Slipper இல் இருந்து கிரிக்கெட் பாலா ??? நம்பவே முடியல !!! | Cricket ball can be made from the footwear. Cricket Ball Making My Facebook Page : / ungalthamizh My Twitter : / mrsabi3
Пікірлер: 1 900
@MrsAbiTime5 жыл бұрын
copy , copy ன்னு நிறையபேர் கமெண்ட் போடுறீங்க... யாரும் எல்லாம் தெரிஞ்சு வருவதில்லை.. நான் வேற ஒருவர் செய்ததை பார்த்த பிறகு கற்றுக்கொண்டு செய்து பாரிக்கிறேன் நல்லா வந்தால் அதை விடியோவாக உங்களிடம் காட்டுறேன். ஒரு ஆள் செய்ததை வேற யாரும் செய்ய கூடாதுன்னு ஒன்னும் இல்லையே.. நாம் எல்லோரும் பல விஷயங்களும் வேற ஒருவரிடம் இருந்து கற்றுக்கொண்டு தான் இருக்கோம். copyன்னு சொல்ல நொடி போதும் அனால் ஒவொரு வேலையும் செஞ்சு பாக்கும்போது தான் அதோட கஷ்டம் புரியும். நான் செஞ்ச எல்லா விடியோவும் நிறைய கஷ்டப்பட்டு தான் செஞ்சேன் அதை தான் விடியோவாக பதிவு செய்தேன்.
@jaffer7415 жыл бұрын
உங்கள் பதில் மிகவும் சரியானதே சகோதரி. உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@vaadagaicycle5 жыл бұрын
உண்மை சகோதரி உங்கள் உழைப்பிற்கே வெற்றி நிச்சயம்
@johnsonsamuel86885 жыл бұрын
Nenga school project um seinga neriya per athu theriyama erukanga Unga video pathu konjam idea kedacha easy a erukum na stationary shop vachu eruken things vangitu eppadi pannanum tu theriyama neraiya per erukanga atha na rendu munu episode munnadi kuda comment panninen.... windmill tharasu garden house traffic signal etc...
@deenadeena43725 жыл бұрын
Super video ka
@deenadeena43725 жыл бұрын
Super video ka
@LUFFYPIRATEKING8923 жыл бұрын
Fun fact: paragon slippers 100 RS stumper ball 30 RS😂😂
@Sujith2007 Жыл бұрын
Dai loose vaste slipper irunthamatumm panudaa
@essrindustries4 жыл бұрын
சப்பல் விலை + எமெரி sheet விலை பார்க்கும் போது பந்து விலைக்கே வாங்கி விடலாம். ஆனாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
@sreerengaa28914 жыл бұрын
சும்மா சோம்பேரியா இல்லாம எதாவது செய்யணும் என்ற எண்ணம், வாழ்த்துக்கள் ❤️
@santhoshkumar10813 жыл бұрын
Super
@yousufmahin84483 жыл бұрын
Wonderful
@tamilsingletamilanboy4115 жыл бұрын
இந்த Video வை ஏற்கனவே வேறு ஒரு Channel il நான் பார்த்துள்ளேன் நீங்களும் Super ஆக செய்துள்ளீர்கள் 👌
@balasubramanianvbalasubram19394 жыл бұрын
master piece --சேனலில் July 09 ல் வெளிவந்ததன். "copy" இது ஒரு மலையாள சேனல், தமிழ் தெரிந்தவர்களுக்கு இது சுலபமாக புரியும் சரியா ?
@abshikamelvin91884 жыл бұрын
பைசா,மிஜ்ஜம்👍👍👍👍
@deanamrose37664 жыл бұрын
ஜோ பாராட்ட விரும்பினால் பாராட்டு ...என்ன மனித இனமோ
@user-jy7nz7yg6v4 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டு இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு பேசாம ஒரு பந்த்தையே வாங்கிடலாம்
@santhiyapandi83994 жыл бұрын
அதயும் ஒருவா் செய்தால்தான் வாங்க முடியும்
@sathishmurugan86834 жыл бұрын
இல்லை நண்பரே அறுந்த செருப்பு குப்பை ஆகாமல் மறு பயன்பாடு ஆகிறதே....சாதம் வீணாகாமல் அப்பளம் போட்டவர்கள் நாம்.... ஆனால் இன்று சிப்ஸ் ,அப்பளத்திற்கு கடைக்கு சென்று ஒரு நிமிடத்தில் வாங்கி விடலாம்....
@mohan81334 жыл бұрын
ellam oru creativity tha bro
@lovleyfayaz32864 жыл бұрын
Uselessfellow
@ranjithavetrivel46064 жыл бұрын
இன்னொருவர் செய்வதற்கும் நாம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு
@prihitviprihitvi88304 жыл бұрын
Ball price = 30rs Local slipper price = 50rs approx Ball at shop purchase = 5 minutes Making of ball = 5hours plus Therefore for 30minutes of play why to waste so much of time, if kids play cricket they don't have that much stamina to hit the ball so powerful. Anyhow the idea was good...
@prabhakaran.m54642 жыл бұрын
Yes
@onlyone46004 жыл бұрын
Super talent ge neenge ,i like ur videos ge
@ajay.p35954 жыл бұрын
Next World Cup this ball will use😁😁😂
@muruganmuruganmuruganmurug92774 жыл бұрын
Amanda eruma
@malarsabi78562 жыл бұрын
Super
@anburathna85904 жыл бұрын
சகோதரி உங்கள் உழைப்பிற்கே வெற்றி நிச்சயம்
@user-vb4wq9jx9c3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@mokshasree.a.g58323 жыл бұрын
Summa super nalla irukku
@Dart_Board4 жыл бұрын
Stumpet ball is only 30₹ But Slippers 100₹ Gum 10₹ Sandpaper 40₹ And most valuable time Total 150...................
@unlimetadbadminton1094 жыл бұрын
Santpaper rs 10
@hariharans7964 жыл бұрын
@@unlimetadbadminton109 ilaa 40 ₹
@renukarenu73002 жыл бұрын
சிறுவர் தின வாழ்த்து
@InventorChannel20235 жыл бұрын
I love this channel very much India 😍😍
@arunachalaboopathi47593 жыл бұрын
*30ரூபாய் கொடுத்து வாங்குற ஸ்டம்பர் பந்து 2 போட்டிகளில் கிழிந்து விடும் அதே 30பந்து நிமிடம் செலவு செய்து பழைய செறுப்பில் இந்த பந்து செய்து விளையாடுவது சிறப்பு* 🎊 🎊🎉🎉🎉 Concrajulations mam super keep it
@sujithsingh54 жыл бұрын
Super Akka....
@RC-surya5 жыл бұрын
Sister etu old but u always keep rocking
@balraj97854 жыл бұрын
Slipper Rs. 100 Ball Rs. 30 😂😂😂
@BRUH-fp1qv4 жыл бұрын
Bro ball price 30 bro
@Rameshkumar-lu9lw4 жыл бұрын
😀😀😀😃
@braburajar20174 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் 💪👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sskkvatakara46474 жыл бұрын
Cost oly 20 RS in glue Old grip poya chappal yoce
@gankum91714 жыл бұрын
Eeedrrrrrrr
@p.jamesjames39014 жыл бұрын
Very good idea, super Mrs. Abi
@mohanpradeepmohanpradeep2214 жыл бұрын
Super madam good knolage
@karthick707s55 жыл бұрын
Super akka
@ahnoumanrahman34644 жыл бұрын
Really good thingking good👍 idea awesome super 👌👌👌
@karishmaanet68984 жыл бұрын
SUPER good job keep it up...
@karunyapazhanivel62444 жыл бұрын
Wow super akka👌👌
@ajanthasudhakarsmith75434 жыл бұрын
Kindal panrava panikite irukatum You continue sis. Best of luck
@kumaresans75203 жыл бұрын
Bbnn
@tsethuprabhakaran62383 жыл бұрын
Oh avaala nee?
@ishitaiii-d45145 жыл бұрын
Mam which place you are? Location is awesome
@MrsAbiTime5 жыл бұрын
kovai. thank u
@nandhagopal42585 жыл бұрын
Kovai la enga
@dominicjoseph1603 жыл бұрын
Wowwww spr....sister
@powerofnumbers93964 жыл бұрын
valthukkal ma super
@selvarohit72804 жыл бұрын
1 ball amount he 30 to 40 tha seppal 100 adthvum new seppal 😂😂
@sathisvanu33164 жыл бұрын
Athu mattum illama nama tha maangu maangunu ball a seiyyanum..
Sister neenga sonnathu correct Yaaralum yellathaium learn panna mudiyaathu
@karthikarutperunjothi79633 жыл бұрын
Super Akka.
@VigneshVignesh-ph4bt4 жыл бұрын
Ball- ₹30 but slipper ₹200😂😂😂
@kumaresankumaresankumaresa6764 жыл бұрын
True
@wayoflifebynandhakumar54034 жыл бұрын
Great idea madam this technique to control the wast slipper and this also use small scale business, job opportunity any one person keep it your great job..........
@NavinPaiCA4 жыл бұрын
Copied from other grup called.. Masterpiece
@bfmiracle94313 жыл бұрын
You are inspretion to all house wifes super 🔥
@drummermarx79733 жыл бұрын
It's Amazing
@janste61044 жыл бұрын
Super idea Sister 👌 but rs 25 ku ball athukkaga rs 120 ku slipper vaangi rs 50 ku solution vaangi pathaathathukku smooth panra card vaangi mothathula rs 200 selavu panna mudiyathu.... 🤷♂️🤷♂️
@music-js3sz4 жыл бұрын
pinchu pona slipper pannalam la
@yaazhkorakkan8614 жыл бұрын
Ithula highlighte nee cricket vilayaandathu thaa akka...stumper company kaaranta sikeeratha....😂😂
@karthickrajan80764 жыл бұрын
Super video akka..
@k.abithak.abitha90233 жыл бұрын
Semma vera level sister
@AshokKumar-uq6uh4 жыл бұрын
Hardwork never fails..Tq for this video..🙏😇
@karunasivam31844 жыл бұрын
ஓம் நமசிவாய Madam you are great really vera level neenga eppadi ellam மிகவும் அருமை மையா யோசிக்கிரீங்க
@jaya69104 жыл бұрын
மிகவும் அருமை
@adharshram4 жыл бұрын
Super work ....
@rubansinghjohn80555 жыл бұрын
Support u akka... Village science factory channel ku ungal support kidaikuma nanbargale.
@kavithakavitha52614 жыл бұрын
😎😎😎😎
@sudharzayn11844 жыл бұрын
Semma aka...that ball looks so good...✨🌟✨
@nirubhan18484 жыл бұрын
Semmaya irukku
@ratharathakrishnan513 жыл бұрын
Superb akka vera 11
@rajeshaji38975 жыл бұрын
நல்ல முயற்சி!நல்ல வெற்றி !வாழ்த்துக்கள் 🎉👍
@NisharBCA4 жыл бұрын
எம்பா. ஒரு பந்துக்கு 250 ரூபா செலவு செய்யணுமா 😆😆😆😆😆
@shadowlitegaming95054 жыл бұрын
Unga veetla irundha swings broo kaasu selavu pannathinga
@thiyagarajanthiyagu63644 жыл бұрын
Price 110
@user-ff3gr2zd8w4 жыл бұрын
Yes
@seyonagro60574 жыл бұрын
Actually used slipper la pannanum. But for video purpose she may used new..
Athuku poi oru ball vagiralam..... But ur work is good.......
@deanamrose37664 жыл бұрын
அவங்க முயற்சிக்கு பாராட்ட தோணாதா....ஏன் இப்படி இழிவான மனசு உங்களுக்கெல்லாம்
@santhosh.rstyle39635 жыл бұрын
Mam Super Idea...!!! Ithu Mathiri En Childhood Day's la Sollama Poyitingalay...!!!
@GousalPriyan4 жыл бұрын
Akka nice batting...well play
@mahendiranmahi31704 жыл бұрын
Super idea 🙋🙌👌🙏
@diwakaranvalangaimanmani37774 жыл бұрын
புதுமைதான். இருந்தாலும் 1 மணி நேரம் ஆகும். ஆனால் பழைய( ?!) செருப்புக்கு எங்கே போவது? கமலஹாஸன் மீட்டிங் எப்போது எங்கே நடக்கும் என்றுதான் தேவுடு காக்கவேண்டும்!
@NaveenNaveen-hv9dw4 жыл бұрын
superb Nanba😁😁😁😂
@deanamrose37664 жыл бұрын
உங்க வீட்டில கால காலமாக செருப்பே போட மாட்டிங்களா??? பனை மட்டைதானா கட்டிட்டு அலைகிறீங்க பரம்பரை பரம்பரையாக
@diwakaranvalangaimanmani37774 жыл бұрын
R_ Kokul பனைமட்டை சரி. ஆனால் அதென்ன பரம்பரை பரம்பரையாக? தவறான வார்த்தைகள்!
@kavithakavitha52614 жыл бұрын
Weldone mam..unga effort very nice ...matha commend pathi yosikadhinga ...ungaluku ena thounudhooo adha nalla pannunga.. videos neriya podungaa....
@vickyvicky52214 жыл бұрын
Super brilliant ka
@zivanbaskaran71863 жыл бұрын
அருமை sister 🤔 உலக மகளீர் தின வாழ்த்துக்கள் 💐
@c.b.nareshbabugullu48634 жыл бұрын
Akka super Akka All The Best our project in successful Akka Super Akka
@jayaindiankumar88605 жыл бұрын
அபி அக்கா எங்க அக்கா வாய்ஸ் நான் செம
@greeniot99874 жыл бұрын
super sister keep it up.
@santhijaya82743 жыл бұрын
Super I am try this super
@vijays63884 жыл бұрын
Stemper ball price 25 RS Slipper price180 RS. Which you will buy
@arunbabu82454 жыл бұрын
Super bro crt
@dhanushkumar93474 жыл бұрын
Slippers price: 200rs Sand papers price: 30 rs Glue price :10rs Original stumper ball price :30rs For handmade ball 240rs
@sudhakar76024 жыл бұрын
👍👍👍
@LoveTamilWatSappStatus4 жыл бұрын
Slippers prices 100rs glue 10rs avlothn ...Sand paper no need...rough floor is enough...stumper ball .. can't even comes 2 matches..but handmade ball comes long life...even it will tear we paste it🤭😂