சார் வணக்கம் சார் சதீஷ் சார் எங்களுக்கு குருவாக என் கே வி சிஸ்டத்தை கற்பித்தார் ஐயா அவர்கள் சொல்வது உண்மை ஒரு சில கிரக சேர்க்கைகள் சேர்ந்தால் கிட்னி ஸ்டோன் வரும் என்று சொல்லி இருந்தார்கள் நான் மற்ற வாடிக்கையாளர்களுக்கு அதை கூறி வந்தேன் எனக்கு அந்த கிரகம் கோச்சாரத்தில் சேரும்போது கிட்னியில் கல்லடைப்பு வந்தது பிரசவ வலியை விட கொடுமையான வலி ஸ்கேன் செய்ய சொன்னார்கள் நான் என் வீட்டு ஆட்களிடம் வேண்டாம் இந்த பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று கூறியிருந்தேன் அவர்களும் இதை நம்பவில்லை இருந்தாலும் அதற்குண்டான பரிகாரத்தை செய்தேன் நம்பிக்கையுடன் அந்தக் கிரக சேர்க்கை விலகிய அன்று இரவே எந்த ஒரு மருத்துவமும் இல்லாமல் இரண்டு கிட்னி கற்கள் வெளி வந்து விட்டது அந்த என் கே வி சிஸ்டம் கற்றுத் தந்த சதீஷ் சார் அவர்களுக்கும் என் கே வி குடும்பத்தார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🏻
@VASTU_S_SELVA4 ай бұрын
Super
@ottmustwatch43 ай бұрын
Super
@sivakannan52184 ай бұрын
அருமை அருமை சார்
@Bijubinu-514 ай бұрын
Interesting subject
@sriandalsri12903 ай бұрын
Sathish sir voice super
@sathiyasatvision3 ай бұрын
🎉 great sir.but in sivachariyars say that if we wear gold anklets it will effect our nerve system.if silver will give More active for nerve system.
@Lily-ld1kt3 ай бұрын
Please interview Aadhitya Guriji
@HariSundharHari3 ай бұрын
Thirudu josiyar josiyargal mamakal
@Jag168414 ай бұрын
It is unfortunate that this gentlemen s team is charging FiveK for analysis. Which is not in common man view. Very sorry to hear this. This consultation charges only for celebrities and others Selling education is, bad. Tgis, is not sribNellai vasant sir dream
@CcskavinKavin-lw2cd4 ай бұрын
Ammaiyappanea🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarraj34334 ай бұрын
👍 🙏
@Sastra-v8k4 ай бұрын
🎉🎉🎉
@PerumalMari-tq4lb4 ай бұрын
நன்றி அண்ணா ராஜாவா இருந்த இன்னொரு தேசத்தை பிடிப்பது கழுதை மேய்க்கிறேன் என்றால் இன்னொரு கழுதை கிடைக்கும்