நான் அய்யாவை கோடம்பாக்கத்தில் அவரது வீட்டில் நேரில் சந்தித்தேன் மகிழ்ச்சியான தருணம்
@kanagarajahrajan9983 Жыл бұрын
The best tabla player May his soul rest in peace and his music keep the Angels happy His playing of such intricate beats in BHARATHI KANNAMA song is legendary. His music lives forever
@SM-TV-Saro Жыл бұрын
Absolutely sir
@bgopinath19823 жыл бұрын
இந்த அருமையான தொகுப்பைக் காண வாய்ப்புக் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி....🙏
@SM-TV-Saro3 жыл бұрын
Mikka nandri
@arunachalasivasai33363 жыл бұрын
மிக மிக அருமையான இசை விருந்து. அய்யாவிடம் எத்தனை திறமை எத்தனை பணிவு. இன்றய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய விஷியங்கள் உள்ளன. இசை என்பது இறைவன் அளித்த வரம். தபேலாவில் சரவணன் அவர்களே ஒரு இசை ஜாம்பவான். மற்ற ஜாம்பவான்களோடு சேர்ந்து இசை விருந்து படைத்துள்ளார். மிக்க நன்று. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளர்க. சாய்நாதர் அருள் ஓங்கி நலம் பெற வாழ்த்துகிறேன். நன்றி🙏
@SM-TV-Saro3 жыл бұрын
Mikka nandri ayya
@angelsathiyanathan69453 жыл бұрын
எவ்வளவு அருமையான talent. Situation க்கான music தூள். Comrade. Mohan in பிள்ளை என்பதால் சொல்லவில்லை. சரவணா அருமை. Saravanan க்கு வாழ்த்துக்கள்
@SM-TV-Saro3 жыл бұрын
Mikka nandri Aunty
@MrKrishnamoorthi3 жыл бұрын
Arumaiyana video.. 👏👏👏👏👏👏👏
@SM-TV-Saro3 жыл бұрын
Mikka nandri
@TheMarketingMan4U Жыл бұрын
What's this legend name. I would like to listen his creations or solo.
@SM-TV-Saro Жыл бұрын
His name is Lalith Prasad. He is known as Tabla Prasad. Most of the ilayaraja sir songs in which tabla is there are played by him and Kannaiyah sir.