@SUPER MUSLIM அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக... தரீகாவில் ஷெய்க்மார்கள் கற்றுக் கொடுக்க கூடிய பாடத்தை ஒரு ஹதீஸை மையமாக வைத்து அழகாக எடுத்துரைத்தீர்கள். இப்போது ஒரு விஷயம் எனக்கு நன்றாக தெரியவருகிறது. மன்னராட்சியில் மக்களுக்கு இது பற்றிய அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆகையால் அறிவில் சிறந்த சில பெரியோர்கள் தரீகாக்களை அமைத்து ஸஹாபாக்களிடம் இருந்து பெற்ற கல்வியை கற்றுத்தந்திருக்கலாம். குறிப்பாக தரீகாக்களில் அலீ (அலை) மற்றும் அபூபக்கர் (ரலி) அவர்களின் சுன்னத்களை பின்பற்றி நேர்வழியில் அழைத்திருக்கலாம். காலப்போக்கில் அவற்றை தவறாகப் புரிந்து கொண்டு பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம். அல்லாஹ்வே நன்கறிந்தவன். இப்போது தரீகாக்கள் இருந்தாலும் அதில் கூறப்படுகின்ற கருத்துக்கள் மக்களிடம் இல்லை. அல்லாஹ் இவருடைய இந்த பதிவை அனைவரின் கண்களிலும் படும்படி அமைத்து இந்த பதிவில் கூறப்பட்டுள்ள கருத்தை புரிந்துகொண்டு நல்அமல்கள் இம்மை மற்றும் மறுமை வாழ்வில் வெற்றி பெற அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக... இந்த புனித ரமலான் மாதத்திற்கு தேவைப்படக்கூடிய அருமையான பதிவு... உங்கள் பணி சிறக்க அல்லாஹ்விடம் என்னுடைய பிரார்த்தனைகள் 🤲🤲🤲 வஸல்லம்
@daoudtharik13442 жыл бұрын
அலி (அலை) அல்ல அலி(ரலி) என்று தான் வரனும்
@mohamedtharik27882 жыл бұрын
@@daoudtharik1344 அலைஹிஸ்ஸலாம் சொன்னா தப்பு இல்லை
@yusufmuhammed20372 жыл бұрын
@@daoudtharik1344 Yes. அலை என்று அல்லாஹ் சொல்லாத மனிதர்களுக்கு போடுவது மிகவும் தவறு மற்றும் பித்அத்....
@Akram8634-c1t2 жыл бұрын
@@daoudtharik1344 *அலை* என்று சொல்ல அலி அலைவஸல்லம் மிகவும் தகுதி உடையவர்.
@yusufmuhammed20372 жыл бұрын
@@Akram8634-c1t அல்லாஹ் யாரை குர்ஆனில் அலை என்கிறானோ அவர்கள் மட்டும் தான் அலைஹிவஸ்ஸல்லம். நாம் ஆர்வகோளாறால் மற்றவர்களுக்கு சொல்வது மிகவும் தவறு....
@shahulhameed63062 жыл бұрын
அல்லாஹு எவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருந்திக்கு யா அல்லாஹ் எங்கள் முஸ்தபா பாய்க்கு மேலும் மேலும் அருள் புரிவாயாக இன்னும் அவருடைய கல்வி ஞானத்தில் பரக்கத் செய்வாயாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@arfisminiworld3704 Жыл бұрын
ஆமீன்
@AsmaaulHusnaa992 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ.. அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து நம்மை தீனில் நிலைத்து நின்று..முஃமீன்களாக வாழ்ந்து முஃமீன்களாகவே மௌத்தாக்கூடிய பாக்கியத்தை நமக்கும் நம் சந்ததியினர்களுக்கும் தந்தருள்வானாக.ஆமீன்.
@ibrahimsheriff59592 жыл бұрын
Pþý66oyt5 8990p0sr57764q
@anshar.83122 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். அறிவான கல்வியை (இல்மு)தேடக்கூடிய நபர்களுக்கு அல்லாஹ் அதிக அதிகமான நேரான வழியை ஏற்படுத்துவாயாக. இந்த புதிய தொடர் மூலமாக அறிவான கல்வியை அடைய கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அனைவருக்கும் ஏற்படுத்துவயாக .ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@abdulkhalid99642 жыл бұрын
Alhamdhu'lilla... வயது, நல்ல சிந்தனை, (செயல்பாடு) கடின உழைப்பு, தியாக குணம், அசத்தியத்தை எதிர்க்கும் துணிவு மற்றும் திருக்குர்ஆனின் ஞான அறிவு, நபி ஸல் வழிமுறையின் படித்தரங்களே... ஒரு "யஹ்ஸானை" உருவாக்கும்..! 1. குழந்தை முதல்., வாலிப பருவம் வரை... பெற்றோருக்கு கட்டுப்படுதல், சகோதரத்துவ மற்றும் ரத்த உறவுகளை நேசித்தல், 2. வாலிப பருவம் முதல்., திருமண காலவரை... கடின உழைப்புடன் (ஹலால் ஹராம் பேணி) பொருளாதாரம் மற்றும் தன் சமூக சிந்தனையை வளர்த்துக் கொள்வது. 3. திருமணம் முதல் (நபிமார்களின் படிப்பினை) நாற்பது வயது வரை... தன் மனைவி மக்கள், வாரிசு மற்றும் தன் சமூக மக்களின் (இம்மை- மறுமை) எதிர்காலத்திற்கான தொலைநோக்கு பார்வையில் திட்டமிட்டு செயல்படுதல். 4. நாற்பது வயதிற்கு மேல்... அல்லாஹ்விற்காக எதையும் தியாகம் செய்யவும், பன்முகத் தன்மையுடன் மனித சமூகத்தை நேசிப்பவராக., அதேசமயம் அசத்தியத்தை எதிர்க்கும் உறுதி மிக்கவராகவும் இருப்பார்கள். மேலும் "பிறப்பால் எங்கள் ஈமானில் குறை" என (அல்லாஹ்விடம்) யாரும் சொல்ல முடியாது... இதற்கு இப்ராஹிம் நபியும், அவரது தந்தையும், அவர்களது அரசனும் அத்தாட்சியாக இருக்கின்றார்கள். இதை சிந்திப்பவர்களுக்கு புரியும்..!!
@நேர்வழியேநிம்மதி2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🌹 அல்ஹம்து லில்லாஹ் 🌹 மாஷா அல்லாஹ் 🌹 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக 🌹 தெளிவான விளக்கம் 👍 அழகிய முறையில் அல்லாஹ்வுக்காக நன்மைக்கு முந்திக்கொண்டோர் முஹ்ஸினான முஃமீனான முஸ்லிம் முதல் தரம்👍 அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பி மறுமையில் அல்லாஹ் விடத்தில் நற்கூலியாக சுவர்க்கம் பெற முயற்சி செய்து குர்ஆன் ஹதீஸின் மூலம் தன் வாழ்வை சரி செயது பிறரையும் சீர்திருத்த பாடுபடுபவர்தான் முஃமீனான முஸ்லிம் வலது புறத்தார் இரண்டாம் தரம்👍 இஸ்லாமிய அடிப்படையை முழுமையாக விளங்காமல் முஸ்லிம்களின் குடும்பத்தில் பிறந்ததால் தனக்கு தெரிந்த வகையில் முஸ்லிமான மனிதனாக வாழ்பவன் மூன்றாம் தரம்👍 அல்லாஹ் நாடினால் அவனது பாவத்தை மன்னித்து சிறிது காலம் நரகம் அனுபவித்து சுவர்கம் செல்வான்👍 ஆனால் முஸ்லிமானவன் என்று சொல்லி விட்டு அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படாமல் நயவஞ்சகமாக பிறமத கலாச்சாரத்தை பின்பற்றி எம்மதமும் சம்மதமே என வாழ்பவருக்கு நரகம் தான் கூலி இது கடைசித் தரம்😭 முதல் தரத்தை அடைவதற்கு குர்ஆனில் முஃமின்கள் பற்றிய வசனங்களை ஒன்று சேர்த்து படித்து சிந்திக்க வேண்டும் அதன்படி வாழ வேண்டும் 👍 நபியையும் நபியின்குடும்பமான அஹ்லுல் பைத்தையும் நேசித்து அவர்கள் வாழ்ந்த தூய வாழ்க்கை வரலாற்றின் படி நாம் வாழ முயற்சி செய்ய வேண்டும் 👍 முதல் தரத்தை அடைவதற்கு முயற்சி செய்வோம். அப்போதுதான் குறைந்தபட்சம் இரண்டாம் தரத்தையாவது அடைய முடியும் 👍 நம்மை தூய்மைப்படுத்தும் நற்குணங்களால் மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம்👍 அல்லாஹ்வுக்கு அஞ்சி தீமையை விட்டும் விலகிக் கொள்வதும் அல்லாவின் மீது அன்பு கொண்டு அல்லாஹ்வின் அன்பிற்காக நற்செயல்கள் செய்ய ஆர்வம் வேண்டும் 👍. மூஃமீன்களே அல்லாஹ் வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட முஸ்லிமாகவேத் தவிர மரணிக்க வேண்டாம். 🌹 முஃமின்களே இஸ்லாத்தில் கட்டுப்படுவதில் முழுமையாக நுழைந்து விடுங்கள் 🌹 ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின் பற்றாதீர்கள்🌹 நிச்சயமாக அவன் பகிரங்கமான எதிரியாவன்🌹
@நேர்வழியேநிம்மதி2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஹிலாஃபத்திற்காக தன் உயிரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய அல்லாஹ் வின் அன்பை எதிர்பார்த்து அல்லாஹ்வுக்காக மட்டுமே ஹிலாஃபத்திற்காக முயற்சி செய்யும்போது வரும் கஷ்டங்களை பெரிதுப்படுத்தாமல் பொறுமையாக உறுதியாக சகித்துக் கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் அல்லாஹ் ரஸூலின் கட்டளைகளை அழகிய முறையில் விரும்பி செயல்படுத்தினால்தான் முஃமின்களாக முஹ்ஸீன்களாக மாற முடியும் 👍🤲 இன்ஷா அல்லாஹ் 🌹 அல்லாஹ் இவ்வாறு நடக்க நமக்கு அருள் புரிவானாக 🤲🤲🤲🤲🤲
@mohamedyoosuf41372 жыл бұрын
முஸ்லிம் முஃமின். முஹ்சீன் பற்றிய. இந்த ஆய்வு பயான் மிக பயன் மிக்கது ஒவ்வொரு வரின் நிலை எந்த தரத்தில் உள்ளது என்பதை சிந்திக்க தூண்டுகிறது.
@kanniyam22682 жыл бұрын
இதுவரை இருந்த இஸ்லாம் ஈமான் பற்றிய புரிதல்கள் இந்த உரையைக் கேட்ட பி்ன்னர் முற்றாக மாறிவிட்டன. அல்ஹம்துலில்லாஹ்
@olimagdoom2 жыл бұрын
பாய் இறுதி நூற்றாண்டு 😭😭😭 சூரத்துல் கஹ்fப் மற்றுமொரு பாகம் பாக்கியிருக்கு பாய் 😢
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இணைவைப்பவர்கள் நிரந்தர நரகவாசிகளா இல்லையா? தெளிவுபடுத்துங்கள்.
@SUPERMUSLIM2 жыл бұрын
ஆமாம், எல்லாவகையான இணைவைப்பாளர்களும், ஆனா அதை பூமியில் நாம் தீர்ப்பளிக்க கூடாது
@abuthahir95972 жыл бұрын
@@SUPERMUSLIM Ok பாய்.
@superirusuperiru75912 жыл бұрын
@@SUPERMUSLIM பாய் லாயிலாஹ இல்லல்லாஹ் அர்த்தம் என்ன அனைத்து துறையிலும் இறைவனைத் தவிர வேறு எந்த சட்டங்களும் நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதா இப்போது உள்ள அனைத்து பதிப்புகளிலும் வணக்கத்திற்குரியவன் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது லாஇலாஹா என்ற வார்த்தைக்கு நேரடியான அறிவிப்பு பொருள் லா என்பது ஒரு இனத்தையே இல்லை என்று மறுக்க கூடிய வார்த்தை கடவுள் என்ற எந்த இனமும் இல்லை அல்லாஹ்வைத்தவிர என்றுதான் வரும் வணக்கத்திற்குரியவன் என்ற வார்த்தையை போடுவதற்கு சம்மந்தமாக உள்ளேன் இதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்
@dawahforummati49392 жыл бұрын
Dawah பணியில் அசல் நோக்கம் அல்லாஹ்வின் ஏகத்துவம் பூமியில் நிலை நாட்டுவது என ஷேக் Zakariya moulana கூறியுள்ளார்கள் நீங்கள் இப்போது கூறும் அனைத்து விஷயமும் தாவா தப்லீக் ஜமாஅத்தில் எங்களுக்கு கூறப்படுகிறது ,
@SUPERMUSLIM2 жыл бұрын
Yes
@jafferali81362 жыл бұрын
Assalamu alaikum varahamathulla hi vaa barakathaho ungalidam sila islathai patri ketu therindhu kolla vizimurai erpaduthugal bhai alla ukaga
@yacoobsharif30982 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@farookmohamed16632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்... ஒரு Request, வாரத்திற்கு 2 வீடியோ போடுவதற்கு இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்யுங்கள் பாய்.... எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்... ஆமீன்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அனைவரும் இந்த ஸலாத்திற்கு கட்டாயம் பதில் சொல்லுங்கள் இப்பொழுது சின்ன ஒரு விடயத்தை நான் உங்களுக்கு சொல்லலாம் என்று நினைக்கிறேன் கவனமாக கேளுங்கள். உலகத்தில் எந்த இரண்டு கூட்டத்தார்கள் தான் இருக்கிறார்கள் அது எல்லா காலத்துக்கும் முடியவில்லை ஒன்று அல்லாஹ்வை அதாவது படைப்பாளனாகிய இறைவனை சரியாக புரிந்து கொண்டு அவன் பக்கமாக நீதி நியாயத்தை இந்த பூமியில் நிலைநாட்டக் கூடிய மக்கள். இரண்டாவது மனிதர்களையும் இறைவனையும் சாபத்தை பெற்றுக் கொண்ட மனிதர்களின் பகிரங்கமான விரோதியான இப்லீஸ் மற்றும் ஷைத்தான்கள் தஜ்ஜால் மற்றும் காபிர்களின் தீய நடத்தைகளையும் கொள்கைகளையும் பின்பற்றிக் கொண்டு இடது புறமாக இருந்து கொண்டு நரகத்துக்கு மக்களை விட்டுச் செல்லக்கூடிய அநியாயக்காரர்களின் பிழையான வழிகாட்டுதல்கள்
@jf73062 жыл бұрын
Alhamthulillah
@shirajfayyazdeen76072 жыл бұрын
assalamu alaikum.bhai eruthi nutrandu surah kahf level 4 ennum varalla.pona bayan la sonniga atha parpom endu.zul karanain-russia putin 2avathu karn vidayangal edge il erukinrathu ungal vaayal vilakkangal thevai eagerly waiting
@islamandeverything86172 жыл бұрын
Jazakallah khair
@Quran_World_62362 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் !
@RahimaaboutIslam2 жыл бұрын
Alhamdulillah.. Now only know this difference..
@amjathkhan64192 жыл бұрын
Ungaloda world history total 6part video Miss agudhu Pls again upload it
a man lived in a town.. He was hungry. So asked help from his father .he taught how to cook.. Then he cooked some foods. And he carries them to the people who were not hungry.. after a long time a man is hungry. He asks help.and learnt cook. He cooks foods .he never want to share .If the experienced people will arrive to him but now they don't have hungry.
@neeluns46452 жыл бұрын
Wat you are saying ? Didn't understand
@muhammathunapi4932 жыл бұрын
Jashahallah Khair
@ssssssss28222 жыл бұрын
Alhamdulillah🌼🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼
@mrfh.femilymrfh.femily92652 жыл бұрын
asselamu aleikum musthafa bro mashaallah ikamethu dheenuku ballet thelivane Muslim moohmin vilekkemum Mun maathiriyum
@omarmj10282 жыл бұрын
Alahmdullilah😍
@mohamedjamesha12892 жыл бұрын
54:30 Andha 200 vasanatha patthi pesana ulama yaaru and andha link irundha podungo
Bro இப்ப நடக்கின்ற திருமணங்களில் எல்லாம் கலிமா சொல்லிக் கொடுக்கப்படுகின்றன . கலிமா தெரியுமா , or தெரியாதா...! என்பதை செக் பண்ண படுவதில்லை இது உங்களுக்குத் தெரியுமா ?
@mathinabanu9582 жыл бұрын
Alhumdulilah
@haroonharoon69252 жыл бұрын
Playlist la illaye 🤔
@ibrahimtheni19512 жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa bharakkathu bhai
@abdulsalamBE2 жыл бұрын
சகோதரரே அல் குர் ஆன் ஜோடி சூறாக்கள் பேசுங்கள். அல் குர் ஆன் இறங்கிய வரிசைப்படி ஓதினால் ஒரு தெளிவு கிடைக்கிறது. அப்படியே ஓதலாமா அல் குர் ஆன் கடந்து வந்த பாதை பற்றிய விளக்க பயான் போடுங்கள்.
@jesirabinjesirabin4222 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo Bhai
@mohammedisticaar89652 жыл бұрын
Small suggestion. Please say Salaam to viewers
@neeluns46452 жыл бұрын
See how this bhai is preaching before he staring every video saying bismilla it's enough.. how much he is giving information to us focus on it.. don't try to identify tiny things..
@umarm.samiullah9591 Жыл бұрын
If he gives salam. Then there will be hundreds of Waalaikumussalam in the comment section
@ferozmackenzy51632 жыл бұрын
Assalamu alaikum
@mdyusuf55582 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu musthafa Bhai... Yepdi irukinga Bhai..?
@politicsj42232 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தோழரே உங்கள் பதிவுகளை நான் அதிகமாக நேசித்து கவனிப்பவன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று ஒருவர் பதவி ஏற்பதை குறித்து நீங்கள் இந்த பதிவில் பேசியவற்றிற்கும். யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பதவி ஏற்றிருந்த இஸ்லாம் அல்லாத ஆட்சியாளர்களின் வரலாறு குறித்தும் நீங்கள் பேசியிருந்த காணொளிக்கும் முற்றிலும் மாற்றம் தெரிகிறது வாய்ப்பிருந்தால் விளக்கம் தரவும்.
@SUPERMUSLIM2 жыл бұрын
வஅலைக்கும் அஸ்ஸலாம், மது அருந்துதல் ஆரம்பத்தில் தடுக்கப்படவில்லை, அது போல் தான், நபி ஸல் ஆட்சியதிகாரம் செய்து முன்மாதிரி காட்டிய பின் அனைத்து வழிமுறைகளும், நபி ஸல் தனது பாதத்திற்கு கீழ் போட்டு மிதித்து ஒழித்து விட்டார்கள், யூசுஃப் நபி பதவி வகித்ததும் இன்று தடை செய்யப்பட்ட ஒரு விஷயம் தான், நாம் மாற்று கொள்கையில் நிர்வாக பதவிகளில் இருக்ககூடாது
இது அவருக்கு பொருந்தாவிட்டால் அதை அல்லாஹ் உங்கள் மீது சாட்டி விடக் கூடும்
@thameemansari53832 жыл бұрын
சூரா கஹஃப் என்ன ஆச்சு பாய்?? அப்றம் சூரா யூசுஃப் பாக்கி இருக்கு.... இதெல்லாம் எப்போ தப்சீர் செய்ய போரீங்க??
@SUPERMUSLIM2 жыл бұрын
அது பெரிய டாபிக், நேரம் அதிகம் தேவைப்படுது, என்பதால் ரமளான் முடிந்துதான் எடுக்க முடியும்
@asfakahamed30742 жыл бұрын
When the black flags come from Khorasan go to them, even if you have to crawl on snow, for among them is the Khalifa from Allah, the Mahdi" - Abd al-‘Alim in al-Mahdi al-Muntazar[4] இதற்கு விளக்கம் தாருங்கள் இனஷாஅல்லாஹ்
@childrenofnoha16262 жыл бұрын
MAHDI WARUM WARAI YARODEM PEYTHU SERA WENAM MAHDI WANDHAL MAKKAL AWARUDAN SERUWANGHAL KURASAN IL IRUNDHUM PEY SERUWARGHAL APO NEEGALUM PONGA NAMUM WARUWOM PANI MALAI GALAI KADANDHU MAKKAL WARUWARGAL
@asfakahamed30742 жыл бұрын
@@childrenofnoha1626 but antha Hadees nalla parunga ji Pani malai kadanthavathu Neenga Anga poi serunga ,yena anga than mahdi varuvaru nu irukku First khorasan porathuthan kadamai Next than mahdi (as) avargal padayil seruvoma illaya enbathu paarka vendum
@childrenofnoha16262 жыл бұрын
@@asfakahamed3074 makkavil oru iravil dhan mahdi iwar dhan endu makkal arindhu kolluwargal azhu warai mahdi ke theriyadzhu awar dhan mahdi endru kurasanil irundhu mahdi wara mattar
@childrenofnoha16262 жыл бұрын
@@asfakahamed3074 anyway ungaluku sari endu pattal neega tharalama poga naama pinnadiye waruwom all the best
@neeluns46452 жыл бұрын
If Mahdi come he will do his duty.. for us we want to recognize our duty and do it.. it's our duty
@iraivithi15362 жыл бұрын
போர் நடக்கும் போது ஒருவன் வந்து நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று ஒருவன் வந்தால் அந்த நபரை போரில் சேர்த்துக் கொள்வதா? உங்களின் இந்த கூற்று மிகவும் ஆபத்தானது போர் நடக்கும் நேரத்தில் ஒருவன் வந்து நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னால் அவனை இஸ்லாத்தில் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம் உடனடியாக போரிலே கலந்து கொள்ள அனுமதிக்கலாமா இது ஆபத்தான காரியம் இல்லையா? உங்களது இந்த கூற்றை மாற்றிக் கொள்ளுங்கள்...
@SUPERMUSLIM2 жыл бұрын
நான் அப்படி சொல்லலை
@iraivithi15362 жыл бұрын
@@SUPERMUSLIM மிகவும் நல்லது அல்ஹம்துலில்லாஹ்... எங்கே அப்படித்தான் இஸ்லாம் சொல்லுகிறது என்று சொல்லி வாதிடுவீர்களோ என்று அஞ்சினேன் அல்லாஹ்வின் கிருபையாள் நல்ல பதிலை தந்தீர்கள் மிகவும் நன்றி... சலாம் அலைக்கும் வரஹ்...
@boxerdemonslayer2 жыл бұрын
@@iraivithi1536 ASSALAMUALAIKUM BROTHER PLEASE FIRST OF LISTEN FULLY AND ANALYSE IT THEN ASK FOR INTERPRETATION SO I KINDLY REQUEST YOU FOR ANALYLZE THINGS BY YOURSELF DON'T THINK OF SPOON FEEDING SO KINDLY FORGIVE ME IF MY WORDS HURT YOU
@iraivithi15362 жыл бұрын
@@boxerdemonslayer வ அலைக்கும் சலாம்... எந்த மொழியில் கேள்வி கேட்கப்பட்டதோ அந்த மொழியில் பதில் கொடுக்க முடிந்தால் பதில் கொடுங்கள் இல்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள் ... அந்நிய மொழியில் கூறி எங்களை குழப்பாதீர்கள்...
@aishaik802 жыл бұрын
@@iraivithi1536 உங்களின் கேள்வி தங்களுடைய ஆற்றாமையை பிரதிபலிக்கிறது. நான் முஸ்தஃவா பாயின் பயானை கேட்டதும் உடனே அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சொல்லும் விஷயம் அதை சார்ந்த தகவல்களை குர்ஆன், ஹதீஸ் மற்றும் உலகவியல் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அந்த கருத்தில் உடன்பாடு இருந்தால் ஏற்று கொள்வேன். ஆனால் உங்களுடைய கேள்வி அவர் சொல்லாத கருத்தை சொன்னதாக குதற்கமாக கேட்ட கேள்வியாக, இன்னும் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கோடு கேட்க பட்ட நையாண்டித்தனமான கேள்வியாக தெரிகிறது. இப்பொழுது தாங்கள்தான் கூற வேண்டும், உங்களுடைய கேள்வி உண்மையாகவே அறிவிற்காக கேட்க பட்டதா இல்லை மனதில் உள்ள ஆற்றாமையால் குற்றம் கண்டுபிடிக்க கேட்கப்பட்டதா என்று.
@ipaang12 жыл бұрын
Soora mu'minoon eda Patti pesudu Bai?
@uaetamilan2222 жыл бұрын
Assalamualaikum
@mohamedameen91212 жыл бұрын
1:31:10 கேப்ல நம்மதா முஃமினு சொல்லீட்டீங்க
@musthafabinshahul2 жыл бұрын
முஃமீன நம்ம இழுத்துட்டு வரனும்னு அவசியமில்லைனு சொல்ல வந்து டங் ஸிலிப் ஆயிடுச்சு பாய்
@@mohmedahmed7159 பாய் நான் அவரை கேளிக்கை ஆக்கவோ இல்லை அவர் குறைகளை ஆராய்வதற்கோ நான் சொல்லவில்லை.
@mohmedahmed71592 жыл бұрын
@@mohamedameen9121 ... Allah kirubaiyaalan thavbaakalai athikamaathikam eetrukolbavan..
@mohamedsulthan92642 жыл бұрын
Bhai riba pathi pesunga bhai...
@MdAslam-oj9qo2 жыл бұрын
Assalamualaikum Muper muslim Bahai
@mohamedsaud38812 жыл бұрын
Surah Muhammad tafseer pannunga Bhai
@ziyaulhaq47062 жыл бұрын
Bismi la ar rahman ar rahim Orey oru.... Sandhegam ella bayanlayum Quran study panunga soldreenga.... But how and where pls enta tafseer kuda iruku but start enga therila.... Israr ahmed.... Video la urudu la iruku bayan ul huda mattum english la iruku.... Explain panunga
@SUPERMUSLIM2 жыл бұрын
பகராவில் இருந்தே படிங்க, தப்ஹீமுல் குர்ஆன், (அ) ததப்பருல் குர்ஆன் படிங்க
@mohamedsaud38812 жыл бұрын
@@SUPERMUSLIM ibnu kaseer padikalama
@thinktank51872 жыл бұрын
41:13 அன்பார்ந்த சகோதரரே நீங்கள் சொல்லும் உதாரணம் மிகவும் தவறானது. போர்க்களத்தில் அந்த மனிதர் கலிமா சொன்ன உடன் அவரை நீங்கள் விட்டுவிட வேண்டியது தானே என்று நபியவர்கள் கேட்டார்கள் உண்மைதான். ஆனால் அதே நபர் அல்லது வேறொரு நபர் கலிமா சொன்னதற்குப் பிறகு ஷிர்கான அல்லது குப்ரான காரியத்தை செய்து அதற்குப் பிறகும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் அவரை முஸ்லிமாக அங்கீகரித்தார்களா? அதற்கு ஆதாரம் சொல்லுங்கள் இல்லையென்றால் அல்லாஹ்வின் அதிகாரத்தை நீங்கள் கையில் எடுத்து நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி சென்றுவிடுவீர்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக....
@aishaik802 жыл бұрын
அது அல்லாஹ்விற்கும் அந்த மனிதருக்கும் உள்ள மறைவான விஷயம். அந்த மனிதர் தான் செய்து வந்த ஷிர்க், குஃப்ரான விஷயத்தை பற்றி மறுமை நாளில் தெரிந்து கொள்வார். இன்றைய சில மர்வானின் வாரிசுகள் (உலமாக்கள்) தைரியமாக முஸ்லிம்களை பிரித்து தன்னுடைய ஃபிர்காவே நேர்வழியானது என்று சாதாரண முஸ்லிம் மக்களை குழப்புகிரார்கள். அவர்களிடம் குர்ஆன் வசனம் 6.159 பற்றி கேட்டால் அமைதியாகி விடுகிரார்கள். இப்படி அனைவரையும் ஃபிர்கா, ஜமாத் என்று பிரிக்கும் உரிமையை இவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை. இதை நீங்களே கேட்டு சொல்லுங்கள். நான் ஒரு ஆலிமிடம் கேட்டேன் பதில் இல்லை.
@cadermohideensyedabbas54632 жыл бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் சரியே மனதார நம்பிக்கை கொள்ள வேண்டும் குர்ஆனின் ஆரம்பத்திலேயே "இது உலகமக்கள் அனைவருக்கும் இறங்கிய பொது மரையே அன்றி வேறில்லை"என்று உள்ளது ஆனால் எங்கள் ஊரின் பள்ளிவாசல் நுழைவாயிலில் இவ்வாறு எழுதி உள்ளது "எவர் ஓருவர் கடைசிப்பத்தில் இஃக்திகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹஜ்ஜூம் ஓரு உம்ராவும் செய்த கூலியை பெறுவார்" என்று இருக்கிறது இது என்ன தவறான கருத்து அப்படி என்றால் இஃக்திகாஃப் இருந்தால் போதுமே எதற்கு ஹஜ்ஜூம் உம்ராவும் செலவு செய்து போகவேண்டும் இந்த ஆலிம்கள்(ஹஜ்ரத் என்று அவர்களாக சொல்லிக்கொள்கிறார்கள்) ஞானப்பழக்கதைகள் சொல்கிறார்கள் அல்லாஹ் அவர்களுக்கு நல்ல ஞானத்தை வழங்குவானாக