Sir வணக்கம்.இன்று நடைபெற்ற smc கூட்ட உறுப்பினர் வருகை பதிவேட்டில் தவறுதலாக கைபோட்டு save ஆகிவிட்டது.அனைத்து உறுப்பினர்களுக்கும் absent.இதற்கு வேறு ஏதாவது வழி உள்ளதா.தயவுசெய்து பதில் அளிக்கவும்.
@kayalvizhi49622 ай бұрын
Same problem sir any remedies please reply
@cuddalorekulfi38542 ай бұрын
சார் நான் SMC யில் பெற்றோர் உறுப்பினர் ஆக உள்ளேன் நான் எங்கள் வாட்சப் குழுவில் உள்ள தகவலை பார்த்து Tnsed parents app download செய்தேன் அதில் என்னுடைய பெயர்க்கு மட்டும் attendance present விழுந்து விட்டது தவறுதலாக 23நபர்களுக்கு absent விழுந்து விட்டது இதற்கு வேறு வழி உள்ளதா
@senthilkumari81682 ай бұрын
Smc attendance mistake ayiduchu,eppdi correction pandradhu sir, save ayiduchu
@kavithakannan17232 ай бұрын
Sir vanakkam Can you make new SMC ID card template sir If possible send sir
@NabishaNabisha-fq5iz2 ай бұрын
வணக்கம் சார். Noon meal app தவறுதலாக டெலிட் பண்ணி விட்டேன் திரும்ப ஓப்பன் பண்ண முடியவில்லை சார்.லிங்க் இருந்தால் அனுப்பி விடுங்கள் சார்