நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வு பூர்வமான பயான் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@MrAnasilias6 ай бұрын
Aameen
@Abokhilly5 ай бұрын
42:31 ஆம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நரகத்திலிருந்து இறுதியாக வரக்கூடிய மனிதன் அவனுக்கு இறைவனுக்கு கொடுக்கக்கூடிய பெரும் வெகுமதி❤
@habisa80186 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வுடய பணம் அல்லாவுக்காக கொடுக்கனும் அதில் எந்த பெருமையும் வந்துவிடகூடாது அல்ஹம்துலில்லாஹ்
@nahar76376 ай бұрын
தப்லீக் ஜமாஅத்தினர் இந்த குர்ஆன் விளக்கத்தை தங்களது நாளாந்த வீட்டுத் தஃலீமில் நடைமுறைப்படுத்தினால் அங்கு வளரும் குழந்தைகள் குர்ஆனுடைய அறிவோடு வளர்வார்கள். அங்கிருந்து மிகச் சிறந்த குர்ஆனுடைய சமூகம் உருவாக்கப்படும்
@raseenathmeeran85566 ай бұрын
True
@basali17966 ай бұрын
அவர்களுக்கு என்று தனி வேதநூல்!! அமல்களின்சிறப்பு! என்ற நூல்களை தவிர வேறு எதையும் தொட்டு கூடபார்கமாட்டார்கள்! எங்கள் ஊரில் நானும் பலமுறை விவாதம் செய்து விட்டேன் ம்..கூம்.. உங்கள் தஹ்லிம் கிதாபை கொஞ்சம் ஓராமாய் வைத்துவிட்டு தர்ஜிமத் குர்ஆனை தினமும் குறைந்தது இரண்டு பக்கங்களையாவது படியுங்கள் என்று கூறினாள் தமிழ் குர்ஆன் படித்தால் குழப்பம் வரும் குர்ஆன் படித்தால் புரியாது குர்ஆன் படித்தால் விழங்காது என்று கூறுகின்றார்கள் ! முழு மனித சமூகத்தின் நேர்வழிகாட்டி என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் அது என்னனு நீங்கள் பார்க்க மாட்டீர்கள? என்று கேட்டாளும் எங்களுக்கு ஒசூல் இல்லை என்று கூறுகின்றார்கள் ! அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்டவேண்டும் .
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ l
@zameerahamedmzameer86396 ай бұрын
Don't cry bhai, i understand your feelings 🤔🤔,
@zahirhussain94826 ай бұрын
அப்படி அல்ல இயற்கையாக இறைவன் ஏற்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நன்மை இருக்கும் அல்லாஹ்வே அறிந்தவன்
@haribahariba13416 ай бұрын
Assalam alaikum warahmatullah barakathug ba
@Jailaniautotech6 ай бұрын
Assalamu alaikkum Sri Lanka yaravazu irukkeengala❤
@nahar76376 ай бұрын
🤚
@AbdulRaheem-fp5kj6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@MrAnasilias6 ай бұрын
subahan allah
@ahadhahadh-y5u6 ай бұрын
Assalamu alaikum varahmathulahi vabarakathubu
@LuxuryIQ6 ай бұрын
Love you so much bro, Allah Akbar
@shahibsabeena59296 ай бұрын
மாஷாஅல்லாஹ்
@najumudeen946 ай бұрын
Pudukkottai... district 🙋
@sirasmuhammad52146 ай бұрын
முயற்சி செய்து பார்தேன்
@thangaveluappasamy3320Ай бұрын
அன்பர்களே! நமது வாழ்க்கை என்பது அன்பும் அருளும் ஒழுக்கமும் கடமைகளும் நிறம்பியதாக இருப்பதற்காகத்தான் பூமியில் பலபல ஆன்றோர்கள் சான்றோர்கள் ஞானிகள் விஞ்ஞானிகள் தோன்றி மக்களின் மனதையும் தேகத்தையும் வாழ்க்கையையும் மேன்மை படுத்தினார்கள் அந்த வழியில் மூசா, யேசு, முஹம்மது, வள்ளலார் போன்றவர்களும் அடங்குவர். இன்று நம் காலத்தில் நம்மோடு நம் பார்வையில் வாழும் ஜாதி மதம் மார்க்கம் கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் சுயநலமில்லாமல் குடும்ப நலம் பார்க்காமல் மா மனிதர், உயிரோடு உள்ள நவீன நபி மோடி அவர்களை பற்றி உணர்வோம். வாழ்த்துவோம்.
@Ifa.design6 ай бұрын
Pennalin thirumana sattam, Mahar, kuttu kudum murai pathi, detailed video podhugaa.
அவர் இந்து மதத்தின் கொள்கைகளை இஸ்லாத்தில் நுழைக்க பார்க்கிறார். அவருக்கு நான் அதை சொல்லிவிட்டேன். அவருடைய வழிகாட்டுதல் ஷைத்தானின் பாதை
@mohdilyas49256 ай бұрын
Assalamu alaikum bhai, some how I'm listening some people are saying IT jobs are haram, can you please clarify it jazakkallah bhai
@godistrueking51366 ай бұрын
Reality is if someone says working in IT is haram then consuming IT is haram too. Nobody should use mobiles, youtube or any social media for that matter. We all are tightly coupled in Dajjals fitna. Except farming & fishing nothing is Halal today. Yes we must avoid certain IT domains like Finance, Insurance and Banking. Best solution is to leave any sort of job today and start a small Halal business. Allah knows best'.
@sakslife6 ай бұрын
Not exactly 100% , but some of the domains are like that and also we cannot offer 5 times prayer during our working days. And also there is a weekend party as well in our working culture.We cannot avoid that as well but if we got WFH then it would be better. So better do these IT jobs in gulf countries or else do some businesses in India.
@gamerunner42236 ай бұрын
From thiruvarur❤❤
@fathimahaja63936 ай бұрын
Allah hu Akbar
@KoodaLingam-gn9dq6 ай бұрын
விருதுநகர் மாவட்டச் சகோதரர்கள் இருக்கீங்களா???
@tajud-4656 ай бұрын
❤️
@SheikAbdulla-j4f6 ай бұрын
Nan madurai
@mohammedmasthan33096 ай бұрын
Hmm
@pizzaavantiherdecke16806 ай бұрын
எனது பெயர் Jaman Subair. ஜெர்மனி. குரானில் வந்துள்ளத்தா? செய்தானை மனிதர்கள் கண்டார்களா?
@syedhasan1856 ай бұрын
Bai ungaluku evolo amount collect aairuku nu sollu gala sonningala konja nalla erukum...
@KishoreBanu-v3n6 ай бұрын
Saw முதல்ல தாவா பாய் அப்புறம் தாந்தொழுகை
@nahar76376 ай бұрын
நபியவர்கள் முதல் நாளே தொழ ஆரம்பித்து விட்டார்கள்.
@SyedMusthafa-yn7li6 ай бұрын
❤❤ l
@KishoreBanu-v3n6 ай бұрын
PJ அவர்கள் பள்ளிவாசல் கொண்டு வந்து 1 நோன்பை வைக்க விடாமல் குழப்பம் செய்தது தான் நடந்தது
@nahar76376 ай бұрын
அவர் இன்று வரை குழப்பிக் கொண்டுதான் இருக்கிறார். மனித மனங்களில் வீண் சந்தேகங்களை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தும் ஷைத்தான்கள் ஜின்களிலும் உண்டு மனிதர்களிலும் உண்டு என்று அல்லாஹ் சூரா அந் நாஸ் இல் கூறிக் கொண்டிருக்கிறான். அவ்வாறானவர்களிடமிருந்து பாதுகாப்புத் தேடிக் கொண்டேயிருப்போம்.
மஹதி Aw 7 வருசத்துல வர்றது உண்மையா ? நீங்க ஆதார் கார்டு பணம் அனுப்ப சொல்றீங்களே பே கார்டு இந்தியா குடிமகனாக 9 கார்டு பட்டியல்வெற ஊருக்கு தான் சாமி எரிக்க வேணாம்னு சொன்னேன் வீட்டுக்கு இல்ல போல
@gamerunner42236 ай бұрын
Ethachum olara koodathu...😂
@KishoreBanu-v3n6 ай бұрын
இன்னும் உங்க பள்ளிவல்நால என்ன குழப்பமோ
@NoorulHug-gn5tj6 ай бұрын
Alhamdulillah
@meerahussain21846 ай бұрын
அல்ஹ்துலில்லாஹ்
@SyedMusthafa-yn7li6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ l