அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக 🎉 எனக்கும் நீண்ட கால ஆசை குர்ஆனின் அறிவுரைகளை வரிசையாக ஒவ்வொரு பத்து ஜூஸ்வுக்கும் தப்ஸீர் விளக்கம் ஒரு ஆண்டு கற்றுக் கொடுத்து மூன்று ஆண்டுகளில் முப்பது ஜுஸ்வும் முழுமையாக கற்றல் முறை கொண்டு வர வேண்டும். அறிவியல் கணிதம் சமூக அறிவியல் பாட புத்தகங்கள் குர்ஆனின் அறிவுரைகள் கொண்டு உருவாக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் குர்ஆன் நமக்கு என்ன படிப்பினைகள் தருகிறது. என சிந்தனை செய்து நேர்வழி பெற வேண்டும். எக்காலத்திலும் சிறந்த வழியை காண்பிக்கும் நவீன அறிவியலுக்கு அப்பாற்பட்ட நுணுக்கமான நுண்ணறிவு நண்பனாக குர்ஆன் திகழ்வதை இக்கால டாக்டர்கள் இன்ஜினியர் தான் படித்த பாடத்தை விட குர்ஆன் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தெளிவாக பேசுகிறது என ஜாகிர் நாயக் போன்ற அறிகுறிகள் முன்மாதிரியாக எடுத்து நாமும் அறிவியலோடும் இம்ரான் ஹூஸைன் பேசும் மார்க்க அரசிலோடும் அல்லாஹ்வின் ஆட்சி அதிகாரம் சட்டம் நிலைநாட்டும் புரிதல் கொண்டு வர முயற்சி செய்வோம் 🎉 ஆண்கள் சுய நலமாக இந்த தேசத்தில் நபி வழி அரசியலை நேர்மையான வழியை கொண்டு வராமல் இருந்ததால் மண்ணிப்பு க்கேளுங்கள் பெண்கள் ஆண்பிள்ளையை இப்படி உருவாக்காமல் இருந்தது தப்பு என்று உணர்ந்து மண்ணிப்பு கேட்க வேண்டும் 🎉 இன்ஷா அல்லாஹ் இனிமேல் வரும் நாட்களில் இளைய தலைமுறையினர் கவனமாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக 🎉
@அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை4 ай бұрын
ஜசாக்கல்லாஹ் கைர் பாய்
@nahar76374 ай бұрын
Assalam alaikum warahmathullh wabarakathuh
@mohammedmusthaq97773 ай бұрын
அல்ஹம்துலில்லா
@ahadhsamadh92914 ай бұрын
Assalamu alakum varahmathulahi vabarakathuhu
@SyedAnsari-lo2nz4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@SulthanIbrahim-v7u4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@hustle82724 ай бұрын
Assalamu Alaikum Bhai! Stock Market(Halal Products sell pandra Company), Sharia based nu solla padra Mutual Funds la invest panalama? Kindly share your thoughts bhaai.
ஆனால் தஜ்ஜாலின் அடையாளம் கூறப்படுகிறது அதுபற்றிய புரிதல் வேண்டும் அஸ்ஸலாமு அலைக்கும்
@itzmeNishu4 ай бұрын
ஏமனிலிருந்து நெருப்பு😢அடையாளம் நடந்திக்ட்டு இருக்கு(அது பத்தி பேசுவீங்கனு எதிர்பார்த்தோம்😢) நம் ரஸுல்(ஸல்) சொன்னதுபோல மறுமை நாளின் அடையாளம் ஒன்னு நடக்க ஆரம்பிச்சிற்சினா....மணிகள் கோர்த்த மாலை அருந்து விழுவது போல டக்கு டக்குனு நடக்கும்னு சொன்னாங்க அது அப்படியே நடக்குது😢😢😢
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🤣😂
@itzmeNishu3 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ😊சரியான சேனலுக்கு தான் கர்த்தர் உங்கள வழிநடத்திற்கார்😍மகிழ்ச்சி(முடிஞ்சா இறுதி நூற்றாண்டு ப்லேலிஸ்ட்ல ஜெருசலம் பத்தியும் யஃஜூஜ் மஃஜூஜ் பற்றியும் பாருங்க(விருப்பம் இருந்தால்)
@SheikAbdulla-j4f4 ай бұрын
Assalamu Alaikum varahumathulla.....
@tmfentertainmenttmfe68654 ай бұрын
பாதி class தான் வந்து இருக்கு
@mohamedeliyas11984 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. நீங்க எப்படி இருக்கீங்க...
@riyasrose4 ай бұрын
Asslam alaikum Wrwb
@YacoobSharif4 ай бұрын
😂❤
@TamilSelvan-fl5ec4 ай бұрын
எந்த பத்து அடையாளங்கள் முக்கியமானது என்று கூறினாரோ அதைப்பற்றி விரிவான விளக்கத்தை அ.வரால் கொடுக்கமுடியவில்லை. ஒற்றைக்கண்ணன் தஜ்ஜாலைப்பற்றி ஞானத்தை விரிவாய் கொடுக்கமுடியவில்லை.அனைத்தும் இறைவனின் சித்தம். 2. புதிய பிராணிக்கான விரிவான விளக்கம் தரவில்லை இந்த இரண்டும் மிகமுக்கியமான அடையாளங்கள். உலகில் மற்ற தீர்க்கதரிசனங்களில் இந்த இரண்டுக்கும் பூர்ணவிளக்கம் இருக்கிறது
@ஐசக்ஐசக்-ற1ம4 ай бұрын
முகமதுவின் கனவில் வந்த ஆயிஷாவும் அல்லாஹ் வின் வஹி யா தூ தூ
@nahar76373 ай бұрын
உங்களுக்கு ஆயிஷா பற்றி என்ன தெரியும்? இறைவனுடைய வஹியை நபியவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு புனிதமான ஆத்மா. ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயமாக அவருடைய பணியைப் பூரணப்படுத்த ஒரு பெண்ணின் துணை அவசியமானது. அதை மிகச் சிறப்பாக முடித்தவர் அன்னை ஆயிஷா. அதற்கு அவருடைய இள வயதும் மிகப்பெரிய அருளாக இருந்தது.
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
@@nahar7637 ஆயிஷா அவர்கள் முகமது அவர்கள் தன் சொந்த குழந்தையாக பாவித்து இறை சட்டங்கள் கொடுக்க வேண்டியது தானே 🥺🥺🤗
@nahar76373 ай бұрын
@@ஐசக்ஐசக்-ற1ம பருவமடைந்த பெண்ணை ஒரு ஆண் எவ்வளவு காலத்திற்கு சொந்தக் குழந்தையாக வைத்திருக்க முடியும்? வயது என்பது ஒரு எண்தான். 50 வயதிலும் 25 வயதுடைய வாலிபம் இருக்க முடியும். 10 வயதிலும் 20, 25 வயதுடைய முதிர்ச்சி ஒரு பெண்ணிடம் இருக்க முடியும். அத்துடன் அன்னை ஆயிஷா அவர்கள் மிக மிக புத்தி சாதுரியமும் விவேகமும் ஆளுமையும் சகல திறமைகளும் நிரம்பிய ஒரு நபியுடைய செயற்பாடுகள் அனைத்தையும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு சிறப்பான இறைவனுடைய படைப்பு. அவர் ஒருபோதும் நபியைத் திருமணம் செய்தது குறித்து கவலைப்பட்டது கிடையாது. மாறாக அவர் மரணிக்கும் வரை அது குறித்து பெருமையாகவே இருந்தார். அத்துடன் இறைவனுடைய உத்தரவுக்கு இணங்க மறுமணம் செய்யாது இஸ்லாத்தை பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலேயே தனது காலத்தை செலவு செய்தார். உலக மக்கள் அனைவராலும் கொரவிக்கப்படும் ஒரு பெண்ணாகத் திகழ்கிறார்
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
6 வயது கைக்குழந்தையை ஆயிஷா வை மணந்த முகமதுபதிலுக்கு அபுபக்கர் முகமது மகள் பாத்திமா வை கேட்டதற்கு வயது காரணம் காட்டி கொடுக்க ஏன் தயங்கினார் முகமது😢😢 தனக்கு வந்தால் ரத்தம் பிறர்க்கு வந்தால் தக்காளி சாஸ்😢😢 @@nahar7637
@footballshorts17514 ай бұрын
Tamil pokkisham Fans 😅
@subulassalammediadoolmalat42294 ай бұрын
🩸🩸🩸🩸🩸 இதில் சந்தேகம். அடிமைத்தனம் இஸ்லாத்தில் இல்லையா?
@thangaveluappasamy33204 ай бұрын
நபிகளின் வாழ்க்கையையும் அவரது சீர்திருத்த கருத்துக்களை உள்ளடக்கிய குர்ஆனையும் அல்லாஹ் ஐயும் முன்வைத்து நடத்தபடும் இஸ்லாத் மார்க்கம் சௌதி அரேபியாவின் ஹஜ் வருமானத்தையும் வியாபாரத்தையும் சர்வதேச அரசியல் செல்வாக்கையும் பெருக்கி கொள்ள சௌதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகத்தால் உலகம் முழுவதும் தழிழ் உட்பட பல உலக மொழிகளிலும் பரப்ப படும் ஒரு சிறந்த மார்க்கம்.