உயர்திரு. Dr. அமமா அவர்களுக்கு மிகக மிக நன்றி தெளிவான மருத்துக எ குறிப்பு. இருதய நோய் சமமந்தப்பட்டது. மற்றும் எல்லாப். குறிப்புகளுமே மிக நன்று.
@saravanankr6289Ай бұрын
தெளிந்த நீரோடை தங்கள் விளக்கம். மிக்க நன்றி மேடம்🎉
@SavarimuthuJoseph5 күн бұрын
மிக அருமையான மருத்துவ கருத்தை அறிவை மிக அருமையான விளக்கங்களுடன், திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு விளக்கிய அம்மாவுக்கும், இந்த பதிவை வெளியிட உதவிய சகோதரிக்கும் நன்றியும் . வணக்கங்களும் உரித்தாகுக
@vrchandrasekaran56Ай бұрын
மிகத்தெளிவான விளக்கம். நன்றி.
@dhanakodib8426Күн бұрын
நல்ல விளக்கம் அம்மா அருமை நன்றி கள் அம்மா
@puthumaia15094 күн бұрын
விளக்கம் அருமையாக இருந்தது வாழ்க வளமுடன்
@Ravi26145Ай бұрын
அம்மையாரே அருமையான பதிவு நன்றி (Srilanka)
@Shajakhan-s6Ай бұрын
சரியான தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉
@shanmugamjshanmugam5544Ай бұрын
80-களில் விழுப்புரத்தில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் டாக்டருடைய பேச்சுக்காக காத்திருந்த காலம் நினைவுக்கு வருகிறது🎉
@manavalansreetharan8650Ай бұрын
Doctor Madam has in-depth knowledge in Medical and Divine related subjects. A great person, an asset for the man kind.
@nagarajnagu4833Күн бұрын
நன்றி டாக்டர்
@JayeeJagan10 күн бұрын
பாவம். எல்லோரும் விவரம் கேட்டு கமென்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் அம்மா அதை எல்லாம் படிக்க நேரமில்லாதவர் என்று நினைக்கிறேன்.
@purpleshotsfilms5027Ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி.
@RaviRaj-l3f10 күн бұрын
வணக்கம் மேடம் மருத்துவ குறிப்புகள் மிகச் சிறப்பாக இருந்தது மேடம் நன்றி
@RamanVenu-n9bАй бұрын
அருமை அருமை மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது திரு மருத்துவர் நல்ல விளக்கம். உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்
@wilsonpaulraj3436Ай бұрын
Your briefings are highly useful for the longest life of human being. I wholeheartedly thanking you for guiding us
@kannianv9736 күн бұрын
அருமையான பதிவு.
@subramaniyanks5938Ай бұрын
Superb. Thanks a lot dr. Very informative.
@sridharankrishnaswami4093Ай бұрын
மிகத் தெளிவான தமிழ் வார்த்தைகள். நும்னுக்கமான கருத்துக்கள்.
@manickavasagamramalingam2086Ай бұрын
மிகச்சரியான பதிவு .
@vib4777Ай бұрын
மிக அருமை...
@lakshminaresh840329 күн бұрын
Namaskarams Amma. Very good program. Pl Continue.
@wilsonpaulraj3436Ай бұрын
Whether honey can be taken on empty stomach? What will be the quantum to take? How will be effective in human health.
@narayanandesika809723 күн бұрын
Dear Doctor Your advices and advices is excellent and everybody should hear and care fully adopt to recurrence of setback in health. Really very good suggestions to avoid future health problems. Many many thanks. Ramanuja Dasani Narayanan
@RANGANATHANK-tq9hjАй бұрын
❤ அருமையான தெளிவான விளக்கத்துக்கு நன்றி 🎉
@BalaKrishnan-gz7llАй бұрын
நல்லபதிவு
@selvamselvan265310 күн бұрын
Dr. Arumay... Karuthana pathivu salute
@DevaRaj-e7t11 күн бұрын
நன்றி ❤
@pandimuthupandimuthu4515Ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி மேடம்.
@dharanisri1077Ай бұрын
Very excellent information please shorten explain thanks Mam
@sreevenkateshwarapolymersDSRaaАй бұрын
Excellent explanation
@anuradhasurendrababu8840Ай бұрын
Most have bread for breakfast , also idli and dosai is fermented . Also we drink coffee with sugar .According to you we should not have these for breakfast
@AthirahindustaniАй бұрын
Doctor , what abt Idli , dosai made from fermented batter 🙏🏽
@RenukaRaghavendraАй бұрын
Use full information Dr thank you
@ramachandrannadar374Ай бұрын
அருமையான பதிவு
@karthikeyanramanathan6340Ай бұрын
I'm taking only fruits in morning breakfast, is it right
@saraswathykarunamurthy9268Ай бұрын
Coffee nalladha or tea nalladha
@amarendrant1660Ай бұрын
Exlent knowledge
@bharathi1525Ай бұрын
How to send questions to doctor ? Anyone Pl advise
@devipoornimagoswami4996Ай бұрын
Diabates after noon rice food we can eat.cant avoid 75 above what to do madam.pls.
@bhaskersrinivasan1591Ай бұрын
Excellent DR.
@sheilajohn5489Ай бұрын
Yeast....not East. For transcript
@hannahraj1893Ай бұрын
Appo Enna than Sapdrathu mam
@swaminathanvaithyanathan173329 күн бұрын
More topics we require in medical, human wellness side
@perumalcp4380Ай бұрын
Super explanation, if I keeping hearing I will become a Doctor Mam Today I happened.to see your utube fantastic . Marvelous pl keep doing this
@kalyanasundaram8371Ай бұрын
Dr, Namaste I am taking packet biscuits ( a packet) every day on an empty stomach. Is it advisable!!?
@PrabhakaranKaran-oc6ki8 күн бұрын
Ithallam unmaithan arumai amma
@danap899Ай бұрын
Doctor madam Please explain in English we listen to you from all the world .your teachings look so useful but we don't understand Tamil. Thank you madam
@Varun-ds9rsАй бұрын
Should i drink oversoaked nuts and oats smoothie with dates and banana in the morning as my first intake
@rajapa3430Ай бұрын
Arumai Dr....
@pandiyaudgsdmeraja30575 күн бұрын
Dr காலையில் வெரும் வயிற்றில் மாதுலை ஜூலை குடிகலாமா
@ravimp311116 күн бұрын
திருமூலர் the great
@dharanisri1077Ай бұрын
Thanks very much Amma
@devipoornimagoswami4996Ай бұрын
Above 75 people can do bed time action?
@vadijega1720Ай бұрын
You are super mom.👍🌷
@jeyakumarmaharajah9533Ай бұрын
❤❤
@ramasubbiahsr2901Ай бұрын
Dr. Sutha Sashians explanation is very. Good for Medical students but shehas forgotten to tellwhat shohuld be be taken as food to common public it willbe useful. That is my humble request
@paramamoorthy20 күн бұрын
சாப்பிட்டவுடன் உடல் உறவு கொள்ளும் பழக்கம் இளவயதில் எனக்கும் உண்டு.ஆனால் நாற்பது.வயதுக்கு மேல் நீரிழிவு நோய் வந்து விட்டது. இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா
@srm590920 күн бұрын
டாக்டர் , காலையில் வெறும் வயிற்றில் இனிப்பாக டீ குடிக்கும் பழக்கம் என்னைபோல பலருக்கு உள்ளது. இது பாதிப்பு தருமா? இரண்டு பிஸ்கட் சேர்த்து டீ குடித்தால் நல்லதா?
@fmsirajsiraj9326Ай бұрын
Bread 🍞 bun, est pottu than,nallama
@ramahsridharen4331Ай бұрын
Thank you doctor 🎉🎉🎉🎉
@loveall7810Ай бұрын
பெரு மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமை சகோதரி. வழக்கம் போல crisp and clear answers. Nothing left unsaid. No ambiguity. நம் பண்டைய தமிழர்கள் ஆழ்கடலில் மூழ்கி முத்து எடுத்தது போல் தாங்கள் மிகுந்த முயற்சி எடுத்து இளம் வயது முதல் சேகரித்த பொக்கிஷத்தை சக மனிதர்களின் நன்மைக்காகச் செலவிடுவது அவர்களோடு பகிர்ந்து கொள்வது தங்கள் உதார, தயாள குணத்தைக் காட்டுகிறது. தேவி சரஸ்வதியின் அருள் தங்களுக்குப் பரிபூரணமாக அமைந்துள்ளது. தங்களை ஒரு மினி encyclopaedia என்று சொன்னால் மிகையாகாது. தங்கள் சேவை மிகவும் போற்றத் தக்கது. வந்தனைக்கு உரியது. என்னைப் பொறுத்தவரை தங்கள் அறிவை விட முக்கியம் தங்களது தொண்டு மனப்பான்மை. மக்கள் சேவையே மகேசன் சேவை. You are sharing because you care. எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி மா வந்தனமுலு. வாழ்க பாரதம் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@CVENKADASANCVENKADASANАй бұрын
V V GOOD NICE DR
@NanjilRaj5 күн бұрын
Morning water one. Litter. Ok
@muruganvel7394Ай бұрын
Tq dr
@SADISHKUMARBRАй бұрын
🙏🙏🙏
@ganesanramanathan3246Ай бұрын
VERY SIMPLE MADAM DO NOT EAT ANY THINK
@SENTHILKUMARKADALRAJANАй бұрын
😂😂😂😂😂😂
@jsun246023 күн бұрын
She has told in some other... drinking warm water is very good.
@VasuRagavaАй бұрын
Madam MMC la organ thirutu ellam unmaiya madam....
@veerachamy2448Ай бұрын
டாகப 22:08 22:08 22:08 22:08 22:08 22:08 22:08
@sridharkarthik6426 күн бұрын
அருமையான மருத்துவர் அழகு தமிழில் உயர்வான கருத்துக்களை எளிமையாக வழங்குகிறார். கடைப்பிடிப்போம் பாராட்டுவோம் பயன் பெறுவோம்.🙏🌹🌹🌹🌹
@ravichandaran6958Ай бұрын
சிலர் ரெகுலராக காலையில் முதலாவது விரும்பி சாப்பிடுவது லிக்கர் சாப்பிட்டு நீண்ட காலமாக அருமையாக வாழ்கிறார். அவர் உடம்பு அதை ஏற்றுக் கொண்டு விட்டது..
@sridharkarthik6426 күн бұрын
உடம்பு இன்று ஏற்றுக் கொண்டுவிட்டது வேறு வழியில்லை. அதற்கு காலம் வரும்போது அதனுடைய புத்தியை காட்டும்.😢😢
ஐயோ மாமா நீங்க வேறே..! எங்க சுதா மாமி ஏற்கனவே திருமணம் ஆனவர்..! அம்பியை க்ஷமிக்கணும். .!😊
@RANGANATHANK-tq9hjАй бұрын
@@KSMP442 ஹா ஹா ஹா
@murugesanthirumalaisamy5613Ай бұрын
@@KSMP442தேவடியா பயலே 😮😮😮
@fmsirajsiraj9326Ай бұрын
Tea,coffee
@periasamyp6083Ай бұрын
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாததை சொன்ன டாக்டர் , எவற்றைஎல்லாம் உண்ணலாம் " என்று சொல்ல வில்லையே ஏன்..யேன். ????
@simplesmart8613Ай бұрын
எதை எல்லாம் சாப்பிட கூடாது என்று சொன்னதை தவிர மற்ற எல்லாத்தையும் சாப்பிட வேண்டியதுதான்
@shecan7261Ай бұрын
She is indirectly giving himt to not eat early in the morning 😢😢😢😢
@PachaitamilandaАй бұрын
👏👏👏
@Garageboy2840Ай бұрын
12:36 heart attack and sex topic
@Panneerselvam-b9nАй бұрын
டாக்டர் எதை சாப்பிடலாம் என்றால் அனைவரும் அறிந்து கொள்ள முடியும், அதை விடுத்து என்ன சாப்பிட கூடாது என்று சுற்றிவளைத்து நேரத்தை வீண் செய்வது ஏன்
@marimuthun5547Ай бұрын
🎉🎉🎉
@MAYADEVIMAYA-g3dАй бұрын
மருநத்துவம் பற்றி பேசினால்கூகூட டாக்டர் ஆன்மீகம் ஒலிக்கிறது ஆன்மீகமே அதிகம் கேட்டுப் பழகியதால் நினைக்கிறேன்
@AthirahindustaniАй бұрын
So what ?
@baskarans7874Ай бұрын
This much of aged doctor explanation different from younger generation. Ex . kaym .
@RevathiPerumalsamy-n8uАй бұрын
இந்த டாக்டர் மக்கள் நன்மைக்காக தகவல் சொன்ன மாதிரி தெரியலை😢😢😢😢😢 விளம்பரத்திற்காக தான் தகவல் சொல்லி உள்ளார்கள் (இந்த தகவல் சொல்லி முடிப்பதற்குள் பத்து முறை விளம்பரம் போட்டு விட்டார்கள்)
@abgp.krishnandygmbsnlretd522124 күн бұрын
வட இந்தியர்கள் காலையில் இனிப்பு சாப்பிடுவார்கள். அப்படி செய்தால் சுகர் வரும் என் டாக்டர் சொல்கிறார். ஆனால் சென்னை தான் டயபடிக் காபிடல் ஆக இருக்கிறது. முரண்பாடாக உள்ளதே?
அடுத்தவர்களை இன்ஸ்சல்ட் பன்றதுல ஏன் அவ்வளவு சந்தோஷம் ???? @@murugesanthirumalaisamy5613
@DasRam-ie9xf27 күн бұрын
Ennathu pavadaiya😂😂@@murugesanthirumalaisamy5613
@sridharkarthik6426 күн бұрын
Playback speed 1.5 வைத்துக் கேட்டால் வேகமாக கேட்கலாம். உங்கள் விருப்பப்படி வேகத்தை கூட்டலாம் குறைக்கலாம். 🙏 பயனுள்ள வீடியோ பாராட்டுவோம். குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.
@tamilantangam6660Ай бұрын
ரொம்ப இழுவை - - - - - - ---
@gospelwordsliteratureminis11625 күн бұрын
what eat all fake news
@BooksXMLАй бұрын
utter waste....
@muruganharish8136Ай бұрын
வள வழ பேச்சு,
@gratitude1450Ай бұрын
Doctor சொல்வதை முழுமையாக நம்ப வேண்டாமே. இவர் என்ன படித்ததை பேசுறார். உங்கள் உடம்புதான் உண்மையான மருத்துவர். இது உடலுக்கு உடல் மாறும். எளிமையான உணவு போதுமானது.
@sivavelayutham7278Ай бұрын
VERY GOOD. KUDUMBATHTHUKKU KUDUMBAM VODAMBUKKU VODAMBU MAARUM
@ranipaul100Ай бұрын
Very true to the core Brother
@JayeeJagan10 күн бұрын
மிகவும் உண்மை. தினமும் அமைதியில் நம் உடலுறுப்பபுகள் வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை உணர்ந்து செயல் பட்டாலே போதும்.
I need Doctor telephone number. I am 59 year old lady in Delhi. I am Suffering very badly by acidity disease. No medicine is working on me. I AM NOT ABLE TO EAT ANY FOOD BECAUSE OF ACID REFLUX. Weight is also reducing very badly. I am begging to any one of you to share this doctor number. I listen all her spiritual discourses regularly too. I respect her a lot. She is a very very sincere doctor. Kindly one of you share her number please.
@ChellaswamyM-qh6iu25 күн бұрын
அருமை அருமை அருமை அருமை மிக மிக அருமையான விளக்கம். நான் இதுவரை கேட்டதே இல்லை .நன்றி .