நல்ல விமர்சனம் எழுத பணம் தர முன் வந்த தயாரிப்பாளர்! S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 11

  Рет қаралды 30,495

Social Talkies

Social Talkies

Күн бұрын

#ChaiWithChithra #S.Ramakrishnan
S. Ramakrishnan is an influentially important writer of modern Tamil literature. He is a full-time writer who has been active over the last 27 years in diverse areas of Tamil literature like short stories, novels, plays, children's literature and translations. He has written and published 9 novels, 20 collections of short stories, 3 plays, 21 books for children, 3 books of translation, 24 collections of articles, 10 books on world cinema, 16 books on world literature including seven of his lectures, 3 books on Indian history, 3 on painting and 4 edited volumes including a Reader on his own works. He also has 2 collections of interviews to his credit.He won the Sahitya Akademi award in 2018 in Tamil language category for his novel Sanjaaram.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE

Пікірлер: 57
@barathvision
@barathvision 3 жыл бұрын
என்ன மனுசன்யா... நேர்மைக்கு என்றும் வாழ்வு இருக்கு
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
மிக மிக நல்ல ஆன்மா! நல்ல தரமான குணங்கள். எழுத்தாளர் என்ற தரத்திற்கு தகுதியானவர்🙏
@prasadbabuk1840
@prasadbabuk1840 3 жыл бұрын
One of the best interviews of Chai with Chitra. இந்த மனிதர் என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். மிகவும் வித்யாசமான எழுத்தாளர்.
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
அப்படி என்ன வித்தியாசம் கண்டீர்கள் இவரிடம்?
@mss7162
@mss7162 2 жыл бұрын
போய் சாப்பாடு வீடியோ பாரு
@777msedward
@777msedward 3 жыл бұрын
"எழுத்து நன்றாக மக்கள் மனதில் பதிந்தால் ஆயுதமாகவும் மாறும் வல்லமை கொண்டது,,".... வீரியமிக்க கருத்து....அருமையான ஒரு நேர்காணல்👌👌👌
@sivaswamy2365
@sivaswamy2365 3 жыл бұрын
This part is over self boasting... Could have been avoided.. Jayakantan a straight forward writer never talked about his personal attitude. Others have to tell not ourselves
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 😍😍😍😍😍😍😍
@divinegoddess_3
@divinegoddess_3 Ай бұрын
Writer gets respect and appreciation from right peoples
@posadikemani9442
@posadikemani9442 3 жыл бұрын
உண்மையிலேயே இது ஒரு சிறந்த நேர்காணல் சித்ரா லட்சுமணன் வாழ்க
@uthayabharathi5232
@uthayabharathi5232 3 жыл бұрын
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.வியப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.
@sakthivelan2856
@sakthivelan2856 3 жыл бұрын
S Ra is a living legend ..listening his speech equal to reading ten good books
@simplyhuman8417
@simplyhuman8417 3 жыл бұрын
Rajini sir is always special 😍😍
@dellpravin
@dellpravin 3 жыл бұрын
I cleaned my soul because of his character….very best interview of chai with Chitra…
@g.sampathsampath1434
@g.sampathsampath1434 3 жыл бұрын
சமரசமற்ற ஆளுமைகளின் குகையிலிருந்து துணிவை கற்று வந்த பேராளுமையே எஸ்.ரா தாஸ்த்தாவெஸ்கியின் புதுமைப்பித்தனின் அகம் பருகி வந்த மாமனிதர் இவர். தமிழ் நல்லுலகம் பெருமை கொள்கிறது. சமகால எழுத்து ஞானி . வாழ்த்துக்கள் நண்பரே
@vel9620
@vel9620 3 жыл бұрын
Rajinikanth is living true human & legend
@venkatesanlakshmanaperumal4547
@venkatesanlakshmanaperumal4547 3 жыл бұрын
நீங்கதான் நானா... அல்லது நான்தான் நீங்களா தெரியவில்லை எஸ்.ரா. சார். என்னை அடிக்கறேன்னு சொன்ன நண்பன்கிட்ட நேர்ல போய்ட்டு ஏன்டா சொன்னனு கேட்டேன். இன்னும் நிறைய பேர்கிட்ட முகத்துக்கு நேரே கேட்டிருக்கேன். நன்றிகள் சார்.
@rajasekaran2003
@rajasekaran2003 3 жыл бұрын
Best Interview !! Both of them can probably continue this for a month and it wouldn't feel any different!!
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 3 жыл бұрын
I am seeing a true human being... Super Ramakrishnan..
@ppomahalakshmibhaskar2147
@ppomahalakshmibhaskar2147 3 жыл бұрын
S.Ramakrishnan Sir is great genius 👏👍
@kannadassasn
@kannadassasn 2 жыл бұрын
நீண்ட விவாதத்தின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே வெளிப்படுத்திகொள்கிறார்.
@mubarakabbas
@mubarakabbas 3 жыл бұрын
17:20 goosebumps
@gmkumar7574
@gmkumar7574 3 жыл бұрын
இதே நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா பேசியபோது, ‘எஸ்ராவை ரஜினி அவமதித்து விட்டார்’ என்று கோபப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது!
@sravi955
@sravi955 2 жыл бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@Top10Points
@Top10Points 2 жыл бұрын
His character exactly matches with my character
@annajothi3912
@annajothi3912 Жыл бұрын
தமிழுக்கு இவர் ஒரு தங்கமகுடம்.
@natesanraja512
@natesanraja512 3 жыл бұрын
S.Ra sir you are great 👍
@jamessmuthu9936
@jamessmuthu9936 3 жыл бұрын
நான் கூட,ஒரு எஸ் ஏ பெருமாள் ஆக இருக்கணும் ன்னு தான் நினைக்கிறேன், ஆனால் யாருக்கு ன்னு தான் தெரியல, என் பிள்ளைகளே புத்தகங்கள் படிக்காத போது......?
@sivaswamy2365
@sivaswamy2365 3 жыл бұрын
Self boasting could have been avoided
@veeraiyanc
@veeraiyanc 3 жыл бұрын
SRA rocks
@kalaibradley
@kalaibradley 3 жыл бұрын
Eye opening interview
@akkvasan
@akkvasan 3 жыл бұрын
Arumai.
@pachamuthu3973
@pachamuthu3973 3 жыл бұрын
👏👏👏❤❤sr
@bharathirajaa2991
@bharathirajaa2991 3 жыл бұрын
Naanum appithan anna namakku avarkukku thirieyamal namakku oru nanmaiyavathu saithuerparkal athai mattum naam etuthu kollavendum
@perfumegarden2904
@perfumegarden2904 3 жыл бұрын
Always WRITTER is A HERO
@robertrobert1978
@robertrobert1978 3 жыл бұрын
👍👍👍
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 😍😍😍😍😍😍😍
@lakshmis4072
@lakshmis4072 3 жыл бұрын
Hero எழுத்தா்ளார்
@lakshmis4072
@lakshmis4072 3 жыл бұрын
எழுத்தாளர் ஹீரோ.
@ramachandranar4614
@ramachandranar4614 3 жыл бұрын
He keeps turning every question as an opportunity to trumpet his virtues. The question on why Rajinikanth likes him is turned into a lengthy talk on himself. Too lengthy and boring interview. Stale and repetitive after a couple of episodes.
@srinin9827
@srinin9827 3 жыл бұрын
திராவிட இயக்கத்தில் வந்தவருக்கு பெயர் ராமகிருஷ்ணன்..😃
@cruzcarrol6419
@cruzcarrol6419 3 жыл бұрын
தமிழுக்கு தொண்டாற்றியவரின் பெயர் காலுடுவல் தான் .கொள்கை என்பது பெயரளவுக்கு இருப்பது இல்லை :D
@srinin9827
@srinin9827 3 жыл бұрын
@@cruzcarrol6419 கால்டுவெல் வேறு நாட்டுக்காரர். .அந்த எடுத்துக்காட்டே தவறு. .இங்கு கழக தலைவர் பலரது பெயர்கள் தமிழ் பெயராகின
@winandwin9813
@winandwin9813 3 жыл бұрын
kzbin.info/www/bejne/apjVfHSloqaGfs0 😍😍😍😍😍😍😍
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
மெட்டி ஒலி கோபிக்கு பிறகு எல்லாவற்றிலும் perfect gentleman இந்த எஸ் ரா என்று தோன்றுகிறது, என்ன இரண்டு பேரும் அவங்களே சொல்லிக்கிறாங்க. வேற யாராவது சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். Anyway வாழ்த்துக்கள்.
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
He is trying to inform others that life will be easier if you just follow these things... Which is good and can be taken.. and brother . For sure others will stamp you as fool or innocent. Yet.. the life will be beautiful
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
@@Indian2285 I am not a brilliant, I agree, I just follow my instinct, that's all. There is place in this planet to live even for a stupid.
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
@@sultan3538 yep. Perfect.... just like your confession here..
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
@@Indian2285 r u happy, excited? That's good 👍
@Indian2285
@Indian2285 3 жыл бұрын
@@sultan3538 nothing ad such bro. வாழ்ந்தாலும் ஏசும்.. தாழ்ந்தாலும் ஏசும் வையகம்... அந்த வேறு யாராவுது என்று சொன்ன வாக்கியம்தான் உறுத்தல்.. நமக்கு நல்லது என்று செய்யும் எந்த காரியத்தையும் உலகம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது.. என்ன செய்வது..
@Tamilachi53
@Tamilachi53 3 жыл бұрын
எடுத்துக்காட்டான மனிதர்
@agasthiyaraj4682
@agasthiyaraj4682 3 жыл бұрын
Oru interview ku, ethanai part….Instead of 20mins change into 10mins….. Actually u r reducing the interest, presuming to hit likes……
@coachsudhakar
@coachsudhakar 3 жыл бұрын
S. RAMAKRISHNAN SIR, I WANT TO MEET YOU PLEASE. HOW TO MEET YOU
@kannadassasn
@kannadassasn 2 жыл бұрын
நீண்ட விவாதத்தின் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே வெளிப்படுத்திகொள்கிறார்.
@Tamilachi53
@Tamilachi53 3 жыл бұрын
எடுத்துக்காட்டான மனிதர்
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 62 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 50 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН