என்றைக்குமே இவர்கள் மீது எனக்கு சந்தேகம் வந்தது இல்லை.. கெட்ட எண்ணம் வந்தது இல்லை.. அடுத்தவர்கள் கஷ்ட படுவதை விரும்பாதவர்கள்... அவர்கள் எண்ணம் போல நன்றாக வாழ வேண்டும்..
@archanas94176 ай бұрын
Chithra sir pathu interview eduka kathukanum ipo irukura anchors. Ippolam oru guest keadacha podhum udanea avanga friends ku prank call nu pana vachu oru mari kachamuchanu irukum. Chithra sir interview veryyyy decent ❤
@Omg161046 ай бұрын
நல்ல மனதை கொண்ட மனிதனை இந்த இயற்கை உலகம் ஒரு போதும் கை விடுவதேயில்லை அதற்கு உதாரகுணம் சித்ரா சார் தொடர்ந்து நான் சித்ரா சார் வீடியோவில் பார்கிறேன் கோபி & சுதாகர் உங்களுக்கும் நன்மைகள் மட்டுமே நிகலும் 😘😘😘😘😍😍
@raptrdelta20955 ай бұрын
They are scammers
@SelvaRaj-m1z4 ай бұрын
😂😂😂😂😂
@kumaraswamysethuraman22856 ай бұрын
நட்பை பற்றிய விளக்கம் அருமையான சிந்தனை
@tamilnadu..59146 ай бұрын
"மக்களோட connected ....மக்களோட மக்களா அவங்க அளவுலயே யிருப்பது ....." அரும, அரும, இது தான் உங்கள இந்தளவுக்கு கொண்டு வந்திருக்கு, இன்னமும் கூட்டீட்டு போவும், வாழ்த்துக்கள்.
@thirunavukkarasusurendran47116 ай бұрын
சினிமாவில் நண்பர்களாக இருப்பார்கள் ஆனால் நட்பு இருக்காது, நீங்கள் இருவரும் இணைந்தே இருங்கள் உங்கள் v ரசிகன்❤
@maheshvenkataraman8696 ай бұрын
I wish they successfully come out of their financial problems. Every comedian has their own tragic incidents. God bless both of you with great success 💐👍.
Fantastic interview. Very detailed story in every aspect. 👏👍👌. Hats off to both anchor and guest.🎉
@megavijayan6 ай бұрын
உங்களுடைய நேர்காணல்கள் அனைத்தும் அருமை. இக்கால இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளது. வழக்கம்போல சித்ரா சார் சிறப்பாக அமைத்து இருந்தார். ஒரு போலி நிறுவனம் உங்கள் இருவருக்கும் விருது வழங்கி சிறப்பித்த(!) சம்பவமும் அதில் எப்படி நீங்கள் மாட்டிக் கொண்டீர்கள் என்பது பற்றியும் குறிப்பிட்டு இருந்தால் மற்ற வர்களுக்கு விழிப்புணர்வாக அமைந்திருக்கும்.
@rajankumarapaperumal80616 ай бұрын
சுயநலமான உலகம். மனிதர்களைப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும். யதார்த்தமாக நம்பினால் எளிதாக ஏமாற்றி விடுவார்கள்.
@MastermindTechie6 ай бұрын
This is how a interview should be .u should make the guest to speak more..but now most of the interviews is like the anchor is speaking 40 minutes in a hour
@Senthilnathan246 ай бұрын
எதற்கு சினிமா youtube விடியோவே நல்லா தான் இருக்கு
@nalianasara5 ай бұрын
Yana amma chitra sir very big fan...unga voice yaga katalulum auga happy aguvaga this channel unga voice make me emotional sir....❤
@karthikganesh20055 ай бұрын
Gopi and Sudhakar brothers you will reach greater heights for your pure hearts.. Keep entertain us.. 👏👏👏👏
@PrasamGottur6 ай бұрын
நம்பிக்கை துரோகிகளை தூர வைத்து, நேர்மையானவர்களுடன் நெருங்கவும்.
@sbst75776 ай бұрын
Paavam chinna pasanga😢, avunga emathuna theriya vandhurum, they will return the money
@narendranc72656 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@lionelshiva6 ай бұрын
these guys will be more successful in the coming days. They are part of our family.
@sivaprakasht7298Ай бұрын
I like how sudhakar loves his wife from his tshirt R❤🎉
@durgaramakrishnan61894 ай бұрын
Thank you for this interview with a blessed couple. Nice to hear their experiences all around the world. 🙏🏽😊😍
@krithikakumaravel61092 ай бұрын
All the best for your movie 's super duper hit...I like your honesty...Sudhakar bro and Gopi bro,I admire your friendship....Do more videos and keep entertaining us.
Unmai oru nal veli varum Nanbargaley!! Yar yar Epadi endru anaivarukum Therya Varum!!
@sbst75776 ай бұрын
Very true👍🏽
@camptoystorekidsridebikelo8559Ай бұрын
Real Super stars all the best
@manikandanparameswaran99632 ай бұрын
Well said about friendship
@karthikeyanarumugam52225 ай бұрын
is it gobi or me? Totally introverts. Very humble in front of elders. Btw, In business, full of frauds. I lost a lot of money. Be careful.
@govind85165 ай бұрын
13:21 best and correct 💯
@germdios20 күн бұрын
i believe you guys!!!
@krishfunrider75116 ай бұрын
Solurathu namburatha venama 😂
@rajacholan46575 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்🎉🎊 😎😍🥰🙏
@RanjithKumar-rb4ehАй бұрын
Ground found pavagal pannalame???
@vijayhifijourney15156 ай бұрын
Wow. Good lesson learnt
@ThamiK532545 ай бұрын
Super speech 💯
@mpviews67646 ай бұрын
Typical 90k engineers' speech 👍👍
@nnaaccn23566 ай бұрын
Crowd funding pathi ivanga solradhukkum, Jason Samuel potta videokkum sambandham illa.. Ivanga producer yemathunadha solranga.. aana Jason Samuel videola, neraya money ore accountla irundhu vandhatha solvaaru.. yedhu unmainnu therila
@saravnanrajendran6 ай бұрын
Gopi sudhakar kandipa neraya maraikuranga.. avanga maybe pravin jayakodi kita emandhu irukalam.. but avanga neraya marachu dha sonnanga.. been following the whole thing from beginning
@yazhinisnest93206 ай бұрын
For your talent, you guys should have reached places. Soon you ll reach the place you deserve. Advance vazhthukkal 🎉
சில விஷயம் பொது வெளியில் சொல்ல முடியாது. அந்த படம் பாதியில் நிக்குது. இப்போ எடுக்கும் படம் மூலம் வரும் பணம் அதில் போட்டு மீதி படம் எடுப்போம் எண்டு தான் சொன்னாங்க
@arrowsofwarrior10665 ай бұрын
Situation romba hot ah irukum bodhu niraya vishayam open ah pesa mudiadhu bro. Ipo konja naal aana naala knjm open ah pesranga.
@MadhevrajSriram6 ай бұрын
If they were transparent from start by this time many of the supports in position of power would have help to legally prosecute & recovery that money, until now they r not sharing if they even went to police, that's the reason rumours spread, the mystery person who cheated , could be then. Better to be transparent & work with their supporters.
@sabareeshrajan35336 ай бұрын
Thanks for the interview gopi and sudhakar
@gomathyilangovan47175 ай бұрын
Chitra Lakshmanan Sir seems a different Boomer who always allow his Guests to talk elaborately about them and their experiences without disturbing them. And for GOSU boys this interview is a good step to facilitate your success and retain it by preserving your present genuineness of your videos.
Gel aagaveendam this is your chercter maind in it . All the best
@BalajiBalaji-dw9vg6 ай бұрын
Nan ungala nambaran next flim parkalam
@subburocks16 ай бұрын
Super 🎉🎉🎉
@Vignesh-fq3jd5 ай бұрын
கோடியில் இருவர் என்ன ஆச்சு?
@vijayelangovan92285 ай бұрын
Parithanbangal Channel video pottvanga, Lifea parithanbam aiduchu..
@manojkumarrevathi96296 ай бұрын
Wow chitra sir tallkies
@maara47616 ай бұрын
15:01 usual sudhagar 🤣
@SHREEBPL4 ай бұрын
ஏமாற்றி பிழைக்கும் இக்கால இளைஞர்கள் அதிகம் வாழும் இக்காலத்தில்.. புகழ்ச்சியை நம்பாமல்.. உழைப்பையே நம்பி வாழும் 👌🏽 👌🏽 உங்கள் இருவருக்கும் எதிர்காலம் அருமையாக அமைவதற்கு இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கட்டும்.. 🙏🏽 👍🏽 கோபி தம்பி, வீடியோவில் பேசும்போது.. காலை ஆட்டாமல் இருப்பா.. (காலில் ஏதாவது பிரச்சனையா..?) 🤔
@karkala-wm9ii6 ай бұрын
All the best
@vijirajaiyer88516 ай бұрын
👌👌👌
@naveenkumarr95455 ай бұрын
💛
@vigneshmuthuraj81196 ай бұрын
Athu yen ivlo naal sollama padam promotion la vanthu solreenga sir
@HighwayNation6 ай бұрын
Ne sethu poi paru apo teriyum
@vigneshmuthuraj81196 ай бұрын
@@HighwayNation ne poi sudhakar sunniya oombu
@luxicare78726 ай бұрын
Already movie edukaranu crowd funds vangunathu enga da ..
Epa iruka anchor's lam guest pesa space yea kudukurathu illa. Ana chitra sir neenga evalavu periya senior guest ku space kuduthu chinna pulla katha ketkura mathiri alazha ketkuringa
@pradeep22316 ай бұрын
Nermai❤
@jeevaabitha37146 ай бұрын
Tell stories 😮😮
@PatmarubanPatmaraja4 ай бұрын
Why not mentioning that guy name.
@prnathan6334 ай бұрын
Yenna yenna solranparunga kambi katra kathaiyellam izhuthu podranunga
@prabudravid6 ай бұрын
❤❤❤
@Thekane-pr1xv6 ай бұрын
திருடர்கள் ஜாக்கிரதை 😁
@mkrk20156 ай бұрын
❤️ ❤️ ❤️
@funpanuvom91736 ай бұрын
டேரவிட் பத்தி பேசல bro
@karnan44836 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@maa.mugesh6806 ай бұрын
நான் பணம் அனுப்பி இருக்கேன் அப்போ எனக்கு சேர் வந்து விடுமா ???
@viramkumar23036 ай бұрын
these people are cheaters.
@rajinishrajinish15826 ай бұрын
Gopi and sudhakar is a good human being
@sridharpetchi6436 ай бұрын
Hai
@jaganmohan40676 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@padysrini99555 ай бұрын
This is addiction. 99% of movies fail. Then there are distributors/theater owners etc who are all vultures. When you have a successful KZbin channel where costs are limited, why even attempt a movie ? It is a very old medium. Almost dead with ott going to replace movies for sure.
@arunprasad776 ай бұрын
Hi GoSu...All the best for your future endeavours! For your crowd funding app i gave 10k from this same mobile number....but no response. But i am sure you will shine ⭐✨ in all your ideas
@dineshbabu33066 ай бұрын
Ivanunga padam la yedukaa maatanga... andha alavuku talented illa gosu
@SpArun-jg9dd5 ай бұрын
Paul dhinakaran and his wife Stella and Redpix Félix and his wife there is any connection between themselves and how pls ha ha 😢😮😅!?/@
@radhakrishnabhaktiyogam1086 ай бұрын
*ஜெய் ஸ்ரீ ராம்* என்ற மஹா மந்திரத்தை ஏன் சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் இதுவரை அறிந்தும் அறியாமலும் செய்த எல்லா பாவ காரியங்களையும் செய்வதை விட்டுவிட்டு. நீங்கள், முற்பிறவிலிருந்து இப்பொழுது வரை அறிந்தும் அறியாமலும் தெரிந்து தெரியாமலும் இதுவரை செய்த அனைத்து பாவங்களையும் போக்கி கொள்ள மற்றும் உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தும் சக்தி பகவானின் புனித நாமம்மான ஜெய் ஶ்ரீராம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் உள்ளது. ஆகையால், நீங்கள் பகவானின் புனித நாமத்தை சொல்ல வேண்டும். நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அல்லது ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் சொல்லலாம் *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,* *கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,* *ஹரே ராம ஹரே ராம,* *ராம ராம ஹரே ஹரே* ! இந்த கலியுகத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் மகா மந்திரத்தில் வீட்டுள்ளார். ஹரே கிருஷ்ண மஹா மந்திரமும் அவரும் ஒன்றே. மற்றும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையில் மாலையில் முழு நம்பிக்கையுடனும், பனிவுடனும், அன்புடனும் உச்சரித்து உங்கள் இருதயத்தை தூய்மைப்படுத்தி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தூய அன்புடன் சேவைகள் பூஜைகள் செய்து ஶ்ரீ கிருஷ்ணரை திருப்தி படுத்தி கிருஷ்ணரின் அன்பை பெற வேண்டும். கலியுகத்தில் ஒரு மனிதன் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கட்டாயம் உணரவும், நேரடியாக பார்க்கவும், பேசவும் வேண்டும். அதற்கு முன்பு பகவானின் புனித நாமத்தை இந்த மஹா மந்திரத்தை முழு நம்பிக்கை உடன் அன்புடன் உச்சரியுங்கள். மகா மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் காதுகளில் கவனமாக மந்திர சப்தத்தை கேளுங்கள். அனுதினமும் நீங்கள் காலையில் ஒரு மணி நேரம் மதியம் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் அல்லது 24 மணி நேரமும் பகவானின் நாமத்தை நீங்கள் ஜெபம் செய்தால் உங்கள் இருதயம் விரைவாக தூய்மை அடைந்து நான் யார், கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்வீர்கள். முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் என்ற உண்மையை தெரிந்து கொள்வீர்கள். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் சைதன்ய சரித்தாமிருதம் உண்மையுருவில் படித்து நான் யார் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்ற உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் தான் என்று மேலும் அவரை பற்றிய உண்மைகளை அறிந்து நம்பிக்கையுடன் தெரிந்து கொள்ள படியுங்கள் கிருஷ்ண பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் சட்ட விதிகளையும் உபதேசங்களையும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக உணர்ந்து கொண்டு மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை பார்த்து பேசி கட்டி தழுவிய பக்தர்களின் பெயர்கள் : ஶ்ரீ பிரம்மா, ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ சிவபெருமான், ஶ்ரீ சரஸ்வதி தேவி, ஶ்ரீ மகா லக்ஷ்மி தேவி, ஶ்ரீ பார்வதி தேவி, ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ முருகர், ஶ்ரீ நாரதர், ஶ்ரீ வியாச தேவர், ஶ்ரீ சூரிய தேவர், ஶ்ரீ சந்திர தேவர், ஶ்ரீ இந்திரர் தேவர், 33 கோடி தேவர்கள், ஶ்ரீ ஹனுமன், தவத்திரு மத்வாச்சாரியார், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ சங்கரர், தவத்திரு திருவள்ளுவர், தவத்திரு பாரதியார், தவத்திரு.பக்த பிரகலாதர் மஹராஜ், பக்த துருவ மஹராஜ், ஸ்ரீ ராமானுஜச்சாரியர், ஸ்ரீ ராகவேந்திரர், ஶ்ரீல.பக்தி வினோத் தாகூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, ஶ்ரீல கௌர கிஷோதாஸ் பாபாஜி, ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஜகத்குரு ஶ்ரீல பிரபு பாதர் அவர்கள் மற்றும் பல கோடி பேர்கள் முழு முதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து இருகிறார்கள், பார்த்து உள்ளார்கள், பேசி உள்ளார்கள், கட்டி தழுவி உள்ளார்கள். தயவுசெய்து, மேலே உள்ள பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். திரேதா யுகத்தில் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள். பக்தர்களையும், நாட்டு மக்களையும் காப்பதற்கும் மற்றும் இந்த பூமியில் 10,000 வருடங்கள் நல்ல ஆட்சி புரிவதற்கும் ஶ்ரீ ராமராக அவதாரமெடுத்து தோன்றினார். நன்றிகள் 🙏 ஓம் ஹ்ரீம் நம சிவாய ! ஜெய் ஹனுமான் ! ஜெய் ஶ்ரீராம் ! ஜெய் ஶ்ரீ கிருஷ்ண ! ஹரே கிருஷ்ண 🙏