஸ் தான் போட்டேன்) 2வதுகொக்கி கழட்டி விட்டால் கிராஷ் நல்ல இருக்கிறது நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்க அண்ணா. ..தயவுசெய்து
@cooking9735
@cooking9735 2 жыл бұрын
முன் கழுத்து 61/2 வச்சீங்கன்னா பட்டன் பீஸ் சைடு பிடிக்கிற டாட் நடுவுல புடிக்காம அர இன்ச் மேல் ஏற்றி டாட் பிடித்தால் கப் சேப் அமுங்காது
@sornasankari6652
@sornasankari6652 2 жыл бұрын
பாசிடிவ்வா திங் பண்ணு அப்படிதான் போட்டு இருக்கிறது
@ARTULAGAM-hp9nh
@ARTULAGAM-hp9nh 2 жыл бұрын
Unga whatsapp number kudunga anna
@p.ganeshkumar8664
@p.ganeshkumar8664 2 жыл бұрын
🙏🙏
@jeonajeromi1068
@jeonajeromi1068 2 жыл бұрын
Zip attach Panna video podunga Anna
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Sleeve Easy Cutting Detailly Explain in Tamil | Tailor Bro
10:00
Tailor Bro
Рет қаралды 440 М.
Perfect Sleeves Attachment & Armhole  Adjustment
9:13
Sew with Shama -Tamil
Рет қаралды 291 М.