Snehidhane - Chupke Se | Flute Instrumental | Flute Siva | AR Rahman | Sadana Sargam

  Рет қаралды 3,132,922

flutesiva

flutesiva

Күн бұрын

Пікірлер: 576
@fasilalone1606
@fasilalone1606 4 жыл бұрын
First plz pin sir
@yamaha_riderzzz_
@yamaha_riderzzz_ 4 жыл бұрын
Bro but I'm remember my pains
@T14Official
@T14Official 4 жыл бұрын
❤🔥
@sandylovefailureboy7371
@sandylovefailureboy7371 3 жыл бұрын
😭😭🙄
@sandylovefailureboy7371
@sandylovefailureboy7371 3 жыл бұрын
I'm also bro 😭😭😭
@sandylovefailureboy7371
@sandylovefailureboy7371 3 жыл бұрын
M heart 💔 broken 🥺🥺😭
@mounikachoppalli1596
@mounikachoppalli1596 3 жыл бұрын
How can we like only once??? We should have a multi like option..so I can keep hitting the like button all the time while listening to this song
@vijayalakshmis9318
@vijayalakshmis9318 3 жыл бұрын
Agreed 👍🏻
@sureshgopi672
@sureshgopi672 3 жыл бұрын
😂💕
@jaagruthiyajnaseni
@jaagruthiyajnaseni Жыл бұрын
Everything I hear this I want to like 😊
@malathisuresh7555
@malathisuresh7555 Жыл бұрын
Completely agree
@mdsaddamhossain3565
@mdsaddamhossain3565 11 ай бұрын
It would be better to have a like button with input setup as variable (numerical data input but users (predefined ranges of values like (10, 100, ....... n) )))
@MEERASUNILWORLD
@MEERASUNILWORLD 3 жыл бұрын
Female : Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae Idhae azhutham azhutham Idhae anaippu anaippu Vaazhvin ellai varai Vendum vendum Vaazhvin ellai varai Vendum vendum Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Female : Chinna chinna Athumeeral purivaai En cell ellaam Pookkal pookka cheivaai Malargalil malarvaai Poopparikkum bakthan pola medhuvaai Naan thoongumbodhu viral nagam kalaivaai Sathamindri thuyilvaai Aiviral idukkil oliv ennai poosi Sevaiyum seiyavendum Neeyezhumbodhu naan azha nerndhaal Thudaikkindra viral vendum Female : Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae Male : Netru munniravil unnaithilavu madiyil Kaatru nuzhaivadhu oh uyir Kalandhu kalithirundhen Indru vinnilavil andha eera ninaivil Kandru thavippadhu oh manam Kalangi pulambugiren { Koondhal nelivil ezhil kola charivil } (2) Garuvam azhindhadhadi En garuvam azhindhadhadi Female : Sonnadhellaam pagalilae puriven Sonnadhellaam pagalile purivaen Nee sollaadhadhum iravilae puriven Kaadhil koondhal nuzhaippen Undhan sattai nanum pottu alaiven Nee kulikkaiyil nanum konjam nanaiven Uppu moottai sumappen Unnaiyalli eduthu ullangaiyil madithu Kaikuttaiyil olithukkolven Velivarumbodhu vidudhalai Seidhu Vendum varam vaangikkolven Female : Snehidhanae snehidhanae Ragasiya snehidhanae Chinna chinnadhaai korikkaigal Sevikodu snehidhanae
@padakisagar
@padakisagar Ай бұрын
If humans can play flute so well that it touches the soul just imagine what would happen if Lord Murlidhara himself played❤
@lionking9173
@lionking9173 Ай бұрын
He doesn't want to descend here so He the Supreme has blessed Flute Siva
@MrDrone-qt6sw
@MrDrone-qt6sw 12 күн бұрын
It will pass through soul 😂
@chandranthavasi2243
@chandranthavasi2243 3 жыл бұрын
நானும் குழல் கற்று வருகிறேன். இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@SaravanaKumar-sm9ed
@SaravanaKumar-sm9ed 3 жыл бұрын
.
@sandylovefailureboy7371
@sandylovefailureboy7371 3 жыл бұрын
😘
@shaikjareena830
@shaikjareena830 3 жыл бұрын
Super
@AlokSingh-lf5zd
@AlokSingh-lf5zd 3 жыл бұрын
All the best uncle.
@Abdul-kk2eb
@Abdul-kk2eb 2 жыл бұрын
Kya chacha jalebi chane ho kya
@darmanloganathan7337
@darmanloganathan7337 2 жыл бұрын
நேற்று முன்னிரவில் உன் நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன் இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன்; கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. இதே அழுத்தம் அழுத்தம். இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே. சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய் என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய் மலர்கையில் மலர்வாய் பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய் சத்தமின்றி துயில்வாய் ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்ய வேண்டும் நீ அழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும் சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன் இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன்; கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் நீ சொல்லாததும் இரவிலே புரிவேன் காதில் கூந்தல் நுழைப்பேன் உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன் வேளைவரும் போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன் சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. இதே அழுத்தம் அழுத்தம். இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே. சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே
@GRACE_OF_KRISHNA
@GRACE_OF_KRISHNA 2 жыл бұрын
Ths is sooooooooooooooooo pure Hats off to ur effort
@chithu5245
@chithu5245 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌🥳
@Upasana.2410
@Upasana.2410 15 күн бұрын
Idhae Azhuththam Azhuththam Idhae Anaippu Anaippu Vaazhvin Ellai Varai Vaendum Vaendum Vaazhvin Ellai Varai Vaendum Vaendumae Snehidhane Snehidhane Ragasiya Snehidhane Chinnach Chinna Aththumeeral
@jesmine6948
@jesmine6948 3 жыл бұрын
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. இதே அழுத்தம் அழுத்தம். இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே. சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய் என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய் மலர்கையில் மலர்வாய் பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய் நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய் சத்தமின்றி துயில்வாய் ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி சேவகம் செய்ய வேண்டும் நீ அழும்போது நான் அழ நேர்ந்தால் துடைக்கின்ற விரல் வேண்டும் சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில் காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன் இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல் மனம் கலங்கி புலம்புகிறேன்; கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் நீ சொல்லாததும் இரவிலே புரிவேன் காதில் கூந்தல் நுழைப்பேன் உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன் நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன் வேளைவரும் போது விடுதலை செய்து வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன் சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே. சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே. Translate to English
@poojapoojari1723
@poojapoojari1723 3 жыл бұрын
This flute tune makes morning refresh🎶✨ Good start for day 🤗 Awesome👏🎧🎼
@anusuyaasu1157
@anusuyaasu1157 2 жыл бұрын
Semma feelinga itha kekkum pothu ene theriyala kannula iruntha kannir varuthu
@ganeshansivaprakash2349
@ganeshansivaprakash2349 2 жыл бұрын
எல்லாம் மெய் மறந்தேன் உன் குழல் காற்று வீசும் போது.....❤❤👌👌
@satyasnataa
@satyasnataa Жыл бұрын
Yaar asa song akk Singer jab sunta ha toh wo jis cheez ko fell karta ha ,wo koi words sa nahi Bata sakta 🥺🥺
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 4 жыл бұрын
after 20 years this song got a new version.
@vijayalakshmis9318
@vijayalakshmis9318 3 жыл бұрын
Very true
@isaac_harish_3586
@isaac_harish_3586 2 жыл бұрын
@@vijayalakshmis9318 Hello
@MrDrone-qt6sw
@MrDrone-qt6sw 12 күн бұрын
Its same
@suranvandanaa82
@suranvandanaa82 4 жыл бұрын
Out of the world. Simply beautiful
@RakeshKumar-um7xq
@RakeshKumar-um7xq 2 жыл бұрын
Present was gud God is there
@yousaidso-il9qs
@yousaidso-il9qs 9 ай бұрын
Feels like lord Krishna cis playing
@Axe85
@Axe85 2 ай бұрын
India is full of talent ,❤❤❤❤❤❤ mera desh Mahaaan
@sathishkumar.s9227
@sathishkumar.s9227 2 жыл бұрын
My fav song I am 2k kids but so lovely song that favorite for you...
@Suresh-bj6lw
@Suresh-bj6lw Жыл бұрын
Please try Chameli hindi movie song of sunidhi Chauhan.
@riyar4399
@riyar4399 2 жыл бұрын
உங்கள் குழலிசையே என்னை தினம் உறங்கவைக்கும் தாலாட்டு.
@mindofmine4181
@mindofmine4181 2 жыл бұрын
Sounds like heaven. Im mesmerised
@smkvkeerthiga249
@smkvkeerthiga249 2 жыл бұрын
Enakum kuzhal kathukanum nu aasaiya iruku sir
@marun440
@marun440 3 жыл бұрын
Intha song ennoda mama arun kaga enakku romba romba romba pudikkum always i love you arun mama💞💞💞💞💞💞
@arghyarupmandal8681
@arghyarupmandal8681 2 жыл бұрын
Raining outside..eyes closed.. plugged in earphones.. AND feeling the joy of Love listening to your cover ❤
@akashchaddha
@akashchaddha 2 ай бұрын
Doston se jhoothi moothi dusron ka naam leke Phir meri baatein karna, yaara raat se din karna Lambi judaai teri bada mushkil hai Aahon se dil bharna, yaara raat se din karna Kab yeh poori hogi door yeh doori hogi - (x2) Roz safar karna, yaara raat se din karna
@darvinjo1262
@darvinjo1262 3 жыл бұрын
So sweet bro kekirthuku nalla inimaiya iruku Bro innum neraya melody podunga
@madhanagopalan5200
@madhanagopalan5200 4 жыл бұрын
Sivan Lord Song Play pannuga
@sanjaybarge5487
@sanjaybarge5487 2 ай бұрын
Sir ji Excellent and unmatched But nites are incomplete no 50 lines only maximum lines And please pay ankho me teri starts from Chand Teri roshani ka hal ka sa ek saya hai
@ManojKumar-mb8gl
@ManojKumar-mb8gl 4 жыл бұрын
அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@சிந்தனைத்துளிகள்
@சிந்தனைத்துளிகள் 3 жыл бұрын
Music is the universal language that's why everyone understands ❤️
@douglassebasteen6248
@douglassebasteen6248 3 ай бұрын
One word 'stunning' everything your passion for towards flute music. And the dedication to bring very soulful music. Amazing bro. The visuals ate amazing. I love this song so much close to my heart. Thanks for giving this amazing masterpiece. God bless you
@evil9356
@evil9356 2 жыл бұрын
Its not a song its a emotion 💝fav 💗
@roshnireddy1623
@roshnireddy1623 Ай бұрын
Oh my God..... It's awesome. I can't express my feelings in words. You are so talented Sir. 💐
@registhiyagarajan7528
@registhiyagarajan7528 2 жыл бұрын
புல்லாங்குழல் கற்றுக்கொள்ள வேண்டும்...
@tragedyQUEEN
@tragedyQUEEN 2 жыл бұрын
THIS SONG DESERVES TO BE PLAYED ON THE FLUE ALONE, WITHOUT ANY OTHER MUSICAL INSTRUMENTS.
@deepam4344
@deepam4344 2 жыл бұрын
ungal isaiyai parthu flute katru varugiren.inimaiyaga ullathu.
@bobbysweety9973
@bobbysweety9973 3 жыл бұрын
Twinkle twinkle little star flute siva is rock star awesome sir
@nishatalware5570
@nishatalware5570 2 жыл бұрын
🔥🔥meri zindagi me aaye ho aur aise aaye ho tum (armaan) is gane pe flute version kijiye sir plz
@Sudhansu47
@Sudhansu47 2 жыл бұрын
Mind blowing 🤗 wow this tune is really fantastic 😘😘 mujhe aap sikha doo 😋plz 🙏🏻 yaar app mere yaar nehi guru hai😉 am zing 😍😍😍😋😋❤🔥🔥
@sathank999
@sathank999 4 ай бұрын
Vande matram 🇮🇳🙏 Well played brother 💐 👏👏👏👏
@honeyhun5396
@honeyhun5396 2 жыл бұрын
Doston se jhoothi moothi dusron ka naam leke Phir meri baatein karna, yaara raat se din karna Lambi judaai teri bada mushkil hai Aahon se dil bharna, yaara raat se din karna Kab yeh poori hogi door yeh doori hogi - (x2) Roz safar karna, yaara raat se din karna Chupke se, chupke se raat ki chaadar tale Chaand ki bhi aahat na ho, baadal ke peechhe chale Jale katra katra, gale katra katra Raat bhi na hile aadhi aadhi yeh - (x2) Chupke se lag jaa gale raat ki chaadar tale Farvari ki sardiyon ki dhoop mein Moondi moondi ankhiyon se dekhna Haath ki aad se Neemi neemi thand aur aag mein Haule haule maarwa ke raag mein Meer ki baat ho Din bhi na doobe, raat na aaye Shaam kabhi na dhale Shaam dhale to subh na aaye Raat hi raat chale Chupke se, chupke se raat ki chaadar tale Chaand ki bhi aahat na ho, baadal ke peechhe chale Doston se jhoothi moothi dusron ka naam leke Phir meri baatein karna, yaara raat se din karna Lambi judaai teri bada mushkil hai Aahon se dil bharna, yaara raat se din karna Kab yeh poori hogi door yeh doori hogi - (x2) Roz safar karna, yaara raat se din karna Tujh bina pagli yeh purvai - (x2) Aake meri chunri mein bhar gayi Tu kabhi aise hi gale lag jaise yeh purvai Aa gale lag jaise yeh purvai Saathiya sun tu
@harshithrajendra9068
@harshithrajendra9068 11 күн бұрын
Excellent performance
@thalapathyelangovan7191
@thalapathyelangovan7191 3 жыл бұрын
Nijirukum varai movie la irunthu oru murai pirantheen flute pannunga bro , please please please
@sreenithisubramani5711
@sreenithisubramani5711 3 жыл бұрын
குழல் 😍😭😌😭💖
@letsvibe234
@letsvibe234 4 жыл бұрын
You have gained one more subscriber coz you need to be appreciated sir all flute versions are so so soothing😍💜💜💙💛
@arul29arasu50
@arul29arasu50 4 жыл бұрын
extraordinary bro pleasant to here while alone with breeze climate
@roobikaroobika1497
@roobikaroobika1497 3 жыл бұрын
Heart melting anna Always great anna neenga ...... Varthaiyae illa🥺🥺 ...Anna plzz inji idupazhagii song one of my fav song anna play panunga anna plzzz🙏🙏
@senancorreia2737
@senancorreia2737 Ай бұрын
Siva Sir, Stay blessed 🙏 🙏😊
@SailuPinkyu
@SailuPinkyu 2 жыл бұрын
One of my most favorite song .i love this song .na happiness lo sad nesslo e song venta manasu lo edho feeling vasthunde
@bala.n438
@bala.n438 3 жыл бұрын
🥺🙂♥️😻💖supppppppppppppppperrrbbb ra eruku siva sir ❤️
@pradhapparker7778
@pradhapparker7778 3 жыл бұрын
Innum neraiyaa ar rahman sir paatuikku flute poduinga g.neenga vaasikkurathu thaalattum sangeetham.super bro.
@shivasoma9092
@shivasoma9092 3 жыл бұрын
Anybody from Telugu 🔥 wonderful music 🎼
@anithabetha9637
@anithabetha9637 3 жыл бұрын
How i lisen means by prema entha maduram serial
@srinivasvattikuti5854
@srinivasvattikuti5854 4 жыл бұрын
After listening this music I’m forgot my pains❤️❤️❤️
@jaijanasena257
@jaijanasena257 2 жыл бұрын
Same happened for me.. But i forgot my loans🤣🤣🤣
@riekroy79
@riekroy79 4 ай бұрын
Listening to these tunes, I didn't find peace in life but peace found me ❤❤❤
@mayurimayuri6366
@mayurimayuri6366 2 жыл бұрын
Excellent Sir! Pokkal Pokkum Tharunam Song Plz Sir
@suambuli
@suambuli Жыл бұрын
Astounding music with incredible backgrounds.
@hepsibai3146
@hepsibai3146 Ай бұрын
Exllent playing 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sanjibgurung1958
@sanjibgurung1958 3 жыл бұрын
Rahman magical compose .I have nt found such magical music .the singers also equally credicted
@SoosaiDominik
@SoosaiDominik 3 ай бұрын
Super brother ❤❤❤beautifully song ❤❤
@மனம்ஒருமந்திரசாவி
@மனம்ஒருமந்திரசாவி 2 жыл бұрын
Sir oru aasai.guna moviela unmai naan arrive song pannunga sir
@GDeva305
@GDeva305 3 жыл бұрын
Mind blowing music , always keeps mind peace and relieve pain. No words to say that when I was herring this music. Magical music
@madhu8750
@madhu8750 Жыл бұрын
Bro neenga vachu irukaradhu enna scale flute?
@vinayjadhav8540
@vinayjadhav8540 Жыл бұрын
दोस्तों से झूठी-मूठी दूसरों का नाम ले के फिर मेरी बातें करना यारा रात से दिन करना लम्बी जुदाई तेरी बड़ा मुश्किल है आहों से दिल भरना यारा रात से दिन करना कब ये पूरी होगी, दूर ये दूरी होगी रोज सफ़र करना यारा रात से दिन करना चुपके से चुपके से रात की चादर तले चाँद की भी आहट ना हो बादल के पीछे चले जले कतरा कतरा, गले कतरा कतरा रात भी ना हिले आधी आधी चुपके से लग जा गले... फरवरी की सर्दियों की धूप में मुंदी मुंदी अँखियों से देखना हाथ की आड़ से निमी निमी ठण्ड और आग में हौले हौले मारवा के राग में मीर की बात हो दिन भी ना डूबे, रात ना आये शाम कभी ना ढले शाम ढले तो, सुबह ना आये रात ही रात चले चुपके से रात की चादर.. दोस्तों से झूठी-मूठी... तुझ बिना पगली ये पुरवई आ के मेरी चुनरी में भर गयी तू कभी ऐसे ही, गले लग जैसे ये पुरवई आ गले लग जैसे ये पुरवई साथिया सुन तू कल जो मुझको नींद ना आए पास बुला लेना गोद में अपनी सर रख लेना लोरी सुना देना चुपके से लग जा गले...
@ss-ho5lg
@ss-ho5lg 3 ай бұрын
Very nice ❤ could you please do tutorial for this song
@maheshs.955
@maheshs.955 7 ай бұрын
Feeling the power of Lord Krishna.
@bobbysweety9973
@bobbysweety9973 3 жыл бұрын
Awesome sir feeling in like heaven sir mind relaxation sir 🥰🥰🥰🥰
@sandeepkamble654
@sandeepkamble654 3 жыл бұрын
'सुंदर'
@BalakrishnaKummari-rk5fc
@BalakrishnaKummari-rk5fc 9 күн бұрын
Extraordinary 🤩
@lijiwilliam5690
@lijiwilliam5690 3 жыл бұрын
സുന്ദരം
@leegirls3050
@leegirls3050 4 жыл бұрын
Super sir you're always rocking... Soulful performance thank you so much Sir after hearing your flute feeling peaceful 🙏
@arunajyothiyarramathi1892
@arunajyothiyarramathi1892 5 ай бұрын
2024 anyone in quarantine ?❤
@palaparthiY
@palaparthiY 3 ай бұрын
Cried literally 😢
@devrosh1102
@devrosh1102 Жыл бұрын
नि:शब्द, अद्भुत
@sithijabasnayake9636
@sithijabasnayake9636 4 ай бұрын
Whaaaa superb brother❤❤❤
@AronSamuel-w6r
@AronSamuel-w6r 3 ай бұрын
Best tutorial with interludes and outerlude 🎉🎉
@R15Pree
@R15Pree 2 жыл бұрын
Pls make paiya songs...... Waiting for ur lovable flute music😍🥰
@rahulr2617
@rahulr2617 4 жыл бұрын
Please do for yaar andha oviyathai song from kalathil sandhipon and kambathu ponnu from sandhakoli 2
@vinodchakravarthyshree8388
@vinodchakravarthyshree8388 4 жыл бұрын
Sir oh my kadavule marapathillai make this song please
@sujeevani6089
@sujeevani6089 2 жыл бұрын
Wowww #solla varthai illai🍃🌟✌💕
@SajidKhan-xv1zq
@SajidKhan-xv1zq Жыл бұрын
Greatest
@beststatus7869
@beststatus7869 4 жыл бұрын
Venmathiye venmathiye nellu tamil song sir
@angelamondal1364
@angelamondal1364 Жыл бұрын
It brought tears In my eyes..I love you T
@santhoshreddy7068
@santhoshreddy7068 3 жыл бұрын
why iam addicted to flute shiva
@sajeevanm.s.1772
@sajeevanm.s.1772 3 жыл бұрын
Broo moonu movies la iruthu any songs poduga bro plz
@Nalinikumarboro
@Nalinikumarboro 2 жыл бұрын
Ki sundor, waah gjb,, khob valo 👌
@manmohanhegde7172
@manmohanhegde7172 2 жыл бұрын
Lovely 😊 Really Fantastic 👀 👍🏼 Thanks ☺️ Sire
@arjungowda8682
@arjungowda8682 2 ай бұрын
Sir please please Isa andra song please 🙏🙏
@pavithranseethapathy9906
@pavithranseethapathy9906 4 жыл бұрын
Bro do (sollamal thotu selum thendral) song from deena
@vijayalakshmis9318
@vijayalakshmis9318 3 жыл бұрын
This Music makes you to get connected to your soul ❤️thank you Shiva Sir, you are amazing! We feel really blessed, to be born in this era! 🙏🏻
@flutesiva
@flutesiva 3 жыл бұрын
Thanks and it is one of my favorites!
@vijayalakshmis9318
@vijayalakshmis9318 3 жыл бұрын
Thank you so much Sir for taking your valuable time to reply! It means a lot to me! ❤️🙏🏻
@pathansyedkhan7916
@pathansyedkhan7916 3 жыл бұрын
Suuuuuper sir
@pankajjanghu0310
@pankajjanghu0310 3 жыл бұрын
Wow ...wow...just wow..i don't have words to describe this... pure art🙏😍
@Sugriv00
@Sugriv00 2 жыл бұрын
My day start with Ur Flute without that am feeling something miss which is deeply in my ♥..
@DrMom00
@DrMom00 Жыл бұрын
A theme that awakens the love in us❤.... Perhaps the sweetest one ....
@SureshSuresh-ht9ep
@SureshSuresh-ht9ep 5 ай бұрын
Really mind blowing ....❤❤❤❤
@AnandKumar-mq5ep
@AnandKumar-mq5ep 3 жыл бұрын
I don't know what's so special in this music. But i really love this.
@bibhutimohanty3452
@bibhutimohanty3452 2 жыл бұрын
❤❤❤❤❤ Isai puyal The magic of Rehman❤❤❤
@ramyabalan1392
@ramyabalan1392 3 жыл бұрын
Azagiya asura song podunga sir please
@umeshbk6985
@umeshbk6985 2 жыл бұрын
Super sir your r flute guru
@sivar8151
@sivar8151 4 жыл бұрын
No words to say are wonderful
ILAYARAJA INSTRUMENTAL MELODY SONGS
41:34
Calm Music
Рет қаралды 201 М.
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Snehithane Cover (Alaipayuthe) - Masala Coffee  -
5:11
Masala Coffee
Рет қаралды 60 МЛН
Biola lagu India agogo violin full album
22:42
AMA SHINTA
Рет қаралды 167 М.
A.R.Rahman's BGM's and Mashups.
13:06
Relaxing Time
Рет қаралды 564 М.
Flute Tribute To AR
5:30
Release - Topic
Рет қаралды 55 М.
This is really out of the world.❤❤❤ | Flute Cover by Rajesh Cherthala
1:28:03
Camrin Films Wedding Photography
Рет қаралды 11 МЛН
A R Rahman Mashup Flute By Bubai Nandy
10:30
Bubai Nandy Flute Official
Рет қаралды 6 МЛН
Ilayaraja Violin Cover  | ilayaraja instrumental music | Modern Drugs
17:10
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН