அருமை அருமை அண்ணன் பாலன் மனித வாழ்வியலை கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை புத்தகம்
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வாழ்த்துக்கள்.
@mullaimathy Жыл бұрын
ஒளிவு மறைவு இன்றி பேசும் மனிதர் அனுபவமும் வயதும் காரணமானது.
@sivakumarradhakrishnan35402 жыл бұрын
6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பெற்ற டூரிங் டாக்கீஸ் சித்ரா சார் மற்றும் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
@acharyaanalytics2818 Жыл бұрын
திரு VKT பாலன் அவர்களின் எந்த பேட்டி களையும் நான் முழுதாக பார்த்ததில்லை...ஆனால் இந்த பேட்டி யை கண்டேன்... அசந்துவிட்டேன்.... பள்ளிகல்வியை முடிக்காத ஒரு மனிதரிடம் இந்த மாதிரி பேட்டி....தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்கள்....சற்றும் பிசிரில்லாத தொடர் பேச்சு.....எதையும் மறைக்காத உண்மை நிலைகள் ..... அதிர்ந்து விட்டேன்......பாலன் அவர்கள் மனிதர் அல்லர்....மாமனிதர்....🙏
@mullaimathy Жыл бұрын
மனதை தொட்ட மனிதனுக்கு வடித்தேன் கவிதை பாலனுக்கு. தலையே நரைத்த கிழவனுக்கு தாழ் பணிந்தேன் அவன் தமிழ் பற்றுக்கு. வறுமையில் இருந்து வந்தவன். வலிகளை உணர்ந்து கொண்டவன். தமிழினை அமொதென கொண்டவன். பாலன் தரணிக்கு வாய்த்த தமிழ் மகன் பெருமகன். உழைப்பால் உயர்ந்தவன். உணர்வால் உயர்ந்தவன். மனத்தால் தெளிந்தான். மான்புற திகழ்கிறான். இவன்போல் தமிழன். இன்னுமின்னும் வேண்டும். அவர்களால் தமிழினம். ஆண்டு நிலைத்திட வேண்டும். ஈழக் கவிஞன் புதுவைதாசன்.
@josenub08 Жыл бұрын
Very honest talk, worth watching 🎉❤ mixed with tears and joy.
@shanmugam2143Ай бұрын
வளர்ச்சி அடைந்து விட்டால் பலரும் கடந்து வந்த பாதையை மறந்து விடுவார்கள். அற்புதமான மனிதர் என்றும் அதை மறக்க மாட்டார்கள். என்னைப் போன்ற எல்லாத் துறைகளிலும் நுழைந்து தன் முனைப்பு கொண்டு தரையில் நீச்சல் அடித்துக் கொண்டு இருப்பவர்கள் வீணாகிப் போகாமல் கை தூக்கி விடும் உங்களுக்கு நூறு கோடி வணக்கம். இந்த எழுச்சியை பேட்டியாக கொண்டு எம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் சார்பாக சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு மிகவும் நன்றி. நீரைக் கொண்ட பயிர் ஓங்கி வளரும். சோர்ந்து என்ன செய்வது என்று துவண்டு கிடந்த எனக்கு அருமையான பாடம் ஐயா அவர்கள் வாழ்க்கை. எந்த வயதிலும் எழுந்து நிற்க உதவும் அருமையான பதிவு.
@shanmugam2143Ай бұрын
தேவாரம் திருவாசகம் முதலிய பழம் பாடல்கள் என்னால் இயன்ற அளவு சிறப்பாக செய்து தர முடியும். எல்லோருக்கும் எல்லாமும் பெற ஈசன் அருள் புரியட்டும்.
@mdhakkimabdulkathar33412 жыл бұрын
Nanayam
@user-pj6uv4ux6c Жыл бұрын
Excellent, no words to say.
@krishnanmsn47872 жыл бұрын
ரொம்ப வும் எதார்தமாசொல்கிறீகள்
@poongodimurthi9109Ай бұрын
Laxmanan sir..u did a great job.....we r missing him.... But because of u.....he lives all the time....
@srinivasanarabia6278 Жыл бұрын
Ncie
@mdhakkimabdulkathar33412 жыл бұрын
Super pretty
@mdhakkimabdulkathar33412 жыл бұрын
Nalla manithar chita Anna unmai ai solkirar
@velayuthamchinnaswami85032 жыл бұрын
Vkt balan vazhga
@shanmugam2143Ай бұрын
கனியன் பூங்குன்றனார் புகழ் உலகெங்கும் பரவ வழிவகை செய்யுங்கள்