#SM221

  Рет қаралды 110,886

SUPER MUSLIM

SUPER MUSLIM

Күн бұрын

Пікірлер: 280
@ibbu5373
@ibbu5373 Жыл бұрын
. அஸலாமு அலைக்கும். சகோதரர்களே இங்கு அவர் பயான். செய்யும் சிறப்பை புகழ்வதை தவிர்த்து அதில் நாம் புரிந்து கொண்ட வை மற்றும் இது சார்ந்த அதிகப்படியான இல்ம் ஆகியவற்றை குறித்து ஆலோசித்தால் comment section சிறப்பாகும். இதை அவரே அறிவுறுத்துவதுதான். அல்லாஹ் நம் அனைவருக்கும் இல்மை அதிகப்படுத்தி அதை பிறருக்கும் எத்திவைக்க அருள்புரிவானாக.ஆமின்
@mohamedidris9445
@mohamedidris9445 Жыл бұрын
வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு... சரியாகச் சொன்னீர்கள் சகோதரா ❤
@nishasyd4461
@nishasyd4461 Жыл бұрын
Alhamdulillah உங்கள் கருத்து சரியே
@syed28199
@syed28199 Жыл бұрын
சரியாக சொன்னீர் கள்
@abdullahaysha-tx5wd
@abdullahaysha-tx5wd Жыл бұрын
Unmai
@abdulrajak1577
@abdulrajak1577 Жыл бұрын
மல்ஹமா - இதுவரை உலகம் கண்டிராத மிக பெரிய யுத்தம் . வர போகிறது. அணு ஆயுதங்களால் நடக்கும் போராக இருக்கலாம். நகரங்கள் பெரும்பாலும் அழிந்து விடும். மலைவாழ் மக்கள் புறநகர்கிராம மக்கள் தப்பிக்கலாம். மனிதர்கள் மூன்றில் இரு பங்கு அழிந்து விடலாம். தற்போதைய விஞ்ஞான கருவிகள் பொருட்கள் ஆயுதங்கள் ஏதும் இருக்காது. وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ ۚ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ எனினும் நிராகரிப்பவர்கள்: அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள். நீர் கூறுவீராக என் இரட்சகன் மீது சத்தியமாக, நிச்சயமாக உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவானவற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, மேலும் பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை . (அல்குர்ஆன் : 34:3)
@mohamedthoufiq6998
@mohamedthoufiq6998 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்க பயான் தான் en life லே என்ன முஸ்லிமா மாத்துச்சு உங்க வீடியோ வரும்போது எல்லாம் மனசுல ஒரு சந்தோசம் நான் அல்லாஹ்விற்காக உங்களை நேசிக்கிறேன் உங்கள் பணி தொடரட்டும்
@abdulazizebrahim3754
@abdulazizebrahim3754 Жыл бұрын
மூஃமின்கள் உங்களுக்கு பிரிவினை வாதிகளாக தெறிவார்கள்.
@syed28199
@syed28199 Жыл бұрын
​@@dr.muhamedanas6487😅
@kilurudeensagabudeen9163
@kilurudeensagabudeen9163 Жыл бұрын
Alhamdulillah may allah guide you well brother 🤝
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 25 күн бұрын
இவர் சொல்வதை மட்டும் கண்ண மூடிட்டு நம்பாமல் பகுத்தறிய வேண்டும்
@harrisborneo
@harrisborneo Жыл бұрын
சூரா கஹ்ஃப் ல இவ்வளவு விளக்கம் இருக்கு. இதை விளங்கவைத்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். இதற்காக பணி புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
@mohamedidris9445
@mohamedidris9445 Жыл бұрын
அல்லாஹ் நம்மீது கருணை புரிவானாக... நேர்வழி இன்னதென்று தெளிவான பின்னர் அதிலிருந்து வழிதவறாமல் இருக்க அல்லாஹ் கருணை புரிவானாக... ஆமீன்...
@jamujamu6061
@jamujamu6061 Жыл бұрын
உண்மையிலேயே மிகவும் பயமாக உள்ளது…😢 இந்த பயானை கேட்டு காய்ச்சல் வருவது போன்று உள்ளது …நான் இரவில் வேறு இந்த பயானை கேட்டுவிட்டேன் ரொம்ப பயமாக உள்ளது அல்லாஹ் கலிமாவுடன் என்னையும் என் குடும்பத்தாரையும் என் சந்ததிகளையும் வாழ்ந்து மரணிக்க வைக்க வேண்டும் 😢
@mohammadsiyam667
@mohammadsiyam667 Жыл бұрын
😅😅😅😅😅😅payapadathenga ivan oru paithiyam
@EFunJoy
@EFunJoy Жыл бұрын
As a Muslim, we shouldn't fear death. So, Do more righteous.. As Allah said, WW3 definitely will happen. Before Magadhi comes, Allah wants to destroy this sophisticated world's infrastructure. So, be ready..
@basheerj706
@basheerj706 Жыл бұрын
​@@mohammadsiyam667poda punda
@mohammadsiyam667
@mohammadsiyam667 Жыл бұрын
​@@basheerj706paravailla islathai nalla velangi vacchirikka😷😷😷😷
@mohammadsiyam667
@mohammadsiyam667 Жыл бұрын
​​@@basheerj706ivanudaya aramba vediokkalayum thatphothulla vediokkalayum parthal unkke ivan methu kopam varum
@quran_site
@quran_site Жыл бұрын
அல்லாஹ் ஷேஹ் இம்ரான் நாஸிர் ஹூசைனையும் அவரது ஆக்கங்களை தமிழில் எடுத்து கூறும் சகோ முஸ்தபா அவர்களையும் பொருந்தி கொள்வானாக. மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பயான் சூரா கஹ்ப் நிறைவு.. அல்ஹம்துலில்லாஹ்
@RifasinsasMoment
@RifasinsasMoment Жыл бұрын
இலங்கையில் இருந்து றிபாஸ், அ.ஸலாம் முஸ்தபா பாய்
@SPOT_UV_CORNER
@SPOT_UV_CORNER Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கற்பித்ததற்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன் i really like to learn
@Abokhilly
@Abokhilly Жыл бұрын
1:10:21 wallahi weight lecture mk Mustafa Bhai prophet Muhammad nabi mission most advanced . jazak allah khairan
@amanathamanath9610
@amanathamanath9610 Жыл бұрын
Mashaallah ungalidam irukkum islamiya dheen patriya arivu anaiwaridamum wara vendum endru allah vidam dua seigiren ~ from sri lanka
@farookabdullah3741
@farookabdullah3741 11 ай бұрын
Thanks for your great information
@dhilipanexpo4110
@dhilipanexpo4110 Жыл бұрын
ஞானமுள்ளவர்கள் அறிந்துகொள்வார்கள், துன்மார்க்கர்களோ வீணாய் போவார்கள்..
@mohammedmansoor1946
@mohammedmansoor1946 6 ай бұрын
Standup infront of mirror and say it
@farookabdullah3741
@farookabdullah3741 Жыл бұрын
Jazakum Allah Khairh Jazakum Allah Khairh
@anshar.8312
@anshar.8312 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. நல்லடியார்களை இம்மையிலும் மறுமையிலும் ஒன்று சேர்த்துவானாக.அந்தக் கூட்டத்தில் நானும் இருப்பதற்கு துஆ செய்தவனாக நீங்களும் எனக்காக துவா செய்யுங்க சகோதரர்கள்
@AnshaThasneemRC
@AnshaThasneemRC Жыл бұрын
Ameen
@shaikdawoodansarijainulabi8065
@shaikdawoodansarijainulabi8065 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo Жыл бұрын
எல்லாப்புகழும் புகழ்ச்சியும் இறைவனுக்கே அல்லாஹு அக்பர்
@mohamedriashriash2342
@mohamedriashriash2342 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...) 36:21 இன்ஷாஅல்லாஹ்...
@shahibsabeena5929
@shahibsabeena5929 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@anasanasmohamed1826
@anasanasmohamed1826 Жыл бұрын
Mustafa bhai இன் இந்த முயற்சி இற்கு வாழ்த்துக்கள்
@செல்லத்தமிழ்ஜெ
@செல்லத்தமிழ்ஜெ Жыл бұрын
சிறப்பு மாஷா அல்லாஹ்
@raasukuttipaapa
@raasukuttipaapa Жыл бұрын
ALHAMDULILLAAH. timeline from 57:39 , correct . If a person with a neutral n open mind connects his/her lifetime works n (worthless ) achievements with the verses of Qu'raan and tries to check out his/her own performance with ALLAAH SWT's commands given in Qu'raan. He/ she feels difficult to see or read the Jannah oriented verses given in Qur'aan. We can't face those ayats easily. ALLAAH SWT must protect us .
@cresbery3304
@cresbery3304 Жыл бұрын
Assalam Alikum Warrahmathullahi Wabarrakathuhu. Musthafa Bhai, Alhamdulillah Excellent explanation and very useful to our community. May almighty Allah bless you with good health and long life. Ameen
@kiyasme
@kiyasme Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய். அல்லாஹ் உங்கலுக்கு அருள் புரிவானாக.
@EFunJoy
@EFunJoy Жыл бұрын
Alhamdulillah, what an explanation bhai? We can't stop Malhama. Don't be afraid. What said in Quran will definitely happen? So, spread the Khilafat knowledge to all people.
@billaak417
@billaak417 Жыл бұрын
do your daily duties, even qiamah is Infront of you.
@endtimes9531
@endtimes9531 Жыл бұрын
55:00 to 57:00 Vera level Abu bakr ku nammaku oore prachana ......
@sanjaybalan3478
@sanjaybalan3478 Жыл бұрын
Alhamdulillah ❤
@rusthiyanajeem6625
@rusthiyanajeem6625 Жыл бұрын
Masha Allah❤❤❤
@rasuldeen4296
@rasuldeen4296 Жыл бұрын
Alhamdulillah... ☝️Ella pugalum Allah oruvanukee
@mhmdriskhan9777
@mhmdriskhan9777 5 ай бұрын
MASHA ALLAH ☝ 🤲🤲🤲🤝
@jwhrhamr59
@jwhrhamr59 Жыл бұрын
Salute mustafa❤❤❤❤ ungal arumaiyana arivippu
@நேர்வழியேநிம்மதி
@நேர்வழியேநிம்மதி Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு .🎉 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக மறுமை நாளில் அல்லாஹ்வின் அருளைப் பெற இந்த உலகிலேயே மிக அதிக அளவில் நேரம் தியாகம் செய்து தீனை நிலைநாட்டி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை விளங்கி செயல்பட வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக 🎉 மாஷா அல்லாஹ் 🎉 அல்ஹம்துலில்லாஹ் உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது
@a.mohamedkhalidmasood106
@a.mohamedkhalidmasood106 Жыл бұрын
Jazak Allaahu khair...
@Kumudaikala
@Kumudaikala Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். பாய்..
@ImranKhan-zl4xh
@ImranKhan-zl4xh Жыл бұрын
mashallah sooper very good explain from srilanka
@Allauddinlee007
@Allauddinlee007 Жыл бұрын
ஈமான் சம்பந்தமாக நிறைய வீடியோ போடுங்க பாய்
@RizanaumarRizana
@RizanaumarRizana 6 күн бұрын
Masha allha ❤
@syedabdullabasha7089
@syedabdullabasha7089 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ❣️
@samathhameeda4699
@samathhameeda4699 Жыл бұрын
Allah hu Akbar☝
@habit_tracker
@habit_tracker 6 күн бұрын
Al Quran 5:82 நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர். "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
@SheikFaisal-uw6ug
@SheikFaisal-uw6ug Жыл бұрын
Alhamdulillah
@abdulkhalid9964
@abdulkhalid9964 Жыл бұрын
Masha'Allah... அல்லாஹ்வின் அருளால் மஹ்தி (அலை) அவர்களை வலக்கரமாக தயார்படுத்துகிறீர்கள்., அல்லது உங்களில் ஒருவராக வரலாம்..!
@abdulrazzakabdulrazzak4178
@abdulrazzakabdulrazzak4178 Жыл бұрын
பொய் சொல்கிரய்
@saibudeensaibudeen2407
@saibudeensaibudeen2407 Жыл бұрын
மாஷா அல்லாஹ். இஸ்லாத்தின் அடிப்படை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@arfaizal1034
@arfaizal1034 Жыл бұрын
🎉🎉🎉அஸ்ஸலாமு அலைக்கும்
@28219462
@28219462 Жыл бұрын
Mashallah
@IslammeansPeace-m9j
@IslammeansPeace-m9j Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கு மாமே ❤️
@IslammeansPeace-m9j
@IslammeansPeace-m9j Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ...
@jesirabinjesirabin422
@jesirabinjesirabin422 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
@allahbakash9528
@allahbakash9528 Жыл бұрын
Ninga solrath na kunjan meruku solli inrukin mashallah eppu kunjun per an peche kekkiranga mashallah
@mohammedumar640
@mohammedumar640 Жыл бұрын
Assalamu alaykum neega pesira vishayaggal adavadu sura kahaf,karbala,irudi nootrandu idu pondraday puttagamaga book aga veliyittal nandraga irikkum neegale solriga minsaram inter net ellam konja kalattil illamal poyvidum endu book vadivil irundal minsaram illamal ponalum pirachchanay irikkadu
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ 💙
@nawaskhan403
@nawaskhan403 Жыл бұрын
அல்ஹம்துலிலலாஹ்
@nazissim
@nazissim 11 ай бұрын
Ewarkalellam inda palasteena makkalukkaka poradum ella ina makkalukkum melana idayathai arul puriwayaksa ,Ameen
@muhmmadmuhammad806
@muhmmadmuhammad806 17 күн бұрын
நவீன ஷைத்தான் சூப்புர பாய் இவருதான்
@ayaannoorayaannoor7984
@ayaannoorayaannoor7984 Жыл бұрын
assalamu alaikum wa rahamathullahi wa barakathuhu Mustafa bhai unga bayan kekurathu migaum makizch alikuthu jazakallahu kaira ❤
@IslammeansPeace-m9j
@IslammeansPeace-m9j Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ.. மக்கள் வழிகெட்டுவிட்டனர் என்று எவர் கூறுகிறாரோ அவர் வழிகெட்டுவிடுவார் என்ற ஹதீஸ் இருப்பதால் நாம் சில இடங்களில் எச்சரிக்கையாக இருப்போம் இன்ஷாஅல்லாஹ்...
@fnbanu7499
@fnbanu7499 Жыл бұрын
மாஷா அல்லாஹ்..., பொதுவான வாட்சப் குரூப் ஏதும் இருக்கா பாய்.
@mohamedramees9956
@mohamedramees9956 13 күн бұрын
Thurky netola irunthu wilahi warum insha allah neeggalal kooruwathu pilayana karuthum irukku
@sulaimansulaiman5834
@sulaimansulaiman5834 17 күн бұрын
👍
@amina1148
@amina1148 23 күн бұрын
Allahu Akbar
@HappyGecko-jb6le
@HappyGecko-jb6le 7 күн бұрын
Good job congratulations baai ❤️🇷🇺❤️i like putin sir and Russia ❤️🇷🇺❤️
@dheenkumarsharahali1742
@dheenkumarsharahali1742 Жыл бұрын
Jazakallhukhairan brother 🎉
@mohamedjamaldeen5224
@mohamedjamaldeen5224 Жыл бұрын
Assalamu Alaikum warahmatullahi wabarakatuhu ❤❤❤
@IqbalNoordeen-w5e
@IqbalNoordeen-w5e Жыл бұрын
Jasak allahi qahira thank uuu
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Жыл бұрын
நண்பரே. இம்ரான் ஹுசைன் கூறும் அணுகுண்டுகளால் ஏற்படும் புகைமூட்டமானது அல்லாஹ் சூறா துக்கானில் கூறியுள்ள அல்லாஹ்வினால் கொண்டுவரப்படப்போகும் அல்லாஹ்வின் புகைமூட்டம் அல்ல. அல்லாஹ் கூறும் புகைமூட்டம் என்பது வேறு. இம்ரான் ஹுசைன் கூறும் புகைமூட்டம் என்பது வேறு. இரண்டிற்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள சூறா துக்கானை நாம் மீண்டும் வாசிக்க வேண்டும்.... மேலும் அவர் கூறியிருப்பது போல ஒரே நேரத்தில் 1000 அணுகுண்டுகளால் புகைமூட்டம் இந்த உலகில் உலகம் முழுவதும் ஏற்படவில்லை என்ற நிலை வந்துவிட்டால் இது பற்றிய உங்கள் கருத்தும் கூட நிச்சயமாக மாறுபட்டுவிடும். மேலும் மல்ஹமா என்பது மீண்டும் மீண்டும் வருவது மட்டும் இன்றி தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருப்பதும் கூட மல்ஹமாதான். மேலும் ஒரு நபிமொழியின்படி நபி ஈஸா அலை அவர்களின் இரண்டாம் வருகையிலும் கூட ஒரு மல்ஹமா ஏற்படும் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. 1.இஸ்தம்பூல் என்பது துருக்கியில் உள்ள நகரமாகும். இது ஆசியாவிலும் ஐரோப்பிய நாடுகளையும் இணைக்கும் முந்தைய மற்றும் இன்றைய கான்ஸ்டாண்டிநோபிளாகும்....அது இன்று இஸ்தம்பூல் என்று அறியப்படுகின்றது. மற்றொரு நபிமொழியின்படி. ஒரு பகுதி கடலிலும் இன்னொரு பகுதி நிலத்திலும் உள்ள நகரம் இதுதான். 2. ஜெருசலேம் எழுச்சி அடைந்திருக்கும் சமயம் மதீனாவில் ஒரு தீமை ஏற்படும்.... மதீனாவின் இந்த தீமைக்கான நேரம் மிகப் பெரும் மல்ஹமா என்ற போருக்கான நேரமாகும்.... இந்த மிகப்பெரிய போருக்கான நேரமானது கான்ஸ்டாண்டி நோபிளின் மீதான உலக முஸ்லிம்களின் வெற்றிக்கான நேரமாகும். இதன் பிறகு தஜ்ஜால் வெளியாகிவிடுவான் என்பது நபிமொழி கூறும் கருத்தாகும்...... எனவே மதீனாவில் ஏதேனும் ஒரு தீமை வரும் போது ஒரு மல்ஹமா தோன்றும் என்று அந்த நபிமொழி கூறுகின்றது. அப்போது மதீனா நகரில் இருந்து ஒரு மிகச்சிறந்த படை இஸ்தம்பூல் அல்லது அஃமஆக் அல்லது தாபிக்கை நோக்கி புறப்பட்டு செல்லும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முதலில் மதீனாவிற்கான தீமை என்றால் என்ன என்று தான் நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இந்த தீமை அங்கே ஏற்பட்ட பிறகு மதீனாவில் இருந்து இஸ்லாமிய படைகள் கான்ஸ்டாண்டி நோபிள் சென்று அதனை வெற்றி கொண்டபின்பு தஜ்ஜால் வெளியாகிவிடுவான் என்பது நபிமொழி கூறும் கருத்தாகும். ஆகவே இமாம் மெஹ்தி அலை அவர்கள் வெளியேறுவது முதலில் என்றும் இரண்டாவது தஜ்ஜால் வெளியாகிவிடுவான் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.3. இப்போது நடைபெறும் உக்ரைன் ரஷ்ய யுத்தமும் கூட ஒரு மல்ஹமாவிற்கு வழி வகுக்கலாம் என்றாலும் இதனால் எந்த உலக மக்களை துன்புறுத்தும் புகைமூட்ட வேதனையும் வராது...இம்ரான் ஹுசைன் கூறுவது போல 1000 அணுகுண்டுகளும் வீசப்படாது என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.......4.இம்ரான் ஹுசைன் அவர்கள் கூறும் கான்ஸ்டாண்டி நோபிள் எது என்பதும் தெளிவற்ற நிலையில் உள்ளது....ஏனெனில் ரோம் என்பதை நாம் துருக்கி மற்றும் சிரியாவினை ஒதுக்கிவிட்டு ருஷ்யப்பேரரசு என்று மட்டுமே நாம் எடுக்க இயலாது. கிருஸ்தவ பேரரசு முழுவதுமே ரோமப் பேரரசில் அடங்கிவிடுகின்றது...5. இப்போது உள்ள இஸ்தம்பூல் நகரமும் அதன் கடல் பிரதேசங்களும் ரஷ்யா அல்லது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடலாம். இது நடைபெற்ற பிறகே மதீனாவில் இருந்து கான்ஸ்டாண்டி நோபிளை நோக்கி படைகள் மதீனாவில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் அது மட்டும் இல்லாமல் மதீனாவின் பிரதேசம் இப்போது உள்ள நஜ்த் பிரதேசமான ரியாத்தில் கட்டுப்பாட்டில் இருந்து மாற்றம் அடைந்து அது வேறு அரபு மக்களை ஆட்சி செய்ய நிர்பந்தம் செய்யவும் காரணமாக ஆகலாம். ஏன் மதீனாவில் இருந்து படை புறப்படவேண்டும். எனவே தான் நாம் இவ்வாறு கருத வேண்டியுள்ளது. அல்லாஹ்வே மிக மிக அதிகமாக அறிந்தவன் என்ற கோணத்தில்தான் நாம் எதனையும் அணுக முயற்சி செய்ய வேண்டுமே தவிர நாம் வாதிடுவது சில நேரங்களில் முரணாக அடைந்துவிடலாம்.... அல்லாஹ் மிகப் பெரியவன்....
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 19 күн бұрын
Istanbul was captured from Muslims by the joined command of USA, Russia, France and England in 1921 itself , right after First World War. An army of young Turkish officers from south central turkey rejected the surrender, fought bravely and captured back Istanbul! This history has happened already a hundred years ago.
@ajvlogs7724
@ajvlogs7724 Жыл бұрын
Masha Allah
@HappyGecko-jb6le
@HappyGecko-jb6le 7 күн бұрын
Assalamu alaikum baai ❤️🇱🇰🇮🇳❤️👍🔥💪❤️❤️
@SmrisviSmrisvi
@SmrisviSmrisvi Жыл бұрын
Asselamu aleikum musthafa bai masha allah thelivodu pesininge
@nazarnazar306
@nazarnazar306 Жыл бұрын
Asalamualaikum bhai, oru doubt ippo india russia kuda nallamuraila iruku,( good understanding ), ipo america indiala modiya thukitu congressah varavaikanumnu nenaikum, but automaticah modi mela ketta peru varavachu next electiononla Congress vandhu, russia kuda serrama Americans, uk kuda sera chance iruka bai?
@nasimabanu8880
@nasimabanu8880 Жыл бұрын
Allah
@Ahamed_junior
@Ahamed_junior Жыл бұрын
Assalamualaikum Bhai. Commerce stream study panrathu haram or halal ? Accountant ah work panna laama ?
@harrisborneo
@harrisborneo Жыл бұрын
வட்டி கணக்குகளுக்கு துணைபோகமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
@jwhrhamr59
@jwhrhamr59 Жыл бұрын
❤❤❤❤from Sri Lanka
@Yashasvi_Cric
@Yashasvi_Cric Жыл бұрын
Jasaakkallaahu kairan bai
@ssssssss5322
@ssssssss5322 Жыл бұрын
Mashallah Alhamdulillah
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 19 күн бұрын
Ukraine’s richest man, Rinat Akhmadov, a Tatar Muslim from Donbass is supporting Ukraine and against Russia.
@honda3049
@honda3049 Жыл бұрын
குர்ஆனைப் படியுங்கள். விளக்குங்கள்.வெற்றி பெறுவீர்கள்.இன்சாஅல்லாஹ்.
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo Жыл бұрын
இன்ஷா அல்லாஹ்
@Mafasmfm
@Mafasmfm 19 күн бұрын
🤲☝🤲🇦🇪🤲🤲🤲
@aliappu1310
@aliappu1310 Жыл бұрын
Im Sirilankan old member ஸலாம்
@hanefamohammed138
@hanefamohammed138 Жыл бұрын
Assalamu alaikum thanks for your boro❤🤝
@Meharun_nisha
@Meharun_nisha Жыл бұрын
Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale
@ahamedkabeer2595
@ahamedkabeer2595 Жыл бұрын
Assalamu alaikum va Rahmathullahi va barakkathgu .
@abdulcaderabdulazeez8681
@abdulcaderabdulazeez8681 Жыл бұрын
Haji explain sbout sura bkara . It saying sbout one group in muslims. Pls explain as soon as posible
@allahbakash9528
@allahbakash9528 Жыл бұрын
Bhai na Bengaluru le irunken na yana pannanun plz sonllunga
@Asfarali313
@Asfarali313 Жыл бұрын
Where are you in Bangalore bhai ?
@Sunnahlens
@Sunnahlens Жыл бұрын
Where abouts in Bangalore are you from? I'm also from Bangalore.
@allahbakash9528
@allahbakash9528 Жыл бұрын
Nagwara Arabi college my location bro😊
@allahbakash9528
@allahbakash9528 Жыл бұрын
Send your email id I'm tall with you
@Sunnahlens
@Sunnahlens Жыл бұрын
@@allahbakash9528 Naan Lingarajapuram
@akkajanizamuddeen9629
@akkajanizamuddeen9629 Жыл бұрын
Musthafa Musthafa Don't worry Musthafa Kaalam nam thozhan.Musthfa!
@MohammedFahad-r1r
@MohammedFahad-r1r Жыл бұрын
Bhai assailant allium Naan en family dance dubai il wasithu warugirom Name srilanka wai secondhand Muslims Name dubai il wasippadhu playa alladhu enga oorukku poeadhu sariya pls advice pannawum UAE neenga solra Allah win wirodhiyay than follow pandraangangala ? Pls advice us nanga I guess iruppadhu Allahwukku pudikkuma pudikkadha ? Pls bhai enakku William we um Allah ungakuu melaana kooliyai tharuwaan bhai
@mohamedsalman2915
@mohamedsalman2915 Жыл бұрын
Vunga naatukku poidunga athuthan nallathu allah ovvoru kanakkaiyum sariya mudippaan miga gavanamaga irungal nanmai seiyunga theemaiye thadungal allathu thadutthukollungal
@AbdullahAbdullah-ru6sd
@AbdullahAbdullah-ru6sd Жыл бұрын
Super bro 👍
@HariPriya-z6i
@HariPriya-z6i 2 ай бұрын
Mahdi as Putin ku help panuvarunu solreenga Suppose Putin intha month eh yerathutaruna Athu Putin oda successor ku Mahdi help panuvara ????
@SUPERMUSLIM
@SUPERMUSLIM 2 ай бұрын
May be athaiyum intha topic la solli iruppen
@HariPriya-z6i
@HariPriya-z6i 2 ай бұрын
@@SUPERMUSLIM yes yes sir
@badurumohamed7910
@badurumohamed7910 Жыл бұрын
Salam musthafa bai Alhamdulilla unexpected upload
@suhailsheriff417
@suhailsheriff417 Жыл бұрын
Please make vedio on mohamed kasim pakistani about mehdi
@felixjasai5583
@felixjasai5583 Жыл бұрын
Please sir teach about new 2024 do not worry to much about old people what they did . Try about new technologies
@uzmanboy7154
@uzmanboy7154 Жыл бұрын
Assalamalaikkum brother
@mohamedibrahimmohamednalee8311
@mohamedibrahimmohamednalee8311 Жыл бұрын
♥️♥️♥️♥️
@wowchannel5370
@wowchannel5370 Жыл бұрын
சாத்தான் படை NATO
@mohamedfazil-fk3ni
@mohamedfazil-fk3ni Жыл бұрын
In sha allah கூடிய விரைவில் ஈமான் பற்றி அறிய காத்திருக்கிறேன் அமல் செய்ய
@adeepahmed1159
@adeepahmed1159 Жыл бұрын
எந்த வருடம் மஹ்தி (அலை) தோன்றுவார் ?
@dhilipanexpo4110
@dhilipanexpo4110 Жыл бұрын
51:30(minute)Thowheed Jamath mind voice😅What Nonsense You are talking about me😂😊 vadivelu style
@MS-ec8pu
@MS-ec8pu 7 ай бұрын
சார் இப்போ நீங்க சொல்றதெல்லாம் இது உண்மைதானா இந்த வருஷம் நடக்குமா இது நடந்தே தீரனும். ஏன்னா தீய சக்திகள் எல்லாம் நிறைய இருக்கு அழிஞ்சு தீரனும்
@basheerj706
@basheerj706 5 ай бұрын
👌🏽👌🏽👏👏
@abdullahaysha-tx5wd
@abdullahaysha-tx5wd Жыл бұрын
Assalam alaikkum bhai
@MIAC81
@MIAC81 Жыл бұрын
யஃஜுஜ் மஃஜுஜ் வானத்தை நோக்கி அம்பு விடுதல் பற்றி சொல்லுங்கள்
@BlossomBlossom-hu3of
@BlossomBlossom-hu3of Жыл бұрын
உலக முஸ்லிம்கள் கான்ஸ்டாண்டி நோபிளை வெற்றி கொள்ளும்போது ஜைத்தூன் மரங்களில் வாட்களை தொங்கவிடப்படப்போவதுமில்லை. துப்பாக்கிகளைத்தான் தொங்கவிடுவார்கள் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். அதே போல யஃஜீஜ் மஃஜீஜ்கள் வரும் போது எந்த அம்புகளையும் விடப்போவதுமில்லை. மாறாக அவர்களும் கூட துப்பாக்கிகளையே பயன்படுத்துவார்கள் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். ஏனெனில் 1400 வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி பற்றிய ஞானம் அப்போது வாழ்ந்த அராபிய மக்களுக்கு இல்லை என்பதனால் நபிகளார் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதிலும் நமக்கு மாற்று கருத்து ஏதும் இல்லை ப்ரதர். நபி ஈஸா அலை அவர்கள் வந்த பிறகு யஃஜீஜ் மஃஜீஜ்கள் தாங்கள் பயன்படுத்திய வில்களையும் அம்புகளையும் ஆயுதங்களையும் 7 வருடங்களுக்கு விறகுகளாக பயன்படுத்துவார்கள் என்றால் இப்போது அவை இருக்கவேண்டும் என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று அந்த யஃஜீஜ் மஃஜீஜ்கள் இந்த நவீன ஆயுதங்களை 7 வருடங்களுக்கு விறகுகளை எரிப்பதைப்போன்று அவைகளை 7 வருடங்களுக்கு யுத்தங்களுக்கு பயன்படுத்தவேண்டும். அல்லது இப்போது இருக்கும் அந்த ஆயுதங்களையும் அணு ஆயுத உலைகளையும் உலக நாடுகள் மாற்று எரிபொருளாக மாற்றி பயன்படுத்தி மக்கள் உபயோகம் செய்ய உலக நாடுகள் முயற்சிகள் செய்ய வேண்டும். எது எப்படியோ சமாதான தூதர் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாம் வருகை தரும் போது அவைகளை விறகுகளை போன்று 7 வருடங்களுக்குள்ளாக எரித்து அழித்து விடவேண்டும் என்று நபி ஈஸா அலை அவர்கள் உலக மக்களுக்கு நல்லுபதேசங்கள் செய்து அவை முற்றிலும் விறகுகளை போன்று எரிக்கப்பட்டு அழிக்கப்படவும் நேரிடலாம் என்றும் கூட நாம் புரிந்து கொள்ள இந்த நபிமொழி நமக்கு உதவி செய்கின்றது. ஆனால் நிச்சயமாக வில்லையும் அம்புகளையும் அணு ஆயுத உலைகளைப்போல மாற்று எரிபொருளாக மாற்றி உபயோகம் செய்ய இயலாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஜஸாக்கல்லா ஹைரன் ப்ரதர்.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 14 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 98 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 14 МЛН