முஸ்தபா பாய் அவர்களே நான் தஃப்ஹீமுல் குரானை படித்து வருகிறேன். அதில் என்ன மிகவும் கவர்ந்தது அல்அஃராஃப் அத்தியாத்தின் வசனங்களின் விளக்கங்கள். அதை படித்தால் மூடிவிட்டு எடுத்து வைக்க மனசு வரவில்லை. அவ்வளவு ஈர்ப்பு மிக்கதாக இருக்கிறது.🕋☝️
@sajith29573 күн бұрын
சகோ கேக்ரனேன்னு தப்ப எடுத்துக்காதீங்க, உங்க பெயர் குமரன் என்று உள்ளதே? இஸ்லாத்தை புதிதாக ஏற்றீகளா😅
@MohammedRafi-hn9trКүн бұрын
இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@MuhammadBilal-zs9jmКүн бұрын
@@sajith2957 அவர் முஸ்லிம் தான்
@KumaranKumaran-u3t4 күн бұрын
உங்கள் பயான்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இதில் இருந்து நான் புரிந்து கொண்டது. மனித பார்வை வேறு, இறைவனின் பார்வை வேறு என்று. 🕋☝️
@sakslife4 күн бұрын
Good bro.
@mohamedrasul56375 күн бұрын
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பயனுள்ள வகையிலும் , அடுத்த மனிதர்களின் மனதை நோகடிக்காத வகையிலும் வாழும் மனிதர்களாக வாழ்வதே படைத்த இறைவன் விரும்புவான் 💯💯💯...
@m.s.kamaludeen94815 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் டவுன்லோட் செய்து விட்டேன் இந்தப் பதிவின் மூலமாக என் அறிவு விசாலமாக ஆகட்டும் ஆமீன்!
@Fairy_moostr5 күн бұрын
Ameen
@MohamedNaseer-h8s4 күн бұрын
😂😂😂
@abdulazeem-ho5hs4 күн бұрын
இன்றைய குரான் வகுப்பு அனல் பறக்குது 🔥🔥🔥 மாஷா அல்லாஹ்
@batchabasheer65004 күн бұрын
இந்த பயான் மனதை விசாலமாக்குகிறது
@மயூ.சஹாபுதீன்3 күн бұрын
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.... நல்ல பயான் தங்கள் பணி சிறக்க துஆ செயகிறேன்......
@fathimaathequeen3 күн бұрын
கண்ணியம் மிக்க மகத்துவமிக்க அர்ஷின் அதிபதியிடம் உங்கள் நோய் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் 🤲🏻 ஆமீன் யா ரப் 😊
ஆயிரக்கணக்கான ஆசைகளை ஷைத்தான் தூண்டும் போது அல்லாஹ்விற்காக நம் மனம் கட்டுப்பட்டு உலக ஆசையை தியாகம் செய்து மறுமையில் வெற்றி பெற நன்மையை செய்ய முயற்சி செய்வதே சிறந்த தீர்வாக அமையும் 🎉 தியாகம் செய்வது சுவர்க்கம் செல்ல வழிவகுக்கும்
@KamarNisha-t2qКүн бұрын
JAZZAKALLAH KHAIR MAY ALLAH BLESS THE WHOLE TEAM AND YOUR FAMILY
May Allah bless you my brother and increase your knowledge
@sanooskhan46832 күн бұрын
என் மனதில் பல நாட்களாக இருந்த குறை இப்போதுதான் சரியான மாதிரி தோணுது
@vaheethabilal4 күн бұрын
10 வருடம் முன்பு எனக்கு இது கிடைத்திருந்தால் நான் தவறு செய்யாமல் தப்பித்து இருப்பேன் நான் குற்றவாளியாக மரணிக்க விரும்புள(நாம்எல்லாரும்நல்லவன் தான் என்று நம்ப வைத்து ஷைத்தான் கேடுக்குரான்) ஒவ்வொருவரும் குற்றவாளிதான்
@vaheethabilal4 күн бұрын
நப்சு குற்றவாளியாக நிக்க வைக்கனேம்
@habeebyacoob65464 күн бұрын
Repeatedly recite astagfirullah,cry maximum, report to Almighty
@AsmaaulHusnaa994 күн бұрын
ஆனால் இப்போது அல்லாஹ் நேர்வழி காட்டி விட்டான் அல்ஹம்துலில்லாஹ்.. பாவமன்னிப்பு கேட்டு திரும்பவும் நல்ல அமல் செய்வோம் இன்ஷா அல்லாஹ்
@Islamiyaulaham.4 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் ☝️
@niyasahamed9904 күн бұрын
Tafseer.......mulumaiyaaga pooduvatharku neenga muyarchi seithaal...samuthaayathukku palan ulla thaaga irukumey.... Allah hu akbar unmaiyey sonnirgal
@நேர்வழியேநிம்மதிКүн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹 அனைத்து மனிதர்களும் குர்ஆன் தர்ஜிமா விளக்கவுரை கிளாஸ் சேர்ந்து படித்து புரிந்து சிந்தித்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக 🎉 நபிமார்கள் வரலாறு பற்றிய தகவல்கள் சஹாபாக்களை விளங்கி அவர்கள் நற்குணங்கள் செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். மறுமையில் வெற்றி பெற வழி வகுக்கும். பெரிய அளவில் மாற்றம் செய்யாவிட்டாலும் சிறிய அளவிலாவது நம் வாழ்வில் ஈமானில் நல்ல மாற்றம் செய்ய முயற்சி செய்வோம் 🎉 ஆயிரக்கணக்கான
@fathimaathequeen3 күн бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஷிபாவை வழங்குவானாக
@PERUNCHITTAR2 күн бұрын
நான் தோட்டக்காரன் பழனிவேல் மகன் எலக்ட்ரீசியன் பெருஞ்சித்தர்/ சித்தார்த். மனுஷனாக இருக்கிறேன் மேலும் என்னுடைய சந்ததிகளை விருத்தியடைய விடாமல் தடை செய்கிறவர்கள், சிம்ரன் சாராவினை மோசம்போக்குகிறவர்கள் தான் சாத்தானின் சந்ததி.
@jovialboy20203 күн бұрын
சிறப்பு சிறப்பு.....
@abdulrauf44354 күн бұрын
Syria la enna nadakkuthu nu konjam pesunga bhai. Grater Israel ku link erukka bhai.
Jazakallah Mustafa Bhai... Alhamdulillah... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Ya Allah Engallaiyum Engal Kudupatharayum Nerana Valiyel Pahukapayaga Nee Porinthukonda Nelayel Vanthu Maranika seivayaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen
@dheenkumarsharahali17425 күн бұрын
Shirt Design totally different😂 but, fine❤
@ummuhakeeem4545 күн бұрын
அல்லாஹ் அக்பர் 🎉🎉🎉
@SyedAnsari-lo2nz5 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
@mohdsameem38874 күн бұрын
Alhau Akber ❤❤❤
@mihsan83414 күн бұрын
Jazakalla Khair ❤
@jhjh67324 күн бұрын
Ninga sollvadhu 💯 unmai
@mii62784 күн бұрын
Ninga panina video la Ithu than best no 1 bayan motha video vin base
@ZainAbutheen4 күн бұрын
maashaallah
@HijabeeMuslimah4 күн бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu Jazakallah khair Alhamdulillah 🎉🎉🎉
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது. (அல்குர்ஆன் : <a href="#" class="seekto" data-time="1270">21:10</a>6) “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் : <a href="#" class="seekto" data-time="1530">25:30</a>)
@VijayVijayaganesh-ez1roКүн бұрын
Shajiku janasa valakai kidaithuvitathu insha allah rip shaji 😢😢
@Revivingdawah5 күн бұрын
Assalamu alaikum. Jazakhallah
@YacoobSharif5 күн бұрын
Assalam Walekum rahmtullah barkathhu
@PERUNCHITTAR2 күн бұрын
ஏற்கனவே செத்து மறுபடியும் பிறந்து இருக்கிறேன். மறுபடியும் சாக முடியாது.
புலி புலி குட்டி பெறும், சிங்கம் சிங்கம் குட்டியை பெறும் அந்தந்த மிருகமும் அந்தந்த மிருகத்தின் குட்டிகளை பெற்று கொள்கிறது. மனித சந்ததி விருத்தி அடையவில்லை ஏன்? மனிதன் எங்கே? மனுஷி எங்கே? ஆதியாகமம் 3: 9
@mytrades3241Күн бұрын
ஓகோ.. அப்போது மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் தியரி சொல்லி பள்ளிக்கூடத்தில் படிக்க புத்தகம் வைத்தனர்????
@kameelaslam78815 күн бұрын
Assalamu alaikum
@tlvreality92002 күн бұрын
இந்த காலத்து ஆலிம்களுக்கும் நஜாஷி அரசவயில் இருந்த பாதிரி மார்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை 😢😢😢😢
@uaetamilan222Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் கடைசியாக கூறிய டிஸ்டிரேக்சன் என்ன என்று விளக்கமாக பயான் செய்ய முடியுமா ? ஏனென்றால் நம் சமுதாயத்தில் பல மக்கள் அதைப் பற்றி அறியாமல் உள்ளனர்
@amwithonegod5 күн бұрын
assalamualaikum
@KumaranKumaran-u3t4 күн бұрын
உலகத்தின் தலைவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்கள்.🕋☝️
@mytrades3241Күн бұрын
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத் என்ற நேர்வழியை தந்தருள்வானாக...
@mytrades3241Күн бұрын
ஆமின்...
@runa20395 күн бұрын
Quran na grammar oda padikiradhuku modalla Chennai la yaradhu oru institute sollunga engay yendha madarsha la sari illa.
@sajith29573 күн бұрын
முஸ்தபா நா, இப்பொழுது சிரியாவில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசுங்கள், இப்பொழுது தன்னை சிரியாவின் அதிபராக கூறிய கிளர்ச்சியாளன் அபு முகம்மது அல் ஜோலானி எங்கிறவன் தான் அந்த சுஃப்யானியா? மஹ்தியின் வருவு நெருக்கத்தில்?😢
@jhjh67324 күн бұрын
Bhai eppa naan yanna pannaum
@imrankhan-uf3pc4 күн бұрын
Adakkamana ponnu😂
@tamilnewmovies80843 күн бұрын
நான் commerce stream படிக்கிறேன் நான் bank இல் வேலை செய்யலாமா அனுமதி இருக்கா please இது பற்றி தெளிவு படுத்தவும்
@SUPERMUSLIM2 күн бұрын
Pakka haram
@tamilnewmovies80842 күн бұрын
@SUPERMUSLIM thank you.
@Timeup784 күн бұрын
பொய்யை உண்மையை கொண்டு உடைதீர்கள்
@Syedvasim21044 күн бұрын
Bhai ayat odum bodhu adhu ethanvadhu ayat nu kila mentioned pannunga upcoming videos la
@yusufkhan.a69924 күн бұрын
Mela irukku parunga
@mohamedrifkan4328Күн бұрын
Notice :- அன்பார்ந்தர்த்த super muslim sbscribes களே நான் ஒன்று சொல்லுகிறேன் musthafa bai உடன் நெருங்கிய தொடர்ப்பு யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் srilankan 🇱🇰🇱🇰 உளவுத்துறை ஊழியனாக சொல்கிறேன். நாம் இவருக்குக்கும் raw intelligent க்கும் தொடர்ப்பு இருப்பதாக சில தகவல் வெளிவருகிறது be careful
@mytrades3241Күн бұрын
அல்லாஹ் அக்பர்... உண்மையில் நீங்கள் உளவுத்துறையின் ஊழியராக இலங்கை அரசில் வேலை செய்வதாக சொல்கிறீர்கள்.. அதற்கு ஆதாரம் என்ன??? பொதுவெளியில் எந்த பெயரை யார் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும்.. அதன் படி ஒரு பெயர்.. அப்போது தங்கள் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது... ???? தப்பு தப்பா தமிழைப் பதிவிட்டுக் கொண்டு.. புரளியை கிளப்பி விடுவதா??? ஈமான் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா??
@asifalifmohamed87215 күн бұрын
நோன்பு காலத்தில் பேசியதா?
@MuhaasiifAhamed4 күн бұрын
Niga school poratha Patti Anna sollurige
@hustle82722 күн бұрын
Pogalam padikalam But school padikradhuku evlo effort potomo andha alavu illa adharkum adhigama deen aa learn pannavum effort podanum. School ponen adhunala deen padika time illanu sonna naama dhan nastavaali(loser).
@PERUNCHITTAR2 күн бұрын
நான் மனிதனாக வந்து இருக்கிறேன். எனக்கு ஒருவரும் ஸஜுது சொல்ல ஒருவரும் வரவில்லை. ஸுஜுது செய்யாதவர்கள் யார்? அவர்களுக்கு என்ன பெயர் குர்ஆனில்?
@mytrades3241Күн бұрын
நீவீர் பெருஞ்சித்தனா??? அல்லது பெரும்பித்தனா??? 😂😂😂
@PERUNCHITTARКүн бұрын
@mytrades3241 நீதான் பைத்தியம். நான் தெளிவாதான் இருக்கேன்.
@kamaruljaman8563Күн бұрын
ا இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:100) இவர்கள் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ, (எந்த அளவு) அல்லாஹ்வின் வழியில் செலவு செய்தாலும், அல்லது (அல்லாஹ்வுக்காக) எந்தப் பள்ளத்தாக்கை கடந்து சென்றாலும், அது அவர்களுக்காக (நற்கருமங்களாய்) பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை; அவர்கள் செய்த காரியங்களுக்கு, மிகவும் அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுக்கிறான். (அல்குர்ஆன் : 9:121)
@PERUNCHITTAR2 күн бұрын
கிறிஸ்தவ பாசையில் மாமிசமாகிய தோட்டக்காரன் மரணித்து எலக்ரீசியனா இருக்கேன். இதைவிட பெரிய மரணம் என்ன இருக்கிறது? மறுபடியும் நான் ஏன் சாக வேண்டும்.?
@mytrades3241Күн бұрын
வேண்டாம் நித்திய வாழ்க்கை வாழுங்கள்... யார் தடுத்தது??? ஆனால் இறந்து போகக் கூடாது.. சரியா... 😂
@PERUNCHITTARКүн бұрын
@mytrades3241 சோறு போடுறவன் கஷ்டம் தெரியலை என்றால் எதிர்காலத்தில் உன் சந்ததி பிச்சை தான் எடுக்கும். நாங்கள் ஒரு விதை விதைத்து நூறாக அறுவடை செய்கிறவர்கள் யாரையும் நட்ட படுத்தி சோறு திஙாகிறவர்கள் இல்லை. நீ வியாபாரி பத்து ரூபாய் முதல் போட்டு பதினைந்து ரூபாயாக மாற்றுகிறவன் traders. அடுத்தவன் நட்டத்தை லாபமாக சம்பாதித்து பீ சோறு தின்னும் அயோக்கியன்.
@PERUNCHITTARКүн бұрын
@mytrades3241 மற்றவர்களை நட்ட படுத்தி சம்பாதிக்கிற உன் தொழில் திருட்டு தொழில் என்று தெரியாமல் அறியாமையில் இருக்கிறவர்கள் தான் பைத்தியம். வீடு புகுந்து திருடினால் திருட்டு அடுத்தவன் தேவையை பயன்படுத்தி அடுத்தவன் நட்டத்தை லாபமாக சம்பாதிக்கிறதற்கு என்ன பெயர்? திருடுவது தான். நீ திருடன்.
@Vishvavishva-jp6ju2 күн бұрын
If muslims want to bring justice in the world.Then why do they support this hypocrite politicians in India for their own interest.Whether it's right or left wing it doesn't matter.The obligation of the muslims in non muslim country is to stand with the common and oppressed people.but they support politicians for their own interests.
@hustle82722 күн бұрын
Yes, They are supporting only for their benefits. He(Mustafa) already said, Not to support any hypocrite politicians at any cost. His whole point is "Stand with Allah's quran and his orders"