இட்லி எடுத்ததும் துணி பின்னால் தண்ணீர் தெளித்து துணியை மெதுவாக எடுத்தால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும்
@umamaheswari-j9g10 ай бұрын
Bro your wife is very good talented smart. Congrats. Live long. & healthy. God bless your family abundantly. 👏
@saranyanaren645010 ай бұрын
Sprinkle some water on the cloth ... Idli won't stick... You can take it out easily.
@mageshwarivenkatesh45028 ай бұрын
Really impressive together u people make things , which gives more happy
@gunasheelabaskar174810 ай бұрын
I'm jealous what a wonderful life you guys enjoying.. My favorite family I wish God bless your family always Brother 🙏
@noprobleminindia10 ай бұрын
Thanks so much
@kohkalm87426 ай бұрын
Super good Idea. Thank you for your sharing. Valga valamudan.
@vv22629 ай бұрын
Enga Ooru marumagal kalakurangalae annae ❤😊 u r lucky annae...pathirama pathukonga ungala nambi avanga country thandi vandirkanga..sandai enaikume potradheenga
@thiru734110 ай бұрын
7:14 thuni mela konjam Thani thelichuttu edunga, aara Vida vendiyathillai sago. Easy ya varum try panni paarungha❤❤
@Nasser-br1hz10 ай бұрын
❤ மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது பார்ப்பதற்கு வாழ்த்துக்கள் சகோதரி
@LeelamaryLeelamary9 ай бұрын
துணியில் ஊத்துவதுதான் நல்லா இருக்கும் சகோ இட்லி தட்டை எடுத்ததும் தட்ட விட்டு துணி மேல தண்ணீர் தெளிச்சா இட்லி ஈசியா வந்திடும் சகோ
@Raja-ky2bg9 ай бұрын
ನಾನು ನಿಮ್ಮ ಎಲ್ಲಾ ವಿಡಿಯೋ ನೋಡಿದೆ ಖುಷಿ ಆಯ್ತು..ಹೀಗೆ ಕಂಟಿನ್ಯೂ ಮಾಡಿ ನಿಮ್ಮ.. ಕಂಟೆಂಟ್ ಚೆನ್ನಾಗಿದೆ ❤
@noprobleminindia9 ай бұрын
Thank you🙏🙏
@Vijaymagi12108 ай бұрын
Thani thaithu edukkanum anna to 5minit vait panni edutha 2 madallayum idli supra varum
@sankar.k534810 ай бұрын
இட்லி தட்டில் உள்ள துணியின் மீது தண்ணீர் தெளித்து இட்லியை எடுத்தால் ஒட்டாமல் வரும்.
@vani832210 ай бұрын
அருமை. இட்லி மாவில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து ஊற்றினால் இட்லி துணியில் ஒட்டாமல் வரும். ஆறிய பிறகும் இட்லி மிருதுவாக இருக்கும்.
@cricketcorner57149 ай бұрын
Idly konjam ottitu than varum bro.. But eanga amma idly edukkurathukku munnadi konjam thanni thealippanga.. Athu heat a koraikka than.. Pakkathula watter vachitu kaiya thannila neanachi kuda idky a eaduppanga.. Appadiyea oothuna oil thadavanum.. Thunila oothum bothu oil theavai illa illaya
@Jaiii19210 ай бұрын
தண்ணீர் தெளித்து எடுங்க இட்லி துணியில் ஓட்டல் வரும் சகோதரி ❤
@lakshikaganeshkitchen478210 ай бұрын
நார்மல் பிளேட்ல நீங்க என்ன தடவி ஊத்தக் குள்ளையும் ஒரு ஒரு செகண்ட் நீங்க ஆற வச்சு எடுத்தீங்கன்னா நல்லா வரும் இந்த இட்லி துணி வந்து காட்டன் காடா துணியிலிருந்து உங்களுக்கு ஒட்டாம வரும் இதுதான் என்னோட சஜஷன்
You can add little bit gingerly oil in that round thing after that you can pour tha batter it will come outwell. But after you take out the tray it has to rest for 2,3 minutes and take out with the spoon it will comes out nicely
@noprobleminindia9 ай бұрын
Yeah, i guess I wanted to take them all too fast
@ManjallNila10 ай бұрын
Back side water podunga bro... Ottama varum..
@VillagecookingTipsotips9 ай бұрын
Good machine.
@bernadettakedzierska40933 ай бұрын
❤❤❤❤
@priyajosva969210 ай бұрын
Thanni thelichu idli etunga Anna nalla varum thunila ottathu anna
@Marieswari-q3o10 ай бұрын
தண்ணி தெளித்து எடுத்தால்
@AmalorpavaMary-h5f10 ай бұрын
அண்ணி இட்லி சூடு அராவைத்தூ எடுங்கா அண்ணி இட்லி அழகா வரும் என்னை தடைவி சுட்டால் இட்லி தட்டை அராவைத்தூ எடுங்கா ❤❤❤
@abarnaaruna618210 ай бұрын
Clothes ku water back side use pannuga 5 mints wait pannuga idly super ra varuim
@noprobleminindia10 ай бұрын
Thank you, I'll do this next time
@Arumanthi8110 ай бұрын
Ama bro itly edukum pothu thanni potu edunga apram maavu konjam thick ha irukanum
@jeniferarockia224310 ай бұрын
Water thelichu edunga ottama varum
@LovelyBurrito-fb5vw9 ай бұрын
மண் வீடு அப்டேட் பன்னூங்க ப்ரோ....
@mohana159310 ай бұрын
தண்ணி தெளிக்கவும்.
@Krishnalakshmi4310 ай бұрын
Before taking idli sprinkle some water
@AmalorpavaMary-h5f10 ай бұрын
இரண்டுமே ஈசியாக தான் இருக்கும் ஆனால் உங்கள் கிட்ட எண்ணெய் தடவி இட்லி போட பாத்திரம் இருக்கிறது அதனால் எண்ணெய் தடவி இட்லி ஊத்தி எடுக்க போது தண்ணீர் தெளித்து தட்டை எடுக்கவும் அப்புரம் லைட்டா ஆறவிட்டு ஈப்பூன்ல எடுக்கவும் ரொம்ப அழகா வரும்
@S.Jkanish-q6e10 ай бұрын
God is great
@umamaheswari-j9g10 ай бұрын
👌👏👏👏🙌
@SadhanaaB-k7m10 ай бұрын
அண்ணா தையல் மெஷின் எவ்வளவுக்கு வாங்குனாங்க கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க.
@srihaliostar10 ай бұрын
Gift
@devisvlogs831910 ай бұрын
Video adikadi podunga thambi,sariya poda matringa ,yen enna aachi😊.idli super 👍
@estermageswary87487 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@saanvibabu34109 ай бұрын
Super
@abarnaaruna618210 ай бұрын
Cloth bro easy. Then healthy kuda
@siva.b.karthick254810 ай бұрын
தண்ணி தெளிச்சா கண்டிப்பா நல்லா வரும்
@devika258410 ай бұрын
Good
@MANVASANAI-np3xt10 ай бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@marimuthuelakkuvan101110 ай бұрын
Gud morning everyone and gud traditional followers
@AmalorpavaMary-h5f10 ай бұрын
அண்ணி ஆராவைத்தூ தண்ணீர் தெளித்து எடுங்கா
@SamyukthaG-c6h10 ай бұрын
தண்ணீர் தெளிக்க வேண்டும்
@krishnakumarisundararaj52228 ай бұрын
வீட்டை அழகாக கட்டி புதுப்பியுங்கள் தம்பிமாரே.உங்களை நம்பி வந்திருக்கும் உங்கள் மனைவியை நினைத்தால் பெருமையாக உள்ளது. நீங்கள் உங்கள் மனைவி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உங்கள் (தாய் தந்தை) அதாவது மாமியார் மாமனாரை தான் குறிப்பிடுகிறேன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு பிள்ளைகளையும் உங்கள் மனைவி மக்களையும் அழைத்துக் கொண்டு சென்று காண்பியுங்கள் மிகவும் சந்தோசமாக இருப்பார்கள். இயற்கையோடு வாழ்வது ஒரு சிறப்புதான். உங்கள் அம்மா அப்பா கூடப்பிறந்தவர்களையும் காணொளியிட்டு பதிவு போடவும்.