Smart phone வருவதற்கு முன்னால் லாரி டிரைவர் எப்படி Route🤔 கண்டுபிடித்தார்கள் தெரியுமா😇 ?🔥 vlog #17 🔥

  Рет қаралды 62,063

GOODS VANDI KUMARU

GOODS VANDI KUMARU

Күн бұрын

#lorryvlog
#goods_வண்டி_kumaru
#tamildrivervlog
🙏 please Support And Subscribe 🙏
🚛🚛Goods வண்டி குமாரு 🚛🚛:
உங்கள் ரசனைக்கு விருந்து படைக்க எல்லா வீடியோக்களும் ஒரே கிளிக் 👇
• 🚛🚛 Goods Vandi Kumaru 🚛🚛
எல்லோருக்கும் வணக்கம்🙏 நான் தான் உங்கள் Goods வண்டி குமார் எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டம்.நான் 14 வீல் Heavy truck ஓட்டுனராக உள்ளேன் .🚛
எனது வீடியோ அனைத்தும்
GOODS VANDI KUMARUயூடியூப் சேனலில் பிளே லிஸ்டில் Goods வண்டி குமாரு என்ற பிளே லிஸ்டில் எனது அனைத்து வீடியோக்களும் இருக்கும்.
லோடு ஏற்றிச் செல்லும்போது வழியில் இருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் கண்ணுக்கு இனிமையான🏝️🏞️ அழகான🛣️🌾😍 காட்சிகளை 👌🙌 உங்களுக்காக நான் அதை அப்லோட் செய்கிறேன்.
மேலும் கனரக வாகனங்கள் எப்படி நன்றாக ஓட்டி பழகுவது மேடு மற்றும் 🚧🚦தாழ்வான பகுதிகளில் எவ்வாறு கனரக வாகனத்தை கவனமாக ஓட்டுவது🛣️🚏⛽ போன்ற பல விஷயங்களை நான் உங்களுக்கு கற்றுத் தர உள்ளேன்.
மேலும் டிரைவரின் வாழ்க்கை வரலாறு நாங்கள் படும் அவஸ்தைகள்🍞☕🍽️ எங்களுடைய தினசரி வாழ்க்கை மற்ற மாநிலங்களில் எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்😫😥😡😇 அனைதையும் உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்க உள்ளேன்.
தொடர்ந்து நமது வீடியோவை பார்க்கவும் உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி .🙏🙏🙏
என்றும் அன்புடன்
🚛🚛🚛உங்கள் Goods வண்டி குமாரு🚛
@GOODS VANDI KUMARU ​

Пікірлер: 347
@venkatesans7796
@venkatesans7796 3 жыл бұрын
ஜோடி driver சரியாக அமைவது. ஆண்டவன் செயல். வசந்துக்கு எப்போதும் சிரித்த முகம். சகோ. வாழ்க வளமுடன்.
@VSSTVR
@VSSTVR 3 жыл бұрын
நண்பா, மிகவும் அருமை..... வசந்த் மற்றும் நீங்கள் இருவரும் சிறந்த ஓட்டுநர்கள்
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
நன்றி நண்பா
@t.manojkumar7245
@t.manojkumar7245 3 жыл бұрын
அண்ணா நீண்ட தூரம் டிரைவிங் செய்வதல் உடல் ரீதியாக வரும் பிரச்சனைகளை ஒரு பதிவாக போடுங்கள் அண்ணா please
@mrvinoth1263
@mrvinoth1263 2 жыл бұрын
👍
@sekaransekaran6888
@sekaransekaran6888 3 жыл бұрын
அண்ணன் நல்ல சிப்டு டிரைவர் அமைவது குமார் வசந்த் இருக்கும் வாழ்த்துக்கள் சவுதி அரேபியா இருந்து தனசேகரன்
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
நன்றி நன்றி....
@uthayakumar9345
@uthayakumar9345 3 жыл бұрын
Voice , attitude mostly yogi Babu Mari iruku.... Nice😊
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
thanks bro
@simbujebaraj703
@simbujebaraj703 3 жыл бұрын
பாகிஸ்தான் மக்கள் மிகவும் பாசமானவர்கள்...... ஒரு சிலரை தவிர.............
@kruvinayakmuaythaicoach949
@kruvinayakmuaythaicoach949 3 жыл бұрын
Unga rendu Peroda combination driving vera level brother......kadasivaraikum intha mathiriyae irukkanum👍👍👍😄😄😄
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
Thank you bro
@sheikabdulrahman1871
@sheikabdulrahman1871 3 жыл бұрын
ஒரு நாள் நானும் உங்களுடன் வரலாமா அண்ணா நார்த் இந்தியா பார்க்கணும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை டிராவல் பண்ணனும்
@thiruvarasan3585
@thiruvarasan3585 3 жыл бұрын
நல்ல நண்பன் அமைவது இறைவன் கொடுத்த வரம் ...உங்களுக்கு அந்த வரம் கிடைசிருக்கு ......,👬👬
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
நன்றி ..... bro
@arunraj_r
@arunraj_r 3 жыл бұрын
நீங்கள் ஒவ்வொரு விடயமும் பொறுமையாக அழகாக எடுத்து கூறுவது பிடித்து இருக்கிறது.
@Akmal_jj
@Akmal_jj 3 жыл бұрын
நண்பா லாரி ல இருக்குற blindspot சொல்லுங்க டிரைவர் சீட் ல இருந்து டிரைவர் பார்க்க முடியாத இடம் பைக் ல வர்றவங்க தவிர்க்க வேண்டிய இடம் அத பத்தி சொல்லுங்க .
@TheChutty
@TheChutty 3 жыл бұрын
Nice bro, good understanding between you and Vasanth bro. Ellarukum ipppadi amaiyathu. Seekrama rendu paerum own company start pannunga 💐💐...(KV Rodaways )😉
@venkatsamy6447
@venkatsamy6447 3 жыл бұрын
அண்ணா உங்க வண்டியில் ஏர் கூலர் பற்றி சொல்லுங்க அடுத்த காணொளியில்.... அப்புறம் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க
@kanniyappankanniyappan6356
@kanniyappankanniyappan6356 3 жыл бұрын
வணக்கம் குமார். நல்ல பஞ்சாபி தாபா ஹோட்டல்ல பாயாசம் சாப்பிடுங்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. நன்றி🙏💕.
@sekaransekaran6888
@sekaransekaran6888 3 жыл бұрын
அண்ணன் குமார் வசந்த் இருக்கும் உங்கள் பயணம் மேலும் மேலும் சிரக்க வாழ்த்துக்கள்
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
நன்றி. நண்பா
@mitsdenlyjr5396
@mitsdenlyjr5396 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா 🔥🔥😊...உங்கள் நண்பர் வசந்த் மிகவும் அருமையானவர்👍👍
@user-sc3ez6ib6c
@user-sc3ez6ib6c 3 жыл бұрын
0:20 ஒரு காலத்துல கப்பலுக்கு பாதை தெரியப்படுத்த பறவைகள்தான் உபயோகமாக இருந்தது நம்மலாவது தரையில ஆடுரோம் தண்ணியில தள்ளாடும் கப்பலுடைய நிலமையை நினைத்துப் பார் .✍
@abdullahraj9653
@abdullahraj9653 3 жыл бұрын
நெடுந்தூர பயணத்திற்கு பயனுள்ள தகவல்.... இந்த அருமையான பதிவுக்கு நன்றி🌹 🛣️🚦🚚🌄🚛...
@shanmoadni44
@shanmoadni44 3 жыл бұрын
Video parkkumpodu nanum payanippathaga oru feel valthukal
@KarthikKarthik-xt5xk
@KarthikKarthik-xt5xk 3 жыл бұрын
Very nice 👌 bro rombo interesting iruku bro uka video ellam
@alliswell3268
@alliswell3268 2 жыл бұрын
அண்ணா love u அண்ணா எங்களா மாரி ஆளுங்களுக்கு நீங்க அண்ணா இல்ல அம்மா அண்ணா 😭😭😭😭😭😭♥️♥️♥️♥️♥️
@vimallas1726
@vimallas1726 3 жыл бұрын
ஹாய் புரோ உங்க வீடியோ எல்லாம் பாத்ருகேன் எல்லாமே superb,
@Naveen-ng3cr
@Naveen-ng3cr 3 жыл бұрын
Super bro..U r lucky to have such a good friend like vasanth bro 👍
@arunk7087
@arunk7087 3 жыл бұрын
You and vasanth bro are very innocent bro🤩keep rocking
@dhinakaransenthil6756
@dhinakaransenthil6756 3 жыл бұрын
அருமை பாஸ் , ஒரு ட்ரிப் உங்க கூட வரோம் பாஸ்,
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
வாங்க பாஸ்.....
@abdullahraj9653
@abdullahraj9653 3 жыл бұрын
ஆமா... சகோ
@mathanrajmal4650
@mathanrajmal4650 3 жыл бұрын
Vasanth simile very nice 😂👍 u both good combination...
@Manikandan-fh8uy
@Manikandan-fh8uy 3 жыл бұрын
Viewers ku Subscribers theriumpadi vainga bro... Videos nalla iruku keep rocking
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
ok bro
@AjithKumar-ry3dl
@AjithKumar-ry3dl 3 жыл бұрын
U both are good friendship bro...🤝keep it up anna
@karmeganvenkat9248
@karmeganvenkat9248 3 жыл бұрын
Superah pesuringa bro,,,,nalla irruku,,,na vashanth anna oda fan 😎 sollitunga broo,,,,,
@sarathikamalanrajamanickam1109
@sarathikamalanrajamanickam1109 3 жыл бұрын
அருமையான விளக்கம்👌
@nithishkumar8798
@nithishkumar8798 3 жыл бұрын
Ninga Super Ya vandi oturinga 🔥
@karthikbk1214
@karthikbk1214 3 жыл бұрын
bro unga videos yellam super keep it up safe a drive pannuga all the best
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
Thank you so much 👍
@smuralismurali6001
@smuralismurali6001 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் நன்பா
@waybig...nivi...4083
@waybig...nivi...4083 3 жыл бұрын
வண்டில vacuum down ஆகிருச்சுன்னா எப்படி full பண்ணுவீங்க 💯🙏
@jeevaananth8109
@jeevaananth8109 3 жыл бұрын
Super editing......nanba...
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 3 жыл бұрын
நண்பா உங்களது வீடியோக்கள் அருமை👍🏻 நெடுஞ்சாலை திருடர்கள் பத்தி ஒரு வீடியோ போடுங்க🙏🏻
@simbujebaraj703
@simbujebaraj703 3 жыл бұрын
தமிழ்நாட்டீல் தாமரை என்றும் மலராது........
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
correct than bro
@rameshms2797
@rameshms2797 3 жыл бұрын
😂😂😂
@ranjithr6904
@ranjithr6904 3 жыл бұрын
Super bro 😆😆😆
@tutor6740
@tutor6740 3 жыл бұрын
😪😥😓🙈🙊🙉🙏
@mabishek1702
@mabishek1702 3 жыл бұрын
Super bro you really great
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 3 жыл бұрын
ஹாய் ஹாய் எப்படி இருக்கிறீர்கள்.தாழம்பூவில் தான் பூநாகம் இருக்கும் இது அல்லி தாமரை
@user-dt4rf6ph2p
@user-dt4rf6ph2p 3 жыл бұрын
Hi bro i am from kerala,, your videos all super bro,,, all the best👍👍👍👍👍👍
@WHO-go2kg
@WHO-go2kg 3 жыл бұрын
GOODS VANDI KUMARU 😍
@saravananjr
@saravananjr 3 жыл бұрын
Anna...super....ride....❤️🔥
@dhiwagarviewsfamily1562
@dhiwagarviewsfamily1562 3 жыл бұрын
Super Anna 💞💞
@elavarasanelavazhagan9895
@elavarasanelavazhagan9895 3 жыл бұрын
Nice na 😊
@victorjohnvictorjohn3865
@victorjohnvictorjohn3865 3 жыл бұрын
Thamariyellam tamilnadukulla kondu varama pathuko thampi
@rejeshkaliyappan9898
@rejeshkaliyappan9898 3 жыл бұрын
Very very masspro video
@dineshgd8078
@dineshgd8078 3 жыл бұрын
Neega veralevel tha ponga bro vandi ottitey video edit panni potu irukinga hospete load etha contact irutha solunga / innum oru mature namma manasula tha irukku driver na kevalam la illa nanum athey line la tha irukkan nanum okey va
@MrGokulgforce
@MrGokulgforce 3 жыл бұрын
nanba, trip kelambura unga veetla ellarum nallabadiya vazhi anupunatha kaatuneenga... athemari thirumba veetukku pogurappa oru naal video podunga .. nandri... melum valara vaazhthukkal
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
ok bro
@remionrex
@remionrex 3 жыл бұрын
உங்க கூடவே லாரியில் பயணிப்பது மகிழிச்சி. Drive safe brother.
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
நன்றி நண்பரே
@thamimulansari2933
@thamimulansari2933 3 жыл бұрын
All videos super bro 👍
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
Thank you so much
@haribabloo5187
@haribabloo5187 2 жыл бұрын
lorry drivers ellarum military army ku equal🥰
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 2 жыл бұрын
Thank you
@srikanth-ir5bw
@srikanth-ir5bw 3 жыл бұрын
நன்பா 🤩
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
hi
@abufaizal5752
@abufaizal5752 3 жыл бұрын
Super bro
@dhanushp1736
@dhanushp1736 3 жыл бұрын
Google map lam car bike vena set agum lorry Ku lam Vera drivers illana vazhipokkan than thunai...
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
unmai than bro
@user-wt4lg9qp9p
@user-wt4lg9qp9p 3 жыл бұрын
Driving super bro
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
Thank you bro
@praveenkl7707
@praveenkl7707 3 жыл бұрын
Nice Bro!
@RagavBubu
@RagavBubu 3 жыл бұрын
காலை வணக்கம் 💐💐🌹
@esakkiramesh2877
@esakkiramesh2877 2 жыл бұрын
NALLA UNDERSTANDING...
@pradeepkumar-hr8vu
@pradeepkumar-hr8vu 3 жыл бұрын
Hi heart touching bro Bangalore Pradeep
@muhammadfirdausandi6072
@muhammadfirdausandi6072 3 жыл бұрын
Hai brother I am watching you from. Malaysia
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
Thanks bro
@sivaguru2788
@sivaguru2788 3 жыл бұрын
காலை வணக்கம் அண்ணா
@itsalltypesofvideos3711
@itsalltypesofvideos3711 3 жыл бұрын
HII BRO VARA 11 NEGA 2PARUM I LIKE YOU SOOOOOO MUCH BRO... MAXIMUM NEGU MANEY MORE TIME PORA PLACE ADU BRO...
@dhamodharannadar4842
@dhamodharannadar4842 3 жыл бұрын
Thamarai illa Alli flower
@vikky8657
@vikky8657 3 жыл бұрын
Bro veli state nama oorunga vandi opp la cross panurapo dim bright poduvingalaa apudi potrunthaa video laa kaaturingala or horn adichu hi solluvingala avangaluku ..
@karthikpln123
@karthikpln123 3 жыл бұрын
Good Joke Kumar Bro... Vasanthu night panni thungunathunaala kadaila virundu... Mutta masala semayaa?? Appo Vasanthu ellana Kumar bro ku eppovume kadaila thaan sapadaaa... Vella Tamarai super...
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
next video la oru surprise iruku bro....
@karthikpln123
@karthikpln123 3 жыл бұрын
@@GOODSVANDIKUMARU hooo appo Kumar bro samayal nichayam
@vicky12385
@vicky12385 3 жыл бұрын
Vasanth anna fans hit like
@sst6851
@sst6851 3 жыл бұрын
Vasanth army
@abufaizal5752
@abufaizal5752 3 жыл бұрын
Drive safe
@mk.manikandanc.manikandan6304
@mk.manikandanc.manikandan6304 3 жыл бұрын
Anna super
@dharanidharan2373
@dharanidharan2373 3 жыл бұрын
🔥
@mithun9453
@mithun9453 3 жыл бұрын
Load aprm unloading Ku yevalavu kidaikumunu oru video podunga
@Hari-hg6kd
@Hari-hg6kd 3 жыл бұрын
அண்ணா அந்த மாதிரி குளத்துல முதலையும் இருக்கும் கவனமாக இருங்க அண்ணா
@sandyaaru4819
@sandyaaru4819 3 жыл бұрын
Good morning...thala
@Dinesh78383
@Dinesh78383 3 жыл бұрын
Bro neenga lorry drive pandratha live podunga bro
@sytamila9071
@sytamila9071 3 жыл бұрын
Anna super anoko Lory driving pudiko
@manevmanev4657
@manevmanev4657 3 жыл бұрын
Vanakam nanba
@rksamy7852
@rksamy7852 3 жыл бұрын
காலை வணக்கம் bro
@balamukunthan9201
@balamukunthan9201 3 жыл бұрын
👌👌 Anna
@thalamadhan1041
@thalamadhan1041 3 жыл бұрын
Uggala patthi video podugga Anna pls
@sivabalan1628
@sivabalan1628 3 жыл бұрын
Super
@lenincitizen2768
@lenincitizen2768 3 жыл бұрын
வணக்கம் அண்ணா....
@vijaylakshman457
@vijaylakshman457 3 жыл бұрын
Supper
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 3 жыл бұрын
👍👍
@pvmsmari2245
@pvmsmari2245 3 жыл бұрын
Vasanth anna eathukku legla brace potuirukkanga
@sathishbala5086
@sathishbala5086 3 жыл бұрын
Bro ninga thungum pothu kaathu vanguvinglaa athu fan la illa ennathu bro athu pathi podunga
@nizardeena8292
@nizardeena8292 3 жыл бұрын
Daily video podunga bro.. I am watching lots of lorry vlogs.. But yours is best.... loads venumna contact panuga bro, nanga lorry booking office vachurukom.. Thenila.. And loading all over India.. Ilani, paper roll, cotton, kon pai elam pandom bro,
@GOODSVANDIKUMARU
@GOODSVANDIKUMARU 3 жыл бұрын
ok bro unga number office name post pannunga bro.... engaluku use fulla irukum next video la ungala pathi soldran
@nizardeena8292
@nizardeena8292 3 жыл бұрын
@@GOODSVANDIKUMARU STAR TRANSPORT (loading all over India) Prop:N.H.ABBAS MANTHIRI, PERIYAKULAM, THENI, TAMIL NADU. CONTACT 8754006786.
@vengateshkwt4158
@vengateshkwt4158 3 жыл бұрын
👍👍👍
@rockmotorssalem4292
@rockmotorssalem4292 3 жыл бұрын
Bro I see your company vandi in sankagiri
@sureshnaidu6780
@sureshnaidu6780 3 жыл бұрын
Hi Kumar vasanth good morning
@SonuSonu-ii3pg
@SonuSonu-ii3pg 3 жыл бұрын
Brather tubeless tyer podamudiyatha
@ramar.m504
@ramar.m504 2 жыл бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க
@jothimurugan1747
@jothimurugan1747 3 жыл бұрын
Hi gd mrng
@SureshSuresh-rg5er
@SureshSuresh-rg5er 3 жыл бұрын
First comment 😄😄
@abdhullaabdhulla3853
@abdhullaabdhulla3853 3 жыл бұрын
💖💕
@ashithbasha818
@ashithbasha818 3 жыл бұрын
Bro ethana k. M oru mari oil change panuviga
@pandian4537
@pandian4537 2 жыл бұрын
தாழம்பூ ல தான் பாம்பு இருக்கும் நண்பா
@indiantamilan9899
@indiantamilan9899 3 жыл бұрын
நண்பா....எப்படி லாரி டயரில் தட்டி பார்த்து காற்று உள்ளதா என அறிவது?....எதை வைத்து கண்டுபிடிப்பது..... சொல்லுங்க நண்பா....
@jayaprasath6073
@jayaprasath6073 3 жыл бұрын
Enniku ithu doubt rombha days ah iruku ,bike na aluthi thaaan pakuran ,eppudi thattu pakurathu
@NirmalKumar-bf6gv
@NirmalKumar-bf6gv 3 жыл бұрын
ஆணி எடுக்குரத்துகுனு ஒரு கம்பியிருக்கும் அன்னாச்சி அத வச்சி தட்டி பார்க்கனும் அன்னாச்சி .ஒலி வித்தியாசம் வரும் .👍
@mohanraj3083
@mohanraj3083 3 жыл бұрын
Sound Differ Aagum.
@justshare3171
@justshare3171 3 жыл бұрын
Sound vachu kanupidipanga thattum pothu etha vachu thatturomo athu bounce aagum
@chitrakannan3210
@chitrakannan3210 3 жыл бұрын
Kambi vechu thatum podu bounce aaganum
@sekarmanoj5688
@sekarmanoj5688 3 жыл бұрын
பிரதர் கிளினர் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கும் வேற வண்டி இருந்தாலும் சொல்லுங்கள் ஒரு உதவி பன்னுங்க 🙏🙏
@PraveenKumar-lq3tv
@PraveenKumar-lq3tv 3 жыл бұрын
nice
@leelakrishnan6141
@leelakrishnan6141 3 жыл бұрын
Lorry set la load neega papingala illa owner solluvara bro
@smoker4381
@smoker4381 3 жыл бұрын
Anna na load ethi poirukea na pakisthan border.... Wind mill load...
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Highway overtaking Technique - தமிழில்
15:11
RAJESH INNOVATIONS
Рет қаралды 177 М.