பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@RamaChandran-jz4he Жыл бұрын
அருமையான தகவல் அண்ணா எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது தீர்ந்து விட்டது இப்பொழுது மிக்க நன்றி அண்ணா
@ArunEdit-p6k Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் இல்லை என்று சான்று வழங்கியதை இணைத்து RTI ல் கேட்டேன். அதனால் கிடைக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டு தகவல் ஆணையம் ஏப்ரலில் வழக்கு எண் வழங்கியதில் விசாரணை எதிர்பார்க்கப்படுகிறது் 9:59 9:59
@mohanmuralig43293 ай бұрын
நடந்த விபரங்கள் அனைத்தையும் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி
@gurunathan10444 ай бұрын
வணக்கம் நன்றி தம்பி உங்கள் பதிவு அனைவருக்கும் பயன்படும்
@ramakrishnans3277 Жыл бұрын
தகவலுக்கு கோடான கோடி நன்றிகள்
@sukanthansubramani838110 ай бұрын
நண்பரே நான் கூட இங்கே அங்கே அழஞ்சு போயிருக்கேன் . உங்கள் இந்த பதிவு நல்ல பதிவு.
@srinivasangovindasamy8034 Жыл бұрын
thanks for sharing your experiences with Government offices
@muhammedhussain6844 Жыл бұрын
சுப்பர் சகோ வாழ்த்துக்கள் அருமையான பதிவு சூப்பர் ❤️👍
@alagappanma75367 ай бұрын
மக்களுக்கு தேவையான இந்த தகவல் நன்றி.
@sivapushpa8275 Жыл бұрын
அருமையான தகவல் வாழ்த்துங்கள் .. நன்றி
@dhamayamohan7768 Жыл бұрын
That is in taluk office and we can purchase by giving money, my daddy bought that.
@pandiarajanr8006 Жыл бұрын
உண்மை தோழர், கடந்த 27.11.23 ல் சேப்பாக்கம் அலுவலகத்தில் நில ஆவணம் சம்மந்தமாக கேட்டதற்கு இதே பதில். தான் சொன்னார்கள்,
@singaraja8005 Жыл бұрын
Sar vanaggam pogalam andu nenaithen ungal pathiu arumai
@padminisaravanan63 Жыл бұрын
வணக்கம் சகோதரா.எவ்வளவு அறியாமையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் .இவ்வளவு கணிணி முறையில் நாம் முன்னேறி கொண்டு இருக்கும் போதே ஏமாற்றப்படுகிறோம்.Online ,offline எதுவாக இருந்தாலும் நாம் தேடும் விஷயம் மாத்திரம் கிடைக்காது. அப்போ இத்தனை அரசாங்க அலுவலகத்தில் என்ன நடக்கிறது. பொது மக்களுக்கு தேவையான எந்த information எங்கும் கிடைப்பதில்லை. இதற்கெல்லாம் தீர்வு எப்போது.
@lathab300728 күн бұрын
நீங்களும் என்னைப்போல் எல்லா அனுபவமும் பட்டுகொண்டு இருக்கிறீர்கள் போலும்... ஐந்து / ஆறு செண்டு நிலம் என்றால் நிலத்தை கொடுத்து விடுகிறார்கள்...பல ஏக்கர்கள் .. பூர்வீக சொத்து என்றால் பல லட்சம் லஞ்சம் எதிர்பார்த்து இழுத்து அடிக்கிறார்கள்... 10/11 மாதமாக அலைந்து ஒரே ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை....
@lathab300728 күн бұрын
Super comment சரியான மன வலியால் எழுதிய கமென்ட்.... உங்களுடையது.
@lekshmananlekshmanan796928 күн бұрын
இதே அனுபவம் எனக்கும் உண்டு இதை மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு நன்றி R.T.iயை பயன்படுத்தி கேட்டா லும் தகவல் கிடைப்பதில்லை கன்னியாகுமரி மாவட்டம் . திருவனந்தபுரத்தில் சேர்ந்து இருந்தபோது செயல்படுத்தபட்ட ஆவணங்கள் எங்கு கிடைக்கும் தகவலை தெரிய படுத்தவும்
@tkmanickam2083 Жыл бұрын
Humbuck velaiyathan Adhikarikalum Arasangamum seiyuthu. Thiruntha/ thiruthamudiyatha jenmangal. Maha ulal.
@prabakaranraju5618 Жыл бұрын
ஆவண காப்பக்கம் வரை என் RTI மனு சென்றது,அவர்கள் அளித்த பதிலில் பல ஆவணங்கள் கை பட்டாலே உடையும் நிலையில் உள்ளது,இது போல கேட்கவே வேண்டாம் என எனக்கும்,மாவட்ட ஆட்சியருக்கு பதில் தந்தனர்
@sjegadeesan5655 Жыл бұрын
Normally they will say like there is no record available but only old MAP available
@subramanian3051 Жыл бұрын
Old Town village free holdchitta kidaikkum😊😊
@ganapathysubramani3709 Жыл бұрын
Old chitta means எந்த வருடத்திற்கான சிட்டா கிடைக்கும் ?
@katharbasha12887 ай бұрын
Chennai sholinga nallur 1955 ar .and slr kedaikuma
@gurupathamgurupatham7117 Жыл бұрын
SLR COPY எடுத்து தருகிறார் ஆனால் அதை வைத்து நமக்கு தேவையான இடத்தை கண்டுபிடிப்பது கஸ்டம் அவர் ஒட்டுமொத்த சர்வே எண் கொண்ட வரைபடம் எடுத்து தருகிறார்
@saravanantmani3226 Жыл бұрын
ஆவணங்களை பழைய ஆவணங்களை பாதுகாப்பதற்கு ஆன்லைனில் ஏற்றி வைக்கலாமே ஏன் செய்ய மறுக்கிறார்கள்.
@shanthalakshmibakthavachal5336 ай бұрын
60 varuda fraud veliye vandhudum😳😳😳😳😳😳
@dhineshs6210 Жыл бұрын
Good awareness
@pounraja6452 Жыл бұрын
P PounRaj 1910 ராம்நாடு ஜில்லா சாத்தூர தலூகா வரையபடம் மேப்
@rdotmhomespace16955 ай бұрын
Hi bro , contact no plz
@ramachandran4901Ай бұрын
கிடைத்ததா,சார்
@kandasamykaaliannan7304 Жыл бұрын
Egmore office said they are only research people not storage place. Further says no documents avialable for jamin land.
@randomfriends92424 ай бұрын
Can you send ur whatsApp number sir..
@nskarur6105 Жыл бұрын
மிக்க நன்றி
@ravikrishnasamyravi699011 ай бұрын
Punnavanakonarproperty _sivan konar_ayyanukonar_krishnasamy_ravi ,5 generations can I go civil court silve my land problem
@venkateshn3597Күн бұрын
தொலைபேசி எண் சொல்ல முடியுமா
@GopirenugopalАй бұрын
Thappana pathivu intha video If you want details Egmore office osr rsr all old record Wants old record RTI application fill and submit same front office thy will receive application and thy will giving Rs 10 recept Thy are giving recept and nos and record room no Minimum 5days to 20 days it will take Thy are giving okd documents
@pandiyarajk83163 күн бұрын
Thanks
@hoteleverestresidency2296 Жыл бұрын
kalidhas rdi ennaachi anna
@eyarkaiaasef6318 Жыл бұрын
ஐயா.முருகேசன் அவர்களுக்கு.Slr rslr osr..இந்தஆவணங்களை. எந்த ஆப்ஷானில்பதிவுயிரக்கம்செய்வது.ஒருவிடியோப்பேடவும்.நன்றி....
@v.m.praveenkumar764710 ай бұрын
Rti apply panuga
@jegathishvaran8462 Жыл бұрын
அருமையானபதிவு அண்ணா 🙏🙏🙏
@ptskumar Жыл бұрын
ஜமீன்தார்கள் ஊழியமாக வழங்கிய நிலங்களை யார் யாருக்கு வழங்கினார்கள் என்ற விவரத்தை எங்கு பெறுவது,, எங்கு சென்று பார்ப்பது
@advmani4073 Жыл бұрын
இனம் கிராமத்துக்கு OSR ஆவணம் இருக்குமா sir....
@ganapathysubramani3709 Жыл бұрын
Old chitta எந்த வருடத்தில் தரபட்டது. இது குறித்து தகவல் வேண்டும்
@balansubramaniyan5191 Жыл бұрын
1941 ல் பத்திரத்தை எங்கு சென்று பார்க்கழம் கொஞ்சம் கூறுங்கள்.
@nareshsri98762 ай бұрын
Sir neenga vagiyacha
@pandiyanchinnasamy8486 Жыл бұрын
1951 க்கு பின் ரயத்துவாரியாக மாற்றப்பட்ட ஜமீன் கிராமங்களுக்கு OSR RSR இல்லை என்று எழும்பூர் ஆவண காப்பகம் மற்றும் வருவாய் துறை ஆவண மாவட்ட காப்பகங்களில் இல்லை என்று கூறுகிறார்கள்
@randomfriends92424 ай бұрын
உங்கள் வாட்சப் நம்பர் சொல்லுங்க சார்
@selvaprabhu85613 ай бұрын
SLR erukum
@musjsankar1980 Жыл бұрын
வணக்கம் அய்யா தோட்டி உழியம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் பஞ்சமி நிலங்கள் வகையில் வருமா?
@sivakumar-xf5jd Жыл бұрын
Anna, na mothalla Dindigul collector office la RTI moolama OSR ketirunthen, but Anga illainu reply panitaanga. Ipo chennai aavana kaapagathula OSR ketirunthen, avanga athu jameen village naala athu illainu sollitaanga, ennoda petition ah Dindigul collector office ku forward panrenu sollirukanga. Chennai la yum illa , Dindigul collector office la yum illa. Apo vera enga dha iruku OSR
@AnanthKumarMCA2 ай бұрын
Bro any solution?
@sivakumar-xf5jdАй бұрын
@@AnanthKumarMCA Bro, enga village jameen control la irunthathu. so first enga villages ah survey pannathey 1956 la thaan. Apo thaan ella land ah yum survey pani SLR (survey and land register) nu oru document create pannanga. So enga village oda first record eh SLR thaan. OSR engaluku illai, because OSR 1980s la ye survey pannanga, apo enga villages jameen control la irunthathu , so british kaaranga itha survey pannala. Unga village jameen village ah illayanu paarunga, jameen village illaina kandipa OSR ungaluku kedaikum. chennai egmore la kedaikum. ungalathu jameen village na, unga motha document eh SLR thaan.
@AnanthKumarMCAАй бұрын
@sivakumar-xf5jd thanks for the response and information bro
@AnanthKumarMCAАй бұрын
@@sivakumar-xf5jd entha oor bro neenga, am also dindigul dt
ஐயா வணக்கம் உங்களுடைய பதிவு மிக பயனுள்ளதாக இருக்கின்றது 1972. 73 ஆழ்ந்த ஆண்டில் வழங்கப்பட்ட யூ டியர் பட்டா நகல் இருக்குமா சார்
@v.m.praveenkumar764710 ай бұрын
Udr 1979 to 1987
@ravigraphics6525 Жыл бұрын
கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற ஒரே மின்இனைப்பில் நானும் என் தம்பி குடும்பமும் உள்ளோம் இதற்கு பதில் அளிக்கவும் அண்ணா
@MOHAN-MONUJI Жыл бұрын
தங்களது பெயரில் புதிய மின் இணைப்பு பெற்றுக்கொள்ளவும் ஒரே நாளில் வழங்கப்படும்...
@francis1987fs Жыл бұрын
நத்தம் தொடர்பான ஆவணங்கள் rti யின்
@KattalaikannanKutupan7 ай бұрын
அன்ன்னன் anaku help panuka Nilakkottai yaru iruka pls help panuka
@suriyanarayanan72407 ай бұрын
1911 before lands details of servey and land owners details how to got?
@ramachandran4901Ай бұрын
கிடைத்ததா,சார்
@JeyaramJeyaram-m2v7 ай бұрын
சுண்டைக்காய் 1/4 பணம்.சுமை கூலி 3/4 பணம் ok vaa
@sukanthansubramani838129 күн бұрын
நான் எழிழகம் சென்று கேட்ட போது ஆர் டி ஐ மூலம் பெற்று கொள்ள சொன்னார்கள்.
@mohamedgani6794 Жыл бұрын
நத்தம் இடம் தாசில்தார் உத்தரவு வந்துவிட்டது ஆனால் கிராம நிர்வாக அதிகாரி சர்வேயரிடம் இருந்து இன்னும் அனுமதி வரவில்லை என்கிறார் இவர் கூறுவது சரியா முன்பு சர்வேயர் அளந்து தான் தாசில்தார் உத்தரவு கொடுத்துள்ளார் மீண்டும் சர்வேயரிடம் ஏன் கேட்க வேண்டும்
@garumugam9197 Жыл бұрын
Good.pro
@sivanathanm7890 Жыл бұрын
Thanks
@சுரேஷ்குமார்-த Жыл бұрын
நீங்கள் கேட்கும் ஆவணம் மாவட்ட அலுவலகத்தில் இல்லை என்றால் அந்த மனுவை எழும்பூர் ஆவண காப்பகத்துக்கு அனுப்பி பெற்றுத் தருவார்கள் எனக்கு நான் அனுப்பிய மனுவை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி பெற்றுள்ளேன்
@vinothkumar-tm5fv Жыл бұрын
Ungal number kidaikuma
@sekar3438 Жыл бұрын
ஆவணகாப்பகத்தில்எந்தபதிவுகிடைத்தது
@seethaa89877 ай бұрын
ள.இதில் சரியான tranparency illai.urban.area vuku eppadi vaanguvathu? எங்களுடையது பூர்வீக சொத்து. இப்பொழுது இதை திடீரென்று எங்க தெருவில் உள்ள இடம் எல்லாம் கோவில் சொத்து என்று சொல்லுகிறார்கள். இதற்கு என்ன செய்ய வேண்டும்.ஆனால் எங்களுக்கு எந்த official தகவல்கள் இல்லை.பதிவு பண்ண போனால் இப்படி சொல்லுகிறார்கள்.
@krishnamoorthyg3893 Жыл бұрын
எக்மோர்ஆணையர்சொல்வதுஉண்மை கிமூ சித்தணி
@ArulkumarArulkumar-z4i5 ай бұрын
Hai
@kpmdhanesh9594 Жыл бұрын
அண்ணா கடந்த ஆகஸ்ட் மாதம் 23/7/2023 அன்று மத்திய நில அளவை சேப்பாக்கம் அலுவலகத்தில் ஆவணங்கள் பராமரிப்பு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அது பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா அந்த சுற்றறிக்கை PDF கிடைத்தால் பதிவிடுங்கள்..... நன்றி